அருமையான பதிவு. நான் வேதியியல் முதுநிலை படித்து உள்ளேன். வேதியியல் படிக்கும் போது உழைத்ததை விட அதிகமாக நேரம் செலவிட வேண்டியுள்ளது. ஜோதிட கலை கடலினும் பெரிதாக தெரிகிறது
அய்யா வணக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது சிமராசிலக்கனம்ராகுசதயம்வர்கேத்தமம்சனிசக்கிரன்சாரம்சுக்கிரன்பரணிகேதுபூரம்குருவக்கிரம்சுவாதிசாரம்சனிதசைநடக்குமாராகுதிசைநடக்குமாசுரியன்அஸ்வினிசெவ்வாய்கிரித்திகைரிசபத்தில்குருதிசைகிளிந்ததுகுடும்பம்வழக்கூநடந்துகொண்டிருக்கிரது
உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது. ராகு உடன் ஒரே நட்சத்திர பாதத்தில் கூட்டு கிரகம் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா. ஏனென்றால் அனைத்தும் கிரகணம் அடைவதால் பலன் எவ்வாறு இருக்கும்.
சிம்ம லக்னம் 5ல் தனித்த வக்ரகுரு திசை, சுக்கிரன் சாரம்.. 11 ல் சூர்யன், சுக்கிரன், இரண்டும் செவ்வாய் சாரம் ,3ல் செவ்வாய் வக்ரம் இருக்கிறது, இப்போது சுக்கிர புத்தி தொழில் நஷ்டம், கடன் அதிகமாக உள்ளது அடுத்து வரும் சூர்ய புத்தியும் இப்படித்தான் இருக்குமா பொருளாதார வளர்ச்சி ஏற்படுமா அய்யா
Kandippa laknathil doubt varuthu sir vanakkam sir neenga guru paarthal thozham illainu sonnavudane appada nu nenechen sir but perungaya dappanu sollitinga sir😌
வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் குரு சனி இணைந்துள்ளது சனிக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் உள்ளது எனில் குரு தன்னுடன் இணைந்த சனியையும் பார்க்கும் செவ்வாயையும் சுபத்துவப்படுத்துவாரா,.....
Hi Sir. For my son 07.10.2013 5.25 pm Namakkal.. 4 planets in 8th house with Rahu and 3 planets are placed closely within 1 degree with Rahu in Swathi.. How Shani and Bhudhan dasa will be.. please answer sir..
Respected Sir, For simma lagna saturn and jupiter are in the same hasta natchatra, Chandran in 3rd house but bhutan ( in sagittaire) and Jupiter are in parivarthanai, then how will be saturn dhasa and Jupiter bhukthi. Will parivarthanai add good results or dhosa as the dhasa and bhukthi nathan are in same natchaktra ? Please can you clarify. Thanks
என் மகள் ஜாதகத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன், குரு, செவ்வாய் , புதன், ராகு உள்ளது. தற்போது ராகு திசை நடக்கிறது. பிறந்த நாள் 23.2.2009. 6.41am Thanjavur. Future epadi irukum pls
வணக்கம். கன்னி லக்னம் 11 லில் குரு புதன் சூரியன் செவ்வாய் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது.சனி 10 ல் உள்ளது. பௌர்ணமி சந்திரன் மகரத்தில் உத்திராடம் உள்ளது.குரு தசை என்ன செய்யும் ஐயா.நன்றி❤
வணக்கம் அய்யா. ஒரு கிரகம் அஷ்டமாதிபதியுடன் சேர்ந்து, அஷ்டமாதிபதி சாரத்தில் (இரு கிரகங்கள் ஒரே சாரம்) இருந்தால் அந்த் கிரகத்திண் தசை ஏப்படி இருக்கும். வீடு கொடுத்தவண் வக்ரம்
