வெளியாகிய உண்மை 😡 மறைந்து போன மாயம் என்ன? | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 238

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 28 дней назад +39

    Krishna , Kavithas and Yadhu உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி

  • @sivakumarsubramaniam6023
    @sivakumarsubramaniam6023 28 дней назад +27

    அந்த ஐயாவை காரில் ஏத்திக் கொண்டு திரிந்தது சூப்பர் ஏழைகளின் முகத்தில் சிரிப்பை பார்த்தேன் உங்களுக்கு நன்றி நாளை அடுத்த வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்களின் ஒருவன் சிவா

    • @SiththiFarusa
      @SiththiFarusa 24 дня назад

      ❤❤😮😮😮😮௭வன்டா இந்த கதைக்கிற கல்லன்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 28 дней назад +46

    தம்பி கிருஷ்ணா இந்த தமிழன்டா குணம்மே பொறாமை தான் அது தான்
    இந்த நாடு இப்படி கிடக்கு கவலை வேண்டாம் ❤️❤️❤️❤️❤️❤️😍😍😘

    • @ara3388
      @ara3388 27 дней назад +2

      😂தம்பிகளா ஸ்ரீ லங்கா முழுவதும் அசுத்த ஆவி பேய பிசாசா வாழ்கிற நாடு 😂

    • @SuthaSopa
      @SuthaSopa 27 дней назад

      Unmay

    • @Shobha1122
      @Shobha1122 27 дней назад

      Unmaithan Krishna 💯 ❤❤

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 26 дней назад +3

      @ammaleelaskitchen. - Appa neegal thamilan ellaya, sinhala inaththei sernthavara????....

  • @alagesraja
    @alagesraja 27 дней назад +10

    நல்ல சந்தோசமாக அந்த ஐயாவை ஏற்றிக் கொண்டு சுற்றி திரிந்ததை பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது.வாழ்க வளமுடன்.

    • @SiththiFarusa
      @SiththiFarusa 24 дня назад

      சோம்பேரி😅😅

    • @alagesraja
      @alagesraja 24 дня назад

      நீங்கள் யார்?

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 28 дней назад +17

    குரு... சிஷ்ஷன்ஸ்...... நேர்மையாக
    நல்லதை விதைக்கிறப்ப....
    நல்லதை அறுவடையாகிறப்ப....
    பொறாமை பித்தலாட்டங்கள் தானாக மறைந்துவிடும்.
    முன்னோர்கள் சொன்னது இப்பவும் உதவுகிறது!!🙏👌🙏 கவலைபடாம தொடருங்கள் சேவைகளை....!! கடவுள் துணை!!🪔🙏🪔

  • @travelwithsong797
    @travelwithsong797 28 дней назад +69

    15:15 சமூக வலைத்தளங்களில் இவனைப்போல பல நாதாரிகள் உலாவுது.. இதில் கதைப்பவன் இந்தியத்தமிழில் பேசுகிறான்.. பொறாமையில் வயிறி எரிந்து கதறுகிறான்…🤨 கிருஷ்ணா கவலை வேண்டாம்…❤ ❤❤உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பல்லாயிரம் மக்கள் இருக்கிறார்கள்…🔥💥

  • @balaskitchen1887
    @balaskitchen1887 28 дней назад +22

    எத்தனையோபேருக்கு எரிச்சல்புகைச்சல் திருத்தவேமுடியாத சனங்கள் . Don’t worry about that kind of people. Continue your good work.

  • @parathiparathi5109
    @parathiparathi5109 27 дней назад +5

    யார் என்ன சொன்னாலும் நீங்கள் முன்வைத்த காலை பின்வைக்காமல் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @RVK3002
    @RVK3002 27 дней назад +5

    தம்பி கவலை வேண்டாம்🤝 உங்கள் கனவை நோக்கி நீங்கள் செல்லுங்கள்🙏சேவை தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @dilaninirmalan5686
    @dilaninirmalan5686 28 дней назад +9

