எனது பள்ளிக் காலத்தில் எனது தமிழ் வாத்தியார் இப்பாடலை RINGTONE ஆக வைத்திருந்தார்.மறக்க முடியாத நாட்கள். இப்பாடலைக் கேட்டால் கண்ணீருடன் சேர்ந்து இப்போதும் உடல் சிலிர்க்கின்றது❤
வெளிப்புற சக்தியால் முட்டை உடைந்தால், வாழ்க்கை முடிவடைகிறது. உள் சக்தியால் உடைந்தால், வாழ்க்கை தொடங்குகிறது. பெரிய விஷயங்கள் எப்போதும் உள்ளே இருந்து தொடங்கும்.
எனக்கு சமீபகாலமாக இந்த பாடலின் மீது ஈர்ப்பு. அதற்கு காரணம் ஒரு அழகிய முஸ்லீம் பெண். ஊர் பெயர் தெரியாது. அவளை பார்த்து 5 ஆண்டிற்கு பிறகு மீண்டும் சந்தித்தோம். பேசிக்கொள்ளவில்லை. அவளின் நினைப்பில் மீளாமல் தவிகிறேன். இதுவும் ஒரு இனிமையான உணர்வு தான். இப்பாடலை கேக்கயில் கண் அதுவாக கலங்குகிறது.
@@sivanesang4024நண்பா அவளை நேற்று பார்த்தேன். நீண்ட நாள் இடைவெளியில் இருந்து அவளை சந்தித்த எனக்கு முகத்தில் ஆயிரம் சந்தோசங்கள்... அவளிடம் பேசினேன் இரவு முழுதும். தங்களின் முகவரியை பகிர்ந்துகொண்டோம்...🎉 மிகவும் மகிழ்ச்சியான தருணம். அதுவே.... நொடிக்கு நொடி அவளை பார்வையிட.... முடிவில் தயக்கத்தோடு பேசிவிட்டேன்.... அவளிடம் பேசிய தகவலை உங்களிடம் கூறுகிறேன். 💯
"பொக்கிஷம்" தமிழ் சினிமாவிற்க்கு ஒரு பொக்கிஷமாகவே கிடைத்துள்ள படம்👌♥️🤩.... சேரன் ஐயாவை போன்று ஒரு இயக்குனர் இனிமேல் புதிதாக பிறந்து தான் இவ்வுலகத்திற்கு வரவேண்டும்🙏💪
I came here after watching sita ramam. I immediately got reminded of this movie. It's commendable that sita ramam is getting the recognition that it deserves. But same goes for pokkisham. Those who watched sita ramam do give a try to this movie. This movie too deserves the same applause. A missed gem.
Thank you so much for referring such an excellent movie. After seeing ur comment Only I saw pokkisham movie. As u said atleast hearafter this movie should get recognition after 13 yrs. Such an amazing epic.This movie is truly a "POKKISHAM" for Tamil industry. Thank you so much
I'm from vizag, in 2009 I first watched this song in SS music.. I don't know the meaning but I like this some very much... but later on I used to watch ss music for this song, I. searched for this song with different names.. coz I. don't know what's that heros name or that movie name... and mean while I forget the heroine... all I know is that tune and that music.. finally after 8long years today 18/05/2017 I saw that hero name in the news paper and googled all his movies.. researched it and found it finally.. it's was so long... but when I listened the song It still feels like yesterday only I listened the song
YOu are like how the hero heroine in the movie waited for the other one's reply. The word pokisham give the significance for the waiting .... for the valuable. I love your search for a real lovely valuable. So nice to feel a subtle emotion. Love from Tamilnadu.
"தேவதை என்னும் பட்டாம்பூச்சி கொஞ்சம் தமிழ் குழந்தை சிணுங்கல், சிரிப்பு, முத்தம், மவுனம், கனவு, ஏக்கம், மேகம், மின்னல், ஓவியம், செல்லம், ப்ரியம், இம்சை இதில் யாவுமே நீ தான் எனினும் உயிர் என்றே உனை சொல்வேனே நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம் நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்"
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே அன்புள்ள படவா அன்புள்ள திருடா அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே இதில் யாவுமே இங்கு நீதான் என்றால் என்ன தான் சொல்ல சொல் நீயே பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட . நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒலி பகல்...
