எத்தனை நல்லது செய்தாலும் மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்.ஒவ்வொரு நாடும் அவர்கள் நலனை மட்டும்தான் நினைப்பார்கள்.சேகுவாரா அவர்கள் நல்லவர்கள் மனதில் எப்போதும் இருப்பார்,!
புரட்சி அழியவில்லை மாறாக அநீதியை கண்டு வெகுண்டெலும் ஒவ்வொரு ஒவ்வொரு மானமுள்ள மனிதரின் இதயத்திலும் வாழுகிறது அப்படி தான் புரட்சியாளன்💪ஷேகுவாராவும்💪 இன்றும் என்றும் உலக மக்கள் இதயங்களில் புரட்சியான உணர்வாக வாழ்ந்து கொண்டே இருப்பார்💪
நல்ல மனிதரை கொன்ற நாடும் சரி மனிதர்களும் சரி மனநோயாளிகள் தான் அவர்களின் கடைசி கால மரணம் கொடூரமாக இருக்கும், மனிதநேயமிக்க மனிதரை கொல்ல எப்படி மனம் வந்தது....... எல்லா சமூக நீதிக்காக போராடும் இளைஞர்களின் இதயத்தில் இருக்கிறார் 🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉 சாட்டை எடுத்து நாட்டை திருத்து இளம் தலைமுறையினர் தனை வழிநடத்து, தீமைக்கு எதிராய்.........
The world has never seen a man like Che Guevara and will never see. A royal salute to this great awe inspiring personality 🙋. Thank you very much sir for sharing this story with all of us🙏
Mr Gabriel the briefing are fantastic about Che Guevara history !.. keep going... do more... !!!.. Never join hands with Dubakoor Mani . Please !!!..🙏👍
Seen che life in front of my eyes as imagination... Only because of your clear narration. Please make similar videos on many other activities, politicians, trend changers also
Suggestion: முதல் பகுதிய தனி வீடியோவா பண்ணிருக்கலாம். ஏன்னா, முதல் பகுதி கியூபா after சேகுவேரா/ காஸ்ட்ரோ பத்திதான் இருக்கு. இரண்டாவது பாதியில இருந்து தான் சேகுவாரா ஓட பகுதி தொடருது மற்றும் தலைப்புக்கு ஒத்துப்போகுது. So, வீடியோவின் முதல் பகுதி interesting கம்மியான மாதிரி இருக்கு. "இன்னும் நிறைய வரலாற்று உண்மைகள் பற்றி பேச வாழ்த்துக்கள்"💐
சிறப்பு சகோ... பொலீவிய ராணுவத்திடம் இருந்து சே ஐ காப்பாற்ற பிடல் முயற்சித்தாரா? ஏன் காப்பாற்றவில்லை?? இது எனது நீண்டநாள் சந்தேகம் சகோ... எங்கும் பதில் கிடைக்கவில்லை... நீங்கள் பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Sir kindly do video José Mujica Best Democratic Communist president in Latin American... Who made Uruguay GDP equal to European Swiss economy... He give 90 percent of his salary to his people
Anna please talk about the ideology of communism I know it's related to political aspect but not in that way . Relating to history how it's evolved over the years the leaders who involved and their history.there are many forgotten leaders who aren't mentioned enough so It would be good go to talk about them to especially about Karl Marx and state of communism today and another request also why US wants capitalism to be above over communism and their haterdness over communism
You have dealt with almost all areas. But unfortunately cho made a comment in Algeria conferance, that both USA and USSR is responsible for ruining world peace. Kurushev Is quite angry and sends a team to cuba. This starts a rift between che and castro. And che resigns from all posts and Doesn't want to stay in Cuba and goes to Congo With Castros help. After That the bad times starts for che. In Bolivia, the language, the jungle locals speak was diff and che and his Cuban friends couldn't organise Meeting ,and this was a great barrier. Meantime, USA constantly trained Bolivians in Gorilla warfare, and while they were sucessful che had no resupply of arms. That was the main reason for his death. Regards. Capt Bharathi.
நீங்கள் இஸ்ரவேல் இஸ்லாம் நாடுகள் போர்கள் பற்றி போடுங்கள் நீங்கள் இஸ்ரவேல் பற்றி வீடியோ நிறைய தவறுகள் உள்ளது. இஸ்ரவேல் நாடு யூதர்களுக்கு தான் சொந்தம் வரலாற்று பின்னணியில் இருந்து பார்க்கும் போது.
எத்தனை நல்லது செய்தாலும் மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்.ஒவ்வொரு நாடும் அவர்கள் நலனை மட்டும்தான் நினைப்பார்கள்.சேகுவாரா அவர்கள் நல்லவர்கள் மனதில் எப்போதும் இருப்பார்,!
