ஐயப்ப பக்தர்களுக்கான 15 விதிமுறைகள் | இந்தபாவம்மட்டும்பண்ணாதீங்க????*

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 43

  • @sivasivavidhyanantham5150
    @sivasivavidhyanantham5150 Час назад

    நன்றி சுவாமி

  • @Gokulasankar.s
    @Gokulasankar.s День назад

    அருமைகள் சந்தேகம் தெளிவு பெற்றது நன்றி

  • @karuppasamyprema5554
    @karuppasamyprema5554 2 дня назад +3

    சாமி யேசரணம்ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugan0497
    @murugan0497 День назад

    Tq same🙏🙏🙏🙏

  • @சொர்க்கபூமி-ர4ண

    சாமி சரணம்...!!
    ஐயப்பா நான் முதல் வருடம் ஐயனின் மணிமாலை அணிந்து உள்ளேன் நீங்கள் சொன்னது போல முடிந்த அளவுக்கு விரதம் வகிக்கின்றேன் என் வீட்டில் உள்ள வெந்த கஞ்சி மட்டுமே உட்கொள்கிறேன் இதுவரை எவ்விடத்தும் சிறு துளி நீர் கூட அருந்தாமல் உள்ளேன். ஆனால்
    என்னைப்போல் உள்ள சாமி மார்கள் தேனீர் கடை உணவு விடுதிகள் என உட்கொள்கின்றனர் இதுவே மாபெரும் தவறு அல்லவா... நீங்கள் சொன்னது போல வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது உட்கொண்டால் தவறு இல்லை இங்கே அதிக அளவில் தன் இருப்பிடத்தில் இருந்து கொண்டே இவ்வாறு செய்தால் தவறு இல்லையா?????

    • @SAKTHISTORY
      @SAKTHISTORY  2 дня назад

      @@சொர்க்கபூமி-ர4ண அதை திருத்தி கொள்வது நல்லது சாமி..

  • @sabarileechan6954
    @sabarileechan6954 2 дня назад +1

    அருமை சாமி🙏
    சாமி சரணம்🙏🙏🙏

    • @SAKTHISTORY
      @SAKTHISTORY  2 дня назад

      @@sabarileechan6954 share to others samy

  • @karthikperumal4873
    @karthikperumal4873 2 дня назад +3

    Om swamiye saranam ayyappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mangaraidd5518
    @mangaraidd5518 20 часов назад

    சாமிய சரணம் ஐயப்பா

  • @skumaran897
    @skumaran897 14 часов назад

    🙏🙏🙏🙏

  • @shankarsasi8943
    @shankarsasi8943 День назад

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா

  • @BalaKrishnan-q2u
    @BalaKrishnan-q2u 2 дня назад +1

    சாமியே சரணம் ஐயப்பா

  • @BalaKrishna-fo7xc
    @BalaKrishna-fo7xc 3 дня назад

    Samay saranam ayyappa ❤

  • @KumarkumarKumarkumar-u4x
    @KumarkumarKumarkumar-u4x День назад

    👍👍👍

  • @Weldermunusamy
    @Weldermunusamy День назад

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan 2 дня назад +1

    oksuper explanatiomconditionsbiutt sabarnalayarthra nandrivannkamok

  • @ManiValayar
    @ManiValayar Час назад

    ❤❤❤❤🙏🙏😅

  • @MythilyRaj-p2b
    @MythilyRaj-p2b 2 дня назад

    Swamye saranam ayyappa

  • @saravananSaron
    @saravananSaron 3 дня назад +2

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @vijimech3040
    @vijimech3040 2 дня назад +1

    Sami saranam ayyappa... yenakku udampu sari ellai hot water le kuligalama...

    • @SAKTHISTORY
      @SAKTHISTORY  2 дня назад

      @@vijimech3040 தாராளமாக சாமி...

