விருச்சிக லக்னம் குரு சனி ஒரே டிகிரி குல் இணைந்து உத்திரம் 4 நட்சத்திரத்தில் இருக்கிறது. 3 லில் கேது ( உத்திராடம்4) 7 லில் சந்திரன் ( ரோஹினி1)+செவ்வாய் ( மிருக ஷிரிடம்) 8 லில் சூரியன்( திருவாதிரை)+ புதன்( மிருக சிரிடம்) 9 லில் சுக்கிரன் + ராகு( பூசம்) நான் தொழில் முறை ஜோதிடர் ஆக முடியுமா? ஐயா
29/6/1981 Evening 5.24 pm Kumbakonam என்னோட பத்தாம் அதிபதி சூரியன் புதன் எட்டில் இருக்கிறது வாக்கு பலிதம் எனக்கு வருமா வராதா? சனியுடன் நெருக்கமாக குரு உள்ளது. தொழில் முறை ஜோதிடர் ஆக முடியுமா? Enoda பத்தாம் இடத்தைசெவ்வாய் பற்கிரார் பத்தாம் இடம் திதி சூனியம் அடைந்து உள்ளது என்னால் தொழில் முறை ஜோதிடர் அதிர்ஷ்ட உண்டா
தொடர்புகள் என்றால் என்ன, எத்தனை வகைப்படும். கனிப்பது எப்படி?
Nice......
Nice
Thanks
அய்யா என்னுடைய பிறந்த தேதி 03/10/1997 நேரம் 10.30 am திருமணம் எப்போது நடைபெறும் என்று எப்படி தெரிந்து கொள்ளுவது
Super
விருச்சிக லக்னம் குரு சனி ஒரே டிகிரி குல் இணைந்து உத்திரம் 4 நட்சத்திரத்தில் இருக்கிறது.
3 லில் கேது ( உத்திராடம்4)
7 லில் சந்திரன் ( ரோஹினி1)+செவ்வாய் ( மிருக ஷிரிடம்)
8 லில் சூரியன்( திருவாதிரை)+ புதன்( மிருக சிரிடம்)
9 லில் சுக்கிரன் + ராகு( பூசம்)
நான் தொழில் முறை ஜோதிடர் ஆக முடியுமா? ஐயா
Dob pob tob
@@cineastro9257 29/6/1981
Evening 5.24 pm
Kumbakonam
சோதிடம் வாய்க்கும்
ஜாமக்கோள் பிரசன்னாம் Ok
@@cineastro9257 தொழில் ஸ்தானாதிபதி சூரியன் எட்டாம் இடத்தில் உள்ளது.தொழில் முறை ஜோதிடர் அதிர்ஷ்ட உண்டா? தயவு செஞ்சி சொல்லுங்க ஐயா.
நான் ஒரு பெண்
29/6/1981
Evening 5.24 pm
Kumbakonam
என்னோட பத்தாம் அதிபதி சூரியன் புதன் எட்டில் இருக்கிறது
வாக்கு பலிதம் எனக்கு வருமா வராதா?
சனியுடன் நெருக்கமாக குரு உள்ளது.
தொழில் முறை ஜோதிடர் ஆக முடியுமா?
Enoda பத்தாம் இடத்தைசெவ்வாய் பற்கிரார்
பத்தாம் இடம் திதி சூனியம் அடைந்து உள்ளது
என்னால் தொழில் முறை ஜோதிடர் அதிர்ஷ்ட உண்டா
World cup prediction soluga sir