கால் வீக்கம் எதனால் ஏற்படுகிறது? வராமல் தடுப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • #swelling #physiotherapy #pain #kneeinjury #ligaments #kneeproblems #kneedamage #kneeprobs #kneerecovery #inflammation #aclrupture #kneephysio #aclreconstruction #rupturedacl #aclrepair #mcltear #theaclclub #hamstringgraft #aclwarrior #prehab #medialligament #skiaccident #aclrecovery #medialplicaexcision #grade #chlondroplasty #aclrecon #acldamage #tearmcl #bhfyp
    #acloperation #wellness #health #aclop #arthritis #weightloss #bruising #irritation #controlmildacidreflux #acidrefluxseverity #gerdseverity #nomorepills #hiatalhernia #gerdleftuntreated #severegerd #causesofgerd #ulcerativecolitis #typicalsymptoms #gerdsymptoms #regurgitation #esophagitis #antireflux #antirefluxprocedure #excessiveacid #gerdtreatmentoptions #antirefluxsurgery #medical #digestiveheatlh #kneepain #recovery
    கால் வீக்கம் எதனால் ஏற்படுகிறது? வராமல் தடுப்பது எப்படி?

Комментарии • 104

  • @mohamedarif8666
    @mohamedarif8666 2 года назад +10

    முதன்மையாக என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா உங்களுடைய அருமையான விளக்கமும் மருத்துவமும் நிறைய நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் உங்களைப் போன்ற நபர்கள் காண்பது மிகவும் அரிது இறைவன் உங்களுக்கு நீடித்த ஆயுளும் நிறைந்த செல்வமும் நோயில்லா உடல் நலத்தையும் உங்கள் குடும்பத்தில் அளவில்லா சந்தோஷத்தையும் இறைவன் தந்தருள்வானாக என்று வேண்டிக் கொள்கிறேன் இது போன்ற மருத்துவ குறிப்புகளை விவரமாக கேட்பது வியப்பாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @geetharaghavan5630
    @geetharaghavan5630 6 месяцев назад

    Good explanation Madam'! Thanks

  • @anandtobra
    @anandtobra Год назад +1

    Thank You mam,
    அருமையான விளக்கம்
    நன்றி

  • @tamilarul
    @tamilarul 7 месяцев назад +1

    Thank you mam. Very useful information.

  • @ahmedimraanabdulraheem8680
    @ahmedimraanabdulraheem8680 2 года назад +1

    நன்றி நல்ல பதிவு சகோதரி கடவுள் உங்களுக்கு அருள் புரிவான்

  • @deepam1949
    @deepam1949 11 месяцев назад +1

    Vazhga valamudan 🙏

  • @lpetchiammal3702
    @lpetchiammal3702 Год назад +1

    Thank u madam for your valuable lecture. Valga valamudan🙏

  • @rajaram3231
    @rajaram3231 2 года назад +3

    அருமையான பதிவு நன்றி வணக்கம் அம்மா

  • @k.s.kalata9685
    @k.s.kalata9685 Год назад

    I have also one leg ankle swelling many doctors consult but no use ur speech is also encourage me thank you so much doctor

  • @suguselvaraj979
    @suguselvaraj979 Год назад +1

    Miga miga arumai medam neengal 200 varusham valga.

  • @shanmugamc9109
    @shanmugamc9109 Год назад +2

    சிறப்பு சகோதரி..

  • @SagayaMary-vs4ud
    @SagayaMary-vs4ud 3 месяца назад +2

    நன்றி மேம்

  • @tsjagannathan4543
    @tsjagannathan4543 2 года назад +3

    I did lot of of exercise for few days, it has become normal. I had a problem of Puf on my left leg. Your suggestions are good. Thanks

  • @sreeranganathannavaratnam6651
    @sreeranganathannavaratnam6651 Год назад +2

    Super Dr.very useful

  • @boobathygopal9677
    @boobathygopal9677 2 года назад +1

    Vannakkam Doctor your health speech advice is best for everyone for all people thankyou Doctor 🙏

