SA Chandrasekhar revealed the secret of Actor Vijay Community Certificate

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2021
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    sa chandra sekar, actor vijay, tamil live news,tamil news,tamil news today,tamil news live,latest tamil news,tamil nadu news,news in tamil,chennai news,live tamil news,news today tamil,tamil news channel,tamil cinema news,tamil cinema,tamil cinema news latest, public review,seeman speech,kamalhaasan speech,vijayakanth speech,bjp speech, tamil news live polimer, tamil news live news 7, tamil news today, tamil news channel, tamil news live today, tamil news doordarshan, tamil news channel live, tamil news live puthiya thalaimurai, tamil news headlines today, tamil news live news18, tamil news polimer, news tamil, tamil hot breaking news, latest tamil news, live tamil news, tamil latest news,Tamil news,live tamil news,tamil latest news,tamil news online, tamil Nadu News,Tamil Live News Channel,tamil news live,today tamil news, tamil news today,latest news in tamil,news today tamil

Комментарии • 619

  • @user-wm9uu8jw5f
    @user-wm9uu8jw5f 9 месяцев назад +10

    என் அப்பாவின் அப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். எனது தந்தை இலங்கையில் பிறந்தவர். என் அம்மா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் நான் இந்தியாவில் சிலவற்றை வெறுக்கிறேன் - குறிப்பாக இந்த சாதி. நான் சிங்களவர்களை மிகவும் மதிக்கிறேன், ஏனென்றால் அவர்களிடையே சாதி அமைப்பு பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்டது. மக்கள் வேலைவாய்ப்பு மாறும்போது அவர்களின் சாதி அடையாளமும் மாறுகிறது. இந்திய தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் மத்தியில் இது போல் இல்லை. இங்கு இலங்கையில் எந்தவொரு விண்ணப்பப் படிவத்திலும் சாதியைப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை, இனம் மற்றும் தேசியம் மட்டுமே. இந்தியாவை விட இலங்கை சற்று முன்னேறியுள்ளது.இலங்கையில் தமிழர்கள் மட்டுமே சாதியை உயர்த்துகிறார்கள். சிங்களவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. குறிப்பாக இந்த யாழ் மக்கள்தான் இனவாதத்தை நிலைநிறுத்த சிங்களவர்களைத் தூண்டினர். யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அடையாளம் கொள்ள
    சிங்களவர்களைத் தூண்டிவிட்டனர துரோகிகள். சாதியை பற்றி பேசாமல், சொந்த மக்களை தாழ்த்தாமல் இருந்தால் தமிழர்களுக்கு தூக்கம் வராது. சாதி ஆரியர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது தமிழர்களால் உருவாக்கப்பட்டதா என்று சில நேரம் சந்தேகிக்கிறேன்.

  • @user-eo5jm9in8o
    @user-eo5jm9in8o 5 месяцев назад +4

    நீங்கள் சமநீதி‌ கொள்கைக்கு‌ முன்பு‌ இருத்தே‌ ஆதயவாக‌ செயல்பாடு இருந்தது‌ நல்ல விஷயம்தான்‌

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. 2 года назад +37

    வாழ்த்துக்கள்அய்யா.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Год назад +83

    நீங்கள் கிரிஸ்துவர் தானே அதை விட தமிழன் தானே ஏன் உங்கள் மகனுக்கு ஜோசப் விஜய் அப்படின்னு பேர் வச்சிக்க தமிழன் என்று பெயர் வைத்து இருக்கலாம் இல்லையா மேடை கிடைத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் பேசக் கூடாது ஒரு படத்தின் சம்பளம் எவ்வளவு அதை நான் சொல்ல கூடாது பல கோடிகள் காலை 4 இட்லி மதியம் கொஞ்சம் சாப்பாடு இரவு 2 சப்பாத்தி இதை சாப்பிட பல கோடிகள் வேண்டுமா என்ன சார் எங்க உங்கள் மகன் வாங்கும் சம்பளம் பாதியை விதவை பெண்களுக்கு கொடுக்க முடியுமா முடியாது இல்ல ஆசை பணம் பணம் இதை விட எங்களுக்கு நல்லா பேச தெரியும் போங்க சார் சமத்துவம் பேசுவது ஈசி கடைபிடிப்பது முடியாது

    • @ardelinal
      @ardelinal 11 месяцев назад +2

      95% Tamilans vada mozhi Sankrit la dhan peyar vachirukan, adhu mattum sariya?

