V.R.Thilagam | anti heroine | character actor | classic dancer | vazhkai payanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 70

  • @sarojini763
    @sarojini763 2 года назад +8

    அவர் இன்னும் நலமாக வாழ ஆசிகளை இறைவன் தரவேண்டுவோம்.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 года назад +7

    எனக்கு பிடித்த நடிகை அறிய பாடத தகவல் அளித்தத்திற்காக வாழ்த்துக்கள்👍🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @ammaannadar
    @ammaannadar 2 года назад +7

    சிறப்பு
    சிறந்த கலைஞர்
    வாழ்க வளமுடன்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +3

    அடேங்கப்பா... நன்றி..

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 6 месяцев назад

    தத்ரூபமான நடிப்பு, நவரசங்களையும் வெளிப்படுத்தும் கண்கள்.சிறந்த நடிகை அம்மா திலகம் அவர்கள்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 года назад +2

    ❤️ NEWS MIX TV❤️
    ❤️ச்சேனலின் மற்றொரு❤️
    ❤️மிக மிக❤️
    ❤️ஆரோக்கியமான பதிவு ❤️
    ❤️ சம்பந்தப்பட்ட ❤️
    ❤️ நடிகர் நடிகைகளின் ❤️
    ❤️நல்ல பக்கங்களை❤️
    ❤️நல்ல பின்னனியை❤️
    ❤️ மட்டுமே ❤️
    ❤️ தாங்கள் தருவது❤️
    ❤️ மிகவும்❤️
    ❤️பாராட்டுக்கு உரியது❤️
    ❤️Every man has his❤️
    ❤️Own shadow❤️
    ❤️ஆனால் நீங்கள் nicely❤️
    ❤️ sifting the chaff from the grain ❤️ and giving us delicious food❤️ That is sufficient ❤️ hats off❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் மனமிகு பாராட்டிற்கும், ஆதரவிற்கும் உங்கள் News mix tv தலைவணங்குகிறது! வாழியவே என்றும் வளமிகுந்த நலமோடு! நன்றி!

    • @pankajk3002
      @pankajk3002 2 года назад

      Yes பெருமைக்குரிய சானல்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் மனம் கனிந்த வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @jansiranichinniah8186
    @jansiranichinniah8186 Год назад

    Romba nandri sar

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +3

    Arumayana pathivu.. mikka nandri ayya...💐🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @pankajk3002
    @pankajk3002 2 года назад +1

    அந்த காலத்து நடிகர் நடிகைகளில் பெருப்பாலோர் மிகவும் சிரமப்பட்டே முன்னேறியிருக்கின்றனர் அவர்களின் கடும் உழைப்புக்கு என்றும் இறைவன் அவர்கள் உடனேயே இருப்பான் குழந்தை இல்லாதவர்களுக்கு இறைவனே குழந்தை அவன் அவர்களை மகிழ்ச்சியோடு வைத்திருப்பான் திரு ரராஜசேகர் அவர்களும் இயல்பான சிறந்த நடிகர் பதிவுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @syedkiyas8046
    @syedkiyas8046 2 года назад +1

    Arumayana pathivu 👏👏

  • @vasunath4028
    @vasunath4028 2 года назад +3

    Superb talented artiste

  • @Happyday0974
    @Happyday0974 2 года назад +1

    1st தங்களின் அழகான தமிழுக்கும் என் வணக்கம் 🙏...அருமையான படைப்புகள் 🥰

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! வாழிய வளமோடு!

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 года назад +1

    Arumai 👌👌🙏🙏

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад

    நல்ல தகவல் அழகு தமிழில் உச்சரிப்பு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @muralitl5261
    @muralitl5261 2 года назад

    நல்ல பதிவு

  • @ravis-e1e
    @ravis-e1e 4 месяца назад

    V.R திலகம் அவர்களின் கனவர் திரு ராஜசேகர் அய்யா அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்

  • @sankarasastrigalsundaresan6254
    @sankarasastrigalsundaresan6254 3 месяца назад

    Kuzhandiyum deivamum did you mention that movie? Pankajam character

  • @artsc55
    @artsc55 2 года назад

    🙏🏽aïyyā, Thilagam🌹, intha péyar énakku pidikkum,, ajagāna nadigaï, kural nādaga nadigaï💐nadigaï, sandhosham🙏🏽💐 ivar vājkaï payanam gnābagam, padutiyatharkku🌹💐 vājtukkal, udal nalam, sathosham 🤗 intha thambathikalukku💐🪔🪔 ,💐,,nandri🙏🏽 payanam thodarattum💐
    Vājtukkal aïyyā 🙏🏽💐 Calaisselvi

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 года назад +1

    அருமையான தொகுப்பு. 50 வயதிற்க்கு மேற்பட்டோர்கள் அறிந்த நடிகை V.R. திலகம்.
    இது போல தொகுப்புகளை தொடர்ந்து வெளியிடுங்கள்.
    1. விதுபாலா
    2. ஜெயசுதா
    3. ஜெயசித்ரா
    4. உஷா நந்தினி
    5. ஜெயா
    6.சுமிதரா
    7. மீரா
    8. பைரவி கீதா
    9. குமாரி பத்மனி
    10..அச்சச்சோ சித்ரா
    11.ராஜலெட்சுமி
    12. புதுவெள்ளம் மஞ்சுளா
    13. ராஜ் கோகிலா
    14. வெண்ணிற ஆடை நிர்மலா
    15..ராதா சலூஜா
    16..ராஜ சுலோசனா
    17. சுலக்ஷனா
    18..ரூபினி
    19, அருணா
    20. மாதவி (ஆயிரத்தில் ஒருவன் நாகேஷ் ஜோடி )

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +2

      வணக்கம்!
      தாங்கள் குறிப்பிட்டுள்ளவர்களில் மாதவி கிருஷ்ணன், ராஜசுலோச்சனா போன்றோரின் வாழ்க்கைப் பயணம் ஏற்கனவே வெளியிட.டுள்ளோம்!
      இனியும் தொடர்ந்துக் கலைஞர்கள் வந்துக் கொண்டேயிருப்பார்கள்!
      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @visalakshir6933
    @visalakshir6933 8 месяцев назад

    திரு எம் எஸ் ராஜு அவர் கள் சிறந்த விசில் கலைஞர்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 года назад +4

    கவிஞர் வாலி அவர்களின் மனைவி ரமண திலகம் இவர்தான் என்ற ஒரு குழப்பத்திலிருந்து விடுபட உங்களின் இந்த தொகுப்பு பயன்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி சார். முடிந்தால் வாலியின் மனவி ரமண திலகம் அவர்கள் யார், திறைத்துறையில் எந்த படத்தில் நடித்தார் என்பதைப் பற்றி ஒரிரண்டு வரிகளை பதிலாக அளித்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். வணக்கம்.

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 2 года назад +1

      👍நல்ல கேள்வி 👍

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад

      @@Z.Y.Himsagar இவர் அருமையான தொகுப்பாளர். வாசகர்களை மதிப்பவர். பண்பாளரும்கூட. பதிலளிப்பார் விரைவில் என்று நம்புகிறேன்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      வணக்கம்!
      திருமதி வி.ஆர்.திலகம் அறிமுகமான பணம் தரும் பரிசு என்றத் திரைப்படத்தில், இரண்டாவது நாயகியாக நடித்தவர்தான் ரமணத்திலகம்!
      இவரைத்தான் கவிஞர் வாலி திருமணம் புரிந்துகொண்டார்!
      பின்னர், அவர்கள் எத்திரைப்படத்திலும் நடிக்காமல் சிறந்த இல்லத்தரசியாக விளங்கினார்!
      நன்றி!

    • @chandrashekar4278
      @chandrashekar4278 2 года назад +1

      சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷிடன் ' அவளுக்கென்ன அழகிய முகம் ' என்கிற பாடலில் ஆடுவாரே, அந்த நடிகைதான் கவிஞர் வாலியின் மனைவி ரமணதிலகம்.

    • @rajeshsmusical
      @rajeshsmusical 2 года назад +4

      chandra shekar no adhu dancer shanta not ramana thilagam

  • @radhamukundan5807
    @radhamukundan5807 2 года назад +1

    Vr tilagam firstfilm en kadamai withsaroja devi one song

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 года назад

    ஐயாவின்பாதத்திற்குதலைவணங்குகிறேன் உங்கள்பேச்சுக்குநான்அடிமைஅய்யா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      ஐயா வணக்கம்!
      தங்களின் உளம் கனிந்த பேரன்பு வாழ்த்திற்கு நன்றியுடன் தலைவணங்குகிறேன்!

  • @renukahod3253
    @renukahod3253 2 года назад +2

    Heroine of Naduviral.

    • @rajeshsmusical
      @rajeshsmusical 2 года назад

      No sowcar is the heroine thilagam dancer & character artist in the movie

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +3

    About "Avalukkenna azhagiya muham" song dancer pathi podunga please

  • @kalyan1778
    @kalyan1778 2 года назад

    Kuzhanthaigal illaamal ponatharkku avar mamiyarthaan kaaranam. Vayathil kalyaanam pannikolla anumathikkavillai vayathaanapin thaan Kalyanam seithu kondanar. Engirunthu kuzhanthaigal pirakkum. Avagale oruvarukoruvar kuzhanthai aagivitanar. Iniyaavathu aaruiyirgalaga irrukkattum. Vazhthuvom.ungalukku nandri

  • @visalakshir6933
    @visalakshir6933 8 месяцев назад +1

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைக்குழுவில் பயணித்த திரு எம் எஸ் ராஜு அவர்களைப்பற்றி கூறுங்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜதி பாடியவர் இவரா?

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 года назад

    🙌🙌🙌🌻

  • @shanthinarasimman8017
    @shanthinarasimman8017 2 года назад

    Is it so sir very nice

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your support and kindly wishes!

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    🙏🙏👌👌🌼🌼

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 2 года назад

    👌👌👌👌👌

  • @rajeshsmusical
    @rajeshsmusical 2 года назад

    Oru viral movie heroine & tv actor rajashekar’s wife

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад

    Nice sharing

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 года назад +2

    லட்சுமிராஜம் c s பாண்டியன் இவர்கள் பற்றியும் பதிவிறக்கம் செய்யுங்கள்

  • @TheMilumon
    @TheMilumon 2 года назад +1

    Plz make episode for Rajakokila, halam,

  • @santhas9407
    @santhas9407 2 года назад

    எம்ஜிஆருடன் நினைத்ததை முடிப்பவன் நேற்று இன்று நாளை
    படத்தில் ஜொலித்திருப்பார்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +1

    Pasamalar PS Gnanam avargalai patriya pathivai aavalodu ethirparkiren ayya... News mix tv is only channel where we can find all the talented and rare artist vazlkai varalaru..

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +2

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
      விரைவில் பி.எஸ்.ஞானம் அவர்களின் வாழ்க்கைப் பயணம் விரைவில் இடம்பெறும்! நன்றி!

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 2 года назад +2

      @@Newsmixtv engalin comments kku maravamal udanukudan bathil tharuvathu miga sirrapu ayya.. mikka nandri ayya 💐

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +2

      தங்களின் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்! !வாழிய நலமோடு!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад

    வணக்கம் ஸார்.

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen 4 месяца назад

    Oh i thought she is bhramin … she married rajesekhar and so bhramin ?

  • @priyac9036
    @priyac9036 4 месяца назад

    Vijaytv chinnamarumagal appatha

  • @gifta3727
    @gifta3727 2 года назад +2

    Actress illavarasi pallavi ipo epdi irukkanga avanga pasanga la sollunga

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад

    😁😁😁