YouTube-வருமானத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறோமா//மாதம் 10லட்சம் YouTube வருமானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 151

  • @user-pd3ix8ol5e
    @user-pd3ix8ol5e Месяц назад +3

    அக்கா என்ன வேணாலும் சொல்லட்டும் நீங்க வீடியோ போடுங்க உங்க வீடியோ பார்க்க நாங்க இருக்கோம் வினிதா அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌👌👌 👌❤️❤️❤️❤️👍

  • @rstskyelifestyle
    @rstskyelifestyle Месяц назад +1

    உண்மை தான் சகோதரி... நீங்கள் ரொம்ப அருமையா சொன்னீங்க... கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது... நான் எப்போதும் உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன்.

  • @kallirani8963
    @kallirani8963 Месяц назад +4

    சூப்பர் சிஸ்டர் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் சகோதரி எப்படி யும் நீங்கள் உழைப்பு க்கு ஒரு வழி தேடி கொண்டு வருகீற்கள் அவ்வளவு தான் இதற்கு ஏன் இவ்வளவு தூரம் நீங்கள் பேசவேண்டிய அவசியம் இல்லை நீங்கள் புருனே நாட்டில் இருக்க போய் எங்களால் அந்த நாட்டை பற்றிய தகவல்கள் கூறுகின்றனர் நாங்கள் நீங்கள் அந்த நாட்டில் இல்லை என்றால் எங்களுக்கு எதுவும் தெரியாது அதுவும் தமிழ் நாட்டில் இருந்து போய் அந்த நாட்டின் இருந்து வீடியோ பார்க்க சூப்பரா இருக்கு தொடர்ந்து வீடியோ போடு ங்கள் வாழ்த்துக்கள் Good night ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Месяц назад +1

    நீங்க சொல்றது சரிதான் சிஸ்டர் ரொம்ப சரியா சொல்றீங்க எனக்கெல்லாம் லைக்கும் வராது கமெண்ட் டும் வராது என்னத்த சொல்ல நினைச்சாலே வெறுப்பா இருக்கு லாங் வீடியோ போட்டா யாருமே பார்கக மாட்டேங்குராங்க பேசாம இந்த பொழப்பே வேண்டாம்னு தோணுது 😂😢😅

  • @velmurugan-qq7hf
    @velmurugan-qq7hf Месяц назад +4

    தெரியாதவங்க எதாவது பேசுவாங்க நீங்க கவலை படாதீங்க நீங்க உங்க பொழுது போக்குக்காக வீடியோ பண்றீங்க எல்லார்க்கும் எல்லாம் தெரியாது விடுங்க சகோதரி

  • @sahilasahin
    @sahilasahin Месяц назад +1

    விட்டு தள்ளுங்க sister ellarume apdithan poramai தீயா எரிவைங்கங்க dont worry keep rocking🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sahilasahin
    @sahilasahin Месяц назад +2

    Panam iruntha thane kudukka mudium அதுவும் குடுக்க மனசு வேணும்

  • @chandralekha4695
    @chandralekha4695 8 дней назад +1

    Hi sister nan unga channel ipo tha pathen unga videos supera irukku morningla irunthu unga channel Mattum tha pathuttu irukken subscribe pannitten video podunga unga video supera irukku brune apdinu ooru irukka enga irukku reply pannunga

  • @Lakshmihome999
    @Lakshmihome999 Месяц назад +2

    Well said sister.. Unga special le Yatharthamana speech than sis👏🏻👏🏻❤️❤️

  • @Dhenus2407
    @Dhenus2407 Месяц назад +3

    Nenga solrathu ellame crt ah than sis... Nanu RUclips start panni summa vedios ellame koja koja pota apram enake romba kastama irunthu edit pannrathu idea kedaikala.. views pola athan aptiye vittutan sis...

