வீடியோவில் பேசும் திரு.அருணாச்சலம் அவர்கள் இயற்கை விவசாயம் செய்க்கின்றார் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி.! தற்போதைக்கு நாம் காணும் நிலத்தின் உரிமையாளர் இரசாயனம் பயன்படுத்துகிறார் எனவே இராசாயனம் பற்றி கூறுகின்றார்
அண்ணா வாழ்த்துக்கள். கடனில் மூழ்கும் ஏழை விவசாயின் விவசாய உற்பத்திசெலவை குறைக்கிறேன் என்கிறீர்கள்,ஆனால் 2500 ரூபாய் ஏக்கறுக்கு வாங்குவது அதிகமில்லைய? உங்கள் அருகாமையில் தான் உள்ளோம், மேலூர் தாலுகா மேலவளவுஉழவர் உற்பத்தியாளர் குழு மூலமாக 1,200 ரூபாய்க்கு விதைத்து கொடுக்கிறார்கள்.
ட்ரம் சீடரின் விதைக்கும் போது ஒரு துவாரத்தில்இருந்து எத்தனை நெல் கொட்டினால் சிறப்பாக அமையும் சிறிய ரக நெல் அதிகமாக விழ வாய்ப்புள்ளது அதற்கு என்ன செய்வது
நான் இந்த ஆண்டு முதன் முதலாக சம்பா பயிருக்கு drum seeder பயன்படுத்தினேன் நன்றாக பயிர் தூறு கட்டி வலந்து உள்ளது. எனவே குருவை பயிருக்கு drum seeder பயன் படுத்தலாமா கூறுங்கள்
வீடியோவில் பேசும் திரு.அருணாச்சலம் அவர்கள் இயற்கை விவசாயம் செய்க்கின்றார் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி.!
தற்போதைக்கு நாம் காணும் நிலத்தின் உரிமையாளர் இரசாயனம் பயன்படுத்துகிறார் எனவே இராசாயனம் பற்றி கூறுகின்றார்
நல்ல தகவல்கள். நன்றி. முற்றிலும் இயற்கை விவசாயம் என்று கூறுகிறார். பின்னர் களைக்கொல்லி பூச்சி மருந்து யூரியா என்கிறார்.ஏன் முறன்பாடு?
அவர் இயற்கை விவசாயம் செய்கின்றனர்
வீடியோ எடுத்த வயலின் உரிமையாளர் இரசாயனம் பயன்படுத்துகின்ரார் அவ்வாறு விவசாயம் செய்வதற்கான முறையை கூறுகிறர்
விரைவில் இயற்கை பாரம்பரிய அரிசி விவசாய வீடியோ வரும் நண்பா
Thank you for your quick response.
யூரியா என்பது இயற்கை மருந்து என்று கண்டுபிடித்துள்ளார் அருமை
அண்ணா வாழ்த்துக்கள். கடனில் மூழ்கும் ஏழை விவசாயின் விவசாய உற்பத்திசெலவை குறைக்கிறேன் என்கிறீர்கள்,ஆனால் 2500 ரூபாய் ஏக்கறுக்கு வாங்குவது அதிகமில்லைய? உங்கள் அருகாமையில் தான் உள்ளோம், மேலூர் தாலுகா மேலவளவுஉழவர் உற்பத்தியாளர் குழு மூலமாக 1,200 ரூபாய்க்கு விதைத்து கொடுக்கிறார்கள்.
மேலவளவு drum seeder விதைப்பவர் எண் அனுப்பவும் சகோ
Super
Very nice
Tq
Super sir
6:25 நீங்க என்ன சொன்னீங்க அது air soundla கேகல கொஞ்சம் என்னோட கமெண்ட் வாசிச்சு ரிப்ளை பண்ணுங்க பிளீஸ்🙏
சரிங்க சகோ
How much price
உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடவும். நீங்கள் வாட்ஸ்அப் டெலிகிராம் போன்ற குழுக்கள் ஏதாவது வைத்திருந்தால் அதனுடைய லிங்க் கொடுக்கவும்
யாருடையது சகோ
அந்த விவசாயி அல்லது உங்களுடையது..
+919597862207 அந்த விவசாயி எண்
@@villagevivasayam3493 sir pl mob no.
Sir 1 aker evalvu bags villium
Rain season eppadi managage Pannu this method
தண்ணீர் கட்ட வேண்டும்
ட்ரம் சீடரின் விதைக்கும் போது ஒரு துவாரத்தில்இருந்து எத்தனை நெல் கொட்டினால் சிறப்பாக அமையும்
சிறிய ரக நெல் அதிகமாக விழ வாய்ப்புள்ளது அதற்கு என்ன செய்வது
Sir addi uram vidhaipukku mun podalama
விவசாயி எண் வீடியோவில் உள்ளது சகோ தொடர்பு கொள்ளுங்கள்
please give the name of the kalai kolli with correct spelling ? where it will be available
Contact farmer sir.! number available in description box and video
திருவண்ணாமலை மில் கிடைக்கும் இடம் எது
உங்கள் மாவட்ட Kvk மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்
மிஷின் எங்கு கிடைக்கும்
என்ன விலை
Available in all agri office at rs.3700
vivasayam valka makal pasi pokadum
1 acer yeald
?.
75 kg bag
G
நான் இந்த ஆண்டு முதன் முதலாக சம்பா பயிருக்கு drum seeder பயன்படுத்தினேன் நன்றாக பயிர் தூறு கட்டி வலந்து உள்ளது. எனவே குருவை பயிருக்கு drum seeder பயன் படுத்தலாமா கூறுங்கள்
தாராளமாக பயன்படுத்தலாம்
அய்யா ட்ரம் சீடர் 25 cm,50cm இதில் இரண்டு வகை இருக்கா சொல்லுங்க
இந்த இயந்திரத்தின் விலை என்ன எங்கு கிடைக்கும்
அரசு விவசாய கல்லூரிகளை தொடர்பு கொள்ளுங்கள்
@@villagevivasayam3493 அது எங்க இருக்கு
உரத்தை பிரிச்சி போட ஆல் போட மாட்ராங்கலே
விரைவில் நானோ உரங்கள் வந்து விடும், ட்ரோன் மூலம் தெளிக்கலாம். அரசு இலவச அரிசி ,நூறுநாள் வேலை தருவதை நிறுத்த போராட வேண்டும்.
😂
Super