புரட்சி அழியவில்லை மாறாக அநீதியை கண்டு வெகுண்டெலும் ஒவ்வொரு ஒவ்வொரு மானமுள்ள மனிதரின் இதயத்திலும் வாழுகிறது அப்படி தான் புரட்சியாளன்💪ஷேகுவாராவும்💪 இன்றும் என்றும் உலக மக்கள் இதயங்களில் புரட்சியான உணர்வாக வாழ்ந்து கொண்டே இருப்பார்💪
Puratchi poola pocchi
ஊம்புவார்
😊😊😊😊😊
First class
Very nice and information packed narrative! laudable!
நன்றி sir 🙏
மிகவும் சுவாரசியமான பயனுள்ள தகவல்கள். நன்றி திரு காப்ரியேல்.
SUPER TQ
We could feel the immense hard work you've done in the background. Your immense hard word and vision will lead you be a great leader like CHE.
Thankyou very much for the wonderful series Brother!!!🙏🙏🙏
உண்மையான மனிதர்
நான் இப்ப தான் சே குவேரா பற்றி படித்தேன் 11.11.2024 கண்ணீர் வந்தது இப்படி கூட ஒரு மனிதர் வாழ முடியுமா,,, மீண்டும் ஒரு சே குவேறா வேண்டும்
நல்ல மனிதரை கொன்ற நாடும் சரி மனிதர்களும் சரி மனநோயாளிகள் தான் அவர்களின் கடைசி கால மரணம் கொடூரமாக இருக்கும், மனிதநேயமிக்க மனிதரை கொல்ல எப்படி மனம் வந்தது....... எல்லா சமூக நீதிக்காக போராடும் இளைஞர்களின் இதயத்தில் இருக்கிறார் 🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉 சாட்டை எடுத்து நாட்டை திருத்து இளம் தலைமுறையினர் தனை வழிநடத்து, தீமைக்கு எதிராய்.........
நாம் தமிழரா...😂 சாத்தான் வேதம் ஓதுது..😅
@Socialrebel2023 அந்த சாத்தான் நீங்களா........
எல்லார்க்கும் எல்லாம் சமம் என்று இதயத்திலிருந்து வரும் ஒரு வார்த்தை , இறைவனை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் !
super bro awaly support❤❤❤
வாழ்த்துக்கள் தோழர்
Superb explanation
The world has never seen a man like Che Guevara and will never see. A royal salute to this great awe inspiring personality 🙋. Thank you very much sir for sharing this story with all of us🙏
அருமையான பதிவு
இதேபோல் ஹோ ச்சிமின் பற்றியும் ஒரு தொகுப்பு போடுங்கள்.
Listen to our podcast on spotify : open.spotify.com/show/1gz5MuBZBun5S9tuxPKu2W?si=f576e60db0714ce3
Facebook Page : facebook.com/profile.php?id=100083317390231
Instagram : instagram.com/lth_tamil/
Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaB1vRO9Gv7PQVRn1U29
நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 💥💥💥💥
Mr Gabriel the briefing are fantastic about Che Guevara history !.. keep going... do more... !!!.. Never join hands with Dubakoor Mani . Please !!!..🙏👍
Super, useful information
Neenga innum neraiya video podunga thalaiva. Nee eari aadu thalaiva ithu namma kaalam🔥💯
Seen che life in front of my eyes as imagination... Only because of your clear narration. Please make similar videos on many other activities, politicians, trend changers also
Super.
Nice video. Thank you for your efforts
பாட்ரிக் லுமும்பா பற்றிய வரலாறு மற்றும் அவரை கொடூரமாக கொன்றது பற்றியும் ஒரு பதிவு இடுங்கள்...🙏
Beautifully explained
Thanks a ton sir ❤
நாட்டின் விடுதலை வேண்டும் என்றால் சொந்த மக்களுக்கு வேட்கை வேண்டும். அப்படி இல்லாமல் போனால் போராளிகளின் தியாகம் வீண்
❤❤❤
Super sir
Getting ghoose bumps while listening his history
Good narration
Super bro ❤
Just wondering his inner fire and wide thoughts to liberate people of different countries. ❤️
❤❤💥
அப்போ யார் சே குவேரா வை கொல்வது என்று பெயர் குலுக்கிப்போட்ட கொடூரம் நடக்கவில்லையா ????
Srilankan , eelam conflict pathi mudinja prabakaran annan pathi pesunga bro
Hi brother
Suggestion: முதல் பகுதிய தனி வீடியோவா பண்ணிருக்கலாம். ஏன்னா, முதல் பகுதி கியூபா after சேகுவேரா/ காஸ்ட்ரோ பத்திதான் இருக்கு. இரண்டாவது பாதியில இருந்து தான் சேகுவாரா ஓட பகுதி தொடருது மற்றும் தலைப்புக்கு ஒத்துப்போகுது. So, வீடியோவின் முதல் பகுதி interesting கம்மியான மாதிரி இருக்கு.