    Don’t worry about others! Keep going Krishna! Best wishes ❤❤❤

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya5600 27 дней назад +2

    அண்ணா கவலை வேண்டாம் ❤❤❤எப்போதும் நாங்கள் இருக்கிறோம்

  • @thayathaya1624
    @thayathaya1624 27 дней назад +1

    அண்ணா வீதியில் போகும் நாய் குரைக்கும் தான் அதுக்கு என்று நாம் கவலை படாமல் நமது சேவையை தொடர வேண்டும். "மக்கள் சேவையே மகேசன் சேவையாகும்". எல்லாம் சிவன் பார்ப்பான் உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @user-ub9dg5ud1t
    @user-ub9dg5ud1t 28 дней назад +4

    தம்பி கிருஷ்ணா சில தமிழன்டா புத்தி ஒருத்தன் நல்லா வந்தா வயிரு எரியும் பொறாமை குணம் வந்திடும் அவற்றை பேசும் வார்த்தை உங்கள் பேச்சுக்கு ஒப்பிடவே முடியாது யார் என்ன சொன்னாலும் நீங்கள் அதை பொறுப்பேடுக்காதீங்க இன்னும் நீங்கள் உதவி செய்யுங்கள் கஷ்டத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு நன்றி கிருஷ்ணா கவிதாஸ் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️

  • @Kannansuba7581
    @Kannansuba7581 28 дней назад +6

    அந்த ஐயாவ காரில ஏத்திப்போனிங்களே "அந்த மனசு தான் கடவுள்"நன்றி 👍👍👍👍👍🇮🇹

  • @user-uq4oz3pu7e
    @user-uq4oz3pu7e 28 дней назад +8

    Doesn’t matter whatever just ignore keep doing your work 🎉

  • @hulksmash26
    @hulksmash26 28 дней назад +7

    Don’t acknowledge jealous people. You do your things.
    Your hair looks nice.

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 28 дней назад +17

    மனிதரில் மாணிக்கம் கிருஸ்ணா,உங்கள் சேவைகள் மென்மேலும் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 28 дней назад +3

    Dear brother Krishna what you are doing is a noble job. God has chosen you to do this helping videos 🙏📸 so don't take this matter to your heart 💓❤️💓 Keep up your good work. Stay Blessed dears 🙏✝️🤩💞

  • @user-qc9tt8js1v
    @user-qc9tt8js1v 28 дней назад +4

    Vanakkam anna yaru enna sonnalum kathila vaagkathigka solluravagkalukku vakuttherichsal ugka pani thodara vaaltthukkal 🙏🙏🙏

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 23 дня назад

    அண்ணா .
    பொறாமை பிடித்த சில மனிதர் கூட்டம் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் .
    அவர்கள் அப்படியே தான் இருப்பார்கள்.
    அவர்களிடம் எந்த முன்னேற்றங்களும் வராது .
    அவர்களுக்கு கடவுள் நல்ல பதிலடி கொடுப்பார்.
    நீங்கள் கடவுளின் பிள்ளை .
    உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற எந்த ஆயுதமும், வாய்க்காது .
    நீங்கள் உங்கள் மனசு போல் எப்பவும் நல்லா இருப்பீங்க அண்ணா.
    நீங்கள் எதைப்பற்றியும் கவலைப் படாமல் சந்தோசமாக இருங்க அண்ணா .
    உங்களோடு ஆண்டவர் இயேசு இருக்கிறார்.
    அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.
    God bless you my lovely krishna Anna .
    And my lovely thampi kavi , and jathu .
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suseegunarathnam1397
    @suseegunarathnam1397 28 дней назад +16

    இதில் கதைப்பவன் இந்தியத்தமிழில் பேசுகிறான்

    • @user-qc1bo9sl4g
      @user-qc1bo9sl4g 27 дней назад

      Japan karan ennannavo kandu pudikiraan intha NAAII etha kandu pudichirukendu

    • @Thy845
      @Thy845 27 дней назад +3

      இந்திய தமிழை நீங்க ஏன் பாக்கிறிங்க.

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 26 дней назад +3

      ​@@Thy845. - ❤❤❤ Superb,... 👌👌👌. I like it.

