#Breaking

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 109

  • @sasee1974
    @sasee1974 Месяц назад +66

    இது ரொம்ப ரொம்ப அநியாயம்.....
    திமுக அரசின் கொடுங்கோல் ஆட்சி

    • @adilmohamed6923
      @adilmohamed6923 Месяц назад

      Apo Gujarat ku poda suni

    • @nithyakavin5893
      @nithyakavin5893 Месяц назад +4

      நல்லவற்றை சொல்ல யார் வந்தாலும் இந்த அரசு இப்படித்தான் செய்யும்

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Месяц назад +62

    அரசியல் வாதியும் அதிகாரியும் ஒழியுற நேரம் வந்துருச்சு ...

  • @jayapreveen9219
    @jayapreveen9219 Месяц назад +42

    இது உலக உலக வாழ்வுக்கும் ஆன்மீக வாழ்வுக்கும் நடக்கும் போராட்டம்

  • @rajasekar9253
    @rajasekar9253 Месяц назад +15

    We support Mahavishnu ❤❤❤

  • @vijayarajs4044
    @vijayarajs4044 Месяц назад +70

    இந்த தைரியம் யாருக்கு வரும்...குற்றமில்லாதவர் எதையும் (காவல்துறை) எதிர்கொள்வார்...

    • @KingsTailor
      @KingsTailor Месяц назад +2

      உண்மை.

    • @sasikala2344
      @sasikala2344 Месяц назад +2

      தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 Месяц назад

      பொய் கேஸ் போட்டால்.. என்ன செய்ய..

  • @mallikarajadurai1597
    @mallikarajadurai1597 Месяц назад +5

    ஆன்மீகத்திற்காக அதன் போராட்டத்திற்காக மகாவிஷ்ணு சிறைக்கு சென்றுள்ளார். அவர் இனி நல்லா இருப்பார்

  • @Radhagk7h10
    @Radhagk7h10 Месяц назад +13

    Support Mahavishnu ❤❤❤❤❤❤❤

  • @pksindias
    @pksindias Месяц назад +97

    கஞ்சா வித்தவன், வேற தொழில் செய்றவன், அவங்க எல்லாத்தையும் விட்டுட்டு இவரைக் காவலில் எடுத்து எடுத்து என்னடா செய்ய போறீங்க.... அப்படி தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்ன? பேசுனதுதான் வீடியோவா இருக்கே

    • @josh23995
      @josh23995 Месяц назад +1

      Yes he is just a fraud evann vethu thu verra vellaiya parkulam 😂

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be Месяц назад

      Kai.laza la irundhu josh requesting to leave him

    • @MsPridi
      @MsPridi Месяц назад +1

      Solli tharuvanga

    • @dineshbabumohanraj7085
      @dineshbabumohanraj7085 Месяц назад +1

      ​@@josh23995 Un amma oru thevadiya 😂😂😂

    • @RameshRamesh-us5hy
      @RameshRamesh-us5hy Месяц назад

      என்ன ஏரியாவில் கல்வித்துறை அமைச்சர் டிரைவர் பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செஞ்சது மூடி மறைக்க கொஞ்சம் ஒத்துழைப்பு குடு மகாவிஷ்ணு என்பார்கள்.

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 Месяц назад +23

    அப்போ தமிழ்நாடு எவ்வளவு பாவம் செய்திருக்கும்?