എത്ര കേട്ടാലും മതി വരാത്ത പാട്ട്.. മനസ്സിൽ ഒരു നോവായി അവശേഷിക്കുന്ന ലെനിൻ നാദിറ പ്രണയവും. Amazing music😍👍Great director and actor Cheran sir. His films are good and it gives a message to society. ❤
என் காதலிக்கு வீட்டுகாவலில் இருந்த கணம் நாகை சென்று கல்லூரியில் அவளை சந்தித்து பின் மீளாத்துயரில் எனை அவள் நிச்சயம் ஆகிவிட்டது இனி எனை மறந்துவிடேன தவிக்கவிட்ட கணம் அந்த பேருந்து பயணத்தில் கடலை பார்த்தே கண்ணீர் வடிய கண்ணீர் வடிய நிலா நீ காற்று ஒலித்த பாடல் இதயத்தை குறுவாள் கொண்டு அறுத்த கணம் 😭 😭 😭
ஒவ்வொருமுறை இப்பாடலை கடக்கும் போது என் முதல் காதல் அலைஅடிக்கும் அதற்கு முழுமுதற் காரணம் அவர்கள் பெயர் “நிலா”..! 22 வருடங்கள் கடந்தும் பசுமையான நினைவுகள்..!!
இந்த உலகில் தாய்ப்பால் எவ்வளவு புனிதமோ அதை போல பலமடங்கு புனிதமானது எம் தாய்மொழி தமிழ். கவிதை இலக்கணம் எல்லாவற்றிலும் இனிமையும் சுவையும் கொண்டது தெவிட்டாத தேன்மொழி😍😍
#காலத்தால் அழியாத படம் 💐சேரன் அவர்களின் பிராமண்டம் படைப்பு 🤗😘இந்த படம் பல வாட்டி பார்த்தும் என்னால அழுகாம இருக்கமுடியல😭😭ஏதோ மனசு மிகவும் வலியுடன் அந்த அழகான நினைவுகள் ✨️💞😰
Wow... arumaiyo arumai ..2:33 to 3:27 !!! Excellent lyrics supported by outstanding expressions from the lady!!! So cute when she says "anbulla kirukka" 😍😍😍😍😍
நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒளி பகல் நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒளி பகல் தேவதை அன்னம் பட்டாம்பூச்சி கொஞ்சும் தமிழ் குழந்தை சினுங்கள் சிரிப்பு முத்தம் மௌனம் கனவு ஏக்கம் மேகம் மின்னல் ஓவியம் செல்லம் ப்ரியம் இம்சை இதில் யாவுமே நீதான் எனினும் உயிர் என்றே உனை சொல்வேனே நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம் நாம் என்பதே இனிமேல் மெய் சுகம் நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒளி பகல் அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே அன்புள்ள படவா அன்புள்ள திருடா அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே இதில் யாவுமே இங்கு நீதான் என்றால் என்னதான் சொல்ல சொல் நீயே பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒளி பகல் அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
இப்படம் வெளியான புதுதில் இசை அருவி சேனலில் தினமும் காலையில் நான் பள்ளிக்கு கிளம்பும்போது ஒரு தடவையாவது ஒளிபரப்பாகும் இந்த பாட்டை கேட்ட பிறகு தான் நான் பள்ளிக்கு செல்வேன் 💞
கவிதை மூலம் ஒரு பாடல் வரும் எனில் அது என் தாய் மொழியை தவிர வேறு ஏதும் இல்ல இந்த உலகில் 😘😘😘😘😘😘😘😘😘😘
Superrrr
@@karthikabalaguru7744 Thanks
உண்மை
@@savithriselvakumar8812 நன்றி
Unmai nanba entha santhegamum illai 🤩🤩👍👌👏
2024 ல் நவம்பர் மாதம் கேட்பவர்கள் ✌🏻 .... இசை வரிகள் மழை நினைவில் ஒருவர் இது அத்தனையும் இருந்தால் இப்பாடல் சொர்க்கம் ...🔥❤️🔥💯 .... செவிகளின் ஓரத்தில்
Dec 😂
Yeah same dec07
எனது பள்ளிக் காலத்தில் எனது தமிழ் வாத்தியார் இப்பாடலை RINGTONE ஆக வைத்திருந்தார்.மறக்க முடியாத நாட்கள். இப்பாடலைக் கேட்டால் கண்ணீருடன் சேர்ந்து இப்போதும் உடல் சிலிர்க்கின்றது❤
Ar 1:41 😅 1:41 1:41 1:41
@@manjupriyachandran3751❤❤❤❤❤❤
@@manjupriyachandran3751a
The memories 🥺💙
@@gopipk1486ம.
