மத்திய அமைச்சரை ரவுண்டு கட்டிய Rahul Gandhi? | PM-க்கு ஆதரவாகப் பேசும் Modi | Biden Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #modi #EdappadiPalanisamy #TNPolice #uthayanithiStalin #stalin #Mohanbagavath #IPS #vengaivayal #India #TamilNadu #Microsoft
    The Millionaire Fastlane | செல்வபுரிக்கான விரைவு பாதை BOOK REVIEW | BOOK TALKS
    • The Millionaire Fastla...
    The Goat Life | துன்பத்திலிருந்து மீள இந்த புத்தகத்தை படிக்கணும் ஏன்? | Aadu Jeevitham | BOOK TALKS
    • The Goat Life | துன்பத...
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Description
    00:34
    பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?
    01:00
    "டிரம்ப்பை வீழ்த்துவேன்" - கமலா ஹாரிஸ் சூளுரை!
    03:22
    வங்கதேசம்: சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு குறைப்பு.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
    04:24
    பிரதமரின் குரலை ஒடுக்க முயற்சி நடந்தது! - பிரதமர் மோடி
    05:55
    மக்களவையில் நீட் முறைகேடு குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
    06:45
    'நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை' - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
    நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடுக்க தனிநபர் மசோதா தாக்கல்?
    07:33
    தொடர்ந்து 7-வது பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்?
    08:10
    பாஜக-வுடன் கூட்டணி வேண்டாம் : ஐக்கிய ஜனதா தள ஜம்மு பிரிவு வலியுறுத்தல்?
    10:17
    கெஜ்ரிவாலைக் கொல்ல பாஜக சதி? - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
    11:09
    அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு!
    13:36
    ம.பி ரேவாவில், தனியார் நிலத்தில் சாலை அமைப்பதை எதிர்த்ததற்காக 2 பெண்கள் ரவுடிகளால் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
    14:31
    கேரளா: 3-வது முறையாக நிபா வைரஸ் பாதிப்பு; 14-வயது சிறுவன் மரணம்!
    15:30
    Bangalore IT: ஐடி துறையில் 14 மணி நேர வேலை?
    16:31
    2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது!
    18:35
    Senthil Balaji: செந்தில் பாலாஜி-க்கு `நெஞ்சு வலி' - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!
    20:46
    சமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளம் - பெரியார் விஷன் தொடக்கம்! -
    21:25
    “திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்” - அமைச்சர் ரகுபதி
    22:29
    வெங்கைய நாயுடுவின் விழாவைப் புறக்கணித்த அண்ணாமலை?
    23:30
    த.மா.க இளைஞரணி பொறுப்பிலிருந்து யுவராஜா விலகல்!
    ###
    credits
    Host : N.Cibi Chakravarthy
    Host : Varun
    script : N.Cibi Chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile....
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Комментарии • 160

  • @vikatanwebtv
    @vikatanwebtv  2 месяца назад +12

    The Millionaire Fastlane | செல்வபுரிக்கான விரைவு பாதை BOOK REVIEW | BOOK TALKS
    ruclips.net/video/q04Px2a98MA/видео.html
    The Goat Life | துன்பத்திலிருந்து மீள இந்த புத்தகத்தை படிக்கணும் ஏன்? | Aadu Jeevitham | BOOK TALKS
    ruclips.net/video/PU51-Te2A0E/видео.html

    • @arsathkaja7863
      @arsathkaja7863 2 месяца назад

      😅😅😅😅😅😅

    • @voiceofkumaran360
      @voiceofkumaran360 2 месяца назад

      சிபி வருண் பலவகையான ஸ்டான்ட் சுத்தி சுத்தி அடிக்கிறார்கள்😂😂😂

    • @voiceofkumaran360
      @voiceofkumaran360 2 месяца назад

      எனக்கும் அவர் மேல தான் சந்தேகம் சிபி😂😂😂😂

    • @voiceofkumaran360
      @voiceofkumaran360 2 месяца назад

      சிபி நல்ல செக் பண்ணுப்பா செய்தியை😂😂😂😂

    • @voiceofkumaran360
      @voiceofkumaran360 2 месяца назад

      இதைத்தான் சீமான் சொன்னார் திராவிடனும் ஆரியனும் ஒன்று என்று.

