பட்ஜட்டில் அழகான Concrete Jaali, Alternate for Terracotta Jali / Clay Jali Breeze Blocks Price Tamil
HTML-код
- Опубликовано: 17 апр 2024
- Concrete Jaali - Alternate for Terracotta Jali Bricks / Clay Jali Tiles, Breeze Blocks Designs for House Elevation & Interior Partition with Price Details | Mano's Try Tamil
CONTACT:
MARKVAN BREEZE BLOCKS
+918189990901
Insta Id- / markvanbreezeblocks
#House #Veedu #HomeDesign
Subscribe: bit.ly/2tLZfDH
For Collab & Promotion Contact Me:
Mail id: manostry1@outlook.com
Twitter: / amanokaran
Telegram: t.me/Manostry3
FB Messenger: m.me/ManosTry
Facebook: bit.ly/3bDFrSV
Instagram: / manostry
Watch Beautiful House Construction Videos in Different Locations
Wow Houses - • Wow Houses
Home Tour in Chennai - • House Construction in ...
Home Tour in Coimbatore - • House Construction in ...
Home Tour in Madurai - • House Construction in ...
Home Tour in Salem - • House Construction in ...
Home Tour in Trichy - • House Construction in ...
Home Tour in Pondicherry - • House Construction in ...
Home Tour in Kanchipuram - • House Construction in ...
Home Tour in Chidambaram - • House Construction in ...
Home Tour in Nagercoil - • House Construction in ...
Home Tour in Karur - • House Construction in ...
Home Tour in Hosur - • House Construction in ...
Home Tout in Tirunelveli - • House Construction in ...
Home Tour in Kumbakonam - • House Construction in ...
Join this channel to get access to perks:
/ @manostry
#HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas Развлечения
என் வீட்டு Elevationக்கு வாங்கி இருந்தேன் Excellent Finishing.Sincere Service by Staffs
Unga video yellam romba use fullah erukku
Super bro😃😃😃., intha video ku thaan waiting😃😁✨👏🏻
I bought breeze blocks with them. Its really awesome. And they take care till the delivery to my home.. crosstine design only available with them as far as I searched..
நல்ல அருமையான தயாரிப்பு ❤🎉🎉
❤❤This product is very good... Worth for money...Thank you Markvan❤❤
This product is very Attractive......One of the best Things painting option is very Beautiful......Thank you Markvan Breeze Blocks
Very nice and received good idea and alternate option 😊
Have bought the blocks from them recently.. quality is really good,no compromise. They need to improve the finishing as the Cap model and floral they are not aligning properly to give finishing say in cap model the ventilation open is supposed to be square but some of them finished as oval due to stamping apart from the their quality of the blocks and communication thru delivery are good. Additional work and expense now to do plastering on jali for the clean alignments..bear in mind before buying..
This Breeze Block is very Good......I am purchased and used my site Very Beautiful..... Thankyou Markvan❤❤
Vera level, Vera level..🤩
This product is very good.....The Markvan Technical Team instructions are very Good.... Thank you Markvan....🎉❤❤❤
நான் திருநெல்வேலியில் இவர்களிடம் வாங்கி உபயோகித்து உள்ளேன்.. தரமானதாக இருந்தது...
Per piece price
Contact number
Evlo rate
I am also in Tirunelveli can you please share me the details.
Address please
Spectral and curl together looks more attractive than any models . will try my fascia with flower and curl. Even my grandpa praising this design and get excited after laying. Worth for money
Good quality and good finishing
This Breeze Block is very Good.... Attractive product... Delivery is very Well..... Thank you Markvan.....❤❤❤
Good elevation material.
This jaali is very good.....Worth For Money.....❤ Thank you Markvan...
This product is very good....Valuable For Money... Very Attractive Product......❤❤Markvan
Super idea
Super brother ❤️ 💙 🙌
சூப்பர் நண்பா ❤❤❤❤
மணிகண்டன் சவுதி ❤❤❤
Good idea
Super bro epdi onnu erukurathey epa than therithu more videos varanum wit panrom ❤
Thanks bro
super 👌
This product is very good... I am used my house ..It gives Amazing Finishing❤❤
Price
I used it
Rate plz .
For ap
மனோ சார் உங்கள் பதிவு எல்லாம் சூப்பராக இருக்கிறது நாங்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது நன்றி
நன்றி🙏
முதல்முறையாக ஜாலிகள் பற்றி கேள்விபட்டு அரை மனதாக வாங்கினேன் என வீடு அமைந்துள்ள திலகர் தெருவில் இருக்கும் அனைவரும் பார்த்துவிட்டு பாராட்டி சென்றனர் பெயிண்டிங் முடிந்த பின் நான் எதிர்பார்ததைவிட அருமையாக என் வீட்டின் முன் பக்கம் உள்ளது. முன்பே ஜாலி பற்றி தெரிந்து இருந்தால் interior partionனும் ஜாலி லேயே செய்து இருப்பேன்
மனோ அந்த கட்டும் வீடு update கொடுங்க.
இந்த ஜாலி செமய இருக்கு சாரே
Coming soon
Hello sir neenga engineer ah
Front elevation super Jolly price please
75 rs
கரூரில் வீடு கட்டி விற்கிறார்களா தெரியபடுத்தவும்
Mano sir where is this shop located... im requiring for 700 square feet... Need to supply near Tanjavur.. pls give their selling address
Check description
😮
What is the cost of breeze block per piece?