  • @arulguru3774
    @arulguru3774 2 года назад +5

    வணக்கம் டொக்டா். உங்களது விளக்கம் மிக மிக அருமையான விளக்கமாக இருந்தது. நன்றி. உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? எனது நண்பருக்கு 52 வயது அவருக்கு அவா் Driver ஆக வேலை செய்கிறாா். ஒரு காலில் வீக்கம் உள்ளது. அந்தக் காலில் எக்சிமாவும் உள்ளது. காலில் சிவப்பாக ஒன்றும் இல்லை. MRI Scan செய்து இரத்தக்குழாய் அடைப்பு இல்லை. பென்சிலின் 500 மில்லி கிராம் எடுத்தும் கால் வீக்கம் கொஞ்சம் குறைந்தது. பின்னா் வீங்குகிறது. மாறவில்லை. இதனை நீங்கள் சொன்ன வீட்டு வைத்தியம் மூலம் நிவா்த்தி செய்ய முடியுமா? தயவுசெய்து உங்கள் ஆலோசனையைக் கூற முடியுமா? நன்றி.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Год назад +2

    V good , v useful .

  • @hemasree7682
    @hemasree7682 2 года назад +3

    Thank u de. Enaku left leg swelling i follow ur advice. Nandri 🙏🏾

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 Год назад

    அருமையான விளக்கம்,🙏🙏

  • @VaraLakshmi-js7eq
    @VaraLakshmi-js7eq 2 года назад +3

    Thanks a lot mam . I affected this leg pain

  • @n.s.gangstar6994
    @n.s.gangstar6994 2 года назад +1

    Very useful madam 👍 thank you

  • @jagadeeshs8059
    @jagadeeshs8059 2 года назад +2

    Nala thagaval doctor

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 Год назад +2

    நன்றிமா

  • @ayyanarramasamy68
    @ayyanarramasamy68 2 года назад +1

    அருமைதாயே

  • @sundariesundar2087
    @sundariesundar2087 Год назад

    நன்றி டொக்டர் 🙏

  • @nishanthinis7289
    @nishanthinis7289 Год назад

    Good message thank you madam

  • @vvgirigiri8499
    @vvgirigiri8499 Год назад +1

    Thank you🙏🙏🙏

  • @algudassraju8678
    @algudassraju8678 2 года назад +1

    MALAYSIA.super.🌱🌱👌👌👍

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 Год назад

    Thanks Amma 🙏nalla vilakkam.

  • @balajibalaji924
    @balajibalaji924 2 года назад

    Nalla pesuriga nalla padichi irukkiga anna ungalukku anubavan kammiya irukku anubavam valarthu kolluga

  • @sriram_edit
    @sriram_edit Год назад

    நன்றி அம்மா

  • @Learning2441
    @Learning2441 2 года назад +1

    thank you mam. can you suggest specifically which doctor( i.e neurology or
    other ) can we consult

  • @saranya1999
    @saranya1999 Год назад +3

    Mam my husband have swelling in both ankels andupperside of the left foot I scared this is due to uric acid mam

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 2 года назад +1

    மேடம் வணக்கம் 🙏மேடம் எனக்கு 60வயசு ஆகிறது. வலது கால் பாத்தத்தில் இரண்டு நிமிடம் நின்றால் நிக்க முடியாது. மரத்து போன மாதிரி பாதத்தில் இருந்து மேலே ஏறும் இடுப்பில் போய் வலி ஏற்ப்படும் நிக்க முடியாது. உடனே உட்கார்ந்தால் சரியாகும். Aayurveda மருந்து சாப்பிட்டு வருகிறேன். ஆனால் வலி குறையவில்லை. என்ன செய்தால் வலி குறையும் மேடம் 🙏🙏

  • @janakiramanm9141
    @janakiramanm9141 2 года назад +1

    Thanks for your goodnews

  • @Bey_breaker
    @Bey_breaker 3 месяца назад

    Good

  • @Niroshan-d4o
    @Niroshan-d4o 6 дней назад

    Naan romba nindu than vela seiyanum madam..
    5 to 6 hours vela 5 km pola madakanum veetukku wandhu konjam neram kaal veengi irukkum aparam illama poirum Enna Panna madam

  • @kalaisathish9611
    @kalaisathish9611 2 года назад +2

    Thank you doctor

  • @sangiliraju
    @sangiliraju Год назад

    Tq mdm

  • @vijayalakshmimaharaja..4283
    @vijayalakshmimaharaja..4283 8 месяцев назад

    Madam delivery operation apparama kaal veekkam vali ellam vara kaaranam enna

  • @selvakumar3722
    @selvakumar3722 6 месяцев назад

    Dr yenaku write leg adipattu raththakattu veekkam irukku treatment parthu kuraila yenaku treatment sollunga pls

  • @shahidlifestyle6060
    @shahidlifestyle6060 Год назад +1

    Kaigalilum veekkam irundhaal enna seiya vendum

  • @jaisankarrajalakshmi1728
    @jaisankarrajalakshmi1728 2 года назад +2

    நன்றி

  • @hemasree7682
    @hemasree7682 2 года назад +1

    Thank u dr

  • @Vijay211-f1z
    @Vijay211-f1z 2 года назад +1

    Thank you for the information mam 🙏🙏

    • @asminfo2019
      @asminfo2019  2 года назад +1

      My pleasure 😊

    • @thahirahathilal6781
      @thahirahathilal6781 2 года назад

      @@asminfo2019 pls mam... next time just show the picture so that we can easily recognise our problem

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 2 года назад

    Thanz ma'am

  • @vlogsofgayu6790
    @vlogsofgayu6790 Год назад

    மேடம் வணக்கம் எனக்கு கனுக்கால் இரண்டும் வீங்கி இருக்கிறது கைகள் மண்க்கட்டில் இரண்டிலும் வலி இருக்கிறது இடது புறம் சோல்டர் எழம்பு பகுதியும் வலிக்கிறது மேடம் இதற்க்கு என்ன செய்வது மேடம்

  • @notouttamilan5422
    @notouttamilan5422 2 года назад +3

    Madam, one leg mattum kaal vekam irruku madam

  • @jothi8485
    @jothi8485 Год назад

    Uppu athigamanal kaal veenguma

  • @lakshmipraba65
    @lakshmipraba65 2 дня назад

    திராட்சை விதை மாத்திரை எங்கு கிடைக்கும் மேடம்

  • @affan8158
    @affan8158 2 года назад +2

    Madam neenga endha oor

  • @madeshranjani5370
    @madeshranjani5370 2 года назад +2

    Mam yanku pcod problam iruku nan daily night DIANE-35 Tablat yadukeran naa morning kalarchikai powder yadukalama mam yanaku 7 years ku munadi family planing aaeiduchi apo irundu inda problam iruku naa inda 2 murium tray panalama mam pls replay panuga pls .....

  • @janaprasanna.g
    @janaprasanna.g Год назад

    Doctor i am a ckd stage 5 patient i have swelling in both legs any suggestion to cure it?

  • @ambikaveera5928
    @ambikaveera5928 2 года назад +1

    2 kai ill veekkam erukku. Enna panradhu madam. Pls sollunga

    • @annakkodipalanisamy7237
      @annakkodipalanisamy7237 2 года назад

      மேடம் கீழே விழுந்து அடிபட்டு வலது முட்டிக்குகீழ வீக்கம் நீர் கோர்

    • @kirubamoses3921
      @kirubamoses3921 2 года назад

      Thank you Dr Madam

  • @selvasushmi2692
    @selvasushmi2692 7 месяцев назад

    மேடம் வணக்கம் எனக்கு இடது கால் கொலுசு போடும் இடம் பாதம் வீக்கமாக உள்ளது ஸ்கேன் பண்ணி விட்டேன் ஒன்றும் இல்லை narmalaga உள்ளது என்று சொல்லிட்டார்கள் டாக்டர் நான் ஒரு 20 நாளாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் ஆனாலும் எனக்கு குணமாக வில்லை எனக்கு சுகர் இரத்தம் அழுத்தம் இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை மேடம் எனக்கு ஒரு நல்லது சொல்லுங்க ப்ளீஸ்

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 2 года назад +1

    ,👍

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Год назад +1

    என்னகோதுமைன்னு தெளிவா சொல்லுங்க எவாகோதுமையா

  • @Madurai_mass_36
    @Madurai_mass_36 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @meeru2920
    @meeru2920 Год назад

    Barly water endrathu enna madam

  • @nalininalini7502
    @nalininalini7502 Год назад

    Mam na ippo tha 3 months job ku poitu iruken. Long sitting la iruken. Enaku ankle mattum swelling iruku pit iruku thoongi elunthathum sari agiduthu. Again job ku poitu vanthathum light swelling iruku. Enna reason mam.