  • @Haafilakadher2463
    @Haafilakadher2463 Месяц назад +1

    சில நேரங்களில் சில பேர் அப்படி தான் இருப்பாங்க நீங்கள் கவலை படாதீங்க சகோதரி உங்கள் விடியோ சூப்பர் அனைத்தும்
    நானும் புருனையில்‌ வேலையில் இருக்கிறேன்

  • @fathima555fathi
    @fathima555fathi Месяц назад +1

    உண்மை சொல்கிறீர்கள் சகோதரி மிக்க நன்றி

  • @kinatuthavalai5349
    @kinatuthavalai5349 Месяц назад +27

    என்னத்த சொல்ல சிஸ் என் சேனல் மானிடேசனே ஆகல அதுக்குள்ள எங்க சொந்தங்களும் சரிதெரிஞ்சவங்களும்சரி நான் யூடியூப் ல காசு வாங்கிட்டு இருக்கேனு கேக்கிறாங்க இல்லை னு சொன்னாலும் நம்பமாட்டுக்காங்க ஒரு லைக்கோ கமெண்ட் கூட கொடுக்கமாட்டாங்க பொறாமையில😂😂

    • @Mahasrecipes
      @Mahasrecipes Месяц назад +4

      Same sis enakkum appadi thaaa

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 Месяц назад +1

      Same enakum இதே நெலமா தான்😞😤

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  Месяц назад +3

      Ama sis ivingaluku ellam vera velaiye illa don’t worry sis

    • @MystyleinMyway
      @MystyleinMyway Месяц назад

      Same here

    • @umaprasad6457
      @umaprasad6457 Месяц назад +1

      Yarum kavalai padathrenga vithai vithaythu viteerkal kandippa oru Naal Harvest pannuveenga unga 4 Perukkum God bless you & Your Family ❤️❤️❤️❤️🥰😍😍

  • @Kalpanadiary123
    @Kalpanadiary123 Месяц назад +2

    Sure sis .1 months before got monetized. Last week video edukum pothu mobile kela potu display pochu.

  • @sahilasahin
    @sahilasahin Месяц назад +1

    Sisyer நெறய sampathicha இவங்களுக்கு என்ன இவங்களும் வீடியோஸ் பொடவெண்டியது தான் சம்பாதிக்க வேண்டியது தான்

  • @vasanthsuseela6604
    @vasanthsuseela6604 Месяц назад +5

    சூப்பர் அக்கா🎉 வாழ்த்துகள்🎉

  • @dharmapola1003
    @dharmapola1003 Месяц назад +2

    I understand. Take it as your hobby. A pass time. Actually, I really admire your determination to make your videos. It's good, keep it up. Never lend money to anyone. You won't get your money back. There are lot of crooks and cheats around us. Take note. Cheers from Malaysia. 🍁👍🍁

  • @soundharyav607
    @soundharyav607 Месяц назад +3

    You tube pathi theriyatha sila idiots than dr ipdilam pesuvanga negative comments ku rply pananum nu avasiyam ila dr❤Evlo Paisa vantha enna atha vachii nenga enna venalum panalam ungaloda hardwork la thana varuthu so bad comments skip panitu poite irunga valarnthu vantha bad comments neraiayave varum dr❤epothum pola videos podunga dr❤love u

  • @user-eg7zi8wc3l
    @user-eg7zi8wc3l Месяц назад +1

    I am watching your video from malaysia. While watching I had 3 advert interruptions, so in future I will not skip it so u can get your income.I was not aware that skipping has issues.

  • @naturesgoodwill-sai
    @naturesgoodwill-sai Месяц назад +2

    Thank u very much for ur motivative speech🥰

  • @sus1069ee
    @sus1069ee Месяц назад +1

    Dont worry Vinitha..Ignore bad comments. KEEP GOING

  • @sivagami9877
    @sivagami9877 Месяц назад +1

    Ethu theriyama ithana nala skip vantha cut panniduvan ka😊 eni appadi panna matdan, malum valara valthukkal🎉

  • @annielivia7669
    @annielivia7669 Месяц назад +2

    I feel its not necessary to explain all in detail to every one its yr personal matter.always never worry what others going to say.