.ஊஓஊக்ஷ ...
ஒரு முறை இப்பாடலை கேட்டால் அன்று முழுவதும் இதை முனுமுனுப்பவர்கள் எத்தனை பேர் ?
Me
I'm also 😊
Me
வெளிப்புற சக்தியால் முட்டை உடைந்தால், வாழ்க்கை முடிவடைகிறது. உள் சக்தியால் உடைந்தால், வாழ்க்கை தொடங்குகிறது. பெரிய விஷயங்கள் எப்போதும் உள்ளே இருந்து தொடங்கும்.
🙋
அன்புள்ள செய்யுளே!
அன்புள்ள இலக்கணமே !அன்புள்ள திருக்குறளே !
அன்புள்ள நற்றினையே !
அருமை
👍
Yes
Fav lines ❤🥺
❤
😊கிடைக்க பெறாத கடிதங்களில் தொலைந்து போனது இவர்களின் காதல் காவியம்!!!💫இன்று நானும் ஒரு கவிதாயினி ஆனேன் இப்பொக்கிஷத்தை கண்ட முதல்..🍁💙
❤
🥰
என்ன ஒரு பாடல் 🌸💫✨
இன்னும் ஒரு முறை
தமிழனாக பிறக்க வேண்டும் என்று ஒரு ஆசை 😎💕💕. வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.
இப்படிக்கு :@
இலங்கை தமிழன் 🔥💥
சமீபத்தில் ரசித்த எழுத்தாளரில் ...மிக முக்கியமானவர் யுகபாரதி அண்ணா ...நன்றி உன் தமிழுக்கு ....
I like this song
@@devivarun9678 so many peoples like this song arun
❤
எனக்கு சமீபகாலமாக இந்த பாடலின் மீது ஈர்ப்பு.
அதற்கு காரணம் ஒரு அழகிய முஸ்லீம் பெண்.
ஊர் பெயர் தெரியாது.
அவளை பார்த்து 5 ஆண்டிற்கு பிறகு மீண்டும் சந்தித்தோம்.
பேசிக்கொள்ளவில்லை.
அவளின் நினைப்பில் மீளாமல் தவிகிறேன்.
இதுவும் ஒரு இனிமையான உணர்வு தான்.
இப்பாடலை கேக்கயில் கண் அதுவாக கலங்குகிறது.
Marupadium pakkalaya
@@sivanesang4024 பார்க்க நினைத்தாலும் பார்க்க முடியாத இடத்தில் இருக்கிறாள். நண்பா
@@sivanesang4024நண்பா அவளை நேற்று பார்த்தேன். நீண்ட நாள் இடைவெளியில் இருந்து அவளை சந்தித்த எனக்கு முகத்தில் ஆயிரம் சந்தோசங்கள்... அவளிடம் பேசினேன் இரவு முழுதும். தங்களின் முகவரியை பகிர்ந்துகொண்டோம்...🎉 மிகவும் மகிழ்ச்சியான தருணம். அதுவே.... நொடிக்கு நொடி அவளை பார்வையிட.... முடிவில் தயக்கத்தோடு பேசிவிட்டேன்.... அவளிடம் பேசிய தகவலை உங்களிடம் கூறுகிறேன். 💯
@@RaguVaran-f1fyen ennachu
வைரமுத்து நா முத்துக்குமார் ஐ கொண்டாடிய உலகம் யுகபாரதியை மறந்தது ஏனோ...