75
Azhagu ok but it spoiled the benefits of terracotta
கடை எந்த ஊரில் உள்ளது விலாசம்
Contact +918189990901
Rate??
Starting from 75
Chennai la pannalama?
Yes
Address please
Contact +918189990901
Shop address please
திருநெல்வேலி
இதெல்லாம் நாங்க 50.வருடங்களுக்கு.முன்.சென்னையில்.அறிவலயம்.எதிரில்.எத்திராஜ்.சிமெண்ட்.ஜாலி.ஒர்க்ஸ்.கடையிருக்கும்.தரமான.முறையில்
இருக்கும் என்ன.நீங்க.காட்டும்..கலர்.தான்.
கிடையாது
கான்கிரீட் ஜாலிகள் உண்மையிலேயே உயர்தரமானதாக உள்ளது . நான் குஜராத்தில் விசாரித்தபோது சதுரடி 380 ரூபாய் என்று கூறினர் . நான் sample வாங்கி பார்த்தபோது இவர்களிடம் இருக்கும் finish குஜராத் ஜாலியில் இல்லை. விலை மற்றும் தரத்தில் எந்த ஒரு ஜாலியை விடவும் சிறந்தது MARKVAN ஜாலிகள்தான் பெயிண்டிங் முடிந்த பின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்கிறேன்.
Shop enga iruku address
Contact +918189990901
NTK🎙🔥
Anna entha shop enga erukku address please
Contact +918189990901
அந்த அளவுக்கு இது look இல்லை டேரகொட்ட அளவுக்கு look கிடைக்கவில்லை
நெஜமாவா சொல்றீங்க! நீங்க இந்த ப்ராடக்ட் நேரில் பார்த்து இருக்கீங்களா?
I Used this. This product is really good. If We add painting, it really add the elevation. I see few builders started using it. White colour is awesome.
சிமென்ட் ஜாலி வழக்கமான ஒன்றுதான். அந்தந்த இடங்களில் பெரிய அளவுகளில் தயாரித்துக்கொள்வார்கள். மேலும் மழைநீர் வெளிப்புறமாகவே வடியும்படி sloping செய்வார்கள். இப்போ புது புது டிசைன்ல ரெடிமேட் பொருளாவே கிடைக்கின்றது. மழைநீர் sloping சிலவற்றில் மட்டும் உள்ளன. பார்த்து வாங்கவும்.
எந்த ஊரில் இந்த கடை இருக்கு னு வீடியோ ல சொல்லணும் 🙄... அரை குறை யா வீடியோ போடாதீங்க.. டைம் வேஸ்ட் 😮
ஊர் பெயர் மட்டும் தானே சொல்லல, மத்த டீடைல் எல்லாமே சொல்லி இருக்கு இல்ல, அப்போ எப்படி அரைகுறை வீடியோ ஆகும், 5% குறை வீடியோன்னு வேணும்னா சொல்லுங்க. டைம் ஏன் இதுல வேஸ்ட் ஆக போகுது? போன் நம்பர் கீழே கொடுத்திருக்கோம், நீங்க போன் பண்ணி அந்த டீடைல் கேட்டுக்கலாமே?
அந்த 5% சொல்லாமே @@ManosTry
நேற்று கால் பண்ணி விலை விவரம் கேட்கும் போது ஒரு பீஸ் ஓட ரேட் வந்து 95 என்கிறார்கள் ஆனா நீங்க வீடியோல வந்து 65 65 என்ன சொன்னீங்க நான் வந்து வீடியோவில் 65 தான் சொன்னீங்க இப்ப எப்படி 95 சொல்றேன்னு கேட்கும் போது அவங்க அவங்க இல்லைங்க இந்த 95 தான் அப்படி என்கிறார்கள் தயவுசெய்து இந்த வீடியோ வந்து டெலிட் பண்ணிடுங்க என்னை போல் எத்தனை பேர் இதுல வீடியோ பார்த்து விளை கேக்குறாங்க நானும் வாங்கலாம் தான் கூப்பிட்டேன் அப்ப 95 தர்பீஸ் சொன்னாங்க அதனால நீங்க வந்து தயவுசெஞ்சு இந்த வீடியோ வந்து டெலீட் பண்ணுங்க...
வணக்கம் சார் இது தவறான பதில் நீங்க சொன்ன பிறகு நானும் விடியோவை முழுவதும் பார்த்தேன் அவர்கள் 65 ரூபாய் என்று எந்த இடத்திலும் சொல்லவே இல்ல நீங்க வீடியோவை சரியாக பார்த்து எது வேண்டுமானாலும் சொல்லனும் வீடீயோவில் சரியாக 15.09 முதல் 17.21 பாருங்கள் இப்படி comment செய்வதை தவிர்க்கவும்
I bought this for one of my client. They explained very well about the product when me and my client enquired. We see the samples. They told about the prices of each models. Client purchased Crosstine model finally. It is bit higher than other models. But it looks awesome for his home elevation. Client painted with half white colour in Asian paints. It looks really awesome .They deliver to my home and followed up till it reached the site. Thanks for the delivery sir.