  • @dropbox152
    @dropbox152 2 месяца назад +12

    இந்த பத்து வருடங்கள் மக்களுக்கு எதையும் செய்யாத மோடி இப்போது சேவையைப் பற்றி பேசுவது வேடிக்கை யாக இருக்கிறது

  • @dropbox152
    @dropbox152 2 месяца назад +8

    ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்

  • @kayalvizhikalyanam3963
    @kayalvizhikalyanam3963 2 месяца назад +2

    மக்களின் கோபம் ராகுல் பிரதிபலித்தார். நமக்கான தலைவர் ராகுல் தான்.

  • @dropbox152
    @dropbox152 2 месяца назад +6

    வருன் மக்கள் திமுக விற்கு ஆதரவாகத் தான் இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் தான் எடப்பாடி மாதிரி பேசிகிட்டே இருக்கீங்க

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 месяца назад

    அருமை

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +4

    பதவி ஆசையை பொருத்த வரை நம்மூர் அரசியல் வாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல அமெரிக்க அரசியல் வாதிகளும் பாடையில் போகும் வரை பதவியை விட மனம் வருவதில்லை

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +2

      அரசியல் பதவி மதத் தலைவர் பதவி சாதித்தலைவர் பதவி இனத்தலைவர் பதவி இவையெல்லாம் இங்கேதான் அங்கே அரசியல் மட்டும்தானே விடுங்க தோழரே,

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

      வழிமொழிகிறேன் ​@@sriharanranganathan1450

  • @Sakthi_Vel_1997
    @Sakthi_Vel_1997 2 месяца назад +2

    நம்ம பரமாத்மா பயோலொஜிக்கல் முறைப்படி பிறக்காத ஜி கே TOUGH கொடுப்பார் போல நம்ம நித்தி தலைவா 😂😂😂

  • @psp_online
    @psp_online 2 месяца назад +10

    Award could have gone to Rahul Gandhi. Semma tough kuduthar.

  • @Vivinarmu
    @Vivinarmu 2 месяца назад +1

    CIBI & VARUN
    good dressing sense ❤

  • @psp_online
    @psp_online 2 месяца назад +1

    What's fhe diferemxe between ANI and PTI...?

  • @SpiceandSpicyKitchen
    @SpiceandSpicyKitchen 2 месяца назад

    Informative and entertaining. Keep up guys.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 месяца назад +1

    Arumai Cibi bro and Varun bro ❤️💐👌

  • @rajal01
    @rajal01 2 месяца назад +1

    IPS Question: ஏன் எப்ப பார்த்தாலும் கேரளாவிலேயே Virus attack தொடங்குது?

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 месяца назад +13

    ஏழாவது முறையும் உப்பு சப்பில்லாத பலகாரம் தான் மாமியோடது

  • @sampathkumar7953
    @sampathkumar7953 2 месяца назад

    IPS Question : Why Tamilnadu government temporarily stopped providing new ration cards ?

  • @yuvarajs509
    @yuvarajs509 2 месяца назад +2

    அதை நினைத்து மக்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது!!!

  • @psp_online
    @psp_online 2 месяца назад +2

    Q1. When was the ban on govt emplyees joining RSS implemented? Why? Who has authority to implement this ban? How do they implement it? Who has the power to lift it?
    Q2. Is there a ban on all govt employees from joining any political party? There are political outfits within big govt industries like BHEL... In TN, they have DMK wing, ADMK wing, CPI wing, etc... Employees are members of these wings... They do invite politicians and all.
    What's the difference between these and RSS?
    Please explain.

    • @MjothivelRamachandran
      @MjothivelRamachandran 2 месяца назад

      As CCS conduct Rule Govt employees are prevented to join any political party especially superannuation/retirement employees.

    • @psp_online
      @psp_online 2 месяца назад

      CCS means?

  • @gaandhichinnasamy9940
    @gaandhichinnasamy9940 2 месяца назад +3

    கமலா ஹரிஷ் - ஆரிய மடலுக்குகான வெற்றி.

    • @panduranganveerasamy6323
      @panduranganveerasamy6323 2 месяца назад

      தகப்பனார் ஆப்பிரிக்கன் கருப்பர் இனத்தை சேர்ந்தவர்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 2 месяца назад +3

      கமல் ஹாரிஸின் தந்தை அப்பிரிக்கான் அவன் அவன் எப்படி ஆரியன் ?? காலமா ஹாரிஸ் தன்னை பற்றி கூறியது Im always a proud Black Afro decent - இது ஆப்பிரிக்கா மாடல் வெற்றி ஓய் 😂😂

  • @madhavans2574
    @madhavans2574 2 месяца назад +6

    Already BJP standing in two stands😂

  • @athiG2020
    @athiG2020 2 месяца назад

    பழைய பென்ஷன் ஸ்கீம் மற்றும் கல்வி லோன் தள்ளுபடி 2026 இல் கொடுக்க படக்கூடிய வாக்குறுதி அதை இதோட ஒன்று சேர்த்து பேசாதீங்க❤

  • @silambansengodan6339
    @silambansengodan6339 2 месяца назад +1

    இதுமாதிரி எல்லா செய்திகளையும் சொல்லி............
    இன்னும் கொஞ்சம் செய்திகளையும் சேர்த்திருக்கலாம்..........
    ம்ம்ம்ம்ம்ம்.......
    வாழ்த்துக்கள்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +2

    தோல்வி தரும் பாடத்தை போல் எதுவும் இருப்பதில்லை .உ.ம்
    பாண்டிச்சேரியில் மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் ரங்கசாமி அறிவிப்பு

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      தோல்வி தரும் பாடத்தை ஏற்காதவர்கள் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டு இன்றைய இந்திய அரசு,

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

      ​@sriharanrangபோக போக தெரியும் anathan1450

  • @Loosu1
    @Loosu1 2 месяца назад +1

    யோவ் புரோஸ் திரும்ப திருப்ப அந்த க.கு மூஞ்ச காமிக்காதீங்க... ஒரே இரிடேட்டிங்கா இருக்கு... அதாங்க கட வுள் பெத்த கப்சா குழந்தை மூஞ்சங்க

  • @eshwaran8691
    @eshwaran8691 2 месяца назад

    எந்த தேசத்து தலைவர்களையெல்லாம் மோடி நேரில் ஏதாவது மாநாடுகளில் பார்க்கிறார் அந்த தலைவர்களுக்கெல்லாம் பிரச்சனைகள் வருகின்றன. ஏங்க ஒண்ணுமே புரியலை.?

  • @martinarockiyasamy8623
    @martinarockiyasamy8623 2 месяца назад

    Super

  • @psp_online
    @psp_online 2 месяца назад +3

    Annamalai gave press meet after long time. Adhai pathi discuss pannunga... Anjalai question ku answer solli irukkar 😅😅

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 2 месяца назад

      Attupulukai troll Materiel.. avan Mems ku mattum dhaan oii ...news ku illai 😂😂

  • @padmanabhanja
    @padmanabhanja 2 месяца назад

    What's the difference between Biden n Modi

  • @hellomak1118
    @hellomak1118 2 месяца назад +5

    அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் இவங்க இரண்டு பேரும் ரமேஷ் - சுரேஷ் (5 ஸ்டார் விளம்பரம்) போல #MinorityBJP

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 2 месяца назад

    No use for youths past 10 years. Last year Euro rate : Rs 80 last year August and Now Euro rate is 90.99 rupees. Reality of currency value. Grocery rates are very high, but FM speaking lie.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 месяца назад +3

    இங்கே இருக்கிறவர் மாதிரியே? ஊறுகாயை தொட்டுக் கொள்ளாமல் இருக்க முடியாது,ஒப்பீடு என்றால் சமநிலை வேண்டும் என்று தெரியாதா அருண் சார்?

  • @rameshiss3704
    @rameshiss3704 2 месяца назад +2

    🎉🎉🎉

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 месяца назад

    தனிமை ஞானம் சிபி😊

  • @psp_online
    @psp_online 2 месяца назад +1

    Vikatan TV ku 14-hour work time idea vandhura pogudhu 😂😂

  • @CherryFox7
    @CherryFox7 2 месяца назад +1

    TN prachana ellam pesuradhe illa, straight ah Vada nadu and Modi pathi dan full coverage...

  • @kaviraj1035
    @kaviraj1035 2 месяца назад

    புதிய ரேசன் அட்டை தருவதை கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைத்து உள்ளார்கள்

  • @eshwaran8691
    @eshwaran8691 2 месяца назад +1

    எனக்கு 68 வயது ஆகிறது. வாசன் கூப்பிட்டால் நான் தாமக இளைஞர்கள் தளபதியாகத் தயார்.
    அநேகமாக போட்டி இருக்காது.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 месяца назад +1

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே ..,.பாட்டு ஞாபகம் வருது?!!!!

  • @gnanapackia8970
    @gnanapackia8970 2 месяца назад +1

    Raga❤❤❤

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +2

    கம்யூனிஸ்ட் என்றால் உங்களுக்கு கேலிப்பொருள் ஆகி விட்டதா அதுவும் சரிதான்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 2 месяца назад +1

      தமிழ் மக்கள் வாக்கை பெற்று போட்டி போட்ட தொகுதிகளில் எல்லாம் ஜெயித்த கட்சி கம்யூனிஸ்ட் கேலிப்பொருள் என்றால் பாமக தாமாக பாரிவேந்தர் கட்சி முதலியார் கட்சி ஜான் பாண்டியன் O பன்னேர்செல்வம் னு கூட்டணி வெச்சு போட்டி போட்ட 21 தொகுதியில் 11 தொகுதியில் டெபாசிட் போன ஆட்டுப்புழுக்கை கட்சியின் நிலைமை எவளோ கொடுமை ?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 месяца назад

    GOOD NIGHT 👍

  • @dropbox152
    @dropbox152 2 месяца назад +1

    நாளைக்கு நிதிஷ் க்கும் நாயுடு க்கும் ஏன் மக்களுக்கும் நிம்மி மாமி அல்வா கொடுப்பார். என்பது உறுதி

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      அதாவது திருநெல்வேலி அல்வா,

  • @varunprakash6207
    @varunprakash6207 2 месяца назад

    இராமர் ஆட்சி நீட்சி தான் திமுக ஆட்சி அனமச்சர் ரகுபதி பேச்சு அதுவும் கம்பன் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி திமுக அனமச்சர்கள் சர்ச்சை பேச்சு சனதானம் பேசிய உதயநிதி ஸ்டாலின் மனறமுக தாக்கிய அனமச்சர்கள்

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 2 месяца назад +2

    மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி கெட்டப்பில் ட்ரம்ப் இருந்தார். காதில் பிளாஸ்திரி பஞ்சு.

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh 2 месяца назад

    12 hours job vantha iruka unemployment problem inum athiga akidum 3 shift work ka ini 2 shift akiduvaga

  • @madhanaha
    @madhanaha 2 месяца назад

    இன்று ET Survey news வேளிவந்தது. பொருளாதார சரியாக இருப்பதால் திமுக விகடனால் இந்த செய்தியை சொல்ல முடியவில்லை. இதே negative ஆக இருந்தால் Award கொடுத்திருப்பார்கள்.

  • @padmanathana9877
    @padmanathana9877 2 месяца назад +1

    Karnataka Congress avargalagave kuli thondi avargalagave ulle ukkarnthu kolvargalo pavam congressin yethirkalam

  • @ramadossrajamk4742
    @ramadossrajamk4742 2 месяца назад

    முதல் இரண்டுவரிகள், இவர சொல்றீங்க ன்னு நினைச்சேன்...யாருன்னு தெரியுதா?😅

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 2 месяца назад +2

    இட ஒதுக்கீட்டை ஆம்ஸ்ட்ராங்க் கொண்டு வந்ததாக ரஞ்சித் சொல்லவருகிறாரா???

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      இதெல்லாம் சும்மா அடிச்சி விட வேண்டியது நாலு நான் கத்திட்டு போயிடுவான் விடுங்கள் அவனே கத்தி ஓஞ்சிடுவான்

  • @CeeYennKay
    @CeeYennKay 2 месяца назад

    16:36 ஒளறுவாய் பாரதி, நேரு, வேலு, உதைநிதி நாலும் வெத்து டிக்கெட்டுங்க. தங்கம் தென்னரசு ஓகே. ஆ.ராசா, எம்ஆர்கேபியை போடலாம். போடமாட்டானுங்க..

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 2 месяца назад

    தா. மா. கா. வில் இருந்த யுவராஜா நேற்று கூட, வட்ட மேசை யில் இருந்தாரே.
    இன்னொரு பிரமுகர் பாஷா அவரும் கழன்று கொண்டால், ஒருவர் மட்டுமே கட்சியை நடத்த முடியுமா. (. சைக்கிளில், ஒருவர், இருவர் 😅 மூன்று போகலாம் தான். ஆனால் ஓட்டுவது ஒருவர் தானே 😂)😂😂

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 месяца назад

    10 andukala enba sevsi seyyavillai,?

  • @MB-ll7pj
    @MB-ll7pj 2 месяца назад

    antha amaichar name enna? athanaal pesiyillaar

  • @madhanaha
    @madhanaha 2 месяца назад

    பிரதமர் பேச்சை கேட்டவுடன் திமுக விகடனுக்கு எவ்வளவு சந்தோஷம் பார்த்தீர்களா????

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      திமுக விகடனா?அட போங்க சார்,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      பாவம் இதற்கு பதில் எழுதியவர்,இவர்கள் திமுக ஆதரவு என்றால் ஏன் பதிலை இருட்டடிப்பு செய்ய வேண்டும்?

  • @eshwaran8691
    @eshwaran8691 2 месяца назад

    மாதம் ஒருமுறை மின்சார ரீடிங் பற்றி அழுத்தமா சொல்ல வேண்டியதுதானே.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 2 месяца назад

      அப்படியே ஒன்றிய அரசு நிலக்கரி டெண்டர் பத்தியும், அதனால் பாதிக்கப்படும் மாநிலம் மின் துறை பத்தியும் சொல்ல சொல்லு ஓய் 😆

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 2 месяца назад +3

    கேள்வியே புரியாதபோது பதில் எப்படி சொல்ல முடியும் வசூல் ராஜா MBBS பட வசனம்..😅😂

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 месяца назад +2

    என்னப்பா local செய்திகள் சலித்துவிட்டதா? உலக அரசியலுக்கு போய்விட்டீர்கள்?

    • @madhanaha
      @madhanaha 2 месяца назад

      தமிழ் நாடு மிக சுபீட்சமான நிலையில் இருப்பதால் local news தேவையில்லை. வாழ்க திமுக விகடன்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      ​@@madhanahaஇந்தியா வல்வரசாகிவிட்டது ஒரு டாலர் ஒரு ரூபாய் பொருளாதாரம் உயர்ந்து விட்டது மக்கள் 3 வேளை ஊணவு உண்கிறார்கள் குஜராத்தில் அப்புறம் என்ன?