    • @adilmohamed6923
      @adilmohamed6923 Месяц назад

      Apo ena maithuku ing iruka Gujarat ku poda suni

  • @செபடேவிட்செல்வம்

    அவர் சொன்னது எனக்கு எந்த வகையிலும் உடன்பாடு இல்லை ஆனால் அந்த நபரை என்னவோ தீவிரவாதி போல் காட்டுவது தேவையில்லை வேற எதை ஒன்றை மறைப்பதற்கு இப்படி நடக்குதா என்று சந்தேகம் வருகிறது நான் கிறிஸ்தவன் ஆனால் எனக்கு முன் ஜென்மம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை ஆனா எல்லா மதத்திலும் இறையடியார்கள் இருக்கிறார்கள் கிறிஸ்தவத்தில் அவர்களை புனிதரின் அழைப்பார்கள் நம்முடைய இந்து மதத்தில் அவர்களை சித்தர் என்று அழைப்பார்கள் இஸ்லாமிலும் இறையடியார்கள் உண்டு (நம் நாட்டில் கஞ்சா கொலை கொள்ளை கற்பழிப்பு இப்படி பல செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது அது எல்லாம் கண்டுபிடிக்காமல் அவர் பேசும்பொழுது மாற்றுத்திறனாளி தவறாக சொல்லிவிட்டார் அது மிகப்பெரிய தவறுதான் ) மீண்டும் சொல்கிறேன் இவர்கள் எதையோ மறைப்பதற்கு இப்படி மக்களை திசை திருப்பரவர்கள் ) 80 90 இந்த ஆண்டுகளில் எத்தனையோ சினிமா படத்தில் மாற்றுத்திறனாளிகளை அவர்கள் மனதை காயப்படுத்திட்டு போல் திரைப்படம் வந்திருக்கிறது அந்த காட்சிகள் எல்லாம் நீங்கள் கட் பண்ணுவீங்களா )

    • @SRM-n4p
      @SRM-n4p Месяц назад +3

      Well said

    • @jayasreemanoharan4983
      @jayasreemanoharan4983 Месяц назад +4

      யேசு உயிர்த்தெழுந்ததே மறு ஜென்மம்தானே. Coming soon ம் மறுஜென்மம்தானே...

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 Месяц назад +1

      ஏ.. சப்பு வுக்கு மறுஜென்மம்.. இல்லை அதானே சொல்லுற..

  • @mottopointmkcitty1979
    @mottopointmkcitty1979 Месяц назад

    மஹா விஷ்ணு வாழ்க வளமுடன்❤❤

  • @thankyou20412
    @thankyou20412 Месяц назад +6

    I support Mahavishnu sir.... please let free him....

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 Месяц назад +7

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss Месяц назад +5

    Mass maga viseu❤❤

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 Месяц назад +9

    தமிழக காவல்துறைக்கு அறிவில்லை என்றால் நீதிமன்றம் கண்மூடி மௌனம் காப்பது ஏன்? இந்த ஆட்சி அழியும் காலம் வந்துவிட்டது..

  • @Nithi-l8u
    @Nithi-l8u Месяц назад +7

    தி மு கா அழியும் 😠😠😠

  • @narayanana2891
    @narayanana2891 Месяц назад +22

    சர்ச்சைக்குறிய பேச்சு பேசவில்லை, சர்ச்சை ஆக்கப்பட்ட பேச்சு. பல விஷயங்களைத் திசைதிருப்ப உதவிய பேச்சு.

    • @adilmohamed6923
      @adilmohamed6923 Месяц назад

      Apo un Amma thev va ? Na solala avanay new video la soli irukan indhu kadavul like Krishnan oda Amma thev soli irukan and murugan 1000 pombaigala matter pani irukan nu soli irukan apo avangala kumdura ningalum unga veetu pombaiga lam thev nu othu ko

    • @newbieh7331
      @newbieh7331 Месяц назад

      "பெற்ற தாயும் மகனும் உடலுறவு செய்து பிள்ளை பெறுவதே உட்சகட்ட ஞானம், இந்த செயலுக்கு கடவுள் தண்டிக்கவே மாட்டார்"னு அறுவருப்பா மஹா விஷ்ணு பேசிருக்க வீடியோவை பாத்தீங்களா?? பாத்துட்டு வந்து சொல்லுங்க அது எதை திசை திருப்ப சர்ச்சை ஆக்கப்பட்ட பேச்சுனு.

