💐💐💐அன்புத் தம்பி “கலைமாமணி” முத்து கணேஷின் இசையில் உருவான ஐயப்பனின் புகழ் பரப்பும் “சரண கோஷம்” பாடல், டைட்டில் துவங்கி நிறைவு வரை சிவ. முத்துக்குமரனின் அற்புதமான வரிகளில், முத்து கணேஷின் துவக்கம் முதல் கடைசிவரை கைத்தாளம் போடவைக்கும் அளவிற்கு அந்த டெம்போ குறையாமல் அதே நேரத்தில் பாடல் வரிகள் அனைத்தும் புரியும்படி தெளிவாக தந்த இசையும், பாடிய முதன்மைப் பாடகா் திருக்கண்ணபுரம் சங்கா் மற்றும் அவருக்கு உறுதுணையாக பாடிய தம்பிகள் கிஷோா் மற்றும் சிவசக்தி அனைவரும் தங்களுக்குரிய பணிகளை செவ்வனே செய்து , பாடலை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளாா்கள். டைட்டில் டிசைன்கள் மிகவும் அருமை. ஆகமொத்தத்தில் “சரண கோஷம் - முத்து கணேஷின் விசேஷம்!. அனைவருக்கும் இதயம் நிறைந்த பாராட்டுகள்.
பாடல் வெகு சிறப்பு👑👑👑,முத்துக்கணேஷ்,சிவ.முத்துக்குமரன் திருக்கண்ணபுரம் சங்கர்,சிவசக்தி, பாடகராக அறிமுகமாகியிருக்கும் எடிட்டர் J.R.கிஷோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👍👍👍👑👑👑
Nice song composition sir🎉❤ my gurunadha sankar sir your voice is soo refreshing 👌i am really proud to be your student sir 🙏your song's lyrics was really energetic😊thank you everyone for this beautiful song 🎵
வெகுச்சசிறப்பு சார் .இது போன்ற நிறைய பக்தி பாடல்கள் வெளிவர என்னப்பன் முருகனை பணிகுறேன்.முருகா சரணம்...சாமி சரணம்..பாட வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி.....
Guru guga saranam 🙏
Arumai jrk 🙏
இளம் கலைஞர்களுக்கு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
அருமை.அருமை....இசையும்,பாடல்வரிகளும்,பாடிய குரல்களும் கேட்க இனிமை. நல்ல துள்ளிசை பாடலாக கொடுத்திருக்கிங்க.வாழ்த்துகள்...❤❤❤
மிக மிக அருமையாக உள்ளது💯💯
அனிருத் ப் பாடலைப் போல🔥🔥அருமையான குரல் அருமையான இசை🎧🎶🎵🎙️
💐💐💐அன்புத் தம்பி “கலைமாமணி” முத்து கணேஷின் இசையில் உருவான ஐயப்பனின் புகழ் பரப்பும் “சரண கோஷம்” பாடல், டைட்டில் துவங்கி நிறைவு வரை சிவ. முத்துக்குமரனின் அற்புதமான வரிகளில், முத்து கணேஷின் துவக்கம் முதல் கடைசிவரை கைத்தாளம் போடவைக்கும் அளவிற்கு அந்த டெம்போ குறையாமல் அதே நேரத்தில் பாடல் வரிகள் அனைத்தும் புரியும்படி தெளிவாக தந்த இசையும், பாடிய முதன்மைப் பாடகா் திருக்கண்ணபுரம் சங்கா் மற்றும் அவருக்கு உறுதுணையாக பாடிய தம்பிகள் கிஷோா் மற்றும் சிவசக்தி அனைவரும் தங்களுக்குரிய பணிகளை செவ்வனே செய்து , பாடலை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளாா்கள். டைட்டில் டிசைன்கள் மிகவும் அருமை. ஆகமொத்தத்தில் “சரண கோஷம் - முத்து கணேஷின் விசேஷம்!. அனைவருக்கும் இதயம் நிறைந்த பாராட்டுகள்.
குரலும் பாடலும் அருமை
Sprrrr
வெகு அருமை.
பாடலை கேட்கும் போது நடனம்
ஆடுவது போல் உள்ளது 👏👍👍👍👍👍👌
மிகவும் அருமை 👌👌👌
Swamiye saranam ayyappa 🙏
Super
Super master all the very best for your next song🎉❤
Super sir
Super song
வாழ்த்துகள்
பாடல் வெகு சிறப்பு👑👑👑,முத்துக்கணேஷ்,சிவ.முத்துக்குமரன் திருக்கண்ணபுரம் சங்கர்,சிவசக்தி, பாடகராக அறிமுகமாகியிருக்கும் எடிட்டர் J.R.கிஷோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👍👍👍👑👑👑
Panthalam santhanam 🎉
ஆஹா அற்புதம் ஐயா
Nice song composition sir🎉❤ my gurunadha sankar sir your voice is soo refreshing 👌i am really proud to be your student sir 🙏your song's lyrics was really energetic😊thank you everyone for this beautiful song 🎵
அருமையான பாடல் அருமையான குரல்