Potta badu
Yenaku pudichirucu bharathithu
😨😨
@@PraveenKumar-nj4hg neeya
Well said...very well said
2024 march மாதத்தில் இந்த காவிய பாடலை கேட்பவர் யார் 😢😢❤️....
🙋🙋
🫂
Me 😊
Me 😊
❤
பேப்பர் பேனா எடுத்து இந்த பாடல் வரிகளை எழுதிப் பார்த்தால் புரியும் தமிழின் சுவை😍😍😍
யுகபாரதி 👏👏👏👏👏
Naice
Mmmss right
Ama bro sama song 🥳
@@gurusamy2736 ❤️❤️.
😉
My school days yeakudi erukaa..enda songa broo
இந்த பாடல் ஒரு விதமான போதை 😇❤️
💞ஆயிரம் திரைப்படம் வரலாம் ஆனால் பொக்கிஷம் போன்ற ஒரு திரைப்படம் உருவாக்க இயலாது ❤😍
Fact
நல்ல படைப்பு
உண்மை தான்
உண்மை
Unmai
2021 இல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கல் ஒரு லைக் போடுங்க பார்ப்போம்
I love this song
I dedicated this song my lover aswin
Nan bro kekurea
❤️❤️
My fav song
என்ன படம்டா❤️
Climax la கண்ணீர் வந்துவிட்டது😭
சேரன் sir மேல veralevel மரியாத
வருது ❤️
Movie name pokkisham
காதலை விட அதிக மகிழ்ச்சி தர கூடியது எதும் இல்லை...அது போல அது தரும் வலியை எதனாலும் தர இயலாது 💔😓
S_sssssss
Ssssss
Correct
True
💯💯💯
"பொக்கிஷம்"
தமிழ் சினிமாவிற்க்கு ஒரு பொக்கிஷமாகவே கிடைத்துள்ள படம்👌♥️🤩.... சேரன் ஐயாவை போன்று ஒரு இயக்குனர் இனிமேல் புதிதாக பிறந்து தான் இவ்வுலகத்திற்கு வரவேண்டும்🙏💪
crt bro
@@surya6038 🤩😎🤞
Yes
Padam nallarkuma
@@நான்பரத் vera 11 la irukum bro...
I came here after watching sita ramam. I immediately got reminded of this movie. It's commendable that sita ramam is getting the recognition that it deserves. But same goes for pokkisham. Those who watched sita ramam do give a try to this movie. This movie too deserves the same applause. A missed gem.
Thank you so much for referring such an excellent movie. After seeing ur comment Only I saw pokkisham movie. As u said atleast hearafter this movie should get recognition after 13 yrs. Such an amazing epic.This movie is truly a "POKKISHAM" for Tamil industry. Thank you so much
yes agree
Same thought
Sita raman just has an hypo of over dramatic music.. but this movie is a pure gem !
Thanks, watched the movie after seeing your comments.. its really Gem
2020 இல் இந்த பாடலை கேட்பவர்கள் விருப்பத்தை தட்டுங்கள்.