    • @periperi3358
      @periperi3358 11 месяцев назад +2

      என்ன சகோ,
      Sac வாயில் குத்தி விட்டீர்கள்.....

    • @muthunathan8082
      @muthunathan8082 10 месяцев назад

      👌👌👌👌👌🥰👌🥰🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

    • @user-il7xt8mx4d
      @user-il7xt8mx4d 5 месяцев назад

      Mathavana nee solrye nee enna satahanai panni iruku lonjam sollu parpom

    • @dvsheeba2529
      @dvsheeba2529 5 месяцев назад +1

      Hello don't want a stamp sc for his son that is the reason Vera cast ah iruntha really he fill

  • @mariajesus0111
    @mariajesus0111 14 дней назад

    சூப்பர் ஐயா 🎉

  • @farookmaricar9400
    @farookmaricar9400 2 года назад +23

    Appreciated sir 💐

  • @rengaraju2392
    @rengaraju2392 Год назад +6

    நல்ல கதை

  • @kamalnathann199
    @kamalnathann199 Год назад +23

    சாதிக்கும் மதத்துக்கும் வித்தியாசம் தெரியாதநீ உன்னையெல்லாம் சொல்றது

    • @moorthipandi184
      @moorthipandi184 Год назад

      தமிழனுக்குஜாதிகிடயாதாஅப்படிஅரசாங்கம்சொல்லட்டும்

  • @whitemaxx7136
    @whitemaxx7136 2 года назад +50

    He s a true gentleman and a Gud father , actor Vijay should follow his footsteps and be succesfull throughout his life career ...

    • @vkeerthana795
      @vkeerthana795 2 года назад +2

      Yup

    • @krishnanprabha3037
      @krishnanprabha3037 Год назад

      ஆனால்அப்படி எல்லாரும் செய்ய முடியாதுஒவ்வொருவருக்கும்அரசாங்கத்தின்சலுகைகள் உள்ளனஅந்த சலுகைகளை பெறுவதற்காகவேஜாதிகள் உள்ளனஜாதிகள் இல்லை என்றால்அரசியல்வாதி இல்லை

    • @n.s.vaidyanathan4402
      @n.s.vaidyanathan4402 Год назад

      These explanations are stupid and lack logic

    • @saran1651
      @saran1651 11 месяцев назад +1

      He misused vijay fans

  • @ramamoorthy6945
    @ramamoorthy6945 Год назад +53

    அரசு சலுகைகளுக்கு போகும்போது ஜாதியை சொல்லக்கூடாது அப்போது மட்டும் ஏன் ஜாதியை அப்போது மட்டும் ஜாதி பெயர்களைச் சொல்லி ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள் கேட்கிறீர்கள்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Год назад +6

      ஆண்டாண்டு காலமாக சமநீதி, கல்வி மறுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைய வழங்கப்பட்டதே இட ஒதுக்கீடு .அது சலுகையல்ல, அடிப்படை உரிமை.இன்றைக்கு எல்லா மக்களுக்கும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    • @yathrafancy5975
      @yathrafancy5975 Год назад +2

      Churchukku poradhu unda
      Tamil kadavul murugan thane?