  • @daisylogan7705
    @daisylogan7705 Месяц назад +2

    Keep moving I liked your videos .

  • @jayasris8495
    @jayasris8495 Месяц назад +1

    Avoid negative comments sis pesuravanga pesitu than irupanga, namma munneri poite irupom dr😊 u will reach more heights soon❤ All the very best sis💐

  • @antogracious4361
    @antogracious4361 Месяц назад +1

    அருமை சகோதரி ..

  • @venkatasanarumugam3129
    @venkatasanarumugam3129 Месяц назад +1

    Akka nenga kastappattu video podrenga so u deserve it adhu unga kasu nenga unga thevaikkum selaveu pannunga ignore negativity

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk Месяц назад +2

    அடுத்தவுங்களுக்குகாக நம்ப வாழ முடியாது சகோதரி இதுங்களுக்கு பொறாமை ளே கமெண்ட் பன்னுதுங்க வேற ஒன்னும் இல்ல 😔

  • @HabibmohdAmeerAjfar
    @HabibmohdAmeerAjfar 6 дней назад

    Super happy Akka

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial Месяц назад +1

    என்னுடைய சேனல் உதவி செய்ய முடியுமா சிஸ்டர்

  • @ajitadravid4897
    @ajitadravid4897 Месяц назад +1

    Sis, I really appreciate your hardwork.
    I like your motivational shorts thats very impressive ❤ i became your subscriber after the watching your motivational speech.I am your regular viewer from Australia.
    I wish more &more sucess and all the best for your future ❤

  • @Kalpanadiary123
    @Kalpanadiary123 Месяц назад +3

    Na pathen sis unga oorla oru trust la kuduthinga

  • @k.s.shanthi9143
    @k.s.shanthi9143 Месяц назад +1

    Thank you for sharing your income info👍
    Remember to ignore negative comments😉

  • @bkkeerthy2619
    @bkkeerthy2619 Месяц назад +1

    உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும் sister

  • @Krish-cg3of
    @Krish-cg3of Месяц назад +2

    முகிழ்.சேட்டை.வீடியோவாகபோடவும்நாண்.மதுரை.உசிலம்பட்டி.அலகோ.அலகு

  • @hasis5148
    @hasis5148 Месяц назад +1

    Correct acca, very tough ☺️

  • @preethi0897
    @preethi0897 Месяц назад +2

    Unga kasu unga hardwork mam neenga antha money ah vachi ena venalum panalam thevailama negative ah porumaila pesra sila useless creatures ku lam explain panavenam 😅

  • @nirmalaj2007
    @nirmalaj2007 Месяц назад +2

    Well said mam, very tough 🎉

  • @tasnimnisha6840
    @tasnimnisha6840 Месяц назад +1

    Hi sister...Love from Malaysia ♥️

  • @t.vijayaviji9344
    @t.vijayaviji9344 Месяц назад +1

    Neenga pesurathu nalla irukku

  • @fathima555fathi
    @fathima555fathi Месяц назад

    உண்மை தான் சகோதரி

  • @Amazinggrace-925
    @Amazinggrace-925 Месяц назад +1

    Super sister you deserve the best

  • @Jeniyinulagam
    @Jeniyinulagam Месяц назад +1

    Super very good reality speech🎉🎉🎉🎉🎉🎉

  • @nirmalaj2007
    @nirmalaj2007 Месяц назад +3

    Good information sister 😊

  • @Ashwinmena705
    @Ashwinmena705 Месяц назад +1

    Congrats

  • @jesimabegam1228
    @jesimabegam1228 Месяц назад +1

    Super 👍💯

  • @umaprasad6457
    @umaprasad6457 Месяц назад

    Mahale Don't Worry God With you &. God bless you & your Family ❤️❤️❤️🥰😍😍🥰🥰🥰😍😍🥰😍🥰😍🥰

  • @manjulanaidu232
    @manjulanaidu232 Месяц назад +1

    Nan epuven like panran sister🎉

  • @js1107
    @js1107 Месяц назад +1

    பல யூடியூபர்ஸ் புரொமோஷன் வீடியோ போட்டு சம்பாதிக்கிறார்கள், ஆனால் நீங்கள் அப்படி இல்லை

  • @usharanijs
    @usharanijs Месяц назад +1

    Keep going ma...