வணக்கம் ஐயா, ஒரே நட்சத்திரத்தில் உள்ள கிரகம் யுத்தம் செய்யும் என்று ஒரு நூலில் படித்தேன்(சாதக சிந்தாமணி ). இதை வைத்து பலன்கள் மாறுபடுமா?? தங்களின் மேலான கருத்தை கூறவும் ஐயா 🙏🏾 நன்றி
ஐயா வணக்கம், இன்று எனது ஜாதகத்தை நேரலையில் விளக்கு நீர்கள் ஆம் நான் ஜோதிடத்தில் முதுநிலை வரைக்கும் படித்திருக்கிறேன் ஆனால் நான் அதை தொழிலாக செய்யவில்லை தெரிந்தவர்களுக்கு மட்டும் பலன் கூறுகிறேன்.. ஆனால் எனது ஜாதகத்தை என்னால் கணிக்க இயலவில்லை.. நீங்கள் கூறியது போலவே ஒவ்வொரு திசையிலும் அனைத்தும் சரியாக இருந்தது....ஆனால் நான் பிறந்து ஆறு மாதத்தில் எனக்கு பாலாதிர்ஷ்டம் ஏற்பட்டது என்று எனது தாய் தந்தை கூறினார்கள்... நான் பிழைப்பதே கடினமாக இருந்தது என்று கூறினார்கள் ஆனால் எனது முன்னோர்கள் மூதாதையர்கள் அனைவரும் மருத்துவத் துறையில் இருந்தார்கள் ஆகையால் அவர்களின் வழிகாட்டுதல் பேரில் நான் பிழைத்தேன் ௭ன்று என் தாய் தந்தை கூறினார்கள் இங்கு புதன் பாதகாதிபதியாக செயல்பட்டதா என்று எனக்கு தங்களால் அதை விளக்க இயலுமா நான் எப்படி பிழைத்தேன் அந்த காலகட்டத்தில்....
ஐயா, இந்த ஜாதகத்தை கணிக்க வேண்டும் என்பதற்காகவே நான் ஒரு வருடமாக ஜோதிடம் கற்று கொண்டு இருக்கிறேன். இப்போது வரை கணிக்க முடியவில்லை. நீங்க உதாரணமாக கொடுத்த அதே கிரக அமைப்பு. ஐந்து கிரகம் கேது சாரம் பெற்று உள்ளது. லக்கினம் மட்டும் மிதுனம். கேது திசையில் எல்லாம் முடிந்து விட்டது. 22/8/1987 நேரம் 3.01AM. ஆண். முடிந்தால் விளக்கம் தாருங்கள்.
ராஜகோபால் அந்தியூர்04:09:1987time:07:30pm குருதிசை வரப்போகிறதுஐயா பயமாகஉள்ளதுராகு திசைஏழரைசனிவச்சு செஞ்சுவிட்டதுஐயா குடும்பம் தொழில் பூர்வீக சொத்துக்கள் பற்றி கூறுங்கள் ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும்ராஜகோபால் அந்தியூர்04:09:1987time:07:30pm குருதிசை வரப்போகிறதுஐயா பயமாகஉள்ளதுராகு திசைஏழரைசனிவச்சு செஞ்சுவிட்டதுஐயா குடும்பம் தொழில் பூர்வீக சொத்துக்கள் பற்றி கூறுங்கள் ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும்
அருமையான பதிவு. நான் வேதியியல் முதுநிலை படித்து உள்ளேன். வேதியியல் படிக்கும் போது உழைத்ததை விட அதிகமாக நேரம் செலவிட வேண்டியுள்ளது. ஜோதிட கலை கடலினும் பெரிதாக தெரிகிறது
என்ன ஒரு அற்புதமான விளக்கம்.சிறப்பு ஐயா.
தங்கள் ஜாதக ஆய்வு மிகவும் அருமை சார்,தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி 🙏🏻
அய்யா வணக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது சிமராசிலக்கனம்ராகுசதயம்வர்கேத்தமம்சனிசக்கிரன்சாரம்சுக்கிரன்பரணிகேதுபூரம்குருவக்கிரம்சுவாதிசாரம்சனிதசைநடக்குமாராகுதிசைநடக்குமாசுரியன்அஸ்வினிசெவ்வாய்கிரித்திகைரிசபத்தில்குருதிசைகிளிந்ததுகுடும்பம்வழக்கூநடந்துகொண்டிருக்கிரது
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
பாஸிடிவ் உதாரணமாக எனது ஜாதகத்தில் சிம்மத்தில் ராகு சனி ஒரே நட்சத்திரத்தில் 26/4/1979 காலை 9:15 சேலம் நன்றி
💞🙏 உணர்வே கடவுள்🌹💞
Tks
Na nethu yosicha nenga video potitiga tq sir
Live perfectly clear guruve.
Thankyou very much🙏🙏
🙏உம் நல் உள் உளுணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏
21/7/'98 - 4:52 pm.- near kanchipuram. ஆதிரையில் உள்ள மூன்று கிரகங்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்.
துணையை கொடுக்குமா? எதிர்காலத்தை என்ன செய்யும்?
ராகு சாரம் பெற்ற கிரகம் பற்றி மேலும் தகவல் தாங்கள் ஜயா
Thank you sir
🎉
உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது. ராகு உடன் ஒரே நட்சத்திர பாதத்தில் கூட்டு கிரகம் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா. ஏனென்றால் அனைத்தும் கிரகணம் அடைவதால் பலன் எவ்வாறு இருக்கும்.
சிம்ம லக்னம் 5ல் தனித்த வக்ரகுரு திசை, சுக்கிரன் சாரம்.. 11 ல் சூர்யன், சுக்கிரன், இரண்டும் செவ்வாய் சாரம் ,3ல் செவ்வாய் வக்ரம் இருக்கிறது, இப்போது சுக்கிர புத்தி தொழில் நஷ்டம், கடன் அதிகமாக உள்ளது அடுத்து வரும் சூர்ய புத்தியும் இப்படித்தான் இருக்குமா பொருளாதார வளர்ச்சி ஏற்படுமா அய்யா
Kandippa laknathil doubt varuthu sir vanakkam sir neenga guru paarthal thozham illainu sonnavudane appada nu nenechen sir but perungaya dappanu sollitinga sir😌
வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் குரு சனி இணைந்துள்ளது சனிக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் உள்ளது எனில் குரு தன்னுடன் இணைந்த சனியையும் பார்க்கும் செவ்வாயையும் சுபத்துவப்படுத்துவாரா,.....
Sir display chart in full screen
Hi Sir. For my son 07.10.2013 5.25 pm Namakkal.. 4 planets in 8th house with Rahu and 3 planets are placed closely within 1 degree with Rahu in Swathi.. How Shani and Bhudhan dasa will be.. please answer sir..
Respected Sir,
For simma lagna saturn and jupiter are in the same hasta natchatra, Chandran in 3rd house but bhutan ( in sagittaire) and Jupiter are in parivarthanai, then how will be saturn dhasa and Jupiter bhukthi.
Will parivarthanai add good results or dhosa as the dhasa and bhukthi nathan are in same natchaktra ?
Please can you clarify. Thanks
லக்னம் கொலபம் அம சிர் நிஜம்
என் மகள் ஜாதகத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன், குரு, செவ்வாய் , புதன், ராகு உள்ளது. தற்போது ராகு திசை நடக்கிறது. பிறந்த நாள் 23.2.2009. 6.41am Thanjavur. Future epadi irukum pls
Enoda jathagam apadi tha iruku
Pavithra d.o.b 25.08.1996 time of birth 6.12pm from Chennai
ஐயா இதே சந்திரன் குரு சாரத்தில் இருந்தால் எப்படி பலன் கணிப்பது ஐயா
வணக்கம். கன்னி லக்னம் 11 லில் குரு புதன் சூரியன் செவ்வாய் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது.சனி 10 ல் உள்ளது. பௌர்ணமி சந்திரன் மகரத்தில் உத்திராடம் உள்ளது.குரு தசை என்ன செய்யும் ஐயா.நன்றி❤
ஐயா
அதே 2 ம்இடம்
சிம்மலக்கனம்
குரு +சனி ஹஸ்தம் 2 பாதம்
+ சுக்ரன நிச்சம
தஞ்சை பிறப்பிடம்
இன்று நாரவே குடிமகன்
வாழகை ஏதை நோக்கி போகின்றது ???
Soorian kooda irukkira grahangal asthangam iruntha enna palan
வணக்கம் அய்யா.
ஒரு கிரகம் அஷ்டமாதிபதியுடன் சேர்ந்து, அஷ்டமாதிபதி சாரத்தில் (இரு கிரகங்கள் ஒரே சாரம்) இருந்தால் அந்த் கிரகத்திண் தசை ஏப்படி இருக்கும்.
வீடு கொடுத்தவண் வக்ரம்
ஐயா5.ம்அதிபதிசூரியன்நட்சத்திரத்தில்.செவ்வாய்ராகு9.ம்இடத்தில்தனுசில்சூரியன்புதன்சுக்கிரன்நட்சத்திரத்தில்புராடம்செவ்வாய்ராகுஉத்திரம்நட்சத்திரம்
வணக்கம் ஐயா,
ஒரே நட்சத்திரத்தில் உள்ள கிரகம் யுத்தம் செய்யும் என்று ஒரு நூலில் படித்தேன்(சாதக சிந்தாமணி ). இதை வைத்து பலன்கள் மாறுபடுமா?? தங்களின் மேலான கருத்தை கூறவும் ஐயா 🙏🏾 நன்றி
ஐயா வணக்கம், இன்று எனது ஜாதகத்தை நேரலையில் விளக்கு நீர்கள் ஆம் நான் ஜோதிடத்தில் முதுநிலை வரைக்கும் படித்திருக்கிறேன் ஆனால் நான் அதை தொழிலாக செய்யவில்லை தெரிந்தவர்களுக்கு மட்டும் பலன் கூறுகிறேன்.. ஆனால் எனது ஜாதகத்தை என்னால் கணிக்க இயலவில்லை.. நீங்கள் கூறியது போலவே ஒவ்வொரு திசையிலும் அனைத்தும் சரியாக இருந்தது....ஆனால் நான் பிறந்து ஆறு மாதத்தில் எனக்கு பாலாதிர்ஷ்டம் ஏற்பட்டது என்று எனது தாய் தந்தை கூறினார்கள்... நான் பிழைப்பதே கடினமாக இருந்தது என்று கூறினார்கள் ஆனால் எனது முன்னோர்கள் மூதாதையர்கள் அனைவரும் மருத்துவத் துறையில் இருந்தார்கள் ஆகையால் அவர்களின் வழிகாட்டுதல் பேரில் நான் பிழைத்தேன் ௭ன்று என் தாய் தந்தை கூறினார்கள் இங்கு புதன் பாதகாதிபதியாக செயல்பட்டதா என்று எனக்கு தங்களால் அதை விளக்க இயலுமா நான் எப்படி பிழைத்தேன் அந்த காலகட்டத்தில்....
ஐயா, இந்த ஜாதகத்தை கணிக்க வேண்டும் என்பதற்காகவே நான் ஒரு வருடமாக ஜோதிடம் கற்று கொண்டு இருக்கிறேன். இப்போது வரை கணிக்க முடியவில்லை. நீங்க உதாரணமாக கொடுத்த அதே கிரக அமைப்பு. ஐந்து கிரகம் கேது சாரம் பெற்று உள்ளது. லக்கினம் மட்டும் மிதுனம். கேது திசையில் எல்லாம் முடிந்து விட்டது. 22/8/1987 நேரம் 3.01AM. ஆண். முடிந்தால் விளக்கம் தாருங்கள்.
40:10
Sani. @ karthika-1
How reacts??????
What if the guru is combusted?
வக்கிர கிரகங்களின் சார பரிவர்த்தனை எப்படி வேலை செய்யும்...
இப்ப இதப்பாருங்க,அவிட்டத்தில் 4,திருவோணத்தில் 3 கிரகம் கணிச்சுப்பாருங்க.09.02.1962 time 23.27 thanjavur.😂😂
ராஜகோபால் அந்தியூர்04:09:1987time:07:30pm குருதிசை வரப்போகிறதுஐயா பயமாகஉள்ளதுராகு திசைஏழரைசனிவச்சு செஞ்சுவிட்டதுஐயா குடும்பம் தொழில் பூர்வீக சொத்துக்கள் பற்றி கூறுங்கள் ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும்ராஜகோபால் அந்தியூர்04:09:1987time:07:30pm குருதிசை வரப்போகிறதுஐயா பயமாகஉள்ளதுராகு திசைஏழரைசனிவச்சு செஞ்சுவிட்டதுஐயா குடும்பம் தொழில் பூர்வீக சொத்துக்கள் பற்றி கூறுங்கள் ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும்
14:30 வாய்ப்பில்லை ராசா.
நட்சத்திரத்தில் எந்த பலனும் இல்லை