Anbulla badava♥️💛♥️💛
anbula uyire..😙
My best song
Semma song
ruclips.net/video/wWhQuQh0yqY/видео.html
இன்றும் தனிமையில் ஒரு சந்தோசம் இருக்கு இந்த songs வரிகள் 💘😘🌹
🔥🔥
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே !
entha alavuku enaku entha song pudikkunu enaku thayriutha l.love tha song
அன்புள்ள மண்ணா பாடலில் திரைப்பட் பெயர் என்ன
@@كانتيهندي pokkisam
Pokisam
எங்கள் தாய் மொழியின் நிகர் வேர் எந்த மொழி இருக்கும் இந்த உலகில் என்ன ஒரு இலக்கணம் தமிழன் என்பதில் பெறுமை கொள்கிறேன் வாழ்க தமிழ்
உண்மை
உண்மை அண்ணா❤😊
What a beautiful song? தமிழைத் தவிர எந்த மொழியாலும் இந்த காதலின் இனிமையைக் கூற முடியாது ❤️
Yesss
பேரன்பிலே ஒன்று #நாம் சேர்ந்திட 🥰
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட 😍😍😍
#Fav_line 😇
enakum idhuthan favourite line
இந்த பாடலில் உள்ள ஒளிபதிவை ரசித்தவர்கள் ஒரு லைக் போடவும்
just i loved it
கவிஞர் யுகபாரதி அவர்களின் கவித்துவம் பொழியும் பொக்கிஷம் இந்தப்பாடல்.... சபேஷ் முரளி அவர்கள் இசையில் மொத்தமும் அழகு....
Tamil word's so sweet.. Anbulla manna..anbulla kanava..anbulla thirukkurala....wonderful lines
En tamilukku eppavum Naaan adimai.....
My favorite lines
Yes 💯
I'm from vizag, in 2009 I first watched this song in SS music.. I don't know the meaning but I like this some very much... but later on I used to watch ss music for this song, I. searched for this song with different names.. coz I. don't know what's that heros name or that movie name... and mean while I forget the heroine... all I know is that tune and that music.. finally after 8long years today 18/05/2017 I saw that hero name in the news paper and googled all his movies.. researched it and found it finally.. it's was so long... but when I listened the song It still feels like yesterday only I listened the song
Mylenovo s850 (y)
Mylenovo s850 soothing melody
i lovee uu
Love from Tamil nadu
YOu are like how the hero heroine in the movie waited for the other one's reply. The word pokisham give the significance for the waiting .... for the valuable. I love your search for a real lovely valuable. So nice to feel a subtle emotion. Love from Tamilnadu.
"தேவதை என்னும் பட்டாம்பூச்சி
கொஞ்சம் தமிழ் குழந்தை
சிணுங்கல்,
சிரிப்பு,
முத்தம்,
மவுனம்,
கனவு,
ஏக்கம்,
மேகம்,
மின்னல்,
ஓவியம்,
செல்லம்,
ப்ரியம்,
இம்சை
இதில் யாவுமே நீ தான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்"
Lovely💝
Who else gets goosebumps at Anbulla lyrics?
Me
True..
Me
Also me
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும், அதுலயும் "அன்புள்ள மன்னா" lyrics கேக்கும் போது எனக்கு கண்ணுல கண்ணீர் வந்துரும், பழைய காதல் நியாபகம் வந்துரும்
இந்த படம் வெளியாகும் போது நான் காலேஜ் படித்தேன். டெக்னாலஜி குறைந்த காலம் சொர்க்கம் உருவான காலம் அக்காலம் இனிமையானது.
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் போது இந்த பாடல் கேட்பேன்
Aammapa
Ohhh appadiya
Ok ok
mmmmm. anpullaaaa .......
I love this song
காதல் பருவத்தில் மனதில் தோன்றும்... கவிதைகளை பாடலின் மூலம் காட்டி இருக்கிறார்
கோடி முறை பார்த்தாலும் வெறுக்காத ஒரே பாடல் ❤️🎵🎶👨🎤
❤
❤
❤
❤
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
.
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா
திசை ஒலி பகல்...
kowsi
nice line
nice
KANDASAMY T S
Semma song
கவித்துவமான வரிகள் தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள தனித்துவம்.