  • @haleethahmed3132
    @haleethahmed3132 23 дня назад

    பொறாமைக்கார உலகம்டா கிருஷ்ணா. கவலைப்படாதீர்கள்

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 27 дней назад

    உண்மையிலே கிருஷ்ணாவின் இரக்கத்தைப் பாராட்டுகிறேன் .

  • @Suresh-Aakash0311
    @Suresh-Aakash0311 28 дней назад +3

    Anna morning 3 mani aitu inum nithirai kollama vidéo poduriga
    Video late ahh vandalum paravala anna niga nalla nithira kolluga sleep well undambu romba mukiyam take care anna ❤❤❤

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 27 дней назад +1

    Krishna Kavithas Akkini Dont worry God bless you From Germany 🇩🇪

  • @vanajapermal
    @vanajapermal 25 дней назад

    So sweet Krishna,you have a big heart

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 28 дней назад +3

    DON'T MIND IT. YOU ARE GREAT JOB.FROM CANADA.

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 25 дней назад

    மகன் உங்கள் நேர்மையை இறைவன் அறிவார் கவலை வேண்டாம்

  • @SivamaliniMali
    @SivamaliniMali 27 дней назад

    மகன் இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் உதவி தொடர வாழ்த்துக்கள் மகன்❤❤❤

  • @user-qc9tt8js1v
    @user-qc9tt8js1v 28 дней назад +2

    Vanakkam anna yaru enna kathachsalum kathila vaagkathigka athu avagkada vakuttharichsal ugkal pani thodara vaaltthukkal 🙏🙏🙏🙏

  • @user-eg7wc9of5d
    @user-eg7wc9of5d 27 дней назад

    பொறாமைதான் காரணம் வேறுஒன்று மில்லை.
    கவலை வேண்டாம். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 28 дней назад +15

    தம்பி சூரியன பார்த்து நாய் குரைத்தால் யாருக்கு கேடு அந்த நாய் குரைத்து சாகட்டும் நீங்கள் உங்கள் பனிய தொடரவும் 🙌💖💖💖

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 28 дней назад +7

    அன்பின் கிருஷ்ணா உலகம் ஆயிரம் பேசும் உங்கள் பணி இறைவனின் திருப்தி எனவே இதனை எல்லாம் பெரிது படுத்தாமல் உங்கள் பணியை சிறப்பாக செய்யப் பாருங்கள் இவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை இறைவன் போதுமானவன் நிச்சயம் உங்களிடம் இறைவன் உண்டு.
    அன்புடன் சவுதி அரேபியாவில் இருந்து ஜாஃபர்

  • @user-ej5ui2xl8m
    @user-ej5ui2xl8m 27 дней назад

    உலகம் ஆயிரம்சொல்லும் நீ எதையும்கண்டுகொள்ளவேண்டாம் இறைவன் ஒருவனுக்குதெரியும் உன்செயல்

  • @kanthym7669
    @kanthym7669 27 дней назад

    வாழ்ந்தாலும் ஏசும்்தாழ்தாலும்ஏசும் நீங்கள் கவலைப்படக்கூடாது உண்ணமக்கும்நேர்மைக்கும் என்றைக்கும் விமோசனம்கிடையாது. யார்என்னசொன்னாலும் 👍👍முன்னேறுங்கள். ஆண்டவன்காப்பாற்றுவார்.

  • @maryjanetanthony3268
    @maryjanetanthony3268 25 дней назад

    Congratulations my little brother thank you

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 28 дней назад +7

    படுத்து கிடந்து SK vlog காணொளி பார்க்கும் நண்பர்கள், நலன் விரும்பிகள் மற்றும் SK எதிரிகள் அனைவருக்கும் Good night:)❤

  • @JENIVLOG-rr3nl
    @JENIVLOG-rr3nl 27 дней назад

    கிருஷ்ணா எல்லாருக்கும் எரிச்சலும் பொறாமை ❤❤❤❤❤❤❤ நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள்

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 27 дней назад

    பொறாமை தான் காரணம் இதை தூக்கிபோர்ட்டு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🇨🇭

