நடிகர் பிரபு நடித்த 218 திரைப்படங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2023
  • 218 movies starring actor Prabhu
    நடிகர் பிரபு நடித்த 218 திரைப்படங்கள்
    ‪@alexvalliofficial‬

Комментарии • 59

  • @joywinchannel7116
    @joywinchannel7116 8 месяцев назад +11

    சிறைச்சாலை, களம் படங்கள் மிஸ்ஸிங்..

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 8 месяцев назад +13

    1980 முதல் 1989 வரை
    உள்ள காலகட்டத்தில்
    75 படங்கள்

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 8 месяцев назад +11

    2000 முதல் 2009 வரை
    உள்ள காலக்கட்டத்தில்
    29 படங்கள்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 месяцев назад +10

    பிரபு நடித்த திரைபடங்கள் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 8 месяцев назад +9

    2010 முதல் 2019 வரை
    உள்ள காலக்கட்டத்தில்
    52 படங்கள்

  • @aswinkadharsha2360
    @aswinkadharsha2360 8 месяцев назад +8

    சிறப்பு மிக சிறப்பு
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 8 месяцев назад +5

    பூபூவா பூத்திருக்கு... ☁️ மேகம் கருத்திருக்கு... நினைவு சின்னம்.. நல்ல படங்கள்

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 8 месяцев назад +7

    1990 முதல் 1999 வரை
    உள்ள காலக்கட்டத்தில்
    49 படங்கள்

  • @mohamedkasim478
    @mohamedkasim478 8 месяцев назад +7

    இளைய திலகம் பிரபு படம் எல்லமெ மாஸ் வெற்றி

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 7 месяцев назад +3

    Super action only ours Prabhu

  • @mohamedniyas4101
    @mohamedniyas4101 6 месяцев назад +1

    கண்ணோடு கண் (1982)

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 8 месяцев назад +2

    Prabhu sir excellent movie list Powerful package Erukum

  • @parthasarathibalakrishnan9102
    @parthasarathibalakrishnan9102 8 месяцев назад +4

    நன்றி.!
    மீன்குழம்பும் மண்பானையும் 200வது படமாச்சே.?!
    சில திருத்தங்கள் தேவைப்படுகிறது.
    சரி செய்யுங்கள்.
    🎉🎉🎉🎉🎉
    ❤❤❤❤❤

    • @alexvalliofficial
      @alexvalliofficial  8 месяцев назад

      நடிகர் பிரபுவின் மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படம்தான் 200 வது படம் சகோதரா,,,,எவ்வாறு 200 வது என்று பதிவிட்டார்கள் என்றால் ஆரம்ப காலகட்டத்திலிருந்து பிரபு சிறப்பு தோற்றமாக நடித்த அனைத்து படங்களையும் எண்ணிதான் 200 வது படமாக மீன் குழம்பும் மண் வாசனையும் படத்தை அறிவித்தார்கள் சகோதரா,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @azhagarsami9112
    @azhagarsami9112 8 месяцев назад +3

    Super nanba

    • @alexvalliofficial
      @alexvalliofficial  8 месяцев назад

      மிக்க நன்றி சகோதரா

  • @ilangovanseerangan2224
    @ilangovanseerangan2224 8 месяцев назад +4

    1984 ம் ஆண்டு வெளிவந்த நியாயம் விடுபட்டுள்ளது. அதேபோல் வரிசை படுத்தியதிலும் சிறிது பிழை இருக்கிறது.

  • @Senthtamilyt
    @Senthtamilyt Месяц назад

    Super

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 8 месяцев назад +4

    கார்த்திக் நடித்த படங்களின் தொகுப்பை போடவும்.

    • @alexvalliofficial
      @alexvalliofficial  8 месяцев назад

      கார்த்திக் நடித்த 129 திரைப்படங்கள் என்று 2023 ல் ஜூன் 3 ஆம் தேதி என்னுடைய சேனலில் வெளியிட்டுள்ளேன் சகோதரா,,,பாருங்கள்

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 Месяц назад

    இரண்டாவது படம் நலந்தானா என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்

  • @PavithraElavarashan
    @PavithraElavarashan 5 месяцев назад

    இதில் பிரபாஸ் மிஸ்ஷிங்

  • @anandhanmurugavel1264
    @anandhanmurugavel1264 2 дня назад

    சிறைச்சாலை மறந்துவிட்டாய்

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh 8 месяцев назад +2

    Super 👌👌👌👌

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 8 месяцев назад +3

    12th like here

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr 8 месяцев назад +4

    1.Unakkum enakkum movie
    2. Puli movie illa nanba

  • @KingsofLeo6980
    @KingsofLeo6980 8 месяцев назад +2

    bro siraichalai movie missing

    • @alexvalliofficial
      @alexvalliofficial  8 месяцев назад +1

      112 வதாக நான் பதிவிட்டிருக்கும் Kaalapani என்ற மலையாள படத்தின் தமிழ் டப்பிங் தான் நீங்க சொன்ன சிறைச்சாலை படம் சகோதரா,,,,,,,

  • @thangamunish4756
    @thangamunish4756 8 месяцев назад +1

    Navarasa nayagan KARTHICK avargal patri video podungal brother

    • @alexvalliofficial
      @alexvalliofficial  8 месяцев назад +1

      ஏற்கனவே வெளியிட்டுட்டேன் சகோதரா,,,,,,,,,,நடிகர் கார்த்திக் நடித்த 129 திரைப்படங்கள்னு பதிவிட்டு பாருங்க வரும் சகோ

    • @thangamunish4756
      @thangamunish4756 8 месяцев назад +1

      @@alexvalliofficial avar miga sirantha nadigarkalil oruvar. Avarin nadippu patri ,mudinthal video make seyyungal brother. Thank UuU

    • @alexvalliofficial
      @alexvalliofficial  8 месяцев назад

      @@thangamunish4756 ok brother

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 8 месяцев назад +1

    Kupaikal athkam

  • @user-eg8iz9is4x
    @user-eg8iz9is4x 8 месяцев назад +7

    ஜ. தரமான படங்கள் தந்தவர் பிரபு. குப்பையிலும் கோமேதகங்களை தேர்தெடுத்து நடித்து மிளிர வைத்தவர்.

  • @karthikeyanbalakrishnan4150
    @karthikeyanbalakrishnan4150 8 месяцев назад +1

    Year...mari...இருக்கு.

    • @alexvalliofficial
      @alexvalliofficial  8 месяцев назад +1

      எதுவென்று கமன்ட் பண்ணுங்க சகோ!!!!!!

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 8 месяцев назад +4

    இதில் பெரும்பாலான படங்கள் ஓடாத படங்கள்.

  • @santhoshvirat3704
    @santhoshvirat3704 8 месяцев назад +2

    Punith rajkumar oda ore kanada panirkar adh ninga solala

  • @benasirsalmah4520
    @benasirsalmah4520 8 месяцев назад +1

    Seraichali solave ilai bro

    • @alexvalliofficial
      @alexvalliofficial  8 месяцев назад +1

      1996 ல் வெளியான Kala pani என்ற மலையாள படத்தின் தமிழ் டப்பிங் படம்தான் *சிறைச்சாலை* சகோ___ஆகையால் சிறைச்சாலை படம் எண்ணிக்கையில் வராது

    • @benasirsalmah4520
      @benasirsalmah4520 8 месяцев назад +1

      ​@@alexvalliofficialsuper super thank you

    • @benasirsalmah4520
      @benasirsalmah4520 8 месяцев назад +1

      Illaiyathilagam Prabhu ❤