மேகம் மின்னலோவியம் செல்லம் பிரியம் இம்சை
I am watching 1:50pm 18:8:2020
நமது தாய்மொழி தமிழால் மட்டுமே இதுமாதிரி பாடல்களை இயற்ற முடியும் ❤
നിലാ,,, നീ വാനം കാറ്റ് ,, മഴൈ, എൻ കവിതൈ, മൂച്ച് ഇശൈ ,,, തുളി തേനാ മലരാ ദിശൈ, ഒളി പകൽ നിലാ,,, നീ വാനം കാറ്റ് ,, മഴൈ, എൻ കവിതൈ, മൂച്ച് ഇശൈ ,,
അറ്പൂതം 😉
@@indirajiths8247 அற்புதம்
@@indirajiths8247 என்ன அற்புதம்? 🤔
@@subalakshmij3372 He wrote d song lyrics in Malayalam 😂
@@indirajiths8247 😀
No one is appreciating music director’s work..melting music😍😍😍😍
ßsssssssssss
Pure art
Sabesh murali music awesome
Yess🥺🥺🥺🦋🦋😩
No one appreciate the singers : chinmayi & vijay yesudas
என் மனதிற்குள் மிக தாக்கத்தை உருவாக்கிய பாடல்.ஒவ்வொரு வரியும் காதலின் உயிர்...
சேரன் எனும் காவியத்தின் காதலை பிரதிபலிக்கும் பாடல்
Vijay Yesudas & Chinmayi voice semmaiya irukku very good lyrics.
அருமையான பாடல் வரிகள்.....மனதுக்கு இதமாக இருக்கும் இந்த பாடல் கேட்கும்போது 😊😊😊😊
90's Kids school days favourite 😍😘
Ama bro
yen 2k kids keka koodatha
S 2k kids kids?
True nanba....90s kids are gifted....
😍
இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளி பின்னணி இசையில் புகழ் பெற்றவர்கள் தமிழ்திரை உலகில். பாடல் வரிகள் யுகபாரதி அண்ணா
கடிதத்தில் இவ்வளவு உணர்வு பூரணமாக தெரிவித்தது வெகு சிறப்பு
அருமையான இளமையின் வரிகள் கவிஞருக்கு வாழ்த்துகள்
Ni Moodu!!!
I.like it song
3:39 anbulla manna portion damn......wooooowww😍🔥 .........
தமிழின் பெருமை சேர்க்கும் இனிய பாடல்.வரிகள் ஒவ்வொன்றும் பொக்கிஷமே.
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம்... ஏனெனில் பாடலின் ஒவ்வொரு வரியும் அவ்வளவு வலிமை வாய்ந்தது..
2021ல யார் எல்லாம் கேக்குறீங்க?😉
me toi
Mee
Me
கேட்காத நாட்கள் இல்லை
Inuma indha mari cmnt lam namathu pogama iruku
அவள் என்னை விட்டு போனதில் இருந்து இந்த பாட்டு மட்டுமே துணையாக உள்ளது .... 😔💕💕💕
😭😭
முடிவு பெறாத காதலுக்கு அழிவே இல்லை ❤
2023 இந்த பாடலைக் கேட்டு ரசிப்போர் ஒரு லைக் போடுங்க பார்ப்போம்❤❤
❤❤❤❤
10.1.2024🎉
2024 august monthla indha song kekuravuga yaru like panitu ponga
Me❤Ever
❤nanum
Me also ❤
100th like❤
30 th
இந்த பாடல் கேட்டால் மனது எதையோ அடைந்துவிட்டது போல மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இப்போது வரைக்கும்....👌👌👌👌
உண்மை
தமிழ் இலக்கணம் கவிதை காதல் என்ற பாடல் என்றால் ஒன்று மட்டுமே My fav song 😍
Yaravathu 2024 la kekuringala intha song🙌
Adikadi entha song keapen bro❤
Yes bro
😊@@milancreations7025
Appo appo varuven intha pakkam😂❤️
🙋
Vijay Yesudas sir's voice👌👌Like father like son.🎙️🎙️
i keep on falling in love with this song every single time i listen to this :-)
Ahmed Meeran u
super.song
Me tooooo❤❤❤
Hi bro h r u?