  • @papaaugustin9215
    @papaaugustin9215 28 дней назад +3

    🤨வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥காரில் ஏத்திக் கொண்டு திரிந்தது அந்த ஐயா பேசும் வார்த்தை அனைத்தும் உண்மை♥}கிருஷ்ணா கவலை வேண்டாம்♥ கதைப்பவன் இந்தியத்தமிழில் பேசுகிறான்(( புரோ கரோ)) பேசும் வார்த்தை மற்றும்?? இலங்கை தமிழில் அவற்றை மற்றி பேச்சுங்கள்★nandri. .France. .erundhu 15:8:2024 ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @geethasflavour4073
    @geethasflavour4073 28 дней назад +6

    எலும்பில்லாத நாக்கால் எல்லாம் சொல்லுவார்கள்

    • @Thy845
      @Thy845 27 дней назад

      பல அப்பனுக்கு பிறந்தவன் இப்படி தான் மற்றவர்களை பார்த்து பொறாமை படுவான்

  • @MuthuRoobavathy
    @MuthuRoobavathy 27 дней назад +1

    மதுபானம் பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும் பாராதே பாராதே மெல்ல மெல்ல இறங்கிடும்
    விரியனைப் போல் தீண்டும் பாம்பை போல கடிக்கும்
    வீதி செல்லும் சனியனையும் அது விலை கொடுத்து வாங்கிடும்
    மங்கையரில் மயங்கி அது வம்புகள் பல செய்திடும்
    அமளி செய்ய அழைக்கும் ஆயுள் நாளை குறைக்கும்
    விஸ்கி ரம் பிராந்திகளும் தாகமதை தீர்க்குமோ ?
    ஜீவத்தண்ணீர் இயேசுதரும் ( நித்திய ஜீவன் பரலோகம்) தாகமதை தீர்ப்பாரே எழுந்து வா எழுந்து வா இயேசுவை நோக்கி ஓடி வா
    இந்த பாடலின் தொடக்க வரிகள்_யாருக்கு வேதனை யாருக்கு துக்கம் யாருக்கு சண்டைகள் அம்மா ஜயா யாருக்கு சண்டைகள்
    யாருக்கு புலம்பல் யாருக்கு காயம்
    யாருக்கு சிவந்த கண்கள்_ஐயா(2)
    மதுபானம் இருக்கும் இடத்தில் தங்கி வாழ்பவர்க்கே கலப்புள்ள சாராயத்தை நாடும் மாந்தர்க்கே_கார் வாங்குவதில் தவறில்லை அது அநேகருக்கு உதவியாக உள்ளதே_பிறர் வசைகூறி துன்புறுத்தி இல்லாததை சொல்லும்போது நீ மகிழ்ந்து களிகூறு விண் கைமாறு மிகுதியாகும் ஆண்டவரிடத்தில் வெகுமதி உண்டு நீ வலது புறத்திலும் இடதுபுறத்திலும் இடம்கொண்டு பெருகுவாய் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார்
    வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை(ஆனால் குறை ஒன்றுமில்லை) என்னிடத்தில் இயேசுவின் வார்த்தைகள் உள்ளது(வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அவர் வார்த்தைகள் ஒழியாது) அதை உங்களுக்குத் தருகிறேன் அன்பு கூருகிற கடனேயல்லாமல் வெறொன்றும் இல்லை சுவிசேஷம் அறிவிப்பது எல்லார் மேலும் விழுந்த கடமை யார் நல்லதை சொன்னாலும் ஆண்டவருக்கு பயந்து கேட்கவேண்டும்
