பாய், தமிழ் youtube food channel லா நீங்க ஒருவர் மட்டும் தான் பீப் செயிரிங்க , வேற எந்த கம்னாட்டியும் செய்யறது இல்லை, வளர்க உமது வளர்ச்சியம் பண்பும், 👌
Bro உங்கள பாத்தா எப்படி இருக்கு தெரியுமா your very calm good helper your heart is pure white &loving kind உங்களுக்கு பெருமை பொறாமை இல்லை எல்லாரும் நல்லா இருக்கனும் என்று நெனைப்பீங்க superb bro mind blowing hands of to you realy your amazing
Ipo tha biriyani panni mudichen! Enga ammachi recent uh tha erandhanga. Veetlaye avanga mattum tha vera level biriyani seivanga. We wanted to learn from her aana elame kai alavu kai alavu nu solluvanga enaku onume puriyathu. Avanga pona apro andha maari biriyani epome sapda mudiyathu nu nenachom. Sathyama this method of yours taste just like her’s. Am soo emotional. Thank you bhai.
உங்க எல்லா program விரும்பி பார்ப்பேன் miss பண்ண மாட்டேன் நீங்க செய்யுற food சமைத்து ரசிச்சு சாப்பிடுவேன் i see only your program not anybody thank you brother உங்களுக்கு ஒரு heart and rose🌹❤
சூப்பர் அண்ணா, பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு அண்ணா பீப் பிரியாணி சூப்பர் அண்ணா சிக்கன் பிரியாணி பார்த்தேன் அதுவும் சூப்பர் அண்ணா எங்க வீட்டில் கிறிஸ்துமஸ்க்கு உங்க பிரியாணி மாடல் செய்ய போறேன் அண்ணா இந்த வீடியோ போடுறதுக்கு தேங்க்ஸ் அண்ணா நல்லா உங்க அல்லா உங்களை ஆசீர்வதிப்பாராக
Thank you very much for sharing this recipe. I tried the Chennai style kalyana biriyani and seeraga samba biriyani. To be honest these were the best biryanis I ever cooked.It is very kind of you to give us details of measurements and elaborate on every step which many chefs wouldn't do. God bless you in all your endeavours.
Hi bro enaku cook la naila intrest eruku bro . reson enaku cook pudikum another one neega . Na step by step ah developed aagitten now 18kg vara cook panna start pannitten bro all credit for you bro tq ..
உங்கள் முயற்சி மேன்மேலும் தெடர மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் சார்பாகவும் மற்றும் தமிழக மக்கள் சார்பாகவும் நல் வாழ்த்துக்கள் 👏👏👏 வாழ்க வளமுடன்
பாய் நீங்க செய்ய பிரியாணிய நம்ம சங்கிக பார்த்த அப்படியே உங்களமாதிரி பிரியாணி செய்து சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க சூப்பராக இருக்கிறது ரெம்ப அருமையாக சொல்லி தரிங்கா
First ungaluku romba nandri sir. Yethachum thozhil pannanumnu nenaikiravangaluku oru chinnatha hotel vaikalam nu oru confident kudukum unga videos... Oru doubt beef biriyani sales ku namba pannum bothu endha rice profitable ah irukum... Seeraga Samba illa basmati.... Taste wise ethu nalla irukum and quantity wise ethu better ... Iam from Chennai....
பாய் i am one of your fans. உங்க ரெஸிப்பி எல்லாமே மிகவும் நேர்த்தியா சொல்லி தர்ரீங்க. மிக்க நன்றி. ஒரு சந்தேகம் - நீங்க சொல்லிய அளவு படி தண்ணீர் சேர்த்த பின் கறி வேகவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும். Please advice. ஏனென்றால் இங்க gulfல எல்லா கறியும் frozen. All meats are rough.
Audio sari illanalum Biryani samaya irukku like always. Like I already told you in another comment, Our Biryanis taste so good these days and all credits goes to you. Our best wishes Jabbar Bhai!