"இன்னும் நிறைய வரலாற்று உண்மைகள் பற்றி பேச வாழ்த்துக்கள்"💐
You gone you see cuba ther is no food all cubaes suffering with out food
இவ்வுலகில் எவ்வளவு வீரர் கள் இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் மாவீரன் Che Guevara🎉🎉🎉
🔥🔥🔥🔥🔥👈
சிறப்பு சகோ... பொலீவிய ராணுவத்திடம் இருந்து சே ஐ காப்பாற்ற பிடல் முயற்சித்தாரா? ஏன் காப்பாற்றவில்லை?? இது எனது நீண்டநாள் சந்தேகம் சகோ... எங்கும் பதில் கிடைக்கவில்லை... நீங்கள் பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தெளிவாண
விளக்கம்
...ஃ நண்றி ஃ
Cheguvara 🔥🔥
Sir kindly do video
José Mujica
Best Democratic Communist president in Latin American...
Who made Uruguay GDP equal to European Swiss economy...
He give 90 percent of his salary to his people
Che is my first and best Leader👍👍👍
சேகேவேரா ஒரு மாபெரும் விடுதலை வீரர்.வீரவணக்கம்.
ur video super
செ இறப்பு எபிசோட் என்பதால் இந்த வீடியோவை என்னால் பார்க்க முடியவில்லை😢😢😢😢
Anna please talk about the ideology of communism I know it's related to political aspect but not in that way . Relating to history how it's evolved over the years the leaders who involved and their history.there are many forgotten leaders who aren't mentioned enough so It would be good go to talk about them to especially about Karl Marx and state of communism today and another request also why US wants capitalism to be above over communism and their haterdness over communism
Korean war paththi podunga naa
Cubavil ithu varai sarvathikara achi than madanthu varukiratju.
6:43 Without any strong background Seguvera taken wrong decision to involve in Bolivian politics. Very dangerous bolivians.
Yasser arafat video panunga
Next video boss you have to start first world war series please 🙏 we the subscribers are vaiting
Will start uploading ww1 videos in a month or two brother. Pls do give us some time.
மக்களின் போராளி இறப்பதில்லை .....
மானுடம் என்றும் அழிவதில்லை ...
மங்காத சூரியன் மக்களின் நாயகன்
மாவீரன் .....
அன்றும்
இன்றும்
என்றும் ...
Anna hindhu and muslim empire in india paththi video pannunga anna
You have dealt with almost all areas. But unfortunately cho made a comment in Algeria conferance, that both USA and USSR is responsible for ruining world peace. Kurushev
Is quite angry and sends a team to cuba. This starts a rift between che and castro. And che resigns from all posts and
Doesn't want to stay in Cuba and goes to Congo
With Castros help. After
That the bad times starts for che. In Bolivia, the language, the jungle locals speak was diff and che and his Cuban friends couldn't organise
Meeting ,and this was a great barrier. Meantime, USA constantly trained
Bolivians in Gorilla warfare, and while they were sucessful che had no resupply of arms.
That was the main reason for his death.
Regards.
Capt Bharathi.
கியூபாவின் தந்தை சேகுவேராவின் புகழ் வான் உள்ளவரை கடல் உள்ளவரை உலகில் மக்கள் உள்ளவரை நீடித்து நிலைத்திருக்கும்
கியூபாவின் தந்தை பிடில் காஸ்ட்ரோ நண்பரே அர்ஜெண்டா நாட்டில் பிறந்த மனிதர் தான் சேகுவேரா அடிமைத்தனம் எங்கிருந்தாலும் அவர் குரல் ஒலிக்கும் என்று கூறியவர்
capitan Prabakaran history solluka bro
ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டுக்கு எடுத்துக்காட்டு தோழர் சே குவேரா - தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்
அது பொலிவியா ராணுவம் இல்லை.அமெரிக்காவின் சிஐஏ
Y Cuba n Russia didn't try to save him
There wasn’t much they could do brother.
LTTE. Leader velupillai Prabhakaran Tamil tiger varalaru next video please sir ✌️✌️
நீங்கள் இஸ்ரவேல் இஸ்லாம் நாடுகள் போர்கள் பற்றி போடுங்கள்
நீங்கள் இஸ்ரவேல் பற்றி வீடியோ நிறைய தவறுகள் உள்ளது. இஸ்ரவேல் நாடு யூதர்களுக்கு தான் சொந்தம் வரலாற்று பின்னணியில் இருந்து பார்க்கும் போது.
Ayya, Che Guevara paththi pesaranu sollitu, Fidel ha paththiyae pesaringalae😏😏
The second half is about che brother
Che ❤
I know why che is celebrated by the world. Because he did the same.
புரட்சியாளர் போறளி என்ற வார்த்தைகளை கேக்கும் போதுஏல்லாம் மக்கள் நினைவிற்க்குவருவது சேகுவாராவின் முகம்தான்
Che guevara,Bhagat Singh and V.P.Singh my favorite leaders.
Let us talk udayanidhi,Seeman who is che guera not necessary for our society
Oosu paya
Communism 🤮🤮🤮
Psychopath 😂😂😂
Vantaan Dra thevidiyan 🤣🤣🤣🤣
Worst story
My birth date is also in ❤ November 1966.
❤❤❤