    • @MrArangulavan
      @MrArangulavan Год назад

      மூதேவி இட ஒதுக்கீடு எல்லா சாதிகளுக்கும் உண்டு
      படிடா பரமா😂😂😂😂

    • @padmav5773
      @padmav5773 Год назад

      Three hundred yrs cast onlyelgiable forward 2nf backward onli govtment job is a people developm ent india Writing k.vipranarayan😅a😢

    • @KarthicoKeyan
      @KarthicoKeyan 8 месяцев назад

      Super bro

  • @RaviV-zd5bt
    @RaviV-zd5bt Год назад +1

    Good.

  • @rajinirajiv2313
    @rajinirajiv2313 Год назад +11

    மொதல்ல உன் பையன உன்ன ஒழுங்கா பாத்துக்க சொல்லு

  • @sivaraj6767
    @sivaraj6767 Год назад +7

    இப்டி TN ல பண்றிங்க... மத்த state ல எதுக்கு எதுக்குறீங்க &ஒதுக்குறீங்க

  • @user-ui8xn5dr4e
    @user-ui8xn5dr4e Год назад

    Very nice sri

  • @rajaezhumalai1115
    @rajaezhumalai1115 Год назад +1

    amen super iyya

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 5 месяцев назад +1

    Hatsh up

  • @user-vd5dm6oh5m
    @user-vd5dm6oh5m 4 месяца назад

    Super sir 👌👌👍👍

  • @mukeshma1993
    @mukeshma1993 2 года назад +2

    Great escape sir but suppar sepch

  • @user-gc9zg1ym5d
    @user-gc9zg1ym5d 4 месяца назад

    🙏 அய்யா 👌💪

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 5 месяцев назад +1

    I will put my hats off to you for ever ….

  • @kannankrishnamurthy9618
    @kannankrishnamurthy9618 Год назад +7

    Vijay is a successful person and hence everything is accepted but in case if he has not succeeded, would SAC would have taken the bold stand of revealing , ?
    I doubt, all the same I appreciate his honesty .

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 года назад +16

    அருமையான வரலாற்று பதிவு சார்
    🙏 நன்றி 🙏

  • @senthilkumarn1938
    @senthilkumarn1938 2 года назад +20

    அப்பொறம் எதுக்கு உங்க பொண்டாட்டிக்கு புள்ளைக்கு கிறிஸ்டியன் பேர் வச்சப்பா

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 5 месяцев назад +3

    In certificate whst name Joseph Vijay or Vijay ???

  • @mangaiennam236
    @mangaiennam236 2 года назад +2

    Excellent sir

  • @muthuganapathy1931
    @muthuganapathy1931 4 месяца назад

    ❤super.....

  • @davidjanakiraman
    @davidjanakiraman 2 года назад +66

    அருமையான தகப்பன் சார் நீங்க 🌹❤❤

    • @ushasrinivasan3512
      @ushasrinivasan3512 2 года назад

      🎉😮🎉b; @
      k kl k!give

    • @murthyc3516
      @murthyc3516 5 месяцев назад

      டேய் சந்திரசேகர் சரியான தகப்பன் இல்லடா அவனே ஒத்துக் கொள்கிறான் நான் ஒரு கிறிஸ்தவன் என்று அப்படி இருக்கும்போது மகன் எப்படி தமிழன் ஆவான் தமிழ்நாட்டை பார்த்தா உங்களுக்கு எல்லாம் எப்படி தோன்றுகிறது தமிழர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டீர்கள் போலும்

  • @natarajann1837
    @natarajann1837 2 года назад +10

    மேடையில்பேசினால் போதாது அவர் பில்லப்பண்ணி கொடுத்த நகலை வெளியிட வேண்டும். அவர் கிருஸ்டின் திருக்கடையூரில் என்ன வேலை.மேடைபேச்சு எப்படி வேண்டுமானாலும் பேசலாம்..