Sorry for the inconvenience. Audio corrupted. Couldn't fix the problem. 😒😒😒
Thanks anna
New KITCHEN thannai baiii adhu thann
Naney sollnumnu irunthen Bhai... Last video kooda apdi thaan irunthathu🤔🤔🙄
Antha editor mokka piece ah iruparo
5kg mutton biryani recipe details please bhai
பாய், தமிழ் youtube food channel லா நீங்க ஒருவர் மட்டும் தான் பீப் செயிரிங்க ,
வேற எந்த கம்னாட்டியும் செய்யறது இல்லை,
வளர்க உமது வளர்ச்சியம்
பண்பும், 👌
இவர் (பாய்) வெளிப்படையாளர், மற்றவர்கள் பீப சாப்பிட்டாலும் மறைத்து வெளிவேசம் போடுபவர்கள்....
😂❤
உண்மை
Bro உங்கள பாத்தா எப்படி இருக்கு தெரியுமா your very calm good helper your heart is pure white &loving kind உங்களுக்கு பெருமை பொறாமை இல்லை எல்லாரும் நல்லா இருக்கனும் என்று நெனைப்பீங்க superb bro mind blowing hands of to you realy your amazing
Ipo tha biriyani panni mudichen! Enga ammachi recent uh tha erandhanga. Veetlaye avanga mattum tha vera level biriyani seivanga. We wanted to learn from her aana elame kai alavu kai alavu nu solluvanga enaku onume puriyathu. Avanga pona apro andha maari biriyani epome sapda mudiyathu nu nenachom. Sathyama this method of yours taste just like her’s. Am soo emotional. Thank you bhai.
Hi Anna nanga saudila irunthu msg pandrom nenga sonna measurement la nanga biriyani pannom Vera Marri feeling love u anna 🔥🔥💖💖
பீப்பிரியாணி செய்துகாட்டியதுக்கு மிகவும் மகிழ்ச்சி பாய்
உங்க எல்லா program விரும்பி பார்ப்பேன் miss பண்ண மாட்டேன் நீங்க செய்யுற food சமைத்து ரசிச்சு சாப்பிடுவேன் i see only your program not anybody thank you brother உங்களுக்கு ஒரு heart and rose🌹❤
Enna bhai adupuh size elllam adjust pandringa., Vera level bhai ninga..
How many of you noted stove size adjusted @7:53..
Like here
நான் உங்கள் பாணியை முயற்சித்தேன் அது மிகவும் நன்றாக இருக்கிறது😋
I tried this recipe today .. Mashallah it's came out really well 😊❤ .. jezakallah sir
Na first time cook pannen. Anna biriyani super ra vandhuchi.
Romba thanks anna
பிரியாணி விருந்து அருமை குழந்தைகள் சப்டது மனமகிழ்ச்சி.....😍😍
Tried for the first time chicken Biryani and mutton Biryani . It has come out very well. Thank you so much bhai🙏
சூப்பர் அண்ணா, பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு அண்ணா பீப் பிரியாணி சூப்பர் அண்ணா சிக்கன் பிரியாணி பார்த்தேன் அதுவும் சூப்பர் அண்ணா எங்க வீட்டில் கிறிஸ்துமஸ்க்கு உங்க பிரியாணி மாடல் செய்ய போறேன் அண்ணா இந்த வீடியோ போடுறதுக்கு தேங்க்ஸ் அண்ணா நல்லா உங்க அல்லா உங்களை ஆசீர்வதிப்பாராக
அண்ணா நீங்க சொன்ன மாதிரியே சமைத்தேன். வேர லெவல் அண்ணா
Thank you very much for sharing this recipe. I tried the Chennai style kalyana biriyani and seeraga samba biriyani. To be honest these were the best biryanis I ever cooked.It is very kind of you to give us details of measurements and elaborate on every step which many chefs wouldn't do. God bless you in all your endeavours.
நன்றி Jabbar அண்ணா.... செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது...
Flavours கொஞ்சம் கூட்ட வேண்டும் என்றால் என்ன செய்யலாம் Jabbar அண்ணா ?
Nice Anna unga style beef briyani nal try penne supera ah yirunthathu
Love you bhai ...ungala pathu than nan cooking panna poren ..!!
Ma Shaa Allah soooooooooper Anna..... Allah ungaluku barakath seivanaha
Hi bro enaku cook la naila intrest eruku bro . reson enaku cook pudikum another one neega .
Na step by step ah developed aagitten now 18kg vara cook panna start pannitten bro all credit for you bro tq ..
சூப்பர் அண்ணா 5 kg பீப் பிரியாணி ஒரு வீடியோ ஒன்னு போடுங்க
"Me and biryani" " biryani and me"
A never ending love story
"We always find each other anywhere in the country"😊
Same pitch... 🤗😄😄😄😄
Same pinch 😍😍😍🙌
அருமை நன்பா வாழ்த்துக்கள் 🤝
எப்போதும் போல அருமை 👌 பிரியாணிக்கு ஆலிவ் ஆயில் சேர்க்கலாமா பாய்?
உங்கள் முயற்சி மேன்மேலும் தெடர மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் சார்பாகவும் மற்றும் தமிழக மக்கள் சார்பாகவும் நல் வாழ்த்துக்கள் 👏👏👏 வாழ்க வளமுடன்
Assalamu Alaikum Bhai Romba Naala Keatutu Iruntha Recepe Superb Beef biriyani Bhai 😋😋😋
I was tryed is very very super 🤩🤩🤩🤩
Evlo Nala wait pannitan iruntha Bhai romba thanks love you
பாய் நீங்க செய்ய பிரியாணிய நம்ம சங்கிக பார்த்த அப்படியே உங்களமாதிரி பிரியாணி செய்து சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க சூப்பராக இருக்கிறது ரெம்ப அருமையாக சொல்லி தரிங்கா
Arumai arumai vairu pasikithu. Udanae senji sapudanum.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
I did this mutton and basmati rice. It came out well. Thanks for sharing this recipe.
Na ongude chicken biriyani pathe super👌 nanum vittle senji pathen super ah vathichi itheyum senji pathuttu solluran
Engal anna chalam kutty biriyani seiyum azhuke thani poga super
அருமையான பிரியாணி பாய்....👌👌👌
ஆனால் உங்க voices cleara இல்ல....☺️
Haiii Boss mysore irindi ninga panna madri biriyani panne But Nan Chicken Biriyani Panne super ra vandichi ❤️Na ungaloda fan Boss
அசத்தல் 👍👌👌👌👌🔥🔥🔥
Assalamu alaikum bro unga video paarthu enaiku nama vetla briyani seiren alhamdulillah nalla varum nampura
Salamu Alikum Bhai,
Kulimaithe Briyani and Kupsha Kerala Briyani samchi video poduga Bhai
Adipoli explanation....plz keep clarity in voice...or control back ground sound
Thank you bro..
Thanks for the ingredients in the description 😌😌
Measurement explanation super baai
First ungaluku romba nandri sir. Yethachum thozhil pannanumnu nenaikiravangaluku oru chinnatha hotel vaikalam nu oru confident kudukum unga videos...
Oru doubt beef biriyani sales ku namba pannum bothu endha rice profitable ah irukum... Seeraga Samba illa basmati.... Taste wise ethu nalla irukum and quantity wise ethu better ... Iam from Chennai....
Jaffer bhaiya ,,super I tried got best result ,, karthik from Bangalore
Super Bhai oru naal biryani taste panna kupdunga
Watching from srilanka. Excellent
Zajakallahu haira ....i try this recipe it's come out well 😊
Nan biryani seirathule expert Aaiten thank you jaafar bai
Baai ungalala poona sunday ore paarattu biriyani semaiya vanthuhsu 😄
I tried it first time it was very good thank you so much bro
Beetroot with beef kolambu cooking podunga bro next video 😋😋😋😋😋
Semma bai arumai vera level
அண்ணா சூப்பர் பிப் பிரியாணி பல்லாண்டு வாழ்க பிப் பிரியாணி செய்து காட்டினதுக்கு
பாய் நான் உங்கள் ஃபேன் 😋😋😋😋😋😋😋
Super jabbar bhai, I was expecting
Anna 1:1.5 water potaley kolayudhunna! Epdi ivlo thanni vitu super ah senji irukenga?? Super vera level anna
His ratio was 1:1.25
Superb 🔥❣👍🏻
குட்டீஸ் சூப்பர் ஜி......
