Idhu Namma Aalu (1988) Tamil Full Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 526

  • @muniyanm4717
    @muniyanm4717 4 года назад +32

    தரமான படம். தற்போது இருக்கும் இயக்குனர்கள் எடுக்கும் படங்களில் இறுதியில் இரு பிரிவினர்களில் சேர்வது போன்று யாரும் எடுப்பதில்லை. ஆனால் திரு பாக்யராஜ் அவர்கள் அப்போதே பிராமணர்களையும் தாழ்ந்த சமூகத்தினரையும் திருமண பந்தத்தின் மூலம் சேர்த்து ஒரு சிறப்பான முடிவினை கொடுத்துள்ளார்.. உண்மையாகவே பாராட்டுகிறேன். 12/8/2020

  • @ramukdgreat
    @ramukdgreat 4 месяца назад +13

    ஹீரோவுக்காக கதையும், ஒரு கதைக்காக ஹீரோன்னு படங்கள் வந்த காலத்துல, சமுதாயத்துக்காக கதைகள் எழுதி, அவைகளை இன்னைக்கும் பார்த்து மெயிசிலிர்த்து போற படங்களை கொடுத்த பாக்யராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அருமை, அருமை... Hats off Bakiyaraj Sir.

  • @lakshmanankalimuthulakshma8351
    @lakshmanankalimuthulakshma8351 4 года назад +52

    பாக்யராஜ் அண்ணன் அவர்களின் படைப்புகளில் இது ஒரு அற்புதமான படம் நீடூழி வாழ்க ...அண்ணா😍😍😍

    • @Krishna-fw6wv
      @Krishna-fw6wv 3 года назад +3

      Avru itha padathai direct seiya illai, director is balakumaran. Who appeared as hotel muthalali. Music composer is bhaktaraj.

  • @kawinmurugan
    @kawinmurugan 4 года назад +222

    ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஆயிரம் இலட்சம் முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் இது நம்ம ஆளு நான் ஒரு நூறு தடவை இந்த படத்தை நான் பார்த்து இருக்கிறேன் பார்க்க பார்க்க சலிக்காத ஒரே படம் நல்ல படம் அருமையான படம் ஷோபனா ஐயோ சும்மா சொல்லக்கூடாது சூப்பர்

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 2 года назад +8

    ❤️❤️❤️இளம்வயதில் இது பலான படமாக பார்த்த நான் இன்று அன்றைய பாக்யராஜ் அறிவு திறமையை கண்டு வியக்கிறேன், ஒவ்வொரு பிராமணனும் மனிதனாக பார்க்கவேண்டிய படம். ❤️❤️❤️❤️❤️

  • @subbumohan6490
    @subbumohan6490 3 года назад +40

    இப்போது இந்தத் திரைப்படம் வந்திருந்தால் எத்தனை பிரச்சனைகளை சந்தித்து இருக்கும் தெரியுமா

  • @damodersri3905
    @damodersri3905 Год назад +4

    I wish i get dis movie in telugu language also atleast with subtitles im not able to understand but acting is good

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 4 года назад +22

    இன்றுதான் எழுத்தாளர் பாலகுமாரன் சார் பற்றி தேடல் தோன்றியது.
    எத்தனையோபேரை பிரமாண்ட படைப்பாளிகள் என்று கொண்டாடுகிறோம்.
    அவர்களுக்கு பின்னால் இதுபோன்ற எழுத்தாளர்கள் இருப்பதை கவனிப்பது இல்லை.
    please search
    Balakumaran Sir

  • @ajithvelu2244
    @ajithvelu2244 3 года назад +13

    தலைவர் vera level. script. Screen play.. Music.. 😎😎😎

  • @jaleelkunissery2547
    @jaleelkunissery2547 2 года назад +2

    എത്ര പ്രാവ്‌ശ്യം കണ്ടു എന്ന് കണക്കില്ല എപ്പോൾ കണ്ടാലും ബോറഡിയില്ലാതെ കണ്ടു കൊണ്ടിരിക്കാം അത്രക്കും നല്ല കഥ അതിനനുസരിച്ച സംവിധാനം അതിൽ ഉള്ളവരുടെ അഭിനയം എല്ലാം കൊണ്ടും സൂപ്പർ. Bagyaraj it se Grate performer .👍

  • @murugansenmoorthy95
    @murugansenmoorthy95 4 года назад +18

    அருமையான கதை ... வாழ்த்துக்கள் பாக்கியராஜ் ஐயா....

  • @muralivm854
    @muralivm854 6 лет назад +30

    This is amazing, i have seen the same movie in theater with family when i was a kid......, i was not able understand what it is. Now i can see what this legend has done, with scene by scene he was able to convey what it was and how it was and how it should be....the climax will happen in the last 12 min, i was very eager what he was going to do.........he was able to compromise the promise, he was able to convince the srinivas Iyer, finally he himself ready to get in the fire......... Convincing and Super Work........Not sure if this is selected for any award..... this movie should be watched by every one to understand the Humanity and compassion...!!!!!!! MASTERPIECE!!!!!!!!!

    • @jagatheswaranjagathes9160
      @jagatheswaranjagathes9160 3 года назад +1

      Super. Sir you remember watch movie. I was see 8th stand Sunday Porthgai TV watch. Now my age 29.

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 2 года назад +14

    நல்ல திரைக்கதை. ஒவ்வொரு காட்சியையும் செதுக்கிய மனிதர். ஷோபனா நடிப்பு அபாரம். சான்ஸே இல்ல. Classic movie. 👌👌👌✍✍✍✍👏👏👏👏👏👏

  • @subhas6073
    @subhas6073 4 года назад +16

    Nobody can remake such a beautiful film.. Legendry Bhagyaraj sir always rockss. :-)

  • @thanubalaretnampragalathan7739
    @thanubalaretnampragalathan7739 3 года назад +7

    Iyo ipaadi movie ini varma? Bakiyaraj, sobana. Act super.. Best love, best sentiment 100%...totally very good movie 👌👌👌👌👍👍👍

  • @Manikandan-sb5up
    @Manikandan-sb5up 8 лет назад +39

    சினிமாவுக்கு மொழி அவசியம் இல்லை சினிமா என்பதே ஒரு மொழிதானே. அந்த மொழியை அற்புதமாக கையாண்ட தமிழ் இயக்குனர்களில் பாக்யராஜ் அவர்களும் ஒருவர் .காலத்தை வென்ற அவரின் பல படங்களில் இதுவும் ஒன்று .

  • @ckumshr
    @ckumshr 7 лет назад +32

    No words to describe this movie... Very sensational movie but handled very cleverly and jovially... He is simply great

  • @leninsundar5228
    @leninsundar5228 4 года назад +16

    வேதங்கள் மனிதர்களின் நல்வாழ்வுகளை மட்டுமே குறிப்பிடுகிறது...எங்கயும் சாதியையும் மதங்களையும் குறிப்பிடுவதில்லை....

  • @தமிழன்-ன3ம
    @தமிழன்-ன3ம 6 лет назад +16

    Shobana acting super

  • @aruljy1254
    @aruljy1254 4 года назад +12

    My all time favourite movie bagyaraj assome director .Shobna ma'am ❤️❤️❤️.

    • @gsrihari8560
      @gsrihari8560 Месяц назад

      That dinner scene is too good

  • @hkalimuthu590
    @hkalimuthu590 3 года назад +17

    After long years ago...i saw the movie....90's favourite movie...❤️....

  • @haaaanr
    @haaaanr 9 лет назад +26

    Very good movie
    Super screenplay
    Nowadays missing these kind of good movies

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc 4 года назад +8

    இக்குயில்களுடன் ஒரு "காகம்" பாக்யராஜ் சூப்பர் sir

  • @banubanu6406
    @banubanu6406 4 года назад +4

    Ammadi ithu than kadhala Ada rama..... Semaaa song

  • @michaeldesaso73
    @michaeldesaso73 5 лет назад +15

    Good message . Old movies always best .every one agree this

  • @vetrivel1461
    @vetrivel1461 3 года назад +6

    K.Bhagyaraj is a wonderful actor and director.

  • @foodzonezone2440
    @foodzonezone2440 4 года назад +7

    Wowwww, Superb screen play 👍👍 well done bhagyaraj sir.. King of screen play....

  • @patibandlabhaskar1266
    @patibandlabhaskar1266 4 года назад +14

    old movies with good story and low budget we are watching again and again. But nowadays we couldnt watch a movie more than once though it is a blockbuster

  • @krishnafoods1838
    @krishnafoods1838 6 лет назад +13

    Fabulous script work with bhagyaraj style.

  • @henaeileen8522
    @henaeileen8522 4 года назад +19

    Shobana...best performance 🔥♥️👌

  • @shankarvarun131
    @shankarvarun131 Год назад +1

    This is the one of the best movie in Tamil... I like it very much 😊😊😊

  • @parithivananv7967
    @parithivananv7967 8 лет назад +40

    super screenplay .......super music by bhagyaraj...... super sir...

  • @nagarajan4754
    @nagarajan4754 6 лет назад +6

    பாக்யராஜ் வாழ்க்கை முழுவதும் இரண்டாம் தர வசனங்களை (ஆபாசமான இரட்டை அர்த்தமுள்ள) நம்பி மட்டும் முன்னுக்கு வந்தவர். அதை அங்கீகரித்த நாம் மூடரே .

  • @mubeenzaid9789
    @mubeenzaid9789 5 лет назад +30

    Gopal and banu comedy dialogue are superb 😃✌👌

  • @ayashayash1210
    @ayashayash1210 4 года назад +8

    Best screenplay only one great director k bhagyaraj sir

  • @arvindr19
    @arvindr19 Месяц назад +1

    First scene hotel cashier Writer Balakumaran Sir also director of the movie.

  • @HSUDHAN
    @HSUDHAN 4 года назад +21

    No bhagyaraj movie is without the word “Samaachaaram “ in the dialogues

  • @guideweb
    @guideweb 3 года назад +1

    பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவது பாவம்--- பாரதியார்.....

  • @arunprasath2482
    @arunprasath2482 2 года назад +3

    Awesome action of old actor 🤩

  • @aravindtamil7190
    @aravindtamil7190 4 года назад +4

    1.33.00 time sema msg....hatsoff bakiyaraj sir

  • @jamalmohammed655
    @jamalmohammed655 5 лет назад +14

    ITHU NAMMA ALU FILM
    SOBANA SUPER FIGURE

  • @tamilsidish8820
    @tamilsidish8820 4 года назад +10

    Screenplay Legend nu solrathu 💯 correct.. all time fav movie..

  • @Rubyrubeshkumar
    @Rubyrubeshkumar 3 года назад +5

    What a screen play!!!

  • @karthikashok3001
    @karthikashok3001 6 лет назад +39

    Nice message and Sema Screen play... Bore adikama pogum Bhagyaraj Movies all....

  • @vasudevanpichandi9925
    @vasudevanpichandi9925 3 года назад +3

    கலைஞானம் is highlight in this movie

  • @thereaperdon
    @thereaperdon 3 года назад +9

    2:36:26 powerful dialogue. Hats off the Somayajulu sir

  • @villageagriculture5280
    @villageagriculture5280 4 года назад +11

    படம் பாடல் இசை பாக்கியராஜ் நடிப்பு அனைத்து அற்புதம் உலகில் ஒரே ஜாதி மனித ஜாதி

  • @kawinmurugan
    @kawinmurugan 6 лет назад +37

    அருமையான படம்
    அம்மாடி இதுதான் காதலா சூப்பர் பாடல் கதை அனைத்தும் அருமை மீண்டும்
    மீண்டும் பார்க்க தூண்டும்

    • @priyavel7534
      @priyavel7534 4 года назад +1

      Fffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffff

    • @jaganathandravida5657
      @jaganathandravida5657 4 года назад

      >

    • @katthikraja1156
      @katthikraja1156 4 года назад

      Iiiiiiiririeiitiiiiiiiiiriitiiiiiiriiii888ititititiitiiiitiiiieiiiiiiiiiiiriiii8it8iiirir8iiiitirririiritiuitri8r Irkutsk iiiir8horror tutti it it ik it8I ritual rriirrirririi4riiiriiriiiirtytiiiriiiitiitiurtriitqyiririiiqrrrrqrrrrtiiiriiiiriiitiiiitiitrrrrrrqiirtiitiirrtiiriiitiritiriirrrqirrtiririitiiitrriqrriiriirrriitrrittiiiitirtririrriiiirr8ririiiiriritirirtittqirririritirriiitiriitiititrritiiqirqttritiiqitiiiiiiitiiittiitrttriqiriiyrtiriitriiiririyitryqiiriiirirrritititiiritriititiiiiurq1qtiiitiriiiriiutiiriiiiriitiiritititrq8itiiirriTTritritiririr4qrrrqrriiriitir8tiTDI iiriiiitriiiirriiirttriiirritriitiiiyritri4rrrrrrrqrrtitririyriittirutiitiiiitritirirritiiriitri IPO irtiitoriiiiqtrieiiiririiîirqrqetierirrqriirriiitwiroiiitiiirroriiititiiruteiiiiriiiiteerrritiiiiiiiiiriiiitiiieitoirqîiiititiiturutiiiiiririiiiiitoiriiiptiiririptiit8qiiiitritottiiiiiiiririieti88rriqriieiiiruriiiirrioriiiiriitiririitiiiriripritiriiiitiptiiiipripii pr tpie iriiiiiiriiiiiiiiititîiiiiiiiiiî ioo iirirrtiiiiiiwirptiriii4eii8iirp8irriiiiiiiiriiiiiiptiiiirirti4r8iuritiiieiiiitriprririqttpiiiiitp8uieieiiiiriitiiiiiieiirriiiiriiieriieiiiitiririiiiieireiiiiiiiiiiiiiiiiiieiiiiieiitiiiiiiiiiiiiiiiiiiiirqriitiiiiiiieriiwiieriiiiiroiiiiiiiiiriiiiirprritpriiiiitiiiitiioiritiiiiiioreiiyiriiiiiitiiiiiiiuriri8iitreipriiriiiriii i8eiitiitiiiireiitiitoiiiiirriirirerritiiiiiiirqiqiriieipriitiiriuiurtortiuteiirtiiitiipriririetrtiriiirtitpitiiiitiiirpii irruption p Raj riqreiiiyqitrritieeeitittqtiiritiieiiiiiueiwiqiiiitiiiiieiiitpirrriiroiieie EG tiitiirerieieiiitiiiiiriitiirrueiitiritroottiiitureiq tiitrue riiiiurtieiiiieiitiiiiiiiituripritiriteortirrieiiirtitirtreitituieiitiriiiiiiitieritriqeqtrqiiioqteirtiiiiirqitrirretiriiirtietriuiiiieiieiqwiiiuiiiitiqitriiootiiiiqyiiitqoiiiieiieeiooirirqiriiiitiiietiiiitriieitierreiirtirieriitittitiiiitiiiiiiptiiuiiiiriieiietottitieiiriitqiiiiiiiititeiuiiiiiiiiiitiieyreiooiyiiieqitierurrtitiiiitiitiiitieirirrieeetoo to tutti toeiotriririiiitieieqitqeqotiitttiittiiiiiueiiorriitiireeu tqriitit I et rewriter tetrameter tiiirierirtiiiiryiTriplett's teterritorial turret referrer tr kr9797570 t Terry turpitude rewriter trt tete iie5 Tyree retraction tiitiiiiiiririreiireirriiiir osteoarthritis iiiir tirelessness protest tr outfitters ere triiriiriirirrirritrotiitieirrtiitiitiootriiirttieiiiiiitrririititrir researcher tiiiittr it retro tot I5t I ie5roi researcher rewriter54tt 6yyyyyyy6yyyyyyyyyyy6qyy6y6yy6y treey 6y irTT tiiitiiiri teeter y6tiiititirreiitrrriiiitiriitiuiiiiiiiiiieiittiireiireiteuieiriieeirtiieeiiirtirteiieetirtiitriiriieiei Tyrrell retraction rutiiiiii5oteiriirieerriiiiritrirr iI tiiiiurirerr otter qt rei tiititireireieotiii5tei try ryet tretro try Terri real yiiri

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +3

    BAHAKKIYARAJ
    SUPPER SARAKKU SOBANA
    INAITHU NADITHA
    ITHU NAMMA AALU
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    11 01 2021

  • @Murugan-x3i5f
    @Murugan-x3i5f Месяц назад

    Shobana madam naatiyapperoli Padmini avargalin magal murai Solla venduma shobana oru naatiya oli vilakku Shobana endraal thudukkuthanam vaayaadithanam nadippu searndha actress Siva movieil Ivar penn tiger aha enna nadippu super Idhu nammaalu endru yaarum ivarai solla mudiyumaa Opena sollappona Shobana oru sorna vigraham Super star sir Captain sir jodiyaaga dhool kilapiyavar Hats off madam

  • @p.thamizhselvanthamizh458
    @p.thamizhselvanthamizh458 3 года назад +1

    Its good movie 🎥 song fantastic Vera level

  • @manidevilliers1192
    @manidevilliers1192 6 лет назад +8

    First time i am watch this movie
    Good film i like it

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf 2 месяца назад

    இயக்குனர் பாக்யராஜ் அம்மா மனோரமா 🙏🏼👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼திரைப்படம் வாழ்த்துக்கள்

  • @சுவரன்மாறன்
    @சுவரன்மாறன் 4 года назад +3

    செம்ம romantic படம்(second off)

  • @jawaharlal3167
    @jawaharlal3167 4 года назад +2

    நல்ல பதிவு நன்றி தோழரே

  • @uselvamu8407
    @uselvamu8407 8 лет назад +6

    very very super movie nice msg to our society

  • @samuhemastrisaravanan4995
    @samuhemastrisaravanan4995 2 года назад +1

    I like this movie❤️❤️

  • @selaya80
    @selaya80 3 месяца назад

    கதை, சலிப்பு தட்டாத திரைக்கதை என இது நம்ம ஆளு சுவாரஸ்யமான படம் தான்.
    ஆனால், வேதங்களில் ஊறித் திளைத்துப்போன சீனிவாச சாஸ்திரிகளுக்கு எல்லா மனிதர்களும் சமம் தான் என்று புரிய வைக்கை சில காட்சிகள் இயல்பான கதை ஓட்டத்தை மீறி அவசர அவசரமாக திணிக்கப்பட்டது போல இருக்கின்றன.
    உதாரணத்திற்கு...
    1. பட்டியல் சாதி பெண், அக்ரஹாரத்தில் நுழைந்து ஒரு குழந்தைக்கு பால் கொடுத்ததாக பஞ்சாயத்து நடக்கும் காட்சி திடுதிப்பென்று நடக்கிறது.
    பட்டியல் சாதி பெண் பார்ப்பன குழந்தைக்கு பால் கொடுத்ததை குழந்தையின் பெற்றோரைத் தவிர வேறு யாருமே பார்த்திராத நிலையில் அதற்காக அவள் மீது திருட்டுப்பட்டம் கட்டும் காட்சி, ஞானசம்பந்தருக்கு ஈஸ்வரி பால் கொடுத்த புராண கதையோடு தொடர்புப்படுத்த என அந்தக் காட்சி முழுவதுமே திணிப்பாகத் தெரிகிறது.
    2. ஊருக்கே பெரிய மனிதர். ஊரறிந்தவர் சீனிவாச சாஸ்திரிகள். அவரை முன்பின் அறியாதவர் போல ஓர் பிரமுகர் அடியாட்கள் சகிதமாக வந்து, யோவ் யாருய்யா இங்க தர்மகர்த்தா? என வினவுவது முரண். மேலும், அந்தக் காட்சியும் நாயகத்தனைத்தை காட்டிக்கொள்ள வைக்கப்பட்டது போலவே செயற்கையாக இருக்கிறது.
    3. பானுமதி (சோபனா) முதன்முதலில் நாயகனுக்கு விருந்து வைக்கும்போது வெயில் காலம் புழுக்கம் தாங்கல என்கிறார். அதே நாள் இரவில் இது மார்கழி மாசம். குளிராக இருக்கும். உள்ளே வந்து படுய்யா... என்கிறார். அது வெயில் காலமா? அல்லது பனி பொழியும் மார்கழியா?
    4. கணவர் மறு திருமணம் செய்து கொள்ள மனைவி சம்மதம் தெரிவித்து உரிய ஆவணங்களில் கையெழுத்திட்டாலே போதுமானது. பின், நாயகி சம்பந்தமே இல்லாமல் அவருடைய தந்தையிடம் அனுமதி கேட்டு கையெழுத்துப் பெறுவது சட்டப்படி தேவை இல்லாதது. வாழ விருப்பமில்லாவிட்டால் விவாகரத்து செய்து கொள்ளலாம்.
    5. திருமணமான ஓரிரு மாதத்திலேயே மனைவி மறு திருமணம் வரை யோசிப்பதெல்லாம் செயற்கைத்தனமாக இருக்கிறது.
    6. கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன், விடிய விடிய அத்தனை அறிஞர்களும் எழுதிய வேத வியாக்யானங்களை எல்லாம் படித்து, யார் பிராமணன்? என்று தெரிந்து கொண்டதாகச் சொல்வது, பாஜக தலைவர் அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று சொன்னதுபோல் வேடிக்கையாக இருக்கிறது. குறைந்தபட்சம், நாயகன் வேத வியாக்யானங்களை படிப்பது போன்ற ஒரு ஃப்ரேம் வைத்திருக்கலாம்.
    7. அம்மன் காசு மாலையை திருடி விட்டதாக சொல்லப்படும் காட்சியும் கூட நாயகன் மீது மாமனாருக்கு கழிவிரக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவசர கோலத்தில் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
    8. எதற்காக இந்தப் படத்தில் முகம் சுழிக்கும் அளவுக்கு இரட்டை அர்த்த வசனங்கள் வைத்தார் என்றும் தெரியவில்லை. அப்படியான வசனங்கள் இல்லாமல் இருந்தாலும் படத்தின் கதையோட்டம் தடை பட்டிருக்காது.
    என்னளவில் இது நம்ம ஆளு, சராசரி படம் தான்.
    இளையராஜா.சு
    பேச: 9840961947
    15.9.2024
    04:40 மணி
    வைகறை

  • @MahaLakshmi-st4fc
    @MahaLakshmi-st4fc 3 года назад +1

    Good movie lot of the message

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp 2 года назад

    It Is Very Emotional Picture...We Can See This Film Alongwith Our Family.......All Characters Acted Very Well...... SHANIWAR........10//12//2022.......

  • @chandanraj6370
    @chandanraj6370 3 года назад +1

    2021 intha mari oru film vantha nalla irrukum

  • @KannanKannan-jf5ru
    @KannanKannan-jf5ru 3 месяца назад

    10 time pathukitte irukalam oru kudumpa padam like it....❤

  • @selvavallambanselvathevan2202
    @selvavallambanselvathevan2202 6 лет назад +9

    My life time favorite movie

  • @mudavathbhavani8
    @mudavathbhavani8 5 лет назад +4

    Shobhana semma super

  • @thelabrpg992
    @thelabrpg992 7 лет назад +5

    nice movie
    good wok by bhagyaraj
    nice message to crowd

  • @vigneshkumar693
    @vigneshkumar693 2 года назад +4

    1:21:49 ❤️❤️❤️❤️ 😁😁😁 enna voice ya

  • @redsp3886
    @redsp3886 2 года назад +1

    hats off to K.Bhagyaraj sir

  • @jusmiiqbal6209
    @jusmiiqbal6209 3 года назад +1

    Sema super movie power full line 💯

  • @dce-dreamcatcheredits7954
    @dce-dreamcatcheredits7954 6 лет назад +6

    Thalaivar epavumae vera. Level

  • @Mahendranms-b3u
    @Mahendranms-b3u 4 дня назад

    Super movie 🎉🎉

  • @blackman7818
    @blackman7818 4 года назад +2

    Ever green movie in all ages people

  • @clickafzal
    @clickafzal 8 лет назад +15

    simply superb bhagyaraj s great director...

  • @imayavarambancheran8252
    @imayavarambancheran8252 9 лет назад +20

    Bakyaraj is a king in one line story....Superb...