    • @shinojir8087
      @shinojir8087 Месяц назад

      @nalininalini7502 enakum apdi eruku sister ena problem nu kandupidichingala

    • @nalininalini7502
      @nalininalini7502 Месяц назад

      @@shinojir8087 nothing sister bayapadathinga nalla walk pannunga ungala activa vachikongaavlo than

    • @shinojir8087
      @shinojir8087 Месяц назад

      @@nalininalini7502 apdi eruntha seri agita sister enaku joints la matum correct ah veekam eruku pain romba ila but uric acid kuuda eruku sister 7.3 eruku

  • @meghalapugalenthi6010
    @meghalapugalenthi6010 2 года назад

    Ma’am when can we call you ??? Called but there’s no response ma’am

  • @revathikarthikeyan8624
    @revathikarthikeyan8624 2 года назад

    Mam how to control triglycerides plz

  • @RedRoses1234
    @RedRoses1234 2 года назад

    Doctor enga amma ku kaal veekam varthu standing la iruntha
    Mrng veekam illa... Again standing la iruntha veekam varthu.... Mrng thoongi yenchathum veekam illa
    One under eye la veekama irukku... Innoru eye normal la irukku
    Sugar irukku bp irukku
    Doctor anemia huh la veekama irukunu solranga...
    Enaku kidney problm irukumonu doubt irukku
    I just want to know
    Is it normal?

  • @senthilkumar-qp6vl
    @senthilkumar-qp6vl 2 года назад

    மேடம்... உங்கள் போன் நம்பர் கிடைக்குமா சில டவுட்ஸ் கேட்க வேண்டும்...Pls...

  • @hemasree7682
    @hemasree7682 2 года назад +2

    Sorry by mistake it type Dr

  • @mnmdfaheemniyas5475
    @mnmdfaheemniyas5475 2 года назад

    Cellulais problem mam,veekam iruku,one leg la enna panradhu

    • @valentinaprayen
      @valentinaprayen 2 года назад

      I too have same problem ma..how to cure..I dont know..pls tel me

  • @pr5032
    @pr5032 2 года назад

    கால் ankle கருப்பாக மாறுவது ஏன் Mam ?

  • @masilamani7762
    @masilamani7762 2 года назад +6

    மேடம் சளி பிடித்தது அதிலிருந்து காது கேட்கவில்லை மந்தமாக உள்ளது அதற்கு மருந்து சொல்லவும்

    • @cookwithamma6
      @cookwithamma6 2 года назад

      ஆவி பிடித்தால் சரியாகிவிடும்.
      தண்ணீரில் மஞ்சள் தூள், கிராம்பு, ஒமம். வெற்றிலை, நொச்சி இலை அல்லது கற்பூரவல்லி இலை இதெல்லாம் போட்டு நல்லா கொதித்த பிறகு வரும் ஆவியை ஒரு நாளைக்கு 2 தடவை என 3 நாள் தொடர்ந்து செய்தால் சளி தொல்லை, மூக்கடைப்பு. காது மந்தம் சரியாகும்

    • @lakshmiraguramreddy7344
      @lakshmiraguramreddy7344 10 месяцев назад

      Thulasi ilai kasayam kudikavum. Enakkum idhu madhuri irudhadhu. Thulasi ilai, thanneer vootri kasayam kudithen. Kadhu nandraga ketkiradhu.

    • @narasimhana9507
      @narasimhana9507 7 месяцев назад

      காது மூக்கு தொண்டை மருத்துவரை காணவும்

  • @baranijjbarani8993
    @baranijjbarani8993 2 года назад +1

    Dr unga hospital number?

  • @SathishSathish-ry2sn
    @SathishSathish-ry2sn Год назад +2

    P

  • @vaheedhabanu9818
    @vaheedhabanu9818 2 года назад +1

    Mam your clean-ink address please

    • @asminfo2019
      @asminfo2019  2 года назад

      madurai veeran Kovil street, T.Nagar Chennai - 17 \\\\\ +91 - 8939688123

    • @sudhatalks4970
      @sudhatalks4970 Год назад

      கிளினிக்- clinic
      not clean ink

  • @moorthy0044
    @moorthy0044 7 месяцев назад +1

    pongada aval enna sonnal

  • @AmaliMohan
    @AmaliMohan 6 месяцев назад

    Thanks. Ma ple. Phone n umber ma