Rahu dasa palangal | ராகுவின் மூன்று முகம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2024
  • ஒருவருக்கு ராகு திசை நடக்கும் போது, ராகு மூன்று விதமான முறைகளில் பலன் தருகிறார். இதில் உங்கள் ஜாதகத்தில் ராகு எந்த அமைப்பில் இருக்கிறார், பலன் தரப்போகிறார் என்பதை பற்றிய விளக்கம்
    #rahu #rahudasa #differentrahudasapalan
    Image Credit - pixabay.com
    creativecommon...

Комментарии • 157

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 года назад +11

    ப்ரோ.வரவும் வேண்டியது வரும்.போக வேண்டியது
    போயே தீரும் வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம்
    என மனதை தேற்றினால் நிம்மதியாக இருக்கலாம்.
    அருமையான பதிவுகள்.நன்றியுடன் ஈழத்து தமிழன்"

  • @anandanr3880
    @anandanr3880 3 года назад +10

    சில நாட்களுக்கு பிறகு உங்கள் குரலை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @gunasekaran8124
    @gunasekaran8124 3 года назад +1

    நீண்ட இடைவெளிக்குபிறகு தங்களின் குரலை கேட்டேன் மகிழ்ச்சி

  • @rameshraku1242
    @rameshraku1242 3 года назад +1

    நன்றி ஐயா ராகுவை பற்றி பதிவு செய்தமைக்கு என்னுடைய பெயர் கோவிந்தராகு தனக்கு பலநாள் சந்தேகம் தீர்ந்தது என்னுடய சாதகத்தில் ராகு உச்சம்

  • @vinothkumarb8983
    @vinothkumarb8983 3 года назад +7

    அய்யா,
    சூரியன், ராகு இணைவு பற்றி ஒரு பதிவு போடுங்க அய்யா தயவு கூர்ந்து.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 года назад +1

    Humourous , informative and interesting ! Nandri ! Vanakkam ! Vazhga Valamudan !

  • @அன்பேசிவம்-ஞ2ர

    உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை ஐயா. தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @rajendranner5459
    @rajendranner5459 3 года назад +1

    வணக்கம் சார்..பதிவு சிறப்பு

  • @cmmurugean2424
    @cmmurugean2424 3 года назад +4

    Amazing as usual with your magnetic and magic voice
    Congratulations

  • @babuprakash5745
    @babuprakash5745 3 года назад

    தாங்கள் பட்டத்து வசனம் சொல்வதை விட கிட்டத்து விபரம் சொல்வது சிறப்பாகும் .

  • @padmaganesan5736
    @padmaganesan5736 3 года назад

    Sir ராகுபலன் பயன் தருபவை பலன் பதிவுகள் நன்றிகள் பல😊💐👍🙏🏼

  • @boobathygopal3798
    @boobathygopal3798 3 года назад +1

    Vannakkam Ayya mikha nandri Ayya

  • @venmathisubban6827
    @venmathisubban6827 3 года назад

    Apadi ketadhu nadakum podhu yennan seiya vendum sollungal

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад +1

    வணக்கம் ஐயா நல்லா சொண்னீங்க உண்மைதான் ஐயா உறவினர் மகன் எனக்கும் மகன் முறைதான் மூன்றாவது ராகு சொண்னீங்க பாருங்க அப்படி யேதான் நான் கமண்ட் போட்டது தெரிஞ்சா சண்டைக்கு வந்திடுவான் இதோடநிருத்திக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 2 года назад

    Nalla raghu kedda raghu eppadi kandupidikkirathu

  • @jaisunitha
    @jaisunitha 3 года назад +3

    Useful information sir

  • @dharmajd2719
    @dharmajd2719 3 года назад +2

    வணக்கம் ஐயா குரு பெயர்ச்சி கான வீடியோ எப்ப போடுவீங்க

  • @rajmba537
    @rajmba537 2 года назад

    Inthe moondru mugangalum oruvarivarin 18 varuda Rahu disayil kalantu kalanthu Varuma illai, avar avar dasa palan padi oru mugam tan 18 kalumum nadakum ma? Nandri

  • @thirumuruganthirumurugan5421
    @thirumuruganthirumurugan5421 3 года назад +2

    Iyaa anaithum unmai. Ithil mudalla ragu koramugam enakku poruthum iyaa

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 3 года назад +25

    17 வருடத்துக்கு முன்பு இந்த விசயத்தை யாரும் இவ்வளவு தூரம் தெளிவாக எடுத்துக் கூறி இருந்தால் எவ்வளவவோ உதவியாக இருந்திருக்கும்

  • @manosaran6438
    @manosaran6438 3 года назад

    நல்ல பதிவு ஐயா..

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 3 года назад +2

    Thank you for wonderful information sir🙏🙏, what happens in janama sani with rahu dasa

  • @sivapriya672
    @sivapriya672 3 года назад

    Vanakam sir.ore veetil 3 peruku ragu dhisai odudhu..en maganukum ponnukum,husband kum 8 la ragu..

  • @kranitssm1286
    @kranitssm1286 3 года назад

    *உங்கள் பதிவு தெளிவு இருக்காது. ஆனால் நிங்க சொல்லுவது பாதி நடக்காது பாதி நிங்க சொல்லுவது கனவு உலகுக்கு கொண்டு செல்லும் .ஆனால் உங்கள் பேச்சு முறை சூப்பர்#

  • @rajaprabhua6325
    @rajaprabhua6325 3 года назад +1

    Simmam langanam kuru erugarar 5 Raku Sani erugarar nala Raku kenda rakuva

  • @kanakarajravindran2120
    @kanakarajravindran2120 2 года назад

    வணக்கம் குருவே

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dramatamiltw4313
    @dramatamiltw4313 2 года назад +1

    கும்பலக்னம்8ல் ராகு உயிர் இருக்குமா வாழ்வது கடினமாக உள்ளது

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 3 года назад

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @SampathSRP
    @SampathSRP 3 года назад

    ராகுதிசை.... சுக்கிரபுத்தி ,ரிஷபராசி.ரிஷப லக்னம் பலன் சொல்லுங்க ஐயா

  • @meerasiddharth5518
    @meerasiddharth5518 6 месяцев назад

    Excellent sir

  • @aravinthank5524
    @aravinthank5524 2 года назад +1

    Thank you

  • @ushanavaneen5299
    @ushanavaneen5299 3 года назад +2

    Good morning sir 🙏

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 года назад

    Plz tell for going Truipathi what is the correct procedure

  • @loganathansixera106
    @loganathansixera106 2 года назад +1

    First type 1 my ராகு

  • @kamarajp1723
    @kamarajp1723 3 года назад

    அன்புடன் காலை வணக்கம் குருஜி 🌹🙏

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 3 года назад

    How are you sir ? Appadi ungal kural arumai nga sir thankyou sir

  • @sarosaravanan4348
    @sarosaravanan4348 3 года назад

    Kanni rasi
    hustham star
    Mesa lakkanam
    DOB 21.01.1989 Time 11.24
    Epdi irukunu slunga

  • @umasaravanan1005
    @umasaravanan1005 3 года назад +5

    Your words are tonic thank you so much brother 🙏🏻

  • @suganyakaliyaperumal5011
    @suganyakaliyaperumal5011 3 года назад

    Kumba rasi ,simmalaganam,Budhan disai pathi sollunga

  • @vjmahe
    @vjmahe 2 года назад

    குருவே சரணம் 🙏🏻

  • @sundharams6444
    @sundharams6444 Год назад

    மிதுனத்தில் ராகு பதினொன்றாம் இடத்தில் அடுத்த வருடம் ராகு திசை வருகிறது எப்படி இருக்கும் ஐயா

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад

    🙏🙏 நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏

  • @awareanytime
    @awareanytime 3 года назад

    நன்றி ஐயா

  • @varatharajaperumal7342
    @varatharajaperumal7342 3 года назад +1

    7ம் அதிபதி ராகுவின் நட்சத்திரசாரம் பெற்று இருந்தலோ அல்லது ராகுவின் நட்சத்திர சாரத்தில் 7ம் அதிபதி பறிவர்தனை பெற்ற நிலையில் சொந்தத்தில் திருமணம் நடக்குமா.....🙏 சொல்லுக்கள் ஜயா

  • @ranburose951
    @ranburose951 3 года назад

    இனிய காலை வணக்கம் குருவே

  • @venmathisubban6827
    @venmathisubban6827 3 года назад +1

    Yenaku ragu thisai miga mosama iruku na yenna seiyanum

  • @muralisiva8694
    @muralisiva8694 3 года назад +1

    காலை வணக்கம்

  • @kailasiyer
    @kailasiyer 3 года назад +2

    Super explaination....sir...I need your consultation please tell me ..how can you reach...

