நல்ல லாபம் தரும் வாசனை திரவியம் சாகுபடி | Malarum Bhoomi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 14

  • @kanthand2658
    @kanthand2658 Год назад +5

    பேட்டியெடுப்பவர் அதிகம் பேசி அவரை சரியாக பேசவிடாமல் கெடுக்கிறார்

  • @hemanathan3034
    @hemanathan3034 3 года назад

    கேக்கிற கேள்விக்கு பதில்
    சம்பந்தம் இல்லை

  • @senthilnathanannadurai175
    @senthilnathanannadurai175 3 года назад +1

    புதுமையான விவசாய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

  • @eswaramurthykaruthiruman9553
    @eswaramurthykaruthiruman9553 5 месяцев назад +1

    சம்மந்தமில்லாதவர் பேட்டி எடுத்து பிரயோசனம் இல்லாமல் செய்து விட்டார்

  • @king-power
    @king-power 3 года назад +2

    இவரு ஏதோ மறைக்கிறார். இது ஓட்டு ரகம் போல.

  • @Alin-tae
    @Alin-tae 5 месяцев назад +1

    பேட்டி எடுப்பவருக்கு வாய் ரொம்ப அதிகம், பேட்டி கொடுப்பவருக்கு லாபம் அதிகம்.

  • @srinivasann7646
    @srinivasann7646 Год назад +1

    ஐயா, பேட்டி கான்பவரே!
    விவசாயி யைப் பேச விடுங்கய்யா.
    நீங்களே பேசிக்கிட்டு இருக்கிறேங்களே!.
    என்னையா.
    அட பொங்கையா

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 года назад +2

    ஐயா அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அந்த நண்பர் பதில் ஆளிப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்??? யாரும் போட்டியாக வந்து விடுவார்கள் என்று பயப்படுகிறாரா???

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад

    Wow supra bro

  • @idumbanchandrasekar
    @idumbanchandrasekar 3 месяца назад +1

    He is not giving any information. Useless

  • @jayakanthank4610
    @jayakanthank4610 3 года назад +1

    ஐயா நீங்கள் கேக்கும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க தயக்கம் ஏன் நீங்கள் சொல்லுவதை மட்டும் வச்சி யாரும் செய்திட முடியாது அதனால் நீங்கள் தெ‌ளிவாக சொல்லுவது தப்பு இல்லை எதற்கு இந்த தயக்கம்

  • @shivapalani3536
    @shivapalani3536 3 года назад +3

    Totally Irritating