கழிவுகளை வைத்து இந்தியா உருவாக்கும் சாலைகள் | How India Makes Road's Using Steel Waste | Thatz It

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 226

  • @ThatzItChannel
    @ThatzItChannel  Год назад +8

    If you like this video then please share it with your Friends & Family 😊🙏
    Follow us on Instagram: bit.ly/34MK7p6
    Follow us on Facebook: bit.ly/3s2CGV4

  • @anilvince6697
    @anilvince6697 Год назад +36

    தரமான சாலை வசதி தான் ஒரு நாட்டின் அடிப்படை தேவைகளில் ஒன்று

  • @suseelas9281
    @suseelas9281 Год назад +5

    உங்கள் பதிவுகள் அனை‌த்து‌ம் ஆச்சரியமாகவும் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது. மேலும் உங்கள் குரல் வளம் நீங்கள் எடுத்துரைக்கும் விதம் மிக மிக அருமை.

  • @VMSIVAMSIVAM-qf7st
    @VMSIVAMSIVAM-qf7st Год назад +6

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா

  • @jebinjoseph9484
    @jebinjoseph9484 Год назад +17

    I am proud to be an Indian 🎉

  • @tvrsankar5844
    @tvrsankar5844 Год назад +6

    புதுமை, தொழில் நுட்பம் வரவேற்கப்பட அம்சங்கள்.🎉🎉🎉🎉🎉

  • @monishau3569
    @monishau3569 Год назад +1

    இது என்ன அற்புதம் எங்கள் ஊரில் வேலை என்றதும் வேகம் என்ன பேய் மாதிரி வேலை செய்வார்கள் இல்லை இல்லை பேயாகவே மாரிடுவர்;இரவ என்று பாராமல் வேலை டா செய்த பிறகே தூங்குவோம் Road above 11pm ku start 1h la போட்டு முடித்துவிடுவர் ; காலையில் பார்த்தால் New Road என்ன Road 1inch kuda rise ஆகாம போட talent tha செம ;Face ku makeup ok that the same but this is Road Makeup😊
    அடுத்த அற்புதம் School paint அடித்தது Front side மட்டும் அடிப்பது Wow what an idea 👏👏👏

  • @kannanmuthu2888
    @kannanmuthu2888 Год назад

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்

  • @ribbu03
    @ribbu03 Год назад +3

    Yes it's a beautiful idea and we must welcome it

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 Год назад +6

    உன்மையில் நம் நாடு அறிவுசார் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அரசு ஆணை வழங்கியதால் இதுபோன்ற புதிய புதிய முயற்ச்சிகளை கொண்டு இன்று இந்திய மிகசிறந்த வழர்ச்சியை நோக்கி பயணிக்கின்றது..... வாழ்துக்கள் என் அன்பு பிரதமரே👏👏👏💐💐🙏🙏🙏❤️❤️❤️

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 Год назад

    Super vidio ithunai puratchikal roadways nadapstho arinthu mika akilci thanks

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Год назад +3

    Excellent message for your sharing.Indian government national high ways department goes to new history milestone day by day. Congratulations to Nitin kadgari for your great work create new milestone inspiring administration to every Indians happy our country NATIONAL HIGHWAYS 🛣 👏

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 Год назад

    அருமை சரியான திட்டம் தான் நல்லபடியாக தரமாக ரோடு போட்டால் சரிதான்

  • @cheenudgl
    @cheenudgl Год назад +13

    இந்த வகையா டெக்னாலஜி என்பது குறைந்த பச்சம் 25 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டியது ஆனால் கடந்த கால அரசுகள் முயர்ச்சிகளை மேற்கொள்ளாமல் வேளிநாடுகளில் நடப்பதை வெறுமனே வேடிக்கை பார்த்தது இப்போது ஒன்றும் மோசமில்லை லேட்டாக வந்தாலும் வேகமாக நான்கு கால் பாய்ச்சலில் வீறுகொண்டு செயல்படட்டும் ஜெய்ஹிந்த்

  • @venkatachalama4271
    @venkatachalama4271 Год назад

    மிகவும் பயனுள்ள அத்தியாவாசியமாண தேவை

  • @flyjetindia
    @flyjetindia Год назад +5

    This will make strong roads and be a lead in the development in our country - Jaihind...

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 5 месяцев назад

    It is a fantastic project, to be welcomed whole-heartedly.

  • @rahulpaulraj5524
    @rahulpaulraj5524 Год назад

    Nalla thalaivan erukurathu naalathan India super power

  • @prathiswaran2362
    @prathiswaran2362 Год назад +4

    பாதைகளில் அதிகளவு இரும்பினை பயன்படுத்தும் போது பாதையின் வெப்பம் அதிகரிப்பதுடன் பாதையில் பயணிக்கும் வாகனங்களின் டயர்களில் பாதிப்புகளும் ஏற்படும். Think about this way

  • @mahasureshmahasuresh5921
    @mahasureshmahasuresh5921 Год назад

    சூப்பர் சூப்பர் ❤❤

  • @PugalendhiNaidu
    @PugalendhiNaidu Год назад +2

    Sir. Tamilnadu la nadakura road project pathi sollinga

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 3 месяца назад

    Super வரவேற்கிறேன்.

  • @sparasusu6356
    @sparasusu6356 Год назад

    Excellent and innovative project .we shall support Modi govt.❤

  • @ManivannanSivalingam-od8tn
    @ManivannanSivalingam-od8tn Год назад

    Super message sir thank you

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 Год назад +1

    Nice initiative, if it is done properly it will be a great asset to our country's development.

  • @nagarajan9928
    @nagarajan9928 Год назад

    இந்திய வளர்ச்சிக்கு உதவும்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Год назад +3

    உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯

  • @maheshchiya3611
    @maheshchiya3611 Год назад +5

    Anna unga voice semma also speech ❤

  • @sunderrajank5252
    @sunderrajank5252 Год назад

    சூப்பர் அருமையான திட்டம்

  • @monishau3569
    @monishau3569 Год назад

    Hi G💐நம் நாட்டின் இந்த செயல் மிகவும் பாராட்டக்கூடியது👏👏

  • @ashokashok3860
    @ashokashok3860 Год назад +12

    வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலைகள் கண்டிப்பாக அமைக்க பட வேண்டும்

  • @moorthymoorthy4598
    @moorthymoorthy4598 Год назад

    நல்ல பதிவுகள் அருமை

  • @ram00593
    @ram00593 Год назад +2

    Unga voice super bro🎉🎉 congratulations 👏👏

  • @dilipv576
    @dilipv576 Год назад +1

    Super na

  • @thirumalain408
    @thirumalain408 Год назад +2

    We need more new news like this thank you

  • @wartamilan3128
    @wartamilan3128 Год назад +1

    Super

  • @madhavansourashtra882
    @madhavansourashtra882 Год назад +1

    Today subscriber panen, neraya Videos pathen, Tq❤

  • @kumarindia7685
    @kumarindia7685 Год назад

    I support Very good டெக்னாலஜி

  • @mnishanthi6053
    @mnishanthi6053 Год назад +11

    ஆனால் இதனால் பல கோடி ரூபாய் அரசாங்க அதிகாரிகளால் கொள்ளை அடிக்கப்படுகிறது.

    • @centon48
      @centon48 Год назад

      காங்கிரஸ் ஆட்சியில் ரோடு போடாமல் திருடினார்கள்

  • @nishanthanshanthan7590
    @nishanthanshanthan7590 Год назад

    சூப்பர் வீடியோ

  • @FlightTraffic1
    @FlightTraffic1 Год назад

    இன்ப தகவல் இனிய தகவல்

  • @karthivaradharaj0211
    @karthivaradharaj0211 Год назад +5

    Thanks for the Content Bro ❤️

  • @LEOFADS
    @LEOFADS Год назад

    Great idea

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Год назад +1

    ஊரக நகர உட்புற வளர்ச்சி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் வளர்ச்சி காண மிக மிக மிக சாலை வசதி அவசியம்.....

  • @vigneskumar9954
    @vigneskumar9954 Год назад

    Wow nice idea I try

  • @dineshnagarajan6831
    @dineshnagarajan6831 Год назад +1

    Super bro 👌 🎉

  • @dominicmessic9548
    @dominicmessic9548 Год назад

    Super Bro
    I received so much of information about it
    Thank you

  • @dineshchelladurai
    @dineshchelladurai Год назад +2

    Superb ❤😂🎉😢😮😅😊

  • @sharmiladevi9280
    @sharmiladevi9280 Год назад +1

    Thatz it channel is always different stay blessed

  • @naveenkumarm1474
    @naveenkumarm1474 Год назад +1

    I'm always watching your video ❤❤❤❤❤

  • @sharmiladevi9280
    @sharmiladevi9280 Год назад +1

    very very good project, we are welcome fr that project, nd proud of India

  • @saravananprakash
    @saravananprakash Год назад

    Good information

  • @bharanir4960
    @bharanir4960 Год назад

    This project is very super.

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Год назад

    Very good

  • @savithat4186
    @savithat4186 Год назад

    Useful information

  • @FlightTraffic1
    @FlightTraffic1 Год назад

    ஈழம் பத்தி விடியோ பதிவிடுங்க

  • @thambiattho8611
    @thambiattho8611 Год назад

    Very nice

  • @vvengatesh3441
    @vvengatesh3441 Год назад +1

    Super bro 💙

  • @barath821
    @barath821 Год назад +2

    Eco friendly road 😮

  • @manickavasakamsomasundaram8295

    அற்புதம்🌹

  • @drparvathavardhinivenkat3339
    @drparvathavardhinivenkat3339 Год назад

    Great job

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +1

    தார் சாலைகளின் சூட்டையே நம்மால் ஏன் வாகனங்களின் டயர்களால் தாங்க முடியவில்லை. ஸ்டீல் சாலைகள் கண்டிப்பாக வறுத்தெடுத்து விடும் . ஸ்டீல் சாலைகள் அமைக்கும் போது கண்டிப்பாக நிழல்தரும் மரங்கள் அல்லது நிழல் தரும் அமைப்பு தேவை அப்படி செய்தால் மிகவும் பயனுள்ள சாலையாக இருக்கும். இயற்கையான மரங்கள் நிழலுக்கும் பயணத்தின் ரசனைக்கும் சிறந்தது அதுவும் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டு நிழல் சாலைகளில் பயணம் செய்வது இன்னும் சிறப்பு.

