Pooja room is like a small temple. You have so much of patience to do so much of work. Masala Podi combination is superb . Vendaka and Atthi palam is excellent. Wish I was staying close to your house to enjoy eating these fresh fruits and vegetables. 😅
என் மகளும் எனக்கு ஒரு வேள் வாங்கித் தந்துள்ளாள் பூஜை செய்யும் போது நிறைவாக உள்ளது வாழ்க வளமுடன் விகாஸ் அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு அல்லவா நன்கு படித்து வாழ்வில் வளம் பெற வாழ்த்துகிறேன்
அம்மா சுமத்தி எப்படி இருக்குறிங்க குழந்தைகள் எப்படி இருக்காங்க. அத்திக்காய சமைத்து சாப்பிட வயத்துக்கு நல்லது கறி மாதிரியே இருக்கும். வத்தல் போடலாம் இரண்டாக கட்பண்னி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து காயவைத்து வைத்தல் செய்து வைத்துக் கொண்டு தேவை படும் போது வருத்து சாப்பிட நெய் மாதிரி இருக்கும்.
வணக்கம் சுமதி அக்கா எப்போதும் தலையில் சிறிதளவு பூ வைத்து கொண்டு பூஜை செய்ய வேண்டும் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருக்கிறோன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களுடைய வருகை எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது உங்கள் வீடியோவை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் வெல்கம் சிஸ்டர் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
உங்களை பார்த்தும் ரொம்ப சந்தோஷம இருக்கு உங்க உடல் ஆரோக்கியம இருக்க நான் கும்பிடும் சிவனை வேண்டிக்கொள்ளுகிறேன் சகோதரி
உங்களுடைய வருகை எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pooja room is like a small temple. You have so much of patience to do so much of work. Masala Podi combination is superb . Vendaka and Atthi palam is excellent. Wish I was staying close to your house to enjoy eating these fresh fruits and vegetables. 😅
என் மகளும் எனக்கு ஒரு வேள் வாங்கித் தந்துள்ளாள் பூஜை செய்யும் போது நிறைவாக உள்ளது
வாழ்க வளமுடன்
விகாஸ் அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு அல்லவா
நன்கு படித்து வாழ்வில் வளம் பெற வாழ்த்துகிறேன்
சூப்பர்🙏💕
super very very nice video
உங்கள் பூஜை அறை தெய்வகடாக்ஷம் நிரம்பி உள்ளது🎉
இந்த புடவையில் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்க கோயில் போல் உள்ளது
Sumathi Akka... Happy to see you back...
சிஸ்டர் திருச்செந்தூர் வந்து இருக்கீங்க எங்க ஊர் பக்கம் நான் தெரிந்திருந்தால் நான் வந்து உங்களை பார்த்து இருப்பனே
Kadugu potta semmaya irukkum andhra la kadugu jeeragam dhaniya manjal vendhayam poduvanga
Sivan parvathy silai enga vanguneenga
Sweet person ❤
Rest aduthu freya aitu video podunga sis rmba kasta padathiga ..unga pariya poonu paiyn kanuma apdi eruknga all fine sis ❤❤
உங்கள் புடவை ரொம்ப அழகாக உள்ளது
உங்க வீடியோ ரொம்ப பெஸ்ட்டுன்னு சொல்லுவேன்.என்ன பண்றீங்க எதுவுமே தெரியாம வருத்தமா இருந்தது.வா்ஷா,வினிஷா, விகாஷ்,உங்க ப்ரதா்ஃபேமிலி எல்லாரையும் காட்டுங்க.கண்வலிபரவாயில்லியான்னுசோல்லுங்க.
Hi.
Athipalam wonderful
Welcome back sister..❤... After..athi பழம் அறுவடை எனக்கும் வேண்டும் சிஸ்டர்.
Super very neat and clean.Excellent video asusual.
Well come back🎉
Varsha videoku varala
உங்கள்,பூஜை அறை சிறப்பாக உள்ளது, எப்படி பெரிய பூஜை அறையை maintain செய்கிறீர்கள் அக்கா???
How r u dear sumathi sister n welcome back.❤❤❤
ஆடியது எம் பள்ளி ஸ்ரீ கிருஷ்ண கலாலயா நாட்டியப்பள்ளி ஆத்தூர் எம் குழந்தைகளின் நடன வீடியோவை உங்கள் சேனலில் போட்டதற்கு நன்றி .
ஹாய் சுமதி அவுட்டர் கிச்சன் என்னாச்சு
Nice video mam ❤
Super akka thirumba vedio pottingala romba miss pannom.andha papali vidhai konjam engalukum kudunga
Aunty unga Pooja room organization super
Welcome back Sumathy. Where is Varsha? Miss her on the video. Hello to everyone in the famiky
மறுபடியும் வந்தாச்சு சந்தோஷம் சிஸ்டர்,வர்ஷா எங்க?
சென்னை முகலிவாக்கம் அகத்தீஸ்வர்ர் கோவிலில் சிவராத்தியில் கட்டாயம் இந்த வாத்தியம் வைப்பாங்க அந்த கையிலாத்திறகே போனமாதிரியே இருக்கும் மிக்க நன்றி அக்கா
Hai sumathi akka
Nan first time than message anuppuran. Nan ungaluda subscriber enakkum papaya vithai vanam.
My mom always see ur video only those days she was w8ting for ur videos only finally 😁😁
Thanks u
🙏👍
Pooja room super mam
Amma apidi irukinga ❤ family la ellarum apidi irukaga 😊vikas thambi voice ipo apidi iruku ✨
ஓகே சுமதி வாழ்க வளமுடன்❤❤❤❤🎉🎉🎉
Welcome back sumathi madam
அத்திக்காய் கூட்டு உடம்பிற்கு நல்லது
துவர்ப்பு சுவை தரும்
அம்மா சுமத்தி எப்படி இருக்குறிங்க குழந்தைகள் எப்படி இருக்காங்க. அத்திக்காய சமைத்து சாப்பிட வயத்துக்கு நல்லது கறி மாதிரியே இருக்கும். வத்தல் போடலாம் இரண்டாக கட்பண்னி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து காயவைத்து வைத்தல் செய்து வைத்துக் கொண்டு தேவை படும் போது வருத்து சாப்பிட நெய் மாதிரி இருக்கும்.
Amma remba nalla hall tour podunganu kedu irukken amma plz podunga
Pooja room super
பிஞ்சு அத்திக்காய் பொடிமாஸ் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்
எங்கள் அம்மா அந்த காலத்தில் செய்வார்கள்
உங்களுடைய எல்லாவகையிலும், நானும் என்வீட்டுகாரரும் தவறாமல் பார்ப்போம் ❤❤விக்காஸ் ,வினிஷா,வர்ஷா,முக்கியமா உங்க வீட்டுகார்,தம்பிகுடும்பம்,எல்லோருக்கும் எங்களுடைய ஆசீர்வாதம் சுமதி🎉🎉🎉🎉❤❤❤❤
Akka, pls do a video on varahi worship 🙏
இந்த குடை எங்கே வாங்கினீங்க
அக்கா எனக்கும் பப்பாளி விதை வேண்டும்😊
வணக்கம் சுமதி அக்கா எப்போதும் தலையில் சிறிதளவு பூ வைத்து கொண்டு பூஜை செய்ய வேண்டும் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருக்கிறோன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிஸ்டர் எனக்கு இந்த வெண்டைக்காய் விதை கிடைக்குமா நாங்களும் மேச்சேரி தான்
welcome back mam happy too see you again❤😊
Sumathimma varugai super
Vedaikkai super super
Happy to see you aunty❤
Super sumathi
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கிறீங்க
❤❤❤❤❤❤❤
உங்களுடைய குடும்பத்தாருக்கு எங்களுடைய ஆசிகள். 🎉🎉🎉🎉❤❤❤❤
வேல் க்கு அபிசேகம் பண்ணுவீங்க அக்கா. சிலர் வேல் வச்சா கண்டிப்பா அபிசேகம் பண்ணனும்னு சொள்ளரங்க அதை பத்தி சொல்லுங்க.
HAi ma happy ti see you again
Happy to see u sumathi.welcome.what happened to that kitchen.y u came to this kitchen
Was about to ask the same thing… i Miss that kitchen.
Super akka
Yesterday we were missed u ❤😢🎉🎉
😂😂😂
Hi sumathi amma.. Welcome back❤️❤️❤️👏👏👏
Thankyou
அத்திக் காதில் பொரியல், கூட்டு செய்யலாம்
Welcome sumathi mam 🎉
Hi sister 😊
Welcome back akka
Welcome mam🙏
Sister bamblimas irutha soluga
வெண்டைக்காய் விதை வேண்டும்
Welcome back 🎉🎉
மன்னிக்கவும்
எழுத்துப் பிழை
வேல் என்று கூறி இருக்கவேண்டும்
Where is varsha
Akka yenakku pappali vithai kodukkamga please
Varshaku marriage pannitingala
Pramadam sumathi onnoda Sami room
நாங்கதட்டுலதான்ஆரவைப்போம்
👍👍👍👍👍
Yen 2 days aa videos varala sumathi ma..
Ini
Sivan parvathi silai enga kidaikkum
Hi
Welcome back.
நாட்டு தனியா எங்க வாங்கினீங்க. கிலோ எவ்வளவு.
நீயூஸ்பேப்பர்போடட்டுஆரவைக்கவேண்டும்
Welcome back
Sami silaikal enga vanguneenga
உங்க அடுத்த வீடியோவில் என் பெயரை உங்க வாயால சொல்லுங்க
Pooja room super