    இயேசு நல்லவர் பரிசுத்தமானவர் _பரிசுத்த அலங்காரத்துடனே அவரை தொழுதுகொள்ள வேண்டும் அவரின் கட்டளைகளை கைக்கொண்டு நடந்தால் கேட்டால் தீர்க்காயுசு உண்டாகும் குடும்பங்கள் சமாதானமாயிருக்கும் நீதிமானின் முடிவு சமாதானமாயிருக்கும்(நான் சீரியல் படங்கள் பார்ப்பதில்லை துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே)
    பொதுவான காரியங்களை பார்க்கிறேன்_ஏழைகளுக்கு உதவி செய்யும் உங்கள் நிகழ்ச்சியையும் பார்க்கிறேன் இது எனக்கு பிடித்திருக்கிறது_இயேசு உங்களை நேசிக்கிறார் பாவத்தை வெறுக்கிறார் பாவியாகிய நம்மை நேசிக்கிறார்
    அந்த மனிதன்பாவம் என்று சொல்லி தீய காரியங்களை செய்வதற்கு உதவி செய்ய கூடாது_ பாதாளம் குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியில் விழ நேரிடும் _பாவத்திற்கு உதவி செய்யக்கூடாது பாவத்தின் சம்பளம் மரணம்_பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும் பாவத்திற்கு (விக்கிரக ஆராதனைக்கு) விலகி ஓட வேண்டும் வேதம் சொல்கிறது நான் சொல்லவில்லை_பாவம் வீட்டு வாசற்படியில் படுத்திருக்கும் உண்மையான பக்தியுள்ளவர்களை தேவன் இரட்சிக்கிறார் பரிசுத்த வேதம் கூறுகிறது_நாம் அவரை நோக்கி பார்த்தால் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்_என்னிடத்தில் வருகிற ஒருவனையும் நான் புறம்பே தள்ளுவதில்லை என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார்
    எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் ஆமேன்_எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு எல்லாம் தகுதியாயிராது
    எல்லாம் பக்திவிருத்தியை உண்டுபண்ணாது( ஆண்கள் வளர்ந்த பிறகும் காது கடுக்கன்கள் _பெண்களும் கொண்டை போடுவது ஆண்களும் கொண்டை போடுவது வித்தியாசமே இல்லையா? ஆண்களும் பெண்களைப் போல் முடியை நீளமாய் வளர்ப்பது கனவீணம் வேதம் சொல்கிறது)இவைகள் நம்மை காப்பாத்தாது எங்களைக் காக்கவில்லை அதைத்தான் சொல்கிறேன் சாகக்கிடந்த எங்களை கர்த்தர் காப்பாற்றினார்_எளிமையை கர்த்தர் விரும்புகிறார்
    பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே சும்மா சுத்தாதே லூட்டி அடிக்காதே
    காலதேவன் கணக்குக் கேட்பார் மோசம் போகாதே_இது ஒரு பாடல்
    அறிந்தும் செய்கிறவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான் நல்ல நிலத்தில் விதைத்தால் நூறத்தனையான பலன் வரும் வேதம் சொல்கிறது ஆமேன் நீதிமான் பனையைப் போல் செழிப்பான் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் அல்லேலூயா ஆமேன்

