திருமாவிற்கு இந்த வருடம் திருமணம் - ஏற்பாடு செய்யும் எஸ்.வி.சேகர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #Mukthar #MyIndia24x7 #NerukkuNer #Launch #SVSekar #Tholthirumavalavan #Marriage #Viral #Controversy #NewsControversy #CurrentViral

Комментарии • 196

  • @goldennoodles3109
    @goldennoodles3109 Месяц назад +74

    அண்ணன் எஸ் வி சேகர் அவர்களின் கருத்து ஒற்றுமை அருமை வேற்றுமையில் ஒற்றுமை இது இந்திய

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 Месяц назад +67

    இன்ஷா அல்லாஹ் விரைவில் திருமா அண்ணன் திருமணம் நடைபெற வேண்டும் ❤❤❤

    • @kaleemullakaleemulla9548
      @kaleemullakaleemulla9548 Месяц назад +3

      Insa.alla.

    • @user-tc1vz2vw6o
      @user-tc1vz2vw6o Месяц назад +1

      @@mohammedyasir9171
      நடந்தாலும் அவரால ஒன்றையும் கிழிக்கமுடியாது செத்திடிச்சு.

    • @mohammedyasir9171
      @mohammedyasir9171 Месяц назад +3

      @@user-tc1vz2vw6o yarayachum Anupi vittu paaru bro

    • @user-tc1vz2vw6o
      @user-tc1vz2vw6o Месяц назад +3

      @@mohammedyasir9171
      நீங்கள் பேசுவது கறாம்.அல்லாவின் தண்டனை உங்களுக்கு நிச்சயமாக உண்டு. நான் பேசலாம் நான் இஸ்லாமியர் அல்ல.

    • @user-tc1vz2vw6o
      @user-tc1vz2vw6o Месяц назад +1

      @@mohammedyasir9171
      யசீர் எப்படி நலமாக உள்ளீர்களா ?

  • @badrud7823
    @badrud7823 Месяц назад +23

    S. V. சேகர் அவர்களின் கருத்தைப் போல் அனைத்து மக்களும் மனித நேயத்துடன் இந்த நாட்டில் இருந்தால் நாடுநலம்பெறும். வளம் பெறும் உலகின் வேற்றுமை யில் ஒற்றுமை கானும் ஒப்பற்ற நாடாகத் திகழும் என்பது நூற்றுக்கு 💯நூறு உண்மைBYبدر الدجى

  • @user-ue7yf2rx4y
    @user-ue7yf2rx4y Месяц назад +20

    அப்பாடா, இப்பதான்,
    பழைப, S. V. சேகர்
    பார்கிறேன்
    இப்படியே, பாலோ
    சேசன்சாவடி, திமுக, பித்தன், வாழ்த்துகள்,

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Месяц назад +43

    கலக்குங்க முக்தார்.!!
    வாழ்த்துக்கள்.!
    விரைவில் 100k subscribers தொடட்டும்.!❤

  • @senthilraj887
    @senthilraj887 27 дней назад +2

    ஐயா தீரு,எஸ்.வீ. சேகர் அவர்களின் இந்த சொற்பொழிவு அருமை🎉🎉🎉❤❤❤

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg Месяц назад +19

    SV.
    சார் உங்கள் வாழ்துடன் உங்
    கள் ரசிகன் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @user-zf8fd2ox8u
    @user-zf8fd2ox8u Месяц назад +35

    எனக்கு புடிச்ச தளைவர் திருமா அவர்கள் திருமனம் செஞ்சு 100 வருடம் வாழனும் என் ஆசை

  • @excellentgemsFakirMohamed
    @excellentgemsFakirMohamed Месяц назад +18

    சேனல் ஆரம்பித்ததற்கு நன்றி... ஆனால் (Sound) சத்தம் கம்மியாக உள்ளது. நன்றி

  • @johnroti
    @johnroti Месяц назад +7

    I'm impressed with SV Shekar's unity mindset 👏

  • @beemaraomilinthar6122
    @beemaraomilinthar6122 Месяц назад +5

    அருமை சகோதரர் முக்தர் அவர்களுக்கு 💐 வாழ்த்துக்கள்

  • @shahabdeen4893
    @shahabdeen4893 Месяц назад +26

    எஸ் வி சேகர் அவர்களின் பேச்சு மிக மிக அருமை மிகவும் நியாயமான பேச்சு

  • @ravinarajaguru7207
    @ravinarajaguru7207 Месяц назад +17

    முக்தார் எதையும் தைரியமாக பேசக் கூடியவர் வாழ்த்துக்கள்

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Месяц назад +2

    முக்தார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kartheebanprema7155
    @kartheebanprema7155 Месяц назад +4