  • @KalaimathyKumar-dj7bg
    @KalaimathyKumar-dj7bg Месяц назад +3

    We saport mahavisnu gurujee ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @usmannoor9473
    @usmannoor9473 Месяц назад +1

    ஆன்மீகவாதி மகாவிஷ்ணு சிலை வைத்து கும்பிட வேண்டியவர்

  • @nivethidhalearningworldwit8114
    @nivethidhalearningworldwit8114 Месяц назад

    Support Mahavisnu ❤

  • @maruthipanelsindia2960
    @maruthipanelsindia2960 Месяц назад +2

    இந்த வழக்கு மிகவும் தமாஷாக உள்ளது

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад +1

    நல்லதை செய்பவர்களை கைது செய்தால் எப்படி நல்லது செய்ய முன்வருவார்கள் என்று நீதிமன்றம் நல்லதை நினைக்க வேண்டும்

  • @subramanianayalursreeraman3056
    @subramanianayalursreeraman3056 Месяц назад +9

    Government/ police arajagam

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 Месяц назад +1

    ❤ மகா வீம்பு ,,,*
    தம்பி க்கு, ஒரு
    மனம் திறந்த அன்பு மடல்,,,*❤❤❤❤❤,,,*
    ஒரு வேலையை,,,*
    ஏற்கக்கூடாது,,,*
    ஏற்றால் பின்,,,*
    அதிலிருந்து,,,*
    பின்வாங்க,,,* கூடாதுன்னு,,,*
    மட்டும்தான்,,,*
    சொல்ல நம் இப்போது,,,*❤

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Месяц назад

    மகாவிஷ்ணுவின் பேச்சு வேண்டுமென்றே சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டதாக தோன்றுகிறது இது எப்படி சர்ச்சை பேச்சாக சொல்ல முடியும்

  • @sundararajan9826
    @sundararajan9826 Месяц назад +10

    The court should issue verdict immeidate4ly releasing him and took Anbil mahesh into jail for wrong action

  • @raghuram7813
    @raghuram7813 Месяц назад +11

    School la religion matters lam pesa koodathunu sonna ethana school la convert yae panrainga adhulam yaru thatti kekurathu ?

    • @pallet_boy
      @pallet_boy Месяц назад

      Satathula athuku edam irruku.Antha rights ah makkaluku kudukathadhunala pala countries la porattam palla nootrandugala vedichiruku so Indian government antha same mistake ah panna virumbala.Schools vachi religion ah spread pannalam.virupam irrukuravainga anga padikalam ena yaraium force pannalaye.

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Месяц назад +1

      Bro prachana avar school.ulla pesunathu thaan....public illa..plus antha aalu thappa pesunaalun enna pesunaaru kola rape nu pesunaara....thappa pesunaalun ippdi enamo accused madiri kooti porangalae

    • @pallet_boy
      @pallet_boy Месяц назад

      @@exploresciencewithanto628 avar Jainism oda kotpadugala sonnaru.matha padi entha thani patta karuthukalaium avar sollala.

  • @govindrajant566
    @govindrajant566 Месяц назад

    2024 ஜோக்
    என்ன தப்பு செய்தார் ன்னு புரியல
    வெடிக்கொண்டு வைத்தவன
    விட்டு விட

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 Месяц назад

    சனாதன ஒழிப்பு உதயநிதி இது ஒன்று ம் பிரச்சினை இல்லை விஷ்ணு

  • @mohanrajramasamy9447
    @mohanrajramasamy9447 Месяц назад +3

    😢😢😢😢😢

  • @mallikarajadurai1597
    @mallikarajadurai1597 Месяц назад +3

    பாவம் அந்தப் பையன்

  • @TAMILAN555-m1y
    @TAMILAN555-m1y Месяц назад

    எடப்பாடி இருந்தா வாயை பொத்திக்கிட்டு இருப்பாரு டிவியை பார்த்துதான் நியூஸ் தெளிவா தெரியும் என்பார் எடப்பாடி

  • @kittucats260
    @kittucats260 Месяц назад +4

    Street dogs ha control pandra vishayathula yen ivlo aarvam kaatamatraanga?

  • @divsu860
    @divsu860 Месяц назад

    Weak people revenge strong people forgive intelligent people ignore - Albert Einstein

  • @deepa8191
    @deepa8191 Месяц назад

    Dmk and dmk voter rip... படுமோசமா நீங்க எல்லாரும்

  • @SrinivasanVasan-z8b
    @SrinivasanVasan-z8b Месяц назад +1

    Chennaila rain irukkuma intha varusam.