You are not alone 😉
എത്ര കേട്ടാലും മതി വരാത്ത പാട്ട്.. മനസ്സിൽ ഒരു നോവായി അവശേഷിക്കുന്ന ലെനിൻ നാദിറ പ്രണയവും. Amazing music😍👍Great director and actor Cheran sir. His films are good and it gives a message to society. ❤
tamil ariyaamo
Yarellam2019 ல இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு like போடுங்க
Nice song
Nan ketpan
Most addicted..........
Me also
Very nice song
என் காதலிக்கு வீட்டுகாவலில் இருந்த கணம் நாகை சென்று கல்லூரியில் அவளை சந்தித்து பின் மீளாத்துயரில் எனை அவள் நிச்சயம் ஆகிவிட்டது இனி எனை மறந்துவிடேன தவிக்கவிட்ட கணம் அந்த பேருந்து பயணத்தில் கடலை பார்த்தே கண்ணீர் வடிய கண்ணீர் வடிய நிலா நீ காற்று ஒலித்த பாடல்
இதயத்தை குறுவாள் கொண்டு அறுத்த கணம் 😭 😭 😭
💔💔💔
😢😢😢
😢
தமிழ் மொழியின் சிறப்பு, சுவை, அழகு ......❤❤
தமிழ் என்றும் பொக்கிஷம்...
26/1/2022
Chinmayi is the greatest assets for the music industry!! She's going places!!!
Oh ya...she went places...lol
@@JC-cm1gs Pervert and nothing funny
Love chinmayi lots ❤
This comment didn't age well..
ஒவ்வொருமுறை இப்பாடலை கடக்கும் போது என் முதல் காதல் அலைஅடிக்கும் அதற்கு முழுமுதற் காரணம் அவர்கள் பெயர் “நிலா”..!
22 வருடங்கள் கடந்தும் பசுமையான நினைவுகள்..!!
Chinmayi's portion is such a bliss❤️.. Yugabharathi what a lyrics🙏
என்னுடைய ரிங்டோன் 2வருடமாக இதுதான் . மாற்றவில்லை
இந்த உலகில் தாய்ப்பால் எவ்வளவு புனிதமோ அதை போல பலமடங்கு புனிதமானது எம் தாய்மொழி தமிழ். கவிதை இலக்கணம் எல்லாவற்றிலும் இனிமையும் சுவையும் கொண்டது தெவிட்டாத தேன்மொழி😍😍
Intha patukagave intha padatha yarellam pathurukinga 🥰🥰 movie also super really I love it 💞💞.........
Me
I am Andhra.. I don't know tamil..but I like dis song..
Yup this is very nice song
😃😃☺☺☺😘
Search Telugu version
Super nice
Hi
நதீரா வின் கடைசி காட்சியில் காரின் ஜன்னல் ஓர கண்ணீரின் வலி மனதில் ஒருவகை தாக்கத்தை இன்றளவும் ஏற்படுத்துகிறது லெனின் சொல்லாத காதலின் வரிகள் கடிதத்தில்
Ppl who love this part from 2:33 to 3:47....hit the like ♥️♥️♥️♥️♥️♥️
Hi
Exactly my fav lines are there
👌👌👌👌
Yes true my fav line
🐣👌🤣🤩🤩🤩🤩
Chinmayi, her voice really killing me
காதலின் சுகமும் வலியும் உணர்த்தும் பாடல் ❤
2022இறுதியில் யாரெல்லாம் இந்த பாடலை ரசிக்கிறீர்கள்...
#காலத்தால் அழியாத படம் 💐சேரன் அவர்களின் பிராமண்டம் படைப்பு 🤗😘இந்த படம் பல வாட்டி பார்த்தும் என்னால அழுகாம இருக்கமுடியல😭😭ஏதோ மனசு மிகவும் வலியுடன் