வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டங்கள் | Foreign life - உண்மை நிலை | Akkuddiyum pichumaniyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 232

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Год назад +50

    வெளிநாட்டிலிருந்து வந்து கலர் காட்டுபவர்களால் வந்த வினை😢😢

  • @sasipaarathan305
    @sasipaarathan305 Год назад +7

    நன்றாக இருக்கிறது வாழ்க
    இப்படி இயக்கையாக நடிப்பது நல்லது
    இப்படி இந்திய சினிமாக்காரனால் கூட எடுக்க முடியாது மிக்க மகிழ்ச்சி
    வாழ்க வளமுடன்

  • @ratha5471
    @ratha5471 Год назад +34

    நகைச்சுவையோடு நிஜத்தை எடுத்து விளக்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🎉👍👌🏽👏🏽

  • @maridossp9835
    @maridossp9835 Год назад +32

    அருமையான நகைச்சுவை தம்பிமார் இருவருக்கும் வாழ்த்துகள். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @uthayankumar3112
    @uthayankumar3112 Год назад +59

    உண்மைகளை எடுத்துரைத்த இருவர்க்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தொடர்ந்து பல கருத்துள்ள நகைச்சுவைகளைத்தரவும் எமது ஆதரவு நிறைய உண்டு. நன்றி!

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

    • @THURAITHEVARAJAH
      @THURAITHEVARAJAH 7 месяцев назад

      ❤😂😂😢😮😅😅😅

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 Год назад +20

    தலைவர் பிச்சுமணி கனடா போக வேணும்... இல்லை எண்டா போராட்டம் வெடிக்கும் 🔥💥💥

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Год назад +16

    வேற லெவல் நடிப்பு உண்மை தான் சில பேர் நல்ல வசதியா இருக்கிறவனும் கனடா போறாங்கள் என்ன கோதாரியோ தெரியாது உண்மையில் அருமையான காணொளி வாழ்த்துக்கள் சுலஷ்சன் பிச்சு மணி சுப்பர் விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 Месяц назад

      உள் நாட்டில் உழாத மாடுகள் வெளிநாட்டில் போய் உழப்போகுதுகளாம்.

  • @npchannel7172
    @npchannel7172 Год назад +12

    இதுவரைக்கும் இல்லாத ஒரு நடிப்பு. அண்ணன்மார்க்கு வாழ்த்துக்கள்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e Год назад +13

    இருவரும் சிறந்த அனுபவ நடிப்பு 🔥💥 வேற லெவல்..
    சிரிச்சு வயிறு வலிக்குது
    😂😂😂😂😂😂😂😂

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 Год назад +61

    நீங்க நினைக்கிறமாதிரி வெளிநாடு இல்லை எல்லாநிம்மதியையும் இழந்து தான் வாழணும்

    • @naanennachannelvachiruinth7812
      @naanennachannelvachiruinth7812 Год назад +7

      Apa nee Inka vaa Enn anka irirkura

    • @sarr9470
      @sarr9470 Год назад +1

      உண்மை சகோதரா!

    • @HdjduBrbeh
      @HdjduBrbeh Год назад

      @@naanennachannelvachiruinth7812nee etho varratha summaallo nakura punda

    • @yasotharaparamanathan8063
      @yasotharaparamanathan8063 11 месяцев назад

      @@naanennachannelvachiruinth7812 very respect words bro

    • @longdistancelove2927
      @longdistancelove2927 8 месяцев назад

      Ummathan anna ippa Canada vanthu ellarum pavan work illama irukkuranka work permit edukkurathu kastam 5vsrudankalukku mutual vantha ellarum ok ippa vara ellarum roadula thirijuranka Ella kadaijelaijum work keddu

  • @உன்னருகில்நானிருந்தால்

    வாய் சொல்லுக்கு மட்டும் தான் வெளிநாடு அங்கே வந்தால் தான் தெரியும் எவ்வளவு துயரம் என்று நின்று பார்த்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் அருமை

  • @geethamariyarasa2624
    @geethamariyarasa2624 11 месяцев назад +2

    முதன்முதலில் இந்த episode தான் பார்த்தனான். (2மாதம் முன்னர் )
    அன்றில் இருந்து எல்லா episode உம் பார்ப்பேன். அருமை. இந்தியன் சினிமா பிச்சை வாங்கணும்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад +7

    பிச்சுமணிக்கு நல்லா வெளுத்திருக்கவேணும் ..👍👏👏❤😁😁பச்சை மட்டை வைத்தியம் தான் சரி.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Год назад +13

    🤩ஆசை யாரை விட்டது 🧏 சிறப்பு 👌 நல்ல முன்னேற்றம் 💐அப்பா +மகன்... நாடகம் 2ம் அருமை 🌷 பெண் குரல்.... அழகு 👌🌷.தலையைக் காட்டுங்கள் 🤏 கொஞ்சம் 🙏🙌

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Год назад +24

    உண்மை, உவ்விடத்து நிம்மதி 100%ஒரு வெளிநாடிலும் இல்லை.

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +5

    பிச்சுமணிக்கு நல்லா வெளுத்திருக்கவேணும் ..👍👏👏❤️😁😁பச்சை மட்டை வைத்தியம் தான் சரி.
    செம 💯👌

  • @yarav6798
    @yarav6798 Год назад +5

    பிச்சுமணி பிச்சு உதறுகிறீர்கள் நடிப்பில் .அக்குட்டி நல்ல அறிவுரை படம் பிடிக்க போன பிச்சுமணி பின்னீட்டின்கள் நடிப்பு .வாழ்த்துக்கள் இருவருக்கும்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @kandiahsanthirakumar5640
    @kandiahsanthirakumar5640 Год назад +4

    சிறந்த நடிப்பு,சொல்லி வேலையில்லை.

  • @sivanesanmurugesu6290
    @sivanesanmurugesu6290 11 месяцев назад +1

    நல்ல விழிப்புனர்வு. நிஜமானநல்ல நடிப்பு,

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 Год назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வெளிநாட்டு வாழ்க்கை நம்ம ஊர் போல வருமா ?

  • @mahadevan350
    @mahadevan350 Год назад +8

    நல்ல பதிவு திறமையான கருத்துக்கள் பிச்சுமணி சூப்பர் நடிப்பு

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +9

    வணக்கம்...அனைவருக்கும்...அருமையான..நிகழ்ச்சி...நான்...அப்படிதான்...நம்பிக்கைபோய்...நடுரொட்டில்...நிக்கிறேன்...தம்பிளே

  • @CorneliusAnthonippillai-or1cq
    @CorneliusAnthonippillai-or1cq Год назад +1

    அருமை ஆப்பு குட்டி நிதர்சனம் வாழ்த்துக்கள்

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +16

    கனடாவிலுள்ள தமிழ்ர்கள் என்ன வேலை செய்கின்றார்கள் என்று தெரிய வந்தால் கனடா வரமகட்டீங்க? அருமையாக கானொலி

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад +5

    உழுகிற மாடு உள்ளூருக்கை ! உளபாட்டுதா? ஆடான ஆடு எல்லாம் குளைக்கு அழுத்தாம் எங்கடை வீட்டு சொத்தி ஆடு 0 அழுத்தாம் ! நல்ல பம்பல் 🙏🏽

  • @raksha7869
    @raksha7869 Год назад +5

    வெளிநாடும் நல்லம் உள்ளூரும் நல்லம் உங்களுக்குத் திறமை இருந்தால் இங்கும் வாழ்வாங்கு வாழலாம் .நான் வெளிநாட்டில் தான் இருக்கின்றேன் பாதுகாப்பு கொஞ்சம் கூட வெளிநாட்டில் என்பது எனது தனிப்பட்ட கருத்து

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 7 месяцев назад

    அருமையிலும் அருமை,யதார்த்தமான நகைச்சுவை உரையாடல்.super.

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Год назад +3

    நல்லவொரு விழிப்புணர்வான பதிவு. இப்படி தான் இப்போ ஊரில் நடக்கிறது. நடித்த அப்பா & மகன் கதாபாத்திரம் அருமை வாழ்த்துகள் இரு தம்பிகளுக்கும்👌👌👌👌

  • @maranacs1
    @maranacs1 11 месяцев назад +1

    அருமையான நகைச்சுவை தம்பிமார் இருவருக்கும் வாழ்த்துகள். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன். kannan

  • @malikaant2449
    @malikaant2449 Год назад +5

    இருவரின் நடிப்பும் சிறப்பு

  • @thamilankumar6061
    @thamilankumar6061 Год назад +6

    அருமை தம்பிமார் வாழ்த்து 👏👏👏

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Год назад +3

    அருமை😅😂😅😂

  • @athitech5117
    @athitech5117 Год назад +2

    இருவரின் நடிப்பும் அருமை. இன்றைய சமூகத்தின் நிலையை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
    அதிலும் மகன் பாத்திரம் ஏற்று நடிக்கும் தம்பியன் அதகளம் செய் துள்ளார். நல்ல திறமையுள்ளது மேலும் வளர்க. வாழ்த்துகள்

  • @canadiantamilchannel
    @canadiantamilchannel Год назад +15

    பிச்சுமணிஐ கட்டாயம் கனடாவுக்கு அனுப்பிவையுங்கள், நல்ல நாடகம் தொடர்ந்து நல்ல படைப்புகளை தாருங்கள் நன்றி🙏👍🇨🇦

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад +2

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @punithananbu9161
    @punithananbu9161 Год назад +2

    உண்மையான உரையாடல் யார் தான் சொல்வது கேட்டார்கள், வரட்டும் எல்லோரும் அப்போது தான் புரியும் மிகவும் சிறப்பு..
    இருவரும் நல்வாழ்த்துக்கள்😊😊

  • @GracerajamRajam
    @GracerajamRajam 7 месяцев назад

    பிச்சுட திருட்டு முழி பலே அக்குட்டி அப்பாட நடிப்பு சூப்பர் இப்படி எத்தன அப்பா துன்பத்தை அனுழவிக்கிறாங்களோ

  • @vanibarthipan2575
    @vanibarthipan2575 Год назад +1

    இந்த குடும்பத்தில் தினமும் பிரகண்டம் தான் 😁😂🇨🇵

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 Год назад +3

    Super fantastic video's

  • @gowrymuralithas543
    @gowrymuralithas543 8 месяцев назад

    அருமை, உண்மை

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Год назад +6

    Super😊😊

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 10 месяцев назад

    சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா
    வேப்ப மரத்தடியில் இருந்து சூடை மீன் சொதி பச்சை அரிசி சோறு அது எங்கள் அம்மாவின் கை பக்குவம்
    அதெல்லாம் இங்கு இல்லை அப்பன்
    சிந்தனை செய் மனமே
    அருமையான பதிவு
    நன்றி நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் கலைஞர்களே 👌🏽👌🏽👌🏽

  • @YarlNirujan
    @YarlNirujan Год назад +4

    அழுத அழுகை நினைத்தால் சிரிப்பா இருக்கு.. சிறுவயதில் பள்ளிக்கூடம் போகமாட்டன் என அழுதமாதிரி இருக்கு. 😁🤣

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Год назад +4

    வாழ்த்துக்கள் நல்ல நடிப்பு அக்குட்டி மற்றும் பிச்சுமணி சுப்பர்.
    உண்மையில் இது தற்போது தேவையான ஒரு பதிவு.
    கனடா விசா பற்றி நாங்களும் இப்படி ஒரு பிரச்சினையே எதிர் கொள்ளுறேம்.
    எப்படி விளங்படுதினாலும் விளங்காமல் பொறாமையில் சொல்வதாக இதனால் பெரிய முறன்பாடுதான் வருகிறது.
    வாழ்த்துக்கள் இப்படி தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி போட்டால் நல்லது வீடியோ

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Год назад +1

    நீங்கள் சொன்ன அத்தனை வேலை தான்
    👌👌👌👌👌👌👌👌

  • @sarojadevijeyakumar6985
    @sarojadevijeyakumar6985 11 месяцев назад

    சாடிக்கேற்றமூடி நாட்டுப்பற்று சமுக சீர்திருத்தநாடகம் சூப்பர்

  • @anujans3330
    @anujans3330 Год назад +5

    Akkutti right 100% pichumani listen your dad( akkutti) advice. Also Canada situation now going critical income low expenses very high.

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 Год назад +1

    வாழ்த்துக்கள் அருமை அருமை👌👍🇫🇷

  • @halllo3757
    @halllo3757 Год назад +2

    காலத்தின் தேவை கருதிய பதிவு, சிறந்த நடிப்பு, இது போல் இன்னும் பதிவுகள் வெளிவரவேண்டும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @YogeswaryRamasamy
    @YogeswaryRamasamy Год назад +3

    Amazing real life story ❤

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 Год назад +1

    அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏.
    அப்பா,அம்மா அறிவுரையும்,யதார்த்தமான நடிப்பும் மிக அருமை.
    மகனிற்கும் நன்றி.❤️❤️❤️👍👍👍

  • @harendrankala5669
    @harendrankala5669 Год назад +2

    சிறப்பு

  • @thinura2246
    @thinura2246 Год назад

    நல்ல யதார்த்தமான நடிப்பும் நல்லகருத்தும்

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 11 месяцев назад

    சூப்பர் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @1_ORUVAN
    @1_ORUVAN 7 месяцев назад

    உந்த கிரந்தங்கள் அக்குட்டியோட சரிவராது😂😂😂😂😂 Vera leval 5:40 🤣🤣🤣🤣🤣 from netherlands

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Год назад +10

    பெண்களும் முகம் காட்டி நடிக்க முன்வரவேண்டும்.
    அப்போதுதான் ஈழத்து நாடகத்துறை முன்னேறும்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад +3

    ப்பா அம்மாவால் தீர்க்க முடியாது என்று எதுவும் இல்லை அப்பா அம்மாவிடம் உங்க பிறச்சனையை சொல்லுங்க உங்களுக்கு ஏதாவது என்றால் தாக்குமா அவர்கள் இதயம் ஒரு வினாடி நினைத்து பாருங்கள் எவ்வளவு ஆசையாக பாசமாக வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள் என்னென்ன கனவுகள் கண்டிருப்பார் இனிமேல் வாழும் வாழ்க்கை அவர்களுக்கு நரகம் அல்லவா செல்வங்களே புரிந்து கொள்ள முயற்சியுங்கள் ஒரு நொடி

  • @ranjithanam2962
    @ranjithanam2962 Год назад +1

    அருமையான நடிப்பு அப்பா மகன் ,அம்மாவின் குரல் சுப்பர் எல்லோரும் கனடா போனால் ஊரில் யார் இருப்பது நல்ல கருத்தை முன் வைத்தீர்கள். தானாகவே வேறு குடியேற்றம் நடக்க வாய்ப்பாகும்.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @om8387
    @om8387 11 месяцев назад

    மனிதன் வாழும் முறையை அன்று திரைப்படப் பாடல்கள் மூலமாய் தந்தார்கள் இன்று நாடக நடிப்பின் மூலமாய்தான் தரவேண்டியுள்ளது நல்ல நடைமுறைகளை நடிப்பின்மூலமாய் நடாத்திக் காட்டுகின்ற உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @dkbrothers8202
    @dkbrothers8202 Год назад +1

    பிச்சுமணி அப்பா சொல்லூறதை கேலுங்கோ.சுப்பர் நடிப்பு ,

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @VijayaTheepan
    @VijayaTheepan Год назад

    சூப்பர் அண்ணா உண்மையான பதிவு

  • @francis4260
    @francis4260 Год назад +1

    சிரிப்போ சிரிப்பு super 🎉🎉🎉🎉🎉

  • @ilyaasmohideen
    @ilyaasmohideen Год назад

    Best acting
    Excellent expression
    Wonderful

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад +1

      எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

  • @thuyasuja1209
    @thuyasuja1209 Год назад +1

    Vera level sampavam

  • @koncikonci2905
    @koncikonci2905 Год назад +1

    வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @thuyasuja1209
    @thuyasuja1209 Год назад +2

    Akkudy vera mariiii

  • @suthakarsutha7281
    @suthakarsutha7281 Год назад +1

    Super

  • @PageeratganN
    @PageeratganN 10 месяцев назад

    Super 😅😅

  • @pratheepraj5901
    @pratheepraj5901 Год назад +1

    Semmaaaa 😂🎉

  • @selvarajahsinnathurai2399
    @selvarajahsinnathurai2399 Год назад +1

    Super thampi

  • @manoharanvallipuram3703
    @manoharanvallipuram3703 Год назад +1

    Very very very funny Really auction so good thank you very much

  • @pratheppansivarajah7039
    @pratheppansivarajah7039 Год назад +1

    தரமான தகவல்❤😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @anandthiru7431
    @anandthiru7431 11 месяцев назад

    Great 👍

  • @karthiknanthakumar588
    @karthiknanthakumar588 Год назад +1

    Ultimate! !👏🏾

  • @maruthimanokaran1735
    @maruthimanokaran1735 Год назад +1

    Super super

  • @sasipaarathan305
    @sasipaarathan305 Год назад

    வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்

  • @KajanelilElil
    @KajanelilElil Год назад +1

    Supper

  • @subhasranjan6010
    @subhasranjan6010 Год назад +1

    Nice

  • @kadsankisha7133
    @kadsankisha7133 9 месяцев назад

    Vera leval brothers

  • @KrishanthySabesan
    @KrishanthySabesan Год назад +2

    Great uncle you are 100% right 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @kajan.tamil.
    @kajan.tamil. Год назад +1

    Supererrrrrrr

  • @malininarendran6951
    @malininarendran6951 Год назад +3

    Great content. Wish you all the best both of you.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 Год назад +2

    Super 😂

  • @subaukrainian
    @subaukrainian Год назад +1

    Superb

  • @uharajyoga5973
    @uharajyoga5973 7 месяцев назад

    👍👍👌

  • @sinhasinha2711
    @sinhasinha2711 Год назад

    Keep rocking 🔥🔥🔥🔥

  • @SkKumar-fe1ex
    @SkKumar-fe1ex Год назад +1

    Good acting bro.❤

  • @tharsinikajan5682
    @tharsinikajan5682 Год назад +1

    வணக்கம் அண்ணா கனடா உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @varathakandiah8346
    @varathakandiah8346 Год назад +1

    Drama is good but in foreign countries ,even you wash dishes you coul have a great life.very safety.

  • @suseelalogan3117
    @suseelalogan3117 Год назад +2

    😂 super

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun Год назад

    Suppar.Anna.nalla.nakahsuvai.

  • @langesveny
    @langesveny Год назад +1

    Super 😂😂😂❤

  • @KiRukkaN.420
    @KiRukkaN.420 Год назад +8

    இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை...வெளிநாட்டு வாழ்க்கை🤨

  • @kethanthava3267
    @kethanthava3267 Год назад +1

    Vera level 😂

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Год назад +1

    Superb both of you 👏👏👌😂

  • @mathanmathan1602
    @mathanmathan1602 Год назад

    Wow vera leval annakkal

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 Год назад +1

    I enjoy this program😂

  • @sureshan3
    @sureshan3 Год назад +1

    Good Acting

  • @pilominapilo56
    @pilominapilo56 Год назад +1

    Keddap supper

  • @santhirasegaramsasikumar9841
    @santhirasegaramsasikumar9841 Год назад

    Nadippu super

  • @தமிழன்0000
    @தமிழன்0000 Год назад +3

    No script no retakes such a acting is very natural performance both of you very talented acting superb message conveyance
    Do not come to Canada!
    Stay where you’re and find happiness else you can’t find happiness in Canada!