    • @MuthuRoobavathy
      @MuthuRoobavathy 18 дней назад +1

      சில காரியங்கள் நாம் சத்துரு வினால் வருகிற பாவம் செய்வதற்கு முன்பாக பாவத்திற்கு விலகி ஓடுவதற்கு கர்த்தர் பிந்தி நடக்க போகிறவைகளை முந்தி தீர்க்கதரிசனமாக அறிவிப்பார் _நோவா என்ற தேவ மனிதர் பாவத்தினால் உலகம் அழியப்போகிறது மனந்திரும்புங்கள் என்று ஜனங்களுக்கு அறிவித்தும் _ஜனங்கள் உலக இன்பத்தை அநுபவிப்பதற்காக நோவா வுக்கு செவிகொடுக்க வில்லை ஜலப் பிரளயம் வந்தது பூமியிலுள்ள ஜனங்கள் அழிக்கப்பட்டார்கள் ஆண்டவருக்கு செவிகொடுத்த நோவாவின் குடும்பம் காக்கப்பட்டது_கடைசி நாட்களிலும் இது போல சுக போகங்கள் ஏராளமாக நடக்கும் மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது என்று தேவ ஆவியானவர் தேவ ஜனங்கள் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்_இதோ கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மீதும் என் ஆவியை ஊற்றுவேன் என்று கர்த்தர் சொல்கிறார் ஆமேன்
      கடைசிக் காலம் இதுவே கர்த்தர் இயேசு வருகிறார் நாம் ஆயத்தப்படுவோம் பிறரையும் ஆயத்தப்படுத்துவோம் கர்த்தர் ஒருவனை இழுத்துக் கொள்ளா விட்டால் ஒருவனும் அவரிடத்தில் வரமுடியாது_இந்த கடைசி நாட்களிலே பலவித அழிவுகள் உபத்திரவங்கள் வரும் தெரிந்து கொள்ளப்பட்ட வர்கள் நிமித்தம் உபத்திரவ நாட்கள் குறைக்கப்படும் (ஜெபிக்கும் போது) என்று பரிசுத்த வேதம் சொல்கிறது கர்த்தர் நேசிக்கிறவர்களை சிட்சிக்கிறார்_களைகளை பிடுங்கும் போது நல்ல கதிர்கள்(தேவபிள்ளைகளும்)அழியாதபடிக்கு தேவன் நியாயத்தீர்ப்பு மட்டும் களைகளை துன்மார்க்கரை வளர விடுகிறார் _நேரம் வரும்போது களைகளை சுட்டெரித்து அக்கினியில் நரகத்தில் போடுகிறார் நீதிமான்களையோ பரலோகத்தில் சேர்க்கிறார் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திருப்பான்(பண்றிக்கு சேறு ரொம்ப பிடிக்கும் சேற்றிலிருந்து எழும்பாது_நாய் தான் கக்கினதை தின்ன திரும்புவது போல(மூடனை உரலில் போட்டு நொய்யோடு நொய்யாக குத்தினாலும் அவன் மூடத்தனம் அவனை விட்டு நீங்காது வேத வசனம் சொல்கிறது

  • @Krvlog22
    @Krvlog22 28 дней назад +8

    பொறாமையின் உச்சம் தான் நான் இந்த வீடியோ பத்தனான் தம்பி

  • @Sivan-om
    @Sivan-om 27 дней назад +2

    இணையத்தளம் சம்பந்தமான தெளிவு இல்லாததால் , அதனூடக பணம் சம்பாதிக்கலாம் என்பது தவறாக கருத்து எழுதுபவர்களுக்குத் தெரியாது. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் ஒரு காணொளியை 1000 மக்கள் இலங்கையில் பார்வையிட்டால் அந்த RUclipsr இற்கு எவ்வளவு வருமானம் வரும் என்று அந்த அப்பாவிகளுக்குத் தெரியாது. பாவப்பட்ட ஜென்மங்கள்😢😢

  • @TalksByTharani
    @TalksByTharani 25 дней назад

    மூவருக்கும்வாழ்த்துக்கள் நன்றி

  • @comedyworld348
    @comedyworld348 27 дней назад +1

    கவிதாஸ் சொன்ன வயது ஓகே 1954 பிறந்து எண்டு சொல்லுறார்!!!!கிட்டத்தட்ட சரி❤❤❤❤

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 25 дней назад

    மகன் உங்கள் சேவை மேலும் பெருக வாழ்த்துக்கள்

  • @kaleimathy3505
    @kaleimathy3505 27 дней назад

    நீங்க தெய்வம் கி௫ஸ்னா🙏🙏🙏🙏

  • @santhinisanthini9815
    @santhinisanthini9815 27 дней назад

    தப்பி கிருஷ்ணா இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் நல்லது நடக்கும்

  • @ramanrajoo971
    @ramanrajoo971 27 дней назад

    Dear Krishna god bless you and your Team do not worry about bad Comments they are siatan Evil .😈
    From Singaporen

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 27 дней назад

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @user-pv1lu4lb8q
    @user-pv1lu4lb8q 28 дней назад +2

    தம்பி கிருஷ்ணா க வலை பட்ட வேணாம் ஆட தெ ரியாதவன் மேடை கோணல் என்றுதான் சொல்லுவான் நான் மலையகம்

  • @user-or4lg6bm2h
    @user-or4lg6bm2h 2 дня назад

    Krishna Leela rakkamma Ramakrishna

  • @sjayahanthan
    @sjayahanthan 27 дней назад

    Beautiful video ❤, you made his day❤

  • @kumarimatildalawrence4926
    @kumarimatildalawrence4926 27 дней назад

    Don’t worry about what other says keep going your good work.

  • @THARSAN2
    @THARSAN2 27 дней назад

    Antha ijava car la eththikkondu pona manasukku rompa thanks krishna

  • @krishnanmurugesan8685
    @krishnanmurugesan8685 27 дней назад

    Don't worry krishna you carry on your job you don't answer for every body you continue your good job don't worry for others iam from India

  • @varmivarmi9633
    @varmivarmi9633 27 дней назад +1

    பொறாமைப்படுபவர்கள்ஒருபக்கம்இருக்கட்டும்நீங்கள்உங்கள்பணியைதொடர்ந்துசெய்யுங்கள்உங்களிற்குஆதரவாகநாங்கள்இருப்போம்கிருஷ்ணாவாழ்த்துக்கள்

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 27 дней назад

    nallavarkellam chadchikal undu ontru mana chadhi.......dont worry others

  • @kirupaarul9657
    @kirupaarul9657 27 дней назад

    Good luck kallu is good for the helth fresh kallu is super for helth dont worry

  • @MathikaranMathi
    @MathikaranMathi 27 дней назад

    Nallathu seythal erichsal phoramay manithanin kunme athuthan ithellam josikga veindam .

  • @user-bd2lv5cg4n
    @user-bd2lv5cg4n 27 дней назад

    Hi Krisna
    Neenkal onrukum kavalaypada veendam. Unkanda valarsiya pathu puramai padurankal . Neenkal ennum ennum valataporinkal nallay etisalpadadum. Neenka kadavuluku aduthathu
    Neenkal 100 vajasu vaaluvenka. Krisna neenkal kavanamay itukanum. Naan unkala Rompa neesikeran
    Jesappa unkala intha puumeku anupijetukerar 🙏 neenkal Jesappanda Pillay Krisna
    From
    Sutha
    Danmark

  • @kuganm9590
    @kuganm9590 28 дней назад +1

    சரலோகம் அல்ல. சலரோகம்.

  • @jenittajeni7679
    @jenittajeni7679 27 дней назад

    Valththukkal thampinkala

  • @tharsiniypragash1741
    @tharsiniypragash1741 27 дней назад

    Hii kirshna don't worry about other going thampi

  • @kirishathiru3682
    @kirishathiru3682 27 дней назад +1

    வெளிநாடுகளில் இருப்பவர்கள் பணம் அனுப்புவதால் தான் இவர்கள் இத்தனை ஆட்டம் போடுகிறார்கள். RUclips என்பது இவர் குடும்பம் மட்டும் இல்லாமல் இவர்கள் பரம்பரைக்கே சொந்த தொழில் ஆக மாறிட்டுது.😂😂😂😂

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 26 дней назад +3

      @krishathiru. - ❤❤❤ Very very correct bro, I like your important comment very very much.

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 22 дня назад

    வாழ்த்துக்கள் தம்பியா வாழ்க வளமுடன்.

  • @kirubathuraisingam4269
    @kirubathuraisingam4269 27 дней назад

    Super krishna

  • @rangini14
    @rangini14 28 дней назад

    Don’t worry kirshna keep doing your job.

  • @nathanselvam2735
    @nathanselvam2735 27 дней назад

    இதை எல்லாம் காதில் ஏடுக்க வேண்டாம் தம்பி🥰

  • @uthayansella1666
    @uthayansella1666 27 дней назад

    கிஷ்ணா ஏதோ கதைக்கனும் எண்டு சிலபேர் இருக்கினம் பொறாமை .இதால கேட்டு அதால விடுங்கோ .

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 28 дней назад +1

    Super brothers ❤

  • @KavikaviKavikavi-me6ix
    @KavikaviKavikavi-me6ix 21 день назад

    Super Anna

  • @rajiraja5515
    @rajiraja5515 28 дней назад

    Useless people don’t worry about them ❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 27 дней назад

    குலைக்குற நாய்கள் குலைக்கும் தம்பி❤❤❤

  • @BalakrishnanNesaruban-pg2cj
    @BalakrishnanNesaruban-pg2cj 28 дней назад

    Thampy Address pilaija irukkum vosariththu parunga

  • @sivananthanrajah
    @sivananthanrajah 27 дней назад +1

    ௮தான்...௨ண்மைய்😅

  • @JoiRio-eo5uh
    @JoiRio-eo5uh 28 дней назад +1

    The back talkers will talk the complainers will say you go straight on your path God bless you.❤

  • @GowryGowryka
    @GowryGowryka 27 дней назад

    Kerusna eppo nallavanukku kaalamelly❤❤❤

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 27 дней назад +3

    சொல்லறாவங்க 1000 சொல்லுவாங்க நீங்க எதையும் காதில் வாங்க வேண்டாம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @amwajiha
    @amwajiha 27 дней назад

    Don't worry sk ❤️❤️❤️❤️you great 👍

  • @SuthaSopa
    @SuthaSopa 27 дней назад

    Manitharkal poranmay pudichchavarkal thaan

  • @jamiladeen8188
    @jamiladeen8188 27 дней назад

    Super.krisna😂😂😂😂😂😂😂😂

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 27 дней назад +1

    Nice

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 27 дней назад

    Don't worry

  • @wahibazainah9649
    @wahibazainah9649 28 дней назад

    Sk negall kavalaya vidugal
    Ivanuhal parthu nalla sahattum ungala ellarkum therium negall engada hero❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ sk sk sk sk sk sk

  • @rajkumarsasi7373
    @rajkumarsasi7373 27 дней назад

    இது உங்கள் குரல் இல்லையே கிருஷ்ணா

  • @user-fx6lm9fj9x
    @user-fx6lm9fj9x 28 дней назад

    Ithellam kuppaila podduthu nenga unga velaya parunga krush nai enda kulaikkum than

  • @vasimahendran2783
    @vasimahendran2783 22 дня назад

  • @shanthini5699
    @shanthini5699 28 дней назад +1

    Don't worry k.k.y❤❤❤

  • @Kunthavi-z7i
    @Kunthavi-z7i 27 дней назад

    Anna Nan unnkaludaya 🪭 fan unkada mukattha paccha kutthapporan

  • @LusiyaPrasan-gl7ng
    @LusiyaPrasan-gl7ng 27 дней назад

    Anna yaru enna sonnalum parawalla niga seira help vitturayhinga. Ipidi pesura naigal ellam yaruku sari oru 1000 koduthu irupangala. Niga edhum yoshika vendam. 100 per ungalai pesinaal ungaluku aadaravaga 1000 perirukanga

  • @umepathyvalu926
    @umepathyvalu926 27 дней назад

    இந்த காணொளியை நானும்பார்த்தேன் இவர் எந்த விதமான தப்பும் செய்ய இல்லை என்றால் ஏன் பயப்பட வே‌ண்டியது மற்றவங்களுக்கு விளக்க வேண்டிய தேவை இல்லை
    கடந்து செல்ல வேண்டியதுதானே ...

  • @KiruKiru-y5r
    @KiruKiru-y5r 27 дней назад

    Ipdi padda naajala kollanum anna😡... Nenka fell pannäthinka annna❤

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 26 дней назад +3

      Muthalil unnai kollanum, Naya kolla poriya? Athu nandri Ulla Jeevan, athu aduthavargalin panaththukku aseippadathu, yaridamum kasu anuppungo endru pichchei edukkathu, animals kku respect kudukka kaththuko.

  • @aaruashwi9840
    @aaruashwi9840 27 дней назад

    dont worry brother

  • @kirushalinyshaliny8770
    @kirushalinyshaliny8770 27 дней назад

    ❤❤

  • @sivakumar1029
    @sivakumar1029 27 дней назад

    Akkine work time phone 📱 😢😢😢

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 28 дней назад

    Super brother,s 🎉🎉🎉

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv 27 дней назад

    SUPER SK

  • @thiruchelvamyalendran7668
    @thiruchelvamyalendran7668 27 дней назад

    ❤Don’t worry be happy ❤