    My India சேனல் செழித்து உச்சம்பெற்ற நிலை அடையவும் அரசியல் தொடர்பானவைகளில் நடுநிலையுடன் ஏழைஎளிய நடுத்தர வர்க்க குறிப்பாக விளிம்புநிலைமக்களின் அடிப்படையிலான அன்றாட வாழ்வாதாரத்தை
    தக்கபடி முன்னேற்றம் அடைய செய்திட /அவர்களுக்காக தொடர்குரல் கொடுக்க நீண்ட பயண சேவையில் நின்றிட நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  • @parathidassan800
    @parathidassan800 Месяц назад +6

    முக்தார் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @anbinudhayam
    @anbinudhayam Месяц назад +2

    ❤️🔥💪🏽முக்தார் அண்ணா அவர்களுக்கு...
    அன்பின் வாழ்த்துக்கள் 💐🤝

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan1114 Месяц назад +2

    S V sekar sir Thank you
    நீங்க சிறந்த தேசியவாதி
    அரசியல் பண்பாளர் எவருக்கும் பயப்படாதவர் கலைஞர் ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுடன்அரசியல்பயணம்செய்தவர்தெளிந்தசிந்தனையாளர் நன்றிஇந்தியாவில்ஜபிறந்தவர்கள்இந்தியர்கள்சூப்பர்வார்த்தை
    சமுதாயங்கள் சேர்ந்துவாழவேண்டும்சூப்பர்வார்த்தைசார்🎉

  • @bala9497
    @bala9497 Месяц назад +7

    வாழ்த்துக்கள்

  • @kathiresang.3615
    @kathiresang.3615 Месяц назад +3

    மிக சிறப்பு..
    திரு. SV. சேகர் அவர்களே....
    முத்தான...
    கருத்துக்கள்...
    வாழ்த்துக்கள்...

  • @kamaraj9892
    @kamaraj9892 Месяц назад +3

    திரு எஸ் வி சேகர் அவர்கள் சொன்ன வார்த்தையில் எனக்கு பிடித்தது கருத்து வேற்றுமை உள்ளதுதான் இந்தியா என்பதுதான்.

  • @user-pk1yq6bi1u
    @user-pk1yq6bi1u Месяц назад +7

    வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️♥️♥️

  • @syedameer2331
    @syedameer2331 Месяц назад +4

    . S. V. சேகர் நீர் ஒரு ஜென்டில்மேன். FROM sayed ameer ooty nielgire

  • @user-jj4om5oq9e
    @user-jj4om5oq9e 22 дня назад

    அண்ணன் திருமா அவர்களின் திருமணம் இனியும் தாமதிக்காமல் விரைவில் நடைபெற வேண்டும்
    இதுவே எங்கள் அன்பான வேண்டுகோள்

  • @RajhHamsee
    @RajhHamsee 19 дней назад

    இப்போது தான் ஸ்வி.சேகர்...unity in diversity )
    (வேற்றுமையில்......... ஒற்றுமை) என்பதை தெளிவாக புரிந்துவிட்டிருக்கிறார்...Ok... இன்ஷா அல்லாஹ்..என்றும்..சொல்கிறார்....இப்படி இருந்தால் தான் இந்தியர்......
    பல மதங்களின் சங்கமம்...தான்.... இந்தியா
    அனைவரும் ஒரு குடும்பம்...அதுதான் இந்தியா ....
    Chennai, Tamilnadu, INDIA

  • @seeman809
    @seeman809 Месяц назад +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤

  • @advocatesaravananranganath2222
    @advocatesaravananranganath2222 Месяц назад +2

    எப்போதுமே சிறந்த இனிய மனிதர் திரு எஸ் வி சேகர் அய்யா அவர்கள்

  • @MrMajidparvez
    @MrMajidparvez Месяц назад +5

    Excellent Presentation.

  • @Kanagaraj-ls7ve
    @Kanagaraj-ls7ve Месяц назад +4

    Sves sir is real human being. Kudos to you sir.

  • @Fahad-ym4sh
    @Fahad-ym4sh Месяц назад +6

    Maaz ❤️❤️ha maaz SVS anna

  • @eniyang5182
    @eniyang5182 Месяц назад +1

    அருமையான பேச்சு 👌👍💐

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Месяц назад +1

    அருமையான பதிவு

  • @VigneshVicky-oj6pm
    @VigneshVicky-oj6pm Месяц назад +1

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @Sahulhameed-cg9ol
    @Sahulhameed-cg9ol Месяц назад +1

    Very nice news super sir

  • @manigem8297
    @manigem8297 Месяц назад +2

    Mama sv segar .supera.seiveenga.nanri.

  • @hayathagropowertools3684
    @hayathagropowertools3684 Месяц назад +4

    ❤ வாழ்த்துகள் எஸ் வி சேகர். முக்தார் மை இண்டியா

  • @JayakumarAAYYASAMY
    @JayakumarAAYYASAMY Месяц назад +1

    நம்ம தலைவர் சிவா சூர்யா மாஸ் அய்யா SV சேகர் அவர்களின் பண்பு மிகவும் சிறப்பு

  • @senthilrajasenthilraja937
    @senthilrajasenthilraja937 22 дня назад

    அண்ணார் முத்தார் அவர்களது வளச்சிக்கு இறைவன் அருள் கிடைக்கும்

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Месяц назад +2

    SV sekar சிறப்பான மனிதர்

  • @SelvaPerumal-uy9cc
    @SelvaPerumal-uy9cc Месяц назад +2

    தனிப்பட்ட விருப்பு வெறுப்பில் பேசக்கூடிய அளவிற்கு இருக்கிற மிஸ்டர் சேகர்

  • @user-qg6ev4do9s
    @user-qg6ev4do9s 29 дней назад

    S.v .சேகர் அவர்களின் கருத்து அருமை...

  • @VigneshVicky-oj6pm
    @VigneshVicky-oj6pm Месяц назад +1

    இனி அனல் பறக்கும்... முக்தார்... பாய்..... 🎉

  • @user-xs1xr2el2c
    @user-xs1xr2el2c Месяц назад

    சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-xm4zn4gb9j
    @user-xm4zn4gb9j Месяц назад +1

    Congratulations Anna 🎇🎉👏❤

  • @mohandaisy6210
    @mohandaisy6210 Месяц назад +2

    சூப்பர்.

  • @KLatha-zh9zd
    @KLatha-zh9zd Месяц назад +3

    My god😮
    Im one person watching😂😂

  • @gtvgtv7799
    @gtvgtv7799 Месяц назад +3

    Congratulations 👏👍

  • @Rajen-rg4hj
    @Rajen-rg4hj Месяц назад +2

    முக்தார் தான் நான் வந்து டெய்லி சத்யம் நியூஸ் பார்த்துகிட்டு இருக்கேன் இனிமேல் காலை 5:00 மணிக்கு மை இந்தியா நியூஸ் வருமா

  • @user-cf8bv6cg3i
    @user-cf8bv6cg3i Месяц назад

    சேகர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sugumaransugu9591
    @sugumaransugu9591 25 дней назад

    SV Saker sir thanks 🙏🙏🙏
    Nice speaking your best speech God bless you and your family name of Jesus Christ amen 🙏🙏🙏 ilike you sir

  • @ErusappanA
    @ErusappanA Месяц назад +1

    நான் வந்து திருமாவளவன் வாழும் காமராஜரான்னு நினைக்கிறேன் அவர் அப்படியே இருக்கட்டும்

  • @MrChandraboss
    @MrChandraboss Месяц назад

    திருமணம் ஆக வேண்டும் 🙏🙏🙏👏👏👩‍❤️‍💋‍👨👩‍❤️‍👨👨‍👧‍👧

  • @Sarathvijisanthiya
    @Sarathvijisanthiya Месяц назад +1

    Valthukal sir DYLAAN EXPORT& IMPORT...madurai🎉🎉🎉🎉

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 Месяц назад

    சேகரின் அருமையான பேச்சு.