  • @RobzRobz-f6p
    @RobzRobz-f6p Месяц назад +1

    Avaru onum thapa pesala pongada

  • @maruthipanelsindia2960
    @maruthipanelsindia2960 Месяц назад

    ஒரே காமெடியா இருக்கு

  • @venkatmohit0165
    @venkatmohit0165 Месяц назад

    Kd

  • @dineshkumar-nm8of
    @dineshkumar-nm8of Месяц назад

    high court bail file pannuvaru nenaikkuran

  • @manju8854
    @manju8854 Месяц назад

    This guy is a fraud

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Месяц назад

    He is a toolkit of DMK

  • @easyenglishacademy7542
    @easyenglishacademy7542 Месяц назад

    Sarchai pechalar😂

  • @mohammeddawood5356
    @mohammeddawood5356 Месяц назад +1

    போன ஜன்ம சம்பவ மனுவா😊😊

  • @sivaramanvaithiyanathan6068
    @sivaramanvaithiyanathan6068 Месяц назад

    சர்ச்சைக்கு உரிய பேச்சுக்கு ஊடகங்களின் விளக்கம்?

  • @balajitraders2385
    @balajitraders2385 Месяц назад +12

    போன ஜென்மத்துல செய்த பாவம் 😂

    • @Myvalli-cy3xq
      @Myvalli-cy3xq Месяц назад +10

      உன் பொண்டாட்டி ஓடி போனது கூட போன ஜென்ம பாவம் தானா😂

    • @padmanabhanr2309
      @padmanabhanr2309 Месяц назад

      இன்றைக்கு விஷம் குடித்தால் மரணம் அடுத்த ஜென்மத்தில்தான் வருமா?

  • @vennilaselvakumar3104
    @vennilaselvakumar3104 Месяц назад

    Comiyatha cudee velila vanthuduva

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb Месяц назад +3

    கடவுளை நம்புங்கள் ஆனால் கடவுள் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களை நம்பாதீர்கள்

  • @vijayaraj1625
    @vijayaraj1625 Месяц назад

    Endha arajaga dmk vozega

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Месяц назад +2

    ஏண்டா தாய் கூடவே உடலுறவு வச்சுக்கனும்ன்னு சொல்ரான் இவனுக்கு போய் சப்போர்ட் பண்றீங்க 😂😂😂😂😂 நீங்க எல்லாம் அவன் வழிய தான் போறிங்களா 😂😂😂😂

    • @viralboyz798
      @viralboyz798 Месяц назад

      Poi

    • @SDevaki
      @SDevaki Месяц назад +1

      நீயா எதாச்சு சொல்லாத அவரு அப்டி சொல்லவே இல்ல.

    • @soninihasweety7113
      @soninihasweety7113 Месяц назад +2

      Avaru pesuna vedio va mulusa ketutu vanthu pesunga avaru apti sollave ila

    • @soninihasweety7113
      @soninihasweety7113 Месяц назад +1

      Guruve saranam❤

    • @Saniyagonzales
      @Saniyagonzales Месяц назад +1

      Apadi pesiruntha antha video va podunga

  • @budgetshopping_with_AS
    @budgetshopping_with_AS Месяц назад

    போன ஜென்மத்துல பண்ண பாவம் இப்ப ஜெயில்ல தள்ளிருச்சு..

  • @SenthilKumar-zq3oe
    @SenthilKumar-zq3oe Месяц назад +1

    குண்டு வைப்பவனை விட்டுருவானுங்க, பிள்ளையார் கோவில் பூசாரி ஆன்மீகம் பேசுபவர்களை பிடித்து நோண்டு வானுங்க..

  • @vijayjoan4202
    @vijayjoan4202 Месяц назад +1

    உன்னுடைய சேவை புழழுக்கு தேவை 😂😂😂

  • @ntamilarasu3039
    @ntamilarasu3039 Месяц назад +7

    Next nithyaanada😂😂😂 playboy guru

  • @vijayjoan4202
    @vijayjoan4202 Месяц назад +1

    போன ஜென்மத்தில் செய்த பாவம் 😂😂😂

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Месяц назад +6

    இது தான் திராவிட திமுக சங்கி மாடல்

  • @billabilla5808
    @billabilla5808 Месяц назад +4

    போன ஜென்ம பலன் த அனுபவிக்குறான் பாவம் 😁😁