Vankozhi Briyani upload pannunga Brother 🤗
I tried today as you said sir . Biryani came out very well . Thank you 😀
I love u cooking sir... starting cooking most of ur dishes . Can u please tell me the procedure if I already cook the beef in pressure cooker ...
Beef curry pathale Vera level la iruku
Jabbar bahi briyani hero
All briyani are very tasty
Bai i prepared in same way...its awsome taste like marriage biriyani....thank you....
Tamizh makkzh ku beefy saapad romba pudiku
நான் உங்கள் ரசிகன் 💜✌️💯
அருமையான பகிர்வு,
பாய் i am one of your fans. உங்க ரெஸிப்பி எல்லாமே மிகவும் நேர்த்தியா சொல்லி தர்ரீங்க. மிக்க நன்றி. ஒரு சந்தேகம் - நீங்க சொல்லிய அளவு படி தண்ணீர் சேர்த்த பின் கறி வேகவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும். Please advice.
ஏனென்றால் இங்க gulfல எல்லா கறியும் frozen. All meats are rough.
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
Audio sari illanalum Biryani samaya irukku like always. Like I already told you in another comment, Our Biryanis taste so good these days and all credits goes to you. Our best wishes Jabbar Bhai!
Nice video bro 👏Congratulations
Recipe Measurement king at the same time a best dad
❤️wow...
1 1/2 kg ricekku evlo thanni thevapedum solveengla anna?
Assalamu alaikum wa Rahmathullahi wa barakathugu awesome Bro thanks🌷in shaa Allah next mutton thakkadi try pannuga brother 🙂
Waiting for a long time 😋😋😋
Anna maatu Kari semma 😉
Ennoda favvvv beaf biriyani...😍😍😍 but voice clear ila bhai...😂😂😂
#தோழரே சிறப்பு ஆனா, புதுவிதமான உணவு வகைகளை செய்து காட்டுங்கள் 💐💐💐💛
Masha Allah supper uncle
Masha Allah..delicious bai
Super.. please make tomato jam..
Wonderful recipe ! Looks delicious.
Love to try it.
ur channel is awesome Bhai, not only for your dishes, but also the way you are speaking, am one of your fan, keep rocking
Thank you for sharing mr jabbar bhai
😮 it’s very tempting..
செம பிரியாணி அருமை அருமை பாய்
White rice and tasty curry saivathu eppadi sir . Kaddayam sollungka sir. I am from srilanka. You are my favorite hero
Superb jabar bhai, I tried the same way ,how u said it has come perfectly, I have become a fan of you! Your a biriyani genius!.
Tq sir came out very well👏🏻👏🏻
பாய் எனக்கு homemade biryani masala recipe சொல்லுங்க சார் please🙏🙏🙏
Vera level Biriyani 😋😋😋
Voice clear ஆக இல்லை பாய் அடுத்த வீடியோவில் சரி செய்யவும்
Yes
New KITCHEN thannai adhu sutty ya ikum
Yes bro..
turn on the cc
Perfect measurement bro
Safa is very Sweet and Cute. Her friends are as Sweet as Safa. God Bless you dear.
SEMMA TASTE😋bhai
Always best recipe
Next video la,Patti,krambu,cardamom paste or powder a,use panna,measurement sollunga... Jabbar boi..I'm waiting 🙄
Its Beefalicious... will surely try 😋😋😋😋
வணக்கம் பாய் விழுப்புரத்திலிருந்து பீப் பிரியாணி அருமை
Apde pork biriyani panna soluga