  • @user-kj2lf2mp1g
    @user-kj2lf2mp1g Месяц назад +11

    Mgr க்கு ஒரு பாப்பாத்தி ஜானகி....
    ரஜினிக்கு ஒரு பாப்பாத்தி லதா....
    பாக்யராஜ் க்கு ஒரு பாப்பாத்தி பூர்ணிமா....
    திருமாக்கு உங்க பொண்னையே பேசி முடிக்கலாமே இதுதானே பார்ப்பானியம்.... 😭😭😭

    • @Sonofponvel
      @Sonofponvel Месяц назад +1

      இந்த (மாதிரி உள்ள) பாப்பாத்திங்க list ரொம்ப ரொம்ப பெருசு. பணக்காரங்களை வளைச்சு போடுறதுல கைதேர்ந்தவர்கள்.

    • @renganathanr1392
      @renganathanr1392 Месяц назад

      எப்படியெல்லாம் தேவையில்லாமல் இதில் பாப்பாத்தி என இழுக்கும் பஞ்சமா பாதகன் அவர்களுக்கு கிடைத்தது உனக்கு‌கிடைக்கவில்லை

    • @realhero-123-g
      @realhero-123-g Месяц назад

      Vijay ku oru kirthi suresh

    • @vivekmad2010
      @vivekmad2010 Месяц назад

      கிராமங்களில் பாப்பாத்தி என்று பெயர் மிகவும் பிரபலம்...பாப்பையா, பாப்பாத்திலாம் நல்ல தமிழ் பெயர்கள்..

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf Месяц назад +1

    எப்படியாவது தலைவரை சம்மதிக்க வைத்து அவருக்குன்னு ஒரு குடும்பத்தை கொடுக்க வேண்டும் ❤️❤️❤️

  • @Partha2001sarathy
    @Partha2001sarathy 28 дней назад

    அண்ணனா எஸ் வி சேகர் அவர்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் ❤

  • @anandankumar-cv7kn
    @anandankumar-cv7kn Месяц назад +3

    🌹🌹🌹👍👍👍👍

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 20 дней назад

    நன்றி சேகர்

  • @probinelias6786
    @probinelias6786 Месяц назад +4

    1000th view and 100th like

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Месяц назад +3

    வயசான காலத்தில் என்ன செய்ய முடியும். என்ன தான் செய்வார்.
    குடும்ப வாழ்க்கை, அரசியலில் இருந்தும் ஒதுங்கி கொள்ளலாம்

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i 26 дней назад

    நீங்கள்சிறந்தபேச்சாளராகவும்மக்கள்மனம்கவர்ந்தபேச்சாளராகவும்உங்கள்பேச்சுரொம்பவும்சரியாக உள்ளது

  • @rajasekharm4689
    @rajasekharm4689 27 дней назад

    *And*
    *S.Ve.Sekar போல்*
    *அன்புடன் பாசம் மிக கொண்டவர்கள்*
    *கலைஞர்*
    *ஜெயலலிதா அம்மா*
    *எடப்பாடி பழனிச்சாமி*
    *ஓபிஎஸ்*
    *ராகுல் காந்தி*
    *ஜெகன் மோகன் ரெட்டி*
    *சிவக்குமார் டி கே*
    *( கர்நாடக துணை முதல்வர்* )
    *பிரானவி விஜயன்*
    *(கேரள முதல்வர்*
    *நேற்றைய செய்தியில் "வயநாடு பேரழிவுக்கு" நிவாரணம் வழங்க திருவனந்தபுரம் சென்ற திருமாவளவன்)*

  • @jeyaramans1358
    @jeyaramans1358 Месяц назад +1

    ❤🎉❤🎉❤🎉

  • @worldlife2984
    @worldlife2984 Месяц назад

    💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍இறைவன் உடைய ஆசியும் அருளும் என்றென்றும் உண்டாவது ஆக👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐

  • @sathiyaseelansathiyaseelan4535
    @sathiyaseelansathiyaseelan4535 27 дней назад

    வாழ்த்துக்கள் முக்தார் அண்ணா

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Месяц назад

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்❤❤❤❤❤ இங்கே யாரும் உன் ஜாதி உன் மதத்தை விட்டு விட்டு வா என்று யாருக்கும் அறிவுரை சொல்லவில்லை உன் ஜாதி மதத்தை நீ மதிப்பது போல மற்றவர் ஜாதி மதத்தின் நீ மதிக்க கற்றுக் கொள் என்றுதான் சொல்கிறோம்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 24 дня назад +1

    ❤🎉😊

  • @user-xt5fj8cg7g
    @user-xt5fj8cg7g Месяц назад

    Super ❤❤❤❤❤

  • @abdulyunusentertainmentcha9782
    @abdulyunusentertainmentcha9782 Месяц назад

    SV Sekar Movie lam Romoavum Super ah irukum.....

  • @duraisamya3068
    @duraisamya3068 Месяц назад

    My best wishes for your success Mukthaar

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj Месяц назад

    Super super 👍 veralevel anna Villupuram vck congratulations

  • @vealaiellapattathari5661
    @vealaiellapattathari5661 Месяц назад

    Super sir❤

  • @kadalkarai5546
    @kadalkarai5546 Месяц назад

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @palanithala769
    @palanithala769 Месяц назад +2

    ❤💐Ak...

  • @m.elumalai6909
    @m.elumalai6909 Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @UshaJemima
    @UshaJemima 28 дней назад

    திரு எஸ் வி சேகர் அவர்களின் நகைச்சுவை கலந்த அறிவுபூர்வமான உரை கருத்து வேறுபாடுகளை மீறிய கண்ணியமிக்க மேடை

  • @user-gm6xo4hw7t
    @user-gm6xo4hw7t Месяц назад

    S. V. Sekar nalla iruppar. Kind hearted man.

  • @selvamm799
    @selvamm799 Месяц назад +1

    Vazthukkal mukthar sir

  • @kpprpkpprp5074
    @kpprpkpprp5074 Месяц назад

    வாழ்த்துகள் முக்தார்

  • @Raja-g1j3m
    @Raja-g1j3m Месяц назад

    Super

  • @hussainsheriff2262
    @hussainsheriff2262 Месяц назад

    Sv super hero good man

  • @tariqahmed9096
    @tariqahmed9096 Месяц назад

    வாழ்த்துகள்

  • @Selvin-me3vu
    @Selvin-me3vu Месяц назад

    Congratulations Mukthar bro🎉❤

  • @khadaramirsab5610
    @khadaramirsab5610 Месяц назад

    My india Great India

  • @rajeshkanth6333
    @rajeshkanth6333 Месяц назад

    சகோதரத்துவம்

  • @khadaramirsab5610
    @khadaramirsab5610 Месяц назад

    My india our india

  • @vestige1079
    @vestige1079 Месяц назад

    S.V.SEKAR SIR SUPER.NALLA MANASU SIR.GOOD.❤

  • @MrNeppolian
    @MrNeppolian Месяц назад

    God blessing yours bro

  • @Phylumspongella
    @Phylumspongella Месяц назад

    Am waiting

  • @rajasingam3415
    @rajasingam3415 Месяц назад

    திருமணம்னு சொன்ன உடனே நீல சட்டைக்கு சந்தோசம் பாருங்க. பல குடும்பங்களை கெடுத்த திருமாவிற்கு குடும்பம் அமைந்தால் தான் அதன் அருமை புரியும்.

  • @Boopathy4090
    @Boopathy4090 Месяц назад +4

    உனக்கு உயிர் பயம் வந்து விட்டது

  • @LaserKing-pb1rx
    @LaserKing-pb1rx Месяц назад +4

    Svsekargentleman

  • @marynazeer962
    @marynazeer962 Месяц назад

    ❤❤❤🎉🎉🎉

  • @immortalruler9191
    @immortalruler9191 Месяц назад

    Thiruma 🔥🔥🔥

  • @ninjamaanprogamer213
    @ninjamaanprogamer213 Месяц назад

    🎉

  • @manivel6778
    @manivel6778 Месяц назад

    The great political men Mr thiruma sir

  • @ErusappanA
    @ErusappanA Месяц назад

    ஒருத்தர பிம்ம பிரம்மச்சாரிய இந்த தேசத்துக்கு வாழ்த்து விடுங்க அவர குழப்பாதீங்க

  • @sivansakthivel8756
    @sivansakthivel8756 Месяц назад

    subscribed ✋

  • @sureshkumar-lk9hh
    @sureshkumar-lk9hh Месяц назад

    🎉🎉