  • @qryu651
    @qryu651 Год назад

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    • @qryu651
      @qryu651 Год назад

      நல்ல விஷயம் கழிவுகளை திருப்பி பாவானை செய்ய வேண்டும் அப்போது தான் சூழல் துப்புரவுகாக இருக்கும்.

  • @sivaguru9974
    @sivaguru9974 Год назад

    Bro neenga sirantha desa bhakthar

  • @sivasp8816
    @sivasp8816 Год назад

    Excellent modi

  • @Rearcapture
    @Rearcapture Год назад +3

    your video is very inspiring 🤗😍😍

  • @abiram.s
    @abiram.s Год назад +1

    Super Anna

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 Год назад

    Excellent Video👍👍👍

  • @muralitharan6106
    @muralitharan6106 Год назад

    Very useful information ❤

  • @mathiyazhaganramalingam2254
    @mathiyazhaganramalingam2254 Год назад

    I am traveling on this steel road frequently.

  • @ssnessiva2073
    @ssnessiva2073 Год назад

    அருமை நண்பரே ❤

  • @sivapandi1406
    @sivapandi1406 Год назад +2

    Waiting for your voice dude....❣️

  • @Mohamedismail-te7mw
    @Mohamedismail-te7mw Год назад

    Informative

  • @pandianpandi327
    @pandianpandi327 Год назад

    Good farpamance

  • @ibburahim6734
    @ibburahim6734 Год назад

    Wonderful bro

  • @lightspeed_11
    @lightspeed_11 Год назад

    heat Nala tire easy ya damage agatha?

  • @thilafarfashith4559
    @thilafarfashith4559 Год назад

    Super interesting video ❤❤

  • @chinnabbapyavan.p7843
    @chinnabbapyavan.p7843 Год назад

    Iam waiting for next video please morning podungo

  • @YMZ-vj5kx
    @YMZ-vj5kx Год назад +1

    I am from burma.but I Love India❤

  • @mohanrajn8599
    @mohanrajn8599 Год назад

    Hi intresting video

  • @sivabalang4661
    @sivabalang4661 Год назад

    Nice 👍👍👍

  • @rlokesh8711
    @rlokesh8711 Год назад

    You are amazing bro

  • @Alexjohn-vq3xz
    @Alexjohn-vq3xz Год назад

    Yes

  • @riyazbasha5782
    @riyazbasha5782 Год назад

    Super video

  • @ramaniramani8772
    @ramaniramani8772 Год назад

    Bro supper vera leval india

  • @tamilanrockers6892
    @tamilanrockers6892 Год назад +1

    Hi i see your all videos❤❤

  • @vmadheshvmadhesh3674
    @vmadheshvmadhesh3674 Год назад +1

    Additional toll plazas may be created to use these steel roads .corporates can get ready to get contract.

  • @anithaprabha2143
    @anithaprabha2143 Год назад +1

    Nice

  • @black_boy_mohan
    @black_boy_mohan Год назад

    It's interesting video

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb Год назад

    Unga all video super

  • @Shyam-20097
    @Shyam-20097 Год назад +1

    Anna pls reply my comment
    Doubt: If they replaced steel roads,sun light and radiation can melt the road so the temperature around can emit heat and flamable products can burn

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 Год назад

    Excellent activities of central government🎉🎉🎉

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад +1

    Very nice brother ❤️

  • @ArulPr-u4h
    @ArulPr-u4h Год назад

    Steel heat akum bro apa tyre 2× speed la heat akum aprm blast akum

  • @masterpraveenmi3611
    @masterpraveenmi3611 Год назад

    Bro super background video I am Praveen Kumar

  • @vijayvijayvijayvijay6958
    @vijayvijayvijayvijay6958 Год назад

    Vera marii💥

  • @skstudios6468
    @skstudios6468 Год назад

    Interesting video 👍🏻

  • @hotwheels3896
    @hotwheels3896 Год назад

    Hii bro fine na
    You voice is magic
    Keep on vlop..

  • @manikandans9572
    @manikandans9572 Год назад

    Super bro

  • @jonesebenezer6507
    @jonesebenezer6507 Год назад +1

    Proud being an Indian. But it's high time to have safety measures on these roads. Avoid using mobiles. Avoid drunken driving. Avoid high speeds.