கோச்சாரத்தில் சனி ராகுவை கடக்கும்போது செய்து கொண்டிருந்த தொழில் போய் வேறு தொழில் அமையும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 3

  • @pramekumar1173
    @pramekumar1173 17 дней назад +2

    நன்றி அம்மா.. தங்களுக்கும் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள். தங்களின் இந்த சேவை என்றுமே தொடர வேண்டும் என்று வேண்டுகிறோம்.. பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l 14 дней назад

    வணக்கம் , நான் மிதுன லக்னம், இரவணக்கம் ஐயா நான் மிதுன லக்னம், இரண்டில் சூரியன் சந்திரன் ராகு புதன் உள்ளது, இந்த நிலையில் சூரியன் சந்திரன் ராகுவுடன் இணைந்து பாதிப்படைந்து உள்ளார்கள், எனில் சூரிய சந்திர தசைகள் பாதிப்பு கொடுக்காது தானே ஐயா, கெட்டவர்கள் கெட்டுவிட்டால் கெட்ட பலனை செய்ய முடியாது தானேண்டில் சூரியன் சந்திரன் ராகு புதன் உள்ளது, இந்த நிலையில் சூரியன் சந்திரன் ராகுவுடன் இணைந்து பாதிப்படைந்து உள்ளார்கள், எனில் சூரிய சந்திர தசைகள் பாதிப்பு கொடுக்காது தானே ஐயா, கெட்டவர்கள் கெட்டுவிட்டால் கெட்ட பலனை செய்ய முடியாது தானே

    • @Basicnaadi-ut6lo
      @Basicnaadi-ut6lo  13 дней назад

      இதில யாரை கெட்டவர்கள் என்று எடுக்குறீர்கள். சந்திரன் ராகுவோடு சேர்ந்திருக்கின்றார் சரி. பொதுவாக சந்திரன் தாயை குறிப்பவர் அவர் ராகுவோடு சேர்ந்திருக்கின்றார் என்றால் சந்திரன் ராகுவால் மறைக்கப்படுகிறது என்று தானே அர்த்தம். அதோடு புதனும் கூட இருக்குறார் என்று கூறுகின்றீர்கள் இந்த அமைப்பில் தாய்க்கு நல்ல பலன் எப்படி கூறுவது இதிலும் சந்திரனுக்கு திரிகோணத்தில் வேற எந்த கிரகம் சம்பந்த படுகிறது சந்திரனுக்கு 2,12,3,7,11 இல் யார் இருக்கின்றார்கள் இதையும் பார்க்கணும் இல்லையா. டிகிரி படி கிரகங்களை வரிசைப்படுத்தினால் பலன் சரியாக வரும். நாடி முறையில் தசா புக்தி பார்ப்பது இல்லை. கிரகங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து பலன் கூறும் முறை.