  • @chitranagarajan6836
    @chitranagarajan6836 Месяц назад +2

    Super sister❤

  • @akilavalli3214
    @akilavalli3214 Месяц назад +1

  • @saransaran7682
    @saransaran7682 Месяц назад +1

    உங்க husband என்ன வேலை பாக்குறார்னு கேட்டா சொல்ல மாட்றீங்களே!

  • @nasfasamayal-thevillagemus2009
    @nasfasamayal-thevillagemus2009 Месяц назад +1

    Correct sis❤

  • @KumarKumar-cp4kk
    @KumarKumar-cp4kk Месяц назад +1

    Nice sister 🎉🎉🎉🎉

  • @jeevaprabhakaran9204
    @jeevaprabhakaran9204 Месяц назад +1

    Mam online tution ethuvathu irintha sollunga.i am also teacher.someSituation i didnot work.if u have know any online tution share for me.

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket Месяц назад +1

    Oru naal namakum kidaikum endra nambikayil irukiren

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 Месяц назад +1

    Dont worry.people dont have
    That much knowledge.

  • @RaguMarri
    @RaguMarri Месяц назад +2

    ❤🎉❤

  • @silambarasans9683
    @silambarasans9683 Месяц назад +1

    😊😊😊❤

  • @AmusedChicken-pn9if
    @AmusedChicken-pn9if Месяц назад +1

    Super sis❤

  • @vikrams6661
    @vikrams6661 Месяц назад +1

    Super

  • @Coffeewithzamee
    @Coffeewithzamee Месяц назад +2

    Hi Akka ❤❤❤

  • @Yummycreations91
    @Yummycreations91 Месяц назад +1

    🥹🥹🥹🥹🥹

  • @URRITHU
    @URRITHU Месяц назад +2

    Hi ❤❤

  • @madhujain381
    @madhujain381 Месяц назад +1

    Sister this is unnecessary video...why to explain everyone they are also earning money let them donate if they want ...u r doing hard work n earning nobody is there to give u freely ...that is u r personal ... don't reveal personal things in public

  • @muthulakshmichairman4525
    @muthulakshmichairman4525 Месяц назад

    hi ❤❤sis

  • @prabhaprabha3378
    @prabhaprabha3378 Месяц назад +1

    Hi

  • @happylifej.p
    @happylifej.p Месяц назад +1

    Ada ama

  • @lakshmikannappan6910
    @lakshmikannappan6910 Месяц назад +1

    x❤

  • @priyaganesh24
    @priyaganesh24 Месяц назад +1

    Ada pavingala,innumada Indha Ooru nammala nambudhu

  • @Nasreenminishortchannel
    @Nasreenminishortchannel Месяц назад +2

    Hi romba thanks for your information ❤ na num RUclips la video podhurai my channel name Nasreen mimi short channel

  • @vidyasenthil-et5pv
    @vidyasenthil-et5pv Месяц назад +1

    Please sister epdi youtupe chennal start pandrathu sollunga

  • @ShivanyaSeeni7675
    @ShivanyaSeeni7675 Месяц назад +1

    𝓝𝓲𝓬𝓮. 𝓥𝓲𝓭𝓮𝓸 𝓼𝓲𝓼𝓽𝓮𝓻 ❤

  • @Velusamy-mu4ok4bj6s
    @Velusamy-mu4ok4bj6s Месяц назад +1

    ❤❤❤