  • @gajapathye216
    @gajapathye216 3 года назад

    குரு பெயர்ச்சி மிதுன ராசி வீடியோ போடுங்க ஐயா

  • @lakshmibabulakshmibabu2925
    @lakshmibabulakshmibabu2925 3 года назад +3

    ஐயா அன்பு வணக்கம் ஐயா நான் என் தந்தையை 13 வயதில் இழந்து விட்டேன் ஐயா அதை போல் என் கால்களில் உள்ள இரண்டு விரல்களை இழந்த விட்டேன் ஐயா மேலும் இந்த ராகு திசையில் என் தாய் பெருந் தெய்வத்தை இழந்து விட்டேன் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭 மேலும் இந்த ராகு திசையில் தாங்க முடியாத வலிகளைதந்து விட்டது ஐயா இந்த ராகு திசை இனிமேல் எதுவும் தாங்கும் சக்தி எனக்கு இல்லை ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா நான் பிறந்த தேதி.06.06.1996. காலை 6.27 பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஐயா அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Inbanathan1111
      @Inbanathan1111 Месяц назад

      சொந்த ஊரை விட்டு வெளியேறி விடுங்கள். திரிகோணத்தில் அமர்ந்து சனியின் பார்வை பெற்ற ராகு கெடுதலே செய்யும். உயிர் காரகத்துவம் கெடும். 8,12 சுபத்துவமாய் இருப்பதால் வெளிநாடு,வெளிமாநிலம் நன்மை பயக்கும். சொந்த ஊர் அவமானம்,வேலை நிம்மதியை தரும். வெளியேறுவது நன்மை.

  • @ggravigravigravi3394
    @ggravigravigravi3394 3 года назад

    En magan 19.04.1996,5.12pm,vellore,name:g.r.kumar varumthisai eppadi irukum.job, marriage sollunga ji.reply ethirkollum
    Amudharavi,vellore

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 года назад

    Is there any bad sastram of seeing bamboo sticks coming in front of our side carrying in a vehicle

  • @perumal4610
    @perumal4610 3 года назад

    Vanakkam sir

  • @sugirthasuji191
    @sugirthasuji191 3 года назад

    Guru peyarchi balangal appa

  • @Velumani-ny3kt
    @Velumani-ny3kt 2 года назад +1

    100%unmai

  • @kanijeya8940
    @kanijeya8940 3 года назад

    அன்பான வணக்கம் ஐயா.

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 года назад

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய..

  • @balakrish2284
    @balakrish2284 2 года назад

    ராகு திசை பின்னோக்கி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க சார் பாலா

  • @gajapathye216
    @gajapathye216 3 года назад

    குரு பெயர்ச்சி வீடியோ போடுங்க சார் சீக்கிரம்

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 3 года назад +1

    வணக்கம் ஐயா 🙏❤️

  • @rgramamurthig5233
    @rgramamurthig5233 3 года назад

    இதில் உள்ள அனைத்து கருத்துக்களும்நம்பும்படியாஉள்ளதுராகுயாருக்குநன்மைதீமைவிளக்கமாசொல்லவில்லை

  • @suganyakaliyaperumal5011
    @suganyakaliyaperumal5011 3 года назад

    Bhushan disai pathi sollunga sir

  • @தீபன்சசி
    @தீபன்சசி 3 года назад +2

    எனக்கும் ராகுதிசை ராகு புத்தி

  • @brindhasri3549
    @brindhasri3549 3 года назад

    🙏💐வணக்கம் ஐய்யா இந்த குரு பயிற்சி கும்பம் ராசிக்கு எப்படி இருக்கும்

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 3 года назад

    Nandri ayya

  • @SathyaMoorthy-hj6de
    @SathyaMoorthy-hj6de 3 года назад

    Raaku puthj eppati thana

  • @Heidy09Nova
    @Heidy09Nova 3 года назад

    Kedhu in 2nd place and Rahu in 8th place prediction video plz

  • @viravira4138
    @viravira4138 3 года назад

    Sri krishnan aiyaa avarkalea neenga jothidamedhai athu maruka mudiyathu unmai
    Aanal en santhegathirku vidai solunga sir please
    Neenga yen yar jathagathaium pakarathu illa
    Atharkana karanam enna
    Then yen aiyaa ungal phone number kuduka matrenga
    Ungalai eppdi thodarpukolvathu
    Plz reply to this comment

    • @viravira4138
      @viravira4138 3 года назад

      Sir ungaluku panathil asai illai endru therikirathu
      Neenga yen jothidam parka villai endru solli irunthergal antha video ippo than parthen
      Neenga sevaiya seiyalam illaya aiiya
      Ungalidam jathagam paka evlo per virupa padaranga aiiya
      Neengal solvathu purikirathu kathukitu neengalea jathagam parunga nu solkreigal
      Unga alavuku nunukam engaluku theriyathu aiiya
      neenga solrathu unmai ya accept Pana nerya per irupanga aiyaa
      Yaro oruvar sonathu nenachitu irukathenga aiiya

  • @kalairaja1428
    @kalairaja1428 3 года назад

    காலை வணக்கம்🙏 தலைவரே

  • @jayamukesh1869
    @jayamukesh1869 3 года назад

    இனிய காலை வணக்கம் அப்பா

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 3 года назад

    காலை வணக்கம் ஐயா 🙏

  • @kannansezhian3964
    @kannansezhian3964 3 года назад

    Very exact. iphone Rs.80,000/-👌

  • @karpagamv3115
    @karpagamv3115 3 года назад

    Sir about guru dasa Rahu bukthi 🙏

  • @satheeshkumar6380
    @satheeshkumar6380 2 года назад

    ஐயா வணக்கம் மேஸலக்ணம் சிம்மராசி மகம்2 ஆம் மாதம் 5ல் செவ்வாய். குரு.தேய்பிரைசந்திரன்.ராகு.ராகுதிசைஎப்டிஇருக்கும்.பரிகாரம் என்ன தயவுசெய்து கூறுங்கள் ஐயா நன்றி

    • @satheeshkumar6380
      @satheeshkumar6380 2 года назад

      5ல் செவ்வாய்.குரு. தேய்பிறை சந்திரன்.ராகு.

  • @suthamathesan9468
    @suthamathesan9468 3 года назад

    Vanakam ayya 🙏🙏🙏

  • @xdjameela09-ytsagul28
    @xdjameela09-ytsagul28 3 года назад +1

    Try ask so many times contact no but never, unless people read for my horoscope 11/10/1975 1-47 pm Mannargudi

  • @saravanann2469
    @saravanann2469 3 года назад

    ஐயா வணக்கம்
    தினசரி நெட் பேலன்ஸ் வெட்டியா போகுதே நினைச்சேன் இன்றுதான் அதற்கு பிரயோஜனம்

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 года назад

    Mahalaya amavasya pathi sollengha

  • @amirtharaj6053
    @amirtharaj6053 3 года назад

    நண்பருக்கு வணக்கம்

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 года назад

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @ArunKumar-nr3it
    @ArunKumar-nr3it 3 года назад

    Sani dhasa palan ,sani dhasa sani puthi and also having 7/5 sani

  • @Kacademy2022
    @Kacademy2022 3 года назад

    நல்லது

  • @agsjprakash
    @agsjprakash 3 года назад

    காலை வணக்கம் ஐயா

  • @sivaa8225
    @sivaa8225 3 года назад +1

    அருமை அய்யா !!

  • @MadhesanU
    @MadhesanU 3 года назад

    குருச்சரணம்🙏

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 года назад

    வணக்கம் குருவே🙏

  • @jothig7790
    @jothig7790 3 года назад +1

    Arumai sir thank you 🙏

  • @kumarm2548
    @kumarm2548 3 года назад

    Thanks Sir.

  • @kovanoorsamayal2105
    @kovanoorsamayal2105 3 года назад

    குரு பெயர்ச்சி சார்

  • @jmbros8217
    @jmbros8217 3 года назад

    வணக்கம் அண்ணா 💐

  • @santhoshrider9474
    @santhoshrider9474 3 года назад +1

    ஒவ்வொரு தசைக்கும் வணங்கும் தெய்வத்தை குறிப்பிடவும்.

    • @kalyanirajesh5097
      @kalyanirajesh5097 3 года назад

      Surya thasai : Sivan
      Chandra thasai : Amman ParaSakthi ,
      Sevai thasai : Murugan durgai
      Budhan thasai : Vishnu Perumal
      Guru thasai : Siddhar Valipadu Saibaba,
      Sukra thasai : Mahalakshimi Valipadu, Pen theivam valipadu
      Sanithasai : Vinayagar, Anjaneyar , Bhairavar
      Ragu thasai : Kalli amman, durgai, Pratyangira, Ukkra amman Valipadura.
      Ketuthasai: Vinayagar, chitrakubthar,

  • @ramkarthik303
    @ramkarthik303 3 года назад

    ஹலோ சார் குட் மார்னிங் 🙏

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @tmdhayanithi
    @tmdhayanithi 3 года назад

    இனிய காலை வணக்கம் அய்யா

  • @balubalur5507
    @balubalur5507 3 года назад

    Thanks

  • @awareanytime
    @awareanytime 3 года назад

    திருமணத்திற்கு பிறகு நல்ல குழந்தை பெற்றுக்கொள்ள இன்னும் விசயங்கள் இருந்தால் பதிவுகள் செய்யவும்

  • @SathyaMoorthy-hj6de
    @SathyaMoorthy-hj6de 3 года назад

    Thanks sir

  • @PktQueen535
    @PktQueen535 3 года назад

    அப்பா வணக்கம்

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 3 года назад

    Sir Gurupayarchi video podaliya sir...unga videokaga than I waiting...epo sir poduvingaa....