    • @madansamy5535
      @madansamy5535 Год назад

      அவர் சாதி மதம் கடலடத்தில் பில் பண்ணல பெயரல் எல்லாத்தையும் பில் பண்ணி கொடுத்தாரு ஜோசப் விஜய் பிள்ளைன்னு,,,,,ஆனால் சாதியில் தமிழர்,,மதத்தில் தமிழர்,,😅😅😅😅

  • @danileral9962
    @danileral9962 2 года назад +6

    Cast cutting will help Thelungars becomes Tamilan

  • @lalithamanivel7614
    @lalithamanivel7614 2 года назад +3

    Super 👍👍👍

  • @narayanaswamy7724
    @narayanaswamy7724 2 года назад +4

    Happy good news everyone should do like when admission on school application form i

  • @docomokarthi7200
    @docomokarthi7200 2 года назад +15

    🔥🔥🔥💐💐💪🏾

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 года назад +10

    வாழ்த்துக்கள் ஐய்யா 🙏🙏🙏

  • @balaselvakumar11
    @balaselvakumar11 2 года назад +1

    அப்பா சூப்பர்

  • @dhanalakshmig-pq9tb
    @dhanalakshmig-pq9tb Год назад +3

    then why you kept joshpe Vijay name vatchigaaa

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 2 года назад +31

    உண்மையில் நல்ல வழியை காட்டியிருக்கிறார் . S A ‌சார் இதை மற்றவர்களும் வழிமுறை செய்தால் நன்றாக இருக்கும்.

  • @paulchristudoss7386
    @paulchristudoss7386 Год назад +1

    SUPER sir

    • @RLVELU
      @RLVELU Год назад

      வாழ்க ஐயா சந்திரசேகர்
      இன்னும் நூற்றாண்டு காலம்

  • @sagayarani4950
    @sagayarani4950 Год назад

    Super

  • @revathirevathi3194
    @revathirevathi3194 2 года назад +2

    Super👌👌👌👌

  • @thanjammahkannan9121
    @thanjammahkannan9121 2 года назад +3

    Uncle ....arumaya sonnigey...well said. Thanks a lot.

  • @vikneshwaranmurugesan6508
    @vikneshwaranmurugesan6508 2 года назад +12

    உங்க பேரனுக்கு என்ன போட்டிங்க

    • @babus8008
      @babus8008 2 года назад

      யாருடா அது? நோண்டிக்கிட்டே இருக்கீங்க 😀😀😀

  • @pranavkarthy-hw6gw
    @pranavkarthy-hw6gw Год назад +10

    ஐயா நீங்க புகழ் பெற்றவர் அதனால ஏத்துக்ககட்டாங்க ஆனா என் குழந்தையை சேர்க்கும் பொழுது பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை

    • @cvenugopalcvenuchinnu8447
      @cvenugopalcvenuchinnu8447 Год назад

      ௮வன் பொய்சொலலுகிறான் யா௫க்கும் சாதிசான்று இல்லாம்மல சேர்பார்களா இவன் வந்தேரி கன்னடன் இவர் மனைவி மலையாளி ௮ப்போ விஜய் ௭ன்வென்று பார்த்துகொள்

  • @mathanavarma1220
    @mathanavarma1220 2 года назад +53

    ஐயா நீங்கா ஓர் இயக்குநரும் உங்களுக்கு பணம் ஒரு பெரிய விஷயமல்ல, அதனால் விஜய் வெள்ளி கரண்டியுடன் பிறந்தார். ஆனால் சாதி அடிப்படையில்தான் இங்கே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கீழே உள்ள வறுமைக் கோட்டு மக்களின் தினசரி வருமானத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

    • @Sri_Handle
      @Sri_Handle Год назад

      விஜய் ஒன்னும் வெள்ளி கரண்டியுடன் பிறந்தவர் இல்ல நண்பா... SAC மகள் பிறந்த அப்போ தான் அவங்க financial ஆ நல்ல இருந்தாங்க..
      விஜய் அரசு மருத்துவமனை ல தான் பிறந்தார் 💯

    • @loganathanshankar5474
      @loganathanshankar5474 Год назад

      Real hero ayya

  • @dawbaybee9575
    @dawbaybee9575 2 года назад +53

    அருமையாண தந்தை உண்மை உரையாற்று சாதி மதம் பட்டப்பேர் எதுவும் பிடிக்காதது என்று இது எல்லாம் மாறுதோ அன்றுதான் நாட்டின் செழிப்பு திகழும் வாழ்த்துக்கள் நன்றியுடன் வணக்கம்.!

    • @mohdismailsamy6195
      @mohdismailsamy6195 Год назад +1

      Well said Aiya 👍❤️🙏

    • @cvenugopalcvenuchinnu8447
      @cvenugopalcvenuchinnu8447 Год назад

      ஜயா ஒ௫ தமிழன் பேசினா பரவால்லை இவன் கன்னடன் இவன் மனைவி மலையாளி.௮ப்போ விஜய் ௭ன்னவென்று பார்த்துக்கோ

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +8

    பெண்கள் கிருஸ்தவ கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை படிவத்தில் எந்த மதம் அந்த மதத்தினரின் உட்பிரிவு என்ன என்று தெளிவாக கேட்கிறார்கள் இன்றும். என் மகள் இந்த கல்வியாண்டில் சேர விண்ணப்பம் செய்தபோது நான் பதிவு செய்ததை இங்கு சொல்ல வேண்டும் என கருதி பதிவு செய்கிறேன். 88சதவிகிதம் மதிப்பெண் பெற்றும் நான் பிராமணர் வகுப்பை சேர்ந்தவன் என்பதால் என் மகளின் விண்ணப்பம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை அதுதான் அந்த கல்லூரியின் நிர்வாக திறன் என்பதை அறிந்து கொண்டேன். நான் என்றும் மற்றவர்கள் பரிந்துரை செய்யப்பட்டு அதன் பின்னர் கிடைப்பதை விரும்பாதவன்.

  • @BarathaPakthan
    @BarathaPakthan Год назад +67

    ஜோசப் விஜய் என்று பெயர் வைத்தீர்கள் இது தமிழ் பெயரா

    • @anathys2281
      @anathys2281 Год назад +4

      கிறிஸ்தவர் பெயர் . அதில் சாதி கண்டுபிடிக்க முடியாது .

    • @dhanusuv2646
      @dhanusuv2646 Год назад +1

      படதயாரிப்பாலர்ரீல்ரீலேசுத்துறாறு

    • @periperi3358
      @periperi3358 11 месяцев назад

      பச்சோந்தின்னு வைத்திருக்கலாம்.
      மனதில் வீரமும் புத்தியில்
      பணிவும்
      சக மனிதனை மதிக்கும் பண்பும் இல்லாத கூட்டம் தான்
      ஜாதி மதம் பற்றி பிதற்றி திரியும்.
      சக மனிதனை அன்புடன் மதிப்பவன் மனித ஜாதி
      அப்படி செய்யாமல் சும்மா பிதற்றி திரிவது சந்தர்ப்பவாத மிருகஜாதி.
      அவ்வளவு தான்.

    • @murthyc3516
      @murthyc3516 5 месяцев назад

      தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எல்லாம் இளிச்சவாய் எண்கள் என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்கள் அதனால் தான் எங்கள் மீது குதிரை ஏறுகிறார்கள் இந்த மானங்கெட்ட பொழப்பு எதுக்குடா உங்களுக்கு பிறப்பது ஒரு ஜாதிக்கு பெயர் சொல்வது தமிழனுக்கு தமிழன் என்ன வீணாக விழுந்து கிடக்கிறான் நான் கண்டவர்கள் மேலெல்லாம் ஏறுவதற்கு

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b Год назад +6

    செருப்பு செருப்பு தான் துடைப்பம் துடைப்பம் இது குடும்பத்துடன் குடும்பத்துடன் குடி..

    • @user-kd3nv6ce4b
      @user-kd3nv6ce4b Год назад

      வாழ்க வளத்துடன் வாழ்க.

  • @srimathivlogs3965
    @srimathivlogs3965 2 года назад +3

    Kamal Hassan sir did that

  • @PowerETUE
    @PowerETUE Год назад +4

    Adellam sari...Joseph enga irundhu vandhuchi😂

  • @RanjithaPoongodi
    @RanjithaPoongodi Год назад

    Super appa....

  • @ravikumark3101
    @ravikumark3101 2 года назад +17

    ஐயா உங்களுக்கு இதெல்லாம் மேடைபேச்சிக்கு பெருமைதான் ஏழ்மை பொருளாதாரம் பின் தங்கியவனுக்கு இட ஒதுக்கீடு அவசியம் தேவை அதற்கு சாதி பெயர் தேவை

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Год назад +3

    Correct. Why did you register his name starting as Joseph. Your wife is a Hindu. You could have selected a Hindu name. Shw has a full right to blame him. You have brought up Joseph Vijay as a Christian only. Anyway your method of writing your caste as Tamizan is appreciated.jayaeam

  • @ka.shahulhameed2402
    @ka.shahulhameed2402 2 года назад +6

    Mass

  • @surajc1391
    @surajc1391 2 года назад +14

    Excellent speech Appa....

  • @arulsiva6863
    @arulsiva6863 4 месяца назад +2

    Your nationality is Tamil and your citizenship is Indian.

  • @3jtv971
    @3jtv971 2 года назад +17

    சரியா சொன்னீர்கள் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க

  • @michelraj7068
    @michelraj7068 Год назад +2

    தமிழ்நாட்டில் பிறந்த அவ்வளவு பேரும் தமிழனா தமிழனாக இருப்பேன் என்று சொல்வான் ஆனால் தமிழனுக்காக இருப்பானா என்று கேட்டால் இந்தியனுக்கு வேண்டி ஜால்ரா போடுவேன்னு சொல்லுவான் ஏனென்றால் அவன் ஒரிஜினல் தமிழனாக இருக்க மாட்டான் அப்படிப்பட்டவன் மட்டுமே வாழ்றதுக்கு தமிழ்நாடு வேண்டும் மத்ததெல்லாமே மாற்றித்தான் சொல்வான்

  • @spellmeghna3867
    @spellmeghna3867 2 года назад +10

    பாராட்டுகள் ஐயா

  • @VPSRIYT09
    @VPSRIYT09 5 месяцев назад

    Supperstory

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 месяца назад +1

    இப்போது இட ஒதுக்கீடுகள் அடிப்படையில் வேலை அரசு கொடுப்பதில்லை லஞ்சம் தான் நடக்கிறது

  • @haridassharidass8766
    @haridassharidass8766 Год назад +3

    Super sir,

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 месяца назад +1

    ஐயா சொன்னது சரிதான் மக்கள் திருந்த வேண்டும் வெளிநாடுகளில் குழந்தைகள் சேர்க்கும்போது சாதி என்ற காலம் கிடையாது யாரும் கேற்பதும் கிடையாது இந்தியாவில் தான் பள்ளியில் சாதி போட சொல்கிறார்கள் நல்ல அரசு வரவேண்டும்

  • @louism7464
    @louism7464 2 года назад +7

    அருமை அருமை அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @VIJAYKUMAR-uo3br
    @VIJAYKUMAR-uo3br Год назад +6

    பொய் பேச ஒரு அளவே இல்லையாடா????

  • @sujinanand2050
    @sujinanand2050 2 года назад +6

    👏👏👏

  • @padmanabhans4725
    @padmanabhans4725 11 месяцев назад

    Yes

  • @tsubramaniam1654
    @tsubramaniam1654 Год назад +59

    உருட்டு .உருட்டு.ஜாதிய சொல்றதுக்கு இவ்வளவு உருட்டு.

    • @kalimuthuraj1983
      @kalimuthuraj1983 Год назад +1

      Dai don't lie man

    • @gnanaprakasamm778
      @gnanaprakasamm778 5 месяцев назад

      இவரு உருட்டு உருட்டு உருட்டி போராட்டம் பண்ணுவேன்னு சொல்லி சேர்த்துட்டாரா அதே மாதிரி எல்லா ஏழையும் செஞ்சா விட்ருவாங்களா உங்களுக்கு மப்புல இருக்கீங்க நாங்க பசியில் இருக்கோம் இதான் வித்தியாசம் எங்க போனாலும் கவர்மெண்ட்ல உங்களுக்கு ஸ்கூல்ல எல்லாம் சப்போர்ட்டும் கிடைக்கும் எங்கள பிச்சைக்காரன் மாதிரி பாக்குறாங்க அதனால தான உன் புள்ள சம்பாதித்தது போகாதுன்னு அரசியல் சம்பாதிக்க வந்திருக்காரு முட்டாள்கள் இருக்கும் வரை உருட்டு உருட்டும் உருட்டுங்க

    • @madhuvarshinielangovan7221
      @madhuvarshinielangovan7221 4 месяца назад

      Dei loose nee la manushana

    • @tiny_heart143
      @tiny_heart143 3 месяца назад

      Ada chii vaya moodu p****

  • @Gipsydas
    @Gipsydas 10 месяцев назад +1

    Enna bro chandrasekhar ennath kristheeya name thana ?

  • @user-eo5wu3vx4h
    @user-eo5wu3vx4h 3 месяца назад

    அருமையான பதிவு

  • @thamaraiselvan8976
    @thamaraiselvan8976 Год назад +7

    Excelent spech sir , your spech 100% correct , Great , super sir !

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Год назад +1

    Very great salute sir

  • @haribalaatheesh9885
    @haribalaatheesh9885 2 года назад +2

    🥰💐💐💐💐💐

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 4 месяца назад +1

    பலர் என்ன எண்ணுகிறார்கள் என்றால் தம் குடும்பத்தை backward என்று போட்டு கொண்டால் பிற்காலத்தில் சலுகைகள் பெறலாம். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்று எதிர் பார்த்து செய்கின்றார்கள். அதை ஒரு உரிமையாக கூட நினைக்கின்றார்கள். அதுதான் காரணம்.

  • @mercyabi
    @mercyabi 2 года назад +3

    Super Daddy

  • @Dhats07
    @Dhats07 Год назад +1

    Yes comments kodutha oruvsrukk Nan comments kodukkuren. Bro matham Ella jathi Ella avangha esttam ......

  • @rajaezhumalai1115
    @rajaezhumalai1115 Год назад +1

    old testment la jaathi mirugathukum vegtables,flowers ,birds neer vaazh uyiranangalku tha kodukapattathu manithargaluku alla

  • @sureshkumar3300
    @sureshkumar3300 Год назад +1

    Well said sir

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 2 года назад +14

    Real hero. Ayya.

  • @aramvellum8787
    @aramvellum8787 2 года назад +8

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @sankarm5840
    @sankarm5840 Год назад +3

    Sac ஐயாவின் விளக்கம் இன் னும் தெளிவாக இல்லை

  • @balasubramaniyanr2108
    @balasubramaniyanr2108 2 года назад +12

    Vj anna mind voice : dei thagapa olunga micher thinutu irukama enda ipdi over acting kudukere..

  • @swaminathanm10
    @swaminathanm10 2 года назад +6

    தமிழன்னா ஹிந்துஸ்தான்

    • @parthebanparthi5280
      @parthebanparthi5280 2 года назад

      We love Joseph vijay

    • @sivasankar6438
      @sivasankar6438 2 года назад

      போடா பரதேசி
      தமிழன் மதமே இந்து இல்லைடா சங்கி
      இலங்கையில போய் கேளுடா தமிழர்கள் என்ன மதம் சொல்லுவாங்க
      50,000 வருடமாக தமிழன்
      வெறும் 100 வருடமே இந்தியன்

  • @vembusubbu3968
    @vembusubbu3968 Год назад +5

    தமிழ் குமரன் என்று அழைக்கலாமா??