  • @ram_s_ranga
    @ram_s_ranga 6 месяцев назад

    அருமையான படம்.. இந்த காலத்தில் வெளிவந்திருந்தால் லாஜிக் மிஸ்டேக் அது இதுன்னு ஓட்டித் தள்ளி ஓட உடாம பண்ணி இருப்பானுக.. கருடன் படத்த விட 1000 மடங்கு நல்ல படம்

  • @prabus6104
    @prabus6104 7 лет назад +4

    very nice movie golden screen play

  • @tutor6740
    @tutor6740 2 года назад +1

    Bakkiayaraj excellent movie.

  • @mvika9439
    @mvika9439 8 лет назад +17

    good message need to remake new generation

  • @kripart2881
    @kripart2881 7 лет назад +4

    Truly a fantastic movie.. :)

  • @whiterose3275
    @whiterose3275 2 года назад

    My birthday year 2005
    But, i love this movie

  • @ponmurugansiva8226
    @ponmurugansiva8226 6 лет назад +3

    Semma movie....

  • @kalaigukan
    @kalaigukan 5 лет назад +5

    Intha padam ippo vantha h raja ...Joseph pakiyarajnu soliduvappula

  • @nisahiss5288
    @nisahiss5288 8 лет назад +13

    bhagya.raj.super.athai.Vida.shopana.part helle.kadichu.things um.poola.iruku.woow.enna.oru.structure.avanga.amma.yooum

  • @gansivraj
    @gansivraj 8 лет назад +4

    Very good movie
    We can catch as many times 👌

  • @kavinkutty2482
    @kavinkutty2482 8 лет назад +3

    SUPER MOVIE...........................

    • @chinnasamydharmalingam7283
      @chinnasamydharmalingam7283 8 лет назад

      Xnx

    • @rsrravi883
      @rsrravi883 7 лет назад

      Chinnasamy Dharmalingam sexkerala

    • @ismailb749
      @ismailb749 7 лет назад

      Kavin Kutty பாக்யராஜ் நிகர் பாக்யராஜ் தான் இஸ்மாயில்பாஷா

  • @vijilakshmi5546
    @vijilakshmi5546 7 лет назад +8

    I like sooooooo much this movie cute pair

  • @atrocitybrothers5104
    @atrocitybrothers5104 8 лет назад +4

    fantastic movie

  • @jayachandran9550
    @jayachandran9550 3 года назад

    Vera 11 movi 🤩I like it😘😘😘😘

  • @periyasamy4350
    @periyasamy4350 6 лет назад +1

    Very nice movie....

  • @abbasshamsudeen3466
    @abbasshamsudeen3466 8 лет назад +6

    Semma super screen play block buster movie I like the movie all songs is spesaly alanathamarai is my favorite song

  • @jagadish747
    @jagadish747 4 года назад

    செம் சூப்பரான படம் 👍👍

  • @SJVariety
    @SJVariety 9 лет назад +89

    1:14:50 Enna? Bhagyaraj: Illa Antha Muku Vairkum POitu Vanthrean hahahhaha classic

  • @vijayragavan4821
    @vijayragavan4821 5 месяцев назад

    Thural ninn pochi munthanai muthchi very good movie

  • @murugantk7847
    @murugantk7847 6 лет назад +10

    மனதுக்கு மிகவும் நிறைவான படம்

  • @villageagriculture5280
    @villageagriculture5280 4 года назад

    Corona time bor adikama ithu pola nalla bhagyaraj movie all super

  • @pushpendharpushpendhar710
    @pushpendharpushpendhar710 6 лет назад +3

    I love it this movie

  • @ArunNehrut
    @ArunNehrut 6 лет назад +35

    In this world there is only one caste that is HUMAN CASTE.

  • @manigounder1875
    @manigounder1875 4 года назад

    Great message I like bhagyaraj

  • @dheenasathish8514
    @dheenasathish8514 3 года назад +1

    Sakthivel tamil movie upload please

  • @t.e.boopathi7337
    @t.e.boopathi7337 4 года назад +2

    Super ❤️ thala

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад

    BAHAKKIYARAJ
    SOBANA
    INAITHU NADITHA
    IDHU NAMMA AALU
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    31 10 2020