  • @padmanabhann5530
    @padmanabhann5530 2 месяца назад

    Sir எனது நீண்ட நாள் ஆசை neerai வெரியது முதலில் no one நபர் 7:01 7:01 ஷோ பார்த்த பெருமை

  • @saravanapriyan1033
    @saravanapriyan1033 2 месяца назад

    Bro adhani two days munndi than cm paathan....today news paper la parandur airport ku central gov approved panraan....etho thappa irruku

  • @Ajmalsha-vq6eq
    @Ajmalsha-vq6eq 2 месяца назад

    Good

  • @michealnadar2511
    @michealnadar2511 2 месяца назад +1

    அடுத்த வீட்டு கதை நமக்கு எதுக்கு (அமெரிக்கா) நம்ம கதைய பாருங்கள்

  • @rajasankar390
    @rajasankar390 2 месяца назад

    oru katchila iruntha avanga ramar pathi pesakudathunu illa, athu avanga avanga virupam to follow their gods

  • @rajasankar390
    @rajasankar390 2 месяца назад

    yen antha audio leak pathila pesa matanrenga

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +1

    சேவை க்கு சைடிஷ் ஆக சட்னி சாம்பார் வைத்து கொள்ளவும்

  • @rajagopal8884
    @rajagopal8884 2 месяца назад +1

    Iam aginst old pension I worked thirty years in private private con'cern no pension my neighbor gets seventy thousand as pension less than my qulification

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 месяца назад

    Welcome sir

  • @padmanathana9877
    @padmanathana9877 2 месяца назад

    10 varudamaga pesathathaiya Mr.Modi puthiyathaga pesappokirar parppom

  • @Kabali1958
    @Kabali1958 2 месяца назад

    மாதம் மாதம் கரண்ட் பில்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

      வரும் ஆனா வராது 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @padmanathana9877
    @padmanathana9877 2 месяца назад

    Ramar 14 varudam vanavasam poy vantha pinbuthan arasandar athumathiri DMK 13 varudam kalithuthan aatchikku vanthirukkiratho athaithan avar Ramar aatchi mathiri yendraro Ramar Ramar yendru oruvar puramam padinar antha Ramare avarai kandu kolla villai Mr.Ragubathi sir

  • @muraligopal7492
    @muraligopal7492 2 месяца назад

    கேரளாவை பற்றி பேசும்போது பாத்து பக்குவமா பல்லுபடாத பேசுங்க கேரளா தீமுக வின் நட்பு மாநிலம் . கேரளா உத்தர பிரதேஷ் கிடையாது .

  • @vganesan7172
    @vganesan7172 2 месяца назад

    7 1/2 begins to that minister 😢

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 2 месяца назад +2

    Vasool Mental Annamalai wii attend if he gets mpney

  • @jahangeerhussain7107
    @jahangeerhussain7107 2 месяца назад +1

    மு.க.ஸ்டாலினின் திராவிட மாடலுக்கு ரோல் மாடலே ராமரா? அமைச்சர் ரகுபதி சங்கியாகி எவ்வளவு நாளாச்சு?

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 2 месяца назад +1

      ஆமா.. வாரிசு அரசியலால் மன்னன் ஆனா ராமன் தான் வாரிசு அரசியலுக்கு ரோல் மாடல் ஜி 😅

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +1

    பெரியார் மணியம்மை திருமணம் பற்றி பதிவிடுவார்களா

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 2 месяца назад

      கேடிஜி யசோதா - காஜி சங்கர chaary , செர்வ்ண்மாலிய, அனுராதா ரமணன், பத்தி பாண்டே மாரிதாஸ் கூட்டம் பதிவிடும் போது இங்கே பதிவிடுவார்கள் 😂😂

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

      ​இதையெல்லாம் சொல்லட்டும் என்று தான் இந்த பதிவே போட்டேன😊😊😊😊😊😊😊😊😊😊😊்​@@Sakthivelu1997

  • @KnKn-xr3qi
    @KnKn-xr3qi 2 месяца назад

    தமிழ்நாட்டு செய்தியே இல்லையா

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 месяца назад

    எந்த நிலைமையில் கொண்டு வந்து விட்டு இருக்கிறார்கள் ஜியை வருண் 😂

  • @muraligopal7492
    @muraligopal7492 2 месяца назад +1

    டேய் மாம்பழ சீசனே முடிஞ்சி போச்சேடா எப்பிற்றா அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மாம்பழம்பழம் கொடுக்கமுடியும் . அதிருக்கட்டும் கெஜ்ரி லால்பகதூர் சாஸ்திரியா இல்லே காமராஜ நாடார் ?

  • @ameerali1967
    @ameerali1967 2 месяца назад

    என்னைய நீங்க இப்படி ஒரு மாதிரி சோடா இருக்கீங்க வயசாகி போச்சா நோய் அடிச்சா ஏதாவது பேய் அடிச்சா

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 месяца назад

    இப்போதுதான் வாக்குபோட்டு இவர்களை ஆட்சியில் அமர்த்தினார் கள்?

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 2 месяца назад

    Please end this guvi guy ad int he intro and flashing in the mid of the episode. Irritating to the core.

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 месяца назад

    Ennappa koodi kommi adipangannu solre? Koodi kummuvanganuthane sollanum?

  • @BARACK304
    @BARACK304 2 месяца назад

    உலக அரசியல். நல்லாவே பேசுரீங்க!

  • @funnydummy4390
    @funnydummy4390 2 месяца назад +1

    5:49 என்ன நிலைமைக்கு கொண்டு வ‌ந்து விட்டு இருக்காரு, பத்து வருஷமா ஜாலியா சுத்திட்டு திறந்தாரு😂😂😂 varun thug life

  • @balamuruganpalanichamy3384
    @balamuruganpalanichamy3384 2 месяца назад

    Athannppa DMK is sliding to BJP if BJP continue further 5 Yeears DMK is selfish party

  • @Sarathyuvi1512
    @Sarathyuvi1512 2 месяца назад

    Ragupathi oru vela black &red sangi ah iruparooo😮😮😮😮😮

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 2 месяца назад +2

    நம்ம ஜி பொய்டன்?

  • @ameerali1967
    @ameerali1967 2 месяца назад

    சோப்பு சேட்டைக்காரன் நல்ல போட்டு வாங்குற

  • @baskaran3403
    @baskaran3403 2 месяца назад +1

    விரைவில் அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் ஆக போகிறது (இண்டியா கூட்டணி50 MP க்கள் ) NDA கூட்டணிக்கு ஆதரவு தருவார்கள்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +1

      பழைய புத்தி மாறவே மாறாதா?

  • @ameerali1967
    @ameerali1967 2 месяца назад

    தம்பி சிவப்பு சட்டைக்காரன் கொஞ்சம் பேச்சு தமிழ் நல்ல வரணும் திக்கி திக்கி பேசக்கூடாது

  • @downloadmb
    @downloadmb 2 месяца назад

    Dmk Sombu Cibi & Varun

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      இது தவறான தகவல் அவர்கள் எப்போதும் போல் யாருக்கு ஆதரவு என்று அடிக்கடி நிரூபிப்பவர்கள் நீங்க வேற

  • @muralirajagopal2593
    @muralirajagopal2593 2 месяца назад

    யாரு ராகுலா,ஏண்டா இந்த பில்டப்பு,

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 2 месяца назад

    21:30 good minister.. samukaneethi 😂

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 2 месяца назад

    Ithu vithu pona vikatan

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +1

      தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பதிவிடுங்கள் இப்படி தழிழ்ச் சொல்லை ஆங்கில வரி வடிவில் பதிவிடுவது புரிந்து கொள்ள இயலவில்லை,

    • @SelvarajuShanmugam-og2gh
      @SelvarajuShanmugam-og2gh 2 месяца назад +1

      ​@@sriharanranganathan1450 sir ரொம்வே மாறியிருக்கீங்க.ரொம் ரொம்ப நன்றி சார்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +1

      @@SelvarajuShanmugam-og2gh நன்றி தோழரே, மாற்றம் ஒன்றுதான் மாறாதது!

  • @rameshiss3704
    @rameshiss3704 2 месяца назад

    🎉🎉🎉