இதை கேட்டால் மனம் வேதனை படுது பொறுப்பில்லாத பிள்ளைகள் தகப்பன் தாய்க்கு தான் தெரியும் வலி அருமையான நடிப்பு அக்குட்டி மற்றும் பிச்சுமணி சுப்பர் இன்றைய சூழல்
உண்மை தான் இப்பத்தையான் பிள்ளைகள் சிலது இப்படி தான் பிச்சு மணி கடும் உருட்டு உருட்டி விட்டு து நல்ல விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி வேற வேற லெவல் நடிப்பு
சுலைக்ஷ் அண்ணா உங்கள் நடிப்புக்கு தலை வணங்குகிறன் யதார்த்தமான நடிப்பண்ணா வாழ்த்துக்கள்...பிச்சுமணியும் வேரலெவல் நடிப்பு உங்கள் இருவரையும் பார்த்தா பெருமையா இருக்கண்ணா
வீட்டிலை அம்மா அப்பா அடிக்கடி சண்டைபோட்டால் எந்தப் பிள்ளையும் வீட்டிலை இருக்க விரும்பாது அவன் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் படம்பார்த்து நல்லாய் படிக்கிறான் பாஸ்பண்ணத்தான் முடியலை சிறையிலை ஜெய்லர் என்ன செய்யிறான் என்பதை படத்திலை பாத்துதான் அறியமுடியும்
இருவரின் நடிப்பும் மிக அருமை...!😂🎉 உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது... ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, இப்படியான நாடுகளின் தமிழ் கலாச்சார கலைவிழாக்களில் நீங்கள் நடித்தால், நிறைய காசு சம்பாதிக்கலாம்.... இன்னும் கதை வசனங்களின் சுவையை மேலதிகமாக கூட்டி ட்ராமா நடிப்பையும் (drama action act) சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கூடுதலாக போட்டு நடித்து வாருங்கள்.. நாங்கள் இன்னும் மிக கூடுதலாக சிரித்து மகிழ்வோம்...! எங்களை மகிழ்விப்பதற்கு மிக்க நன்றிகள்...!
OMG , what a concept, what an acting, wonderful. Where were you all these time. Waiting for more……. This is the real Jaffna youngsters. My stomach is aching because of the laughter.
அங்குட்டி நடிப்பில் வெளுத்து வாங்கிவிட்டார் பிச்சுமணியின் நக்கல் அருமை 😂
p
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
இதை கேட்டால் மனம் வேதனை படுது பொறுப்பில்லாத பிள்ளைகள் தகப்பன் தாய்க்கு தான் தெரியும் வலி
அருமையான நடிப்பு அக்குட்டி மற்றும் பிச்சுமணி சுப்பர் இன்றைய சூழல்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Results vanthathum kealvi padum poadu oru happy than parentsku super
வணக்கம் தம்பிகளா அருமையான நடிப்பு செம்ம காமெடி ஒரு தகப்பனின் மனநிலையை அருமையாக வெளிக்கொண்டு வந்தார் ஆக்குட்டி தம்பி தம்பி
உண்மை தான் இப்பத்தையான் பிள்ளைகள் சிலது இப்படி தான் பிச்சு மணி கடும் உருட்டு உருட்டி விட்டு து நல்ல விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி வேற வேற லெவல் நடிப்பு
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
நல்ல தகப்பனின் வேதனை இப்படித்தான் இருக்கும்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
வீட்டில் நடக்கும் விடயத்தை அப்படி யே அருமை யான நடிப்பில் வெளி கொண்டு வந்து உள்ளிர்கள்❤❤
realy . acting sooper
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
தம்பிகளா உங்கள் நடிப்பில் ஏதோ ஒரு யதார்த்தம் இருக்கு super ❤
இருவரும் வேற லெவல்
சுலைக்ஷ் அண்ணா உங்கள் நடிப்புக்கு தலை வணங்குகிறன் யதார்த்தமான நடிப்பண்ணா வாழ்த்துக்கள்...பிச்சுமணியும் வேரலெவல் நடிப்பு உங்கள் இருவரையும் பார்த்தா பெருமையா இருக்கண்ணா
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
இன்றைய சமூகப் பிறழ்வை மிகவும் தத்ரூபமாக தந்த உங்கள் இருவரின் நடிப்பும் பிரமாதம்.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
வாழ்த்துக்கள் பிரமாதம் என்ன நடிப்பு. வார்த்தையே இல்லை என்னால் சிரிச்சு முடியலை.மேலும் வளர வேண்டும் தொடரட்டும்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அருமை அருமையான பதிவு நன்றி
நடிப்பு வெற லெவல் அம்மா சத்தம் மட்டும் தான் நேரடியாக காணவில்லை
அப்பா மகன் நல்லா இருக்கு
நடிப்பின் அரக்கன் அக்குட்டி அண்ணா நகைச்சுவை அரசன் பிச்சுமணி அண்ணா. இருவருக்கும் வாழ்த்துகள். மென்மேலும் எதிர்பாக்கிறோம்
12:30 அது Wonderful எண்டு வந்திருக்கு அடேய் பிச்சுமணி 😂
😂😂😂😂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
100% உண்மை. வாழ்த்துக்கள்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
இருவருடைய நடிப்பும் பிரமாதம்.
நடிப்பு உச்சம்
வாழ்த்துக்கள்
உங்கள் இருவரின் நடிப்பு சுப்பர் வாழ்த்துக்கள்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
சமூகத்தில் நடக்கும் நிகழ்வினை சிறந்த நடிப்பின் மூலம் வெளிக்காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் இருவருக்கும்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Ithu nadippu👌👍
Super natural acting.
This is real story...
👌👍😀😀
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
வீட்டிலை அம்மா அப்பா அடிக்கடி சண்டைபோட்டால் எந்தப் பிள்ளையும் வீட்டிலை இருக்க விரும்பாது அவன் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் படம்பார்த்து நல்லாய் படிக்கிறான் பாஸ்பண்ணத்தான் முடியலை சிறையிலை ஜெய்லர் என்ன செய்யிறான் என்பதை படத்திலை பாத்துதான் அறியமுடியும்
இஞ்ச யாரும் ரிசல்ட் கேட்டு வந்தா வெட்டி போடுவன்👌 😂😅
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
வணக்கம்...அருமையான...நடிப்பு...நன்றி...வாழ்த்துக்கள்
அருமை அருமை. Reality show. Very nice.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
நல்ல காமடி பிச்சுமனி அக்குடியும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
இருவரின் நடிப்பும் மிக அருமை...!😂🎉 உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது... ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, இப்படியான நாடுகளின் தமிழ் கலாச்சார கலைவிழாக்களில் நீங்கள் நடித்தால், நிறைய காசு சம்பாதிக்கலாம்....
இன்னும் கதை வசனங்களின் சுவையை மேலதிகமாக கூட்டி ட்ராமா நடிப்பையும் (drama action act) சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கூடுதலாக போட்டு நடித்து வாருங்கள்.. நாங்கள் இன்னும் மிக கூடுதலாக சிரித்து மகிழ்வோம்...!
எங்களை மகிழ்விப்பதற்கு மிக்க நன்றிகள்...!
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
பிச்சுமணி எப்படி அப்பா தந்த சர்பத் எப்படி😂😂😂😂
😂😂😂😂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அக்குட்டி எத்தனைதரம் பாத்திட்டம்.எங்கடை வீட்டுக்குள் நடக்குதோ. ...
வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா😍😍❤️😍😍
OMG , what a concept, what an acting, wonderful. Where were you all these time. Waiting for more……. This is the real Jaffna youngsters. My stomach is aching because of the laughter.
சிரிச்சு முடியல😀😀😀 வாழ்த்துகள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அருமையான நடிப்பு. வாழ்த்துகள் ❤
நல்ல நடிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
என்னால முடியலடா சாமி, 😅😅😅😅
ஆறு விதமான குற்றங்களை தகப்பன் சொன்னார். இருவரும் சிறந்த நடிப்பு.நன்றி.இரண்டு அடி அடிக்கலாம்,கையை முறுக்கப்படாது.பாவம் பிள்ளை.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
நன்றாக நடிக்கிறீங்கள்😅🎉
Sulax annoi kajan anne comedy Vera leval
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
செமப் போடு. நடிப்பு பிரமாதம். 💐💐💐
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
நல்ல நடிப்பு 😅😅😅😅😅😅❤❤❤❤
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
W-wonderful ஆஹாwonderful 😂பாராட்டுக்கள்.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனையை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கின்றீர்கள். ❤
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Brothers, ithu thaan srilanka vil nadakkurathu good 👌👌👌😂😂😂👌👌👌🌷💐🌷💐🌷💐
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
😂😂👌👌👌akkudi appa character and Pichumani orutharum results ketkai varakudhathu 😂. Its true nice video
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
நல்ல. நடிப்பு
வாழ்த்துக்கள்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அருமையான நடிப்பு😂😂😂😊
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
😢jhni 😢😮😅
11:30 பிச்சுமணிக்கு சம்பவம் ஆரம்பம் 😂😂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அசத்தல் 🔥🔥🔥
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Unka nadippu super Anna❤
12:55 பிச்சுமணியின் நியாயம் 😂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
That is best example for my family member. Thanks appukddie.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Thanks again to you.
Superbe wonderful
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
W-wonderful 😂😂
Anne ungada video pathu sirichuu elaa
Super😂😂😂
என்னப்பா ஜெயிலர் கோதரி தான் 😂😂😂😂
Super best
Very Super ❤❤❤❤❤
வாழ்த்துக்கள்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
8:00 பிச்சுமணியின் நியாயம் 😂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Super. Anna
ஜெயிலர் 600 கோடி
லியோ 500 கோடி என்டு
பிச்சுக்கு தெருக்கோடி தான் மிஞ்சும் போல
Super 💯
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Super
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Education is very very important 👌👌👌👌👌
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Suppar nadippu
அருமை
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
It's very funny 😂, but this is the reality in most families in srilanka
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani
super
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Vaalththukkal
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Very nice 😂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Nice
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Super acting
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Gooddd acting
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
15:21❤❤❤❤
😂😂😂😂😂😂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
super bro ❤
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
❤❤❤❤😂😂😂😂😂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
❤h 😂
?வாழ்த்துக்கழ்இருவருக்கும்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
👍👍👍
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
👌
13:51 🤣🤣🤣
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
❤👍👍😃😃👌
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
😅😅😅
😂😮
நண்பா உங்கள் வீடியோ எடுப்பவர் யார் அவர் பெயர் என்ன நான் யாழ்ப்பாணம் இப்போது ஜெர்மனியில் இருக்கிறேன்
அக்குட்டிஜின் மனைவி தான் பெயர் கயானா
ஆறு விதமான குற்றங்களை தகப்பன் சொன்னார். இருவரும் சிறந்த நடிப்பு.நன்றி.இரண்டு அடி அடிக்கலாம்,கையை முறுக்கப்படாது.பாவம் பிள்ளை.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
தயவு செய்து தொலைக்காட்சியில் ஒட்டியுள்ள ஸ்ரிக்கரை எடுங்கள்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Akkuiddi and pichchumanyNadiipu Nanraga uillathu Paa cam Adi Pichumany. Lo Anty
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
🎉 🏅🏆
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
nice
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
❤🙏📹
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
👍
Superbe
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
🤣🤣🤣🤣🤣🤙🤙🤙👏👏🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani
யதார்த்தம்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்