Where do they come to know or who will teach like this ? The question might be which is official language or national language. It seems that the question itself wrongly asked...🙂. By the way, Hindi is one of the official language and there is NO national language for India.
ஐயா,. இந்த தகவல்கள் அனைவரது வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதை 24 மணி நேர தகவல்களாக அமைத்தால் என்னைப்போன்றோர்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும். நன்றிகளுடன். கு.பாலசந்திரன். திருச்சி 23.
Nanba super sonninga. I am central government ex employee and now. State government job nanba ( sir ) Ungal karthu ellorukku nallathu Nan. Thirty years GK. Padikken..
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சட்டமன்றங்களில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் (MLA - Member of Legislative Assembly) ஆக தகுதிகள் :- 01. 25 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல். 02. இந்தியக் குடிமகனாக இருத்தல். 03. கடனாளியாக இருத்தல் கூடாது 04. மனநலம் பாதிக்கப்பட்டவராக இருத்தல் கூடாது. 05. குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை சென்றவராக இருத்தல் கூடாது. இவை தவிர பொதுத்தொகுதிகளில் அனைவரும், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் தொகுதிகளில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மட்டுமே போட்டியிட முடியும்.
1.TN முதல் பெண் ஆளுநர் - பாத்திமா பீவி 2. முதல் பெண் உச்ச நீதி மன்ற நீதிபதி- பாத்திமா பீவி 3. முதல் உச்ச நீதி மன்ற நீதிபதி - கனியா 4. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்- சரோஜினி நாயுடு
Indian polity quiz part 2
ruclips.net/video/FYDbpV-mEB8/видео.html
25
Super
MY sakthi velan
@@prakashprakash1970 nh
@@gowtham2103 Ll
சட்ட மேலவை உறுப்பினரின் குறைந்தபட்ச வயது - 30
சட்ட பேரவை உறுப்பினர் குறைந்தபட்ச வயது - 25
Super bro .... Nalla information ... Intha matharii next neryaa pannuga remba use full la iruku thanks
Thanks a lot ❤️
சகோதரர்... இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழி என ஒன்று இல்லை. ஒன்றிய அரசின் (அ) பாராளுமன்ற அரசின் அலுவல் மொழியாகவே இந்தி உள்ளது.
Super
Where do they come to know or who will teach like this ? The question might be which is official language or national language. It seems that the question itself wrongly asked...🙂.
By the way, Hindi is one of the official language and there is NO national language for India.
Yes
Yes
Yes you are right...that's wrong answer
MLA25age, Lok Sabha MP25age, Raja Sabha MP30age, president 35age,
ஐயா,. இந்த தகவல்கள் அனைவரது வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதை 24 மணி நேர தகவல்களாக அமைத்தால் என்னைப்போன்றோர்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும். நன்றிகளுடன்.
கு.பாலசந்திரன். திருச்சி 23.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️
Nanba super sonninga. I am central government ex employee and now. State government job nanba ( sir )
Ungal karthu ellorukku nallathu
Nan. Thirty years GK. Padikken..
Thankful for your videos.and very useful for me .
Nandringaaa ❤️
2:43 There is no official administrative language for india.. and , According to the 8th schedule 22 official languages are there ...
Indian polity ku ipdi niraya quiz podunga.romba useful ah irukum.
okay ❤️
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சட்டமன்றங்களில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் (MLA - Member of Legislative Assembly) ஆக தகுதிகள் :-
01. 25 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல்.
02. இந்தியக் குடிமகனாக இருத்தல்.
03. கடனாளியாக இருத்தல் கூடாது
04. மனநலம் பாதிக்கப்பட்டவராக இருத்தல் கூடாது.
05. குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை சென்றவராக இருத்தல் கூடாது.
இவை தவிர பொதுத்தொகுதிகளில் அனைவரும், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் தொகுதிகளில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மட்டுமே போட்டியிட முடியும்.
25
@@myvillage520 ஆமாம்
Super bro 👍
21 வயது
Superb Sir good keep it up 👍👍👍
Thanks a lot ❤️
In 1911 , George V changed the capital from Kolkata to Delhi, In 1991 it became as New Delhi.
video usfull anna thank you so much but excetra video please anna🎉🎉😮😊
Nandri
MLA ஆவதற்கான குறைந்த பட்ச வயது option C) 25
N வயது 25 Tam Corret Answer
மனிதன் ஒரு சமூக விலங்கு - அரிஸ்டாட்டில்
அரசியல் மிருகம் இல்லை
yes.bro....human is a social Animal
25 is answer
And very usefully
Thanks and Welcome madam
Keep Supporting and share ❤️
இந்த மாதிரி கேள்வி போடுங்க I am waiting question with answer 😍😍
25
29.answer .YEAR 1982 MARCH 14 GUJARATH LOK ATHALOK
Minimum age limit to become an MLA is 25 years.
Very useful 😁❤❤❤❤❤
நண்பரே இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமான ஆட்சி மொழி என்று ஒன்று இல்லை
S ur crt
First lok Adhalath start year :1982, Gujarat (star) junakath. Place. 8 th history ( polity) page number : 262
முதல் பெண் ஆளுநர்: சரோஜினி நாயுடு. முதல் பெண் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: பாத்திமா பீவி👍
1.TN முதல் பெண் ஆளுநர் - பாத்திமா பீவி
2. முதல் பெண் உச்ச நீதி மன்ற நீதிபதி- பாத்திமா பீவி
3. முதல் உச்ச நீதி மன்ற நீதிபதி - கனியா
4. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்- சரோஜினி நாயுடு
12ஆம். வினாவிற்கு விடை: ஆங்கிலம் மற்றும் இந்தி
விதி 32 இதயம் மற்றும் ஆன்மா என்று கூறியவர். டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
21 ku ans sarojini nayudu.. fathima Beevi was a first woman judge
நீஙக பதில் சொல்லலும் போது
ரெட் கிளிக் இனி அனைந்து எரிய வேண்டாம் ரெட் தொடர்ந்து எரிய
என்று தாழ்மையுடன் கேட்டு கொழ்கிறேன்
Use ful bro...💞
வினா எண் 12 க்கான விடையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்
அதற்கான விடை என்ன
நான் பள்ளி மாணவி
ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன் ஒரு போட்டிக்கு எழுதுகிறேன்
State Unmayana thalaivar: cm
நாட்டிற்கு தேவையான பொது அறிவு
MLA(25).....very usefull sir...tq
25 is a correct ans...😊😊😊
Me too
அரசாங்கத்தின் தலைவர் குடியரசு தலைவர்
விடை சரியாக தெரியவில்லை. ஆனால் இந்தியாவின் மூன்றாந்தர குடிமகன் இப்போதைய பிரதமர்.
25 வயது ✨✨✨✨
நண்பா உங்கள் தவறை திருத்தி கொள்ளுங்கள் .. இந்தியா வுக் என்று ஆட்சி மொழி கிடையாது..🙏
Ne qn ah nalla padi pa🤦🏻♂️
Aatchi mozhi illai thargaliga mozhi
@@RGcraeations google panni paru thala
english
Unmai than bro anal kattaya atchi mozhi enru kurapadukirathu
Bro Hindi aluvalaka mozhithaney thaivira aatsi mozhi kitiiyaathu crct potunga, theriyama podathinga ungalaala mathavangalum thvaara purinjipaanga ok.
14, 52 வினாடிகள், குறைந்த பட்சம் 20 வினாடிகள்
Not a குறைந்த பட்சம்
இராணுவத்தில் மட்டும் 20 வினாடி ல பாடனும்
@@nivethikaboominathan391 🙏
Age 25 soo much usefull for gk questions tq
Age 25, Thank you. 28 my score is 28(answer).
Mla 25
Mp 30
நான்கு தான் தெரிந்தது கெஸ்ஸிங்கில் இரண்டு கரெட்டு படிக்கும் போதே வருடங்கள் குழப்பும் அதனால் சுத்தமா தெரியாது அரசியலும் தெரியாது சகோதரா தேங்க்யூ
C) 25
வினா எண் 12 ஐ நீக்கவும் ......
3rd குடிமகன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Capital of country : Delhi in 1991 🙄🤔 so, adhuku munadi capital yendha vuru இருந்தது?
I think calcutta
Athuku munnadi ethuvum illa
25 years
Hindi. சரி தான் . 12 TH அரசியல் புக் ல இருக்கு . அதற்காக அண்ணா ஒரு உரை மாநிலங்கவையில் பேசி இருப்பார் . ஆட்சி மொழி சட்ட வரைவு 1963.
அதற்கு அண்ணா ஒரு உரை பேசி இருப்பார்.அது நம் நாட்டில் காகம் அதிகம் இருக்கு அதற்காக அதை தேசிய பறவையாக அறிவிக்க முடியுமா ........?
அலுவல் மொழி...
துணை குடியரசுத் தலைவர்
General knowledge is very useful 👍😍
I am 18 questions answer is correct
Lok athalath constitutional body ya aanathutha 1987 Gujarat la1982 laye start pannitaanga tamilnadu 1986
Very useful
Super bro 👍 ....
25age eligeble for MLA candidate...
Very useful video sir
இந்தியாவில் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழி அட்டவணை 8ல் உள்ள அணைத்து மொழிகள் தான்
Qualifications for MLA 25 AGE
Romba thanks bro👍
Option c is correct . Answer is 25 age
சட்மன்ற உறுபபினர் (MLA) ஆவதற்கு குறைந்த பட்ச வயது 30
Neraiya answer therinchu. Age 25 is answer
(Ans). A
சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆவதற்கான குறைந்தபட்ச வயது?
பதில் : 25 வயது 👍
25 வயது
Makkalavai ku tha age 25
SUPER,🇮🇳🇮🇳🇮🇳
thanks a lot sir ❤️
மன்னிக்கவும், இந்தியாவில் ஆட்சி மொழி என்று ஒன்று உள்ளதா?
No
ஆட்சி மொழி வேறு தேசிய மொழி வேறு ஆட்சி மொழி இந்தி தான்
25 correct ans😊
25 age is the correct answer
Answer 25 last question
இந்தியாவின் இரண்டாவது குடிமகன் பிரதமர் என நீங்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். எது சரியானது
1st president
2nd visepresident
3rd prime minister
Answer : 25❤
1.மகாத்மா காந்தி
வயது=25
Doubt bro state ku governor thalaivar
Central ku president thana varanum
Minimum age is 25 for last question
25 is correct
மிக்க நன்றிகள்
Last ans 20
இந்தியாவின் ஆட்சி மொழி எதுவும் இல்லை உங்கள் கேள்வியே தவறானது
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்தியாவின் ஆட்சி மொழி எது என கேட்டபோது எதுவும் இல்லை என பதில் கொடுத்துள்ளார்கள்
Channel Name : Minutes Data
Category : GK & Info's
Support❤❤❤
If you like the videos
21 last kelvukana pathil
இந்தியாவின் ஆட்சி மொழி என்று இல்லை
உங்கள் கேள்வியே தவறு
Nice sir. answer 25
சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது - 25
Thanks g.k qustions
Very usefull tq
Satta mantram member 25 age
Option c 25
MLA 25
MP 30
Super😘
(MLA) ஆவதற்கு குறைந்தபட்ச வயது-25
Option c 25 years
B 52.minites
25 age correct ah enga book la irukku exam ku kooda vanthuchu
Atsi mozhi entru onnum illai aluval mozhiyaha mattum hindi iruku okngala correct ah potunka
Limited age for MLA is 25age iam studing 9th
Super bro
Ans 25
super
Thank you
21 Answer B