  • @ramasamythennarasu6726
    @ramasamythennarasu6726 4 месяца назад

    உண்மை

  • @swanswap4242
    @swanswap4242 Год назад +1

    Nice idea 💯

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 2 года назад +3

    Super sir.

  • @smartsakthi9030
    @smartsakthi9030 Месяц назад

    எஸ் ஏ சந்திரசேகர் முழுமையான பெயர் சேனாதிபதி அலெக்ஸ் சந்திரசேகர் பிள்ளை

  • @ariesarrow7603
    @ariesarrow7603 2 года назад +5

    Ethanai thalaivargal ethanai nalla karuthulla padanga evolo sacrificing apa kooda sila piravigal thirunthamal dhaan irukanga🤦 Caste is pitch

  • @krishnamoorthi7522
    @krishnamoorthi7522 Год назад +1

    Annaku etho purachi panromunu pannirupinka ana ipa solvathu vijayoda arasiyaluku adi poduraru....

  • @ManaseManase-iv4wm
    @ManaseManase-iv4wm 17 дней назад

    விஜய் அப்பா அவர்களுக்கு Jesus 🙏 👍 Love,s you.

  • @paulindavid1595
    @paulindavid1595 2 года назад +2

    👍👌

  • @chellamcreation2657
    @chellamcreation2657 2 года назад +2

    Thumbnail ku Ulla Sir pesunathuku ennada sammantham

  • @user-im3vk1mb6s
    @user-im3vk1mb6s 5 месяцев назад +1

    valga vijay appa appana eppudithan erukkavendum

  • @josephrajesh1074
    @josephrajesh1074 Год назад +1

    No foolish must do this, what is the proof

  • @GomathiDuraisamy
    @GomathiDuraisamy 2 года назад +8

    அப்பா சூப்பர் வாழ்த்துக்கள் 🤝

  • @sansanta4733
    @sansanta4733 2 года назад +4

    Vijai josahpnu. Edhukku. Per vaikkanum avan Kirsten enpathal

  • @vnaganathan1971
    @vnaganathan1971 4 месяца назад +1

    அரசே ‌எஸ்சி..எஸ்டி. பிசி..உன் வேலைவாய்ப்பில் பிரிக்குதே‌ அதயாரும். கேட்கமாடேங்கிறங்களே...‌???

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo Год назад +6

    இது இப்பொழுது உள்ள நிலைமைக்கு இப்படி எழுதிக் கொடுத்தா அரசு வேலை கண்டிப்பாக கிடைக்க வழி கிடைக்குமா!

  • @ignatiousmelvin4589
    @ignatiousmelvin4589 2 года назад +10

    Poi poi 😂😂 kambikatra kadhalam solrar parunga 😂😀

  • @musiclover.1438
    @musiclover.1438 Год назад +8

    எதுக்கு சார் உங்கள் மனைவியின் சாதி பெயரை சொல்றீங்க .மேலும் உங்க சாதியை ஏன் உங்களுடைய சாதியை சொல்லவில்லை . சாதியை மறுப்பதாக கூறும் நீங்கள் உங்கள் மனைவியின் சாதி உயர்ந்தது என்று நினைத்துக்கொண்டு கூறுகிறீர்களா ? அப்புறம் எதற்கு மாத அடையாளம்? தமிழ் பெயரை உங்கள் மகனுக்கு வைக்க வேண்டியதுதானே நீங்கள் கிறிஸ்தவர் என்று ஏன் பதிவு செய்கிறார்கள். தமிழனுக்கு இங்கே மதமிருக்கிறது மேடையில் பேசுவதற்கும் நடைமுறை செயலுக்கும் சம்மந்தம் இல்லாமல் தான் நடந்து கொள்கிறார்கள். இவரும் விதிவிலக்கல்ல .

    • @altimate1
      @altimate1 Год назад

      You think you alone is smart 😂