    • @s.a.6128
      @s.a.6128 2 дня назад +1

      Hot water vendam
      Medium heat la kulinga swamy

    • @SAKTHISTORY
      @SAKTHISTORY  2 дня назад +1

      @@vijimech3040 குளிர்ந்த நீரில் குளித்தால் நல்லது.. முடியாத சூழ்நிலைக்கு குளிக்கலாம்

    • @Chinmayarupa786
      @Chinmayarupa786 День назад

      Wait panni sari anathum cold waterla kulinga

  • @Dhatchana1978
    @Dhatchana1978 2 дня назад

    Om saamiyaa saram ayalpa

  • @kd_editz-p6b
    @kd_editz-p6b 2 дня назад +1

    Nandri samy naan MUNAVATHU varudam malai pottu erukken but na bachular room la erukke naa naa kattil la bed ellama karuppu thuni pottu patuthirukiren samy 14:13

    • @SAKTHISTORY
      @SAKTHISTORY  2 дня назад +1

      @@kd_editz-p6b super ayyappa

  • @sandhipr4033
    @sandhipr4033 2 дня назад

    Min 48 days swamiye saranam ayyappa

  • @sankarnatarajan3720
    @sankarnatarajan3720 3 дня назад +16

    மன்னிக்கவும் பகவானே குறைந்தது 3பட்சம் (1பட்சம் =15நாள்கள்) கூடுதலாக 48 நாள்கள் ஐய்யன் வகுத்தது. அதானல் 21 நாள் என்று குறிப்பிட்ட வேண்டாம் 🙏🙏🙏

    • @SAKTHISTORY
      @SAKTHISTORY  3 дня назад +3

      @@sankarnatarajan3720 தெளிய வைத்தமைக்கு நன்றி🙏

    • @DHAmsa-n9o
      @DHAmsa-n9o 2 дня назад +1

      உண்மை கடந்த 30 வருடங்களுக்கு முன்பே 48 நாட்கள் தான்.

    • @renuneelarenuneela3246
      @renuneelarenuneela3246 2 дня назад +1

      ஸ்வாமி ஒரு மண்டலம் என்பது 48 நாள் என்பதுதான் சரி தாங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு எதையும் மாற்ற நினைக்காதீர்கள் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @BrammaSahu
    @BrammaSahu 2 дня назад

    Night shift patite banda ena panan

  • @GovindRaj-le9mh
    @GovindRaj-le9mh День назад +1

    ப்ரோ சொல்றது சரி நைட் ஷிப்ட் போயிட்டு வர்றவங்க பகலும் தூங்காம என்ன பண்ணுவாங்க நீங்க சொல்லுங்க பகலும் தூங்காமல் எப்படி ஒர்க் பண்ணுவாங்க

    • @SAKTHISTORY
      @SAKTHISTORY  День назад

      @@GovindRaj-le9mh athu sari thaan silar shift pogaamale thonguranugale athaan samy

  • @nedunjalaiagathigal7073
    @nedunjalaiagathigal7073 День назад +1

    ஐயப்பா என்னென்ன காய்கறி சாப்பிடலாம்

  • @SakiSaki-d1k
    @SakiSaki-d1k 2 дня назад +6

    மன்னிக்கவும் அண்ணா கார்த்திகை மாதம் தான் தொடங்கயுள்ளது மார்கழி மாதம் இன்னும் தொடங்கவில்லை தவறுதலாக சொல்லிவிட்டிர்கள் 🙏 சுவாமி சரணம் 🙏

    • @SAKTHISTORY
      @SAKTHISTORY  2 дня назад +1

      @@SakiSaki-d1k கார்த்திகை மாதம் என்பது editing il போய் விட்டது..

    • @ranjithrrktiruppur2853
      @ranjithrrktiruppur2853 2 дня назад

      ​@@SAKTHISTORYமுப்பது நாட்களில் பாதி 15 அதுவே இன்னும் கடக்கவில்லை அதற்குள் இறுதிக்கு சென்று விட்டதா😂😂😂😂😂

  • @vigneshsmv5674
    @vigneshsmv5674 День назад

    நான் இரவு பணி செய்கிறேன் நான் ஐயப்பனுக்கு இரண்டாவது வருடம் மாலை அணிந்து இருக்கிறது அப்போது என்றால் எப்படி தூங்குவது

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan 2 дня назад

    swamayasaramayyappa

  • @shanmugasundaram9839
    @shanmugasundaram9839 День назад

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா