முதல் பிறப்பு நம் கையில் இல்லை ஆனால் இரண்டாம் பிறப்பு நம் கையில் மாத்திரமே | சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    எங்கள் நம்பிக்கை
    1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
    2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
    3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
    4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
    5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
    6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
    7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
    8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
    9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
    10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்
    Music Credits:
    Intro Instrumental Music
    Music Title: The Wolf and the Moon
    Album: Aurora
    Artist: BrunuhVille
    • Epic Fantasy Music - T...
    Outro Intrumental Music
    Arranged and Composed by Theos Gospel Hall

Комментарии • 46

  • @hemalathasilas
    @hemalathasilas 5 дней назад +2

    Thank you Jesus

  • @geethaananth7034
    @geethaananth7034 7 дней назад +2

    Amen 🙏🙏 thank you Jesus

  • @christy7606
    @christy7606 6 дней назад

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @josephinealex5940
    @josephinealex5940 8 дней назад +5

    கிறிஸ்துவுக்குள் பிறப்பது என்பது எத்தனை இனிமையான அனுபவம்... ஆவி ஆத்துமா சரீரத்தை அவர் பாதத்தில் வைக்கும் போது... கிறிஸ்துவுக்குள் பிறப்பது உலகத்தை ஜெயிக்கும் என்ற யோவானின் வசனம்... தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் நிறைவேறுகிறது நன்றி 🙏🎉

  • @lillydean7069
    @lillydean7069 7 дней назад

    Praise God 🙏

  • @EDENGARDEN-kv7eq
    @EDENGARDEN-kv7eq 8 дней назад +3

    ✨இந்த மண்ணை படைத்தவரே, உமக்கு ஸ்தோத்திரம்✨
    இந்த மண்ணான எனக்குள் உள்ளும் புறமாய் ஒவ்வொரு அவயவங்களையும், ஒவ்வொரு அணுக்கருக்களையும், ஒவ்வொரு எலும்புகளையும், நரம்புகளையும், இரத்த ஓட்டத்தையும் உண்டாக்கினவரே உமக்கு ஸ்தோத்திரம்✨
    தேவரீர் நீர் உண்டாக்கி நீர் வடிவமைத்த இந்த மண்ணுக்குள் சுவாசத்தை செலுத்தி ஜீவனை தந்திரே உமக்கு ஸ்தோத்திரம்✨நீர் வடிவமைத்து ஜீவனை தந்த இந்த மண்ணுக்கு சிந்தித்து செயல்பட இருதயத்தை தந்து
    சிந்திக்கும்படியான ஆற்றலையும், தந்து மெய்யான ஜீவனுள்ள தேவனே உம்மை அறிந்து கொள்ளவும், உம்மை தொழுது கொள்ளவும், தகுதியே இல்லாத இந்த அற்ப அடியார்களுக்கு பெரும் பாக்கியத்தை தந்திரே உமக்கு ஸ்தோத்திரம் ✨

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 7 дней назад

    ❤❤🎉

  • @kushalkumar8893
    @kushalkumar8893 7 дней назад

    Happy birthday 🎉 father Jesus bless you...

  • @joyjasline3428
    @joyjasline3428 7 дней назад

    Praise the Lord Jesus Christ.

  • @duraiRaj-sx3px
    @duraiRaj-sx3px 8 дней назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥
    📕 #காரியத்தின் #கடைத்தொகையைக் கேட்போமாக, #தேவனுக்குப்_பயந்து, #அவர்_கற்பனைகளைக் #கைக்கொள், #எல்லா_மனுஷர்மேலும் #விழுந்த_கடமை_இதுவே.
    பிரசங்கி 12:13

  • @RosyTamilselvi
    @RosyTamilselvi 8 дней назад +2

    சிறப்பான பதிவு👍👍👍

  • @SagayaRani-p3k
    @SagayaRani-p3k 7 дней назад

    Amen Amen 🙏

  • @MaryMasolica
    @MaryMasolica 7 дней назад

    Praise the lord jesus bless all the people's those who are in hospital jesus Amen 🙏

  • @chellathangam7812
    @chellathangam7812 7 дней назад +1

    🙏🙏🙏

  • @RXLOVER-wd3ib
    @RXLOVER-wd3ib 7 дней назад

    Praise the Lord

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 8 дней назад

    Glory to God in the highest 🙏..thank you pastor for this truth

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 7 дней назад

    சிறப்பான செய்தி brother 🙏

  • @AS.s_recipes
    @AS.s_recipes 8 дней назад

    👌👌👌👌👍👍👍👍❤❤❤❤🎉🎉🎉God bless you

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 8 дней назад

    👌👌👍👍 ஆமென்!!!!!! 🙏🙏🙏

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 8 дней назад

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @antoeckoratty6598
    @antoeckoratty6598 7 дней назад

    Wonderful.

  • @SureshkumarrubhaKarur-e4p
    @SureshkumarrubhaKarur-e4p 7 дней назад

    🙏👌

  • @suthamunis-yz8tu
    @suthamunis-yz8tu 8 дней назад

    Amen Jesus Christ

  • @billygraham5473
    @billygraham5473 8 дней назад

    Excellent revelation pastor.

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 8 дней назад

    Praise The Lord Jesus Amen

  • @nishaanthr2416
    @nishaanthr2416 8 дней назад

    Amen amen amen

  • @RubyviolaPitchaiya
    @RubyviolaPitchaiya 7 дней назад

    Praise the lord pastor

  • @syamsyam8862
    @syamsyam8862 8 дней назад

    Amen❤❤❤

  • @rev.m.elangoebinezareci317
    @rev.m.elangoebinezareci317 8 дней назад

    Praise the LORD🙏 Pastor படகு இல்லை கப்பல்

  • @devigaa7386
    @devigaa7386 8 дней назад

    Amen

  • @judylawrence1416
    @judylawrence1416 7 дней назад

    Happy birthday Sir May God bless you and your ministry 🙏

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 8 дней назад

  • @PrathishSir-wj6oo
    @PrathishSir-wj6oo 8 дней назад

    ❤❤❤❤❤❤❤

  • @TrinityChurch-pu3yb
    @TrinityChurch-pu3yb 8 дней назад

    👌

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 8 дней назад

    💯 true

  • @stephenalexdon5553
    @stephenalexdon5553 7 дней назад

    Wish you many more happy returns of the day brother.. May God bless you 🌄

  • @devasangeetham8040
    @devasangeetham8040 8 дней назад

    Welcome bro 🙏❤❤

  • @geethaananth7034
    @geethaananth7034 7 дней назад

    Happy birthday lyya

  • @suganyasekar9600
    @suganyasekar9600 8 дней назад +3

    Joshua
    Age 5
    Second open heart operation panniru icu la irukon recovery aga pray pannunga please brother

    • @GeraldHaniel
      @GeraldHaniel 8 дней назад

      Will remember in prayers… May God heal the little boy…

    • @EDENGARDEN-kv7eq
      @EDENGARDEN-kv7eq 8 дней назад

      josuva koodave karthar iruppar, pillaikku nalla sugathaiyum aruluvaar, sabaiyaar anaivarodum kooda naanum vendikolgiren. Visuvasathodu Kartharai pattrikollungal.

    • @MaryMasolica
      @MaryMasolica 7 дней назад

      God bless you mage jesus will never leave you we will pray for your son

  • @Nelson_joshua
    @Nelson_joshua 8 дней назад

    Happy Birthday brother, 🎂

  • @mike3411l
    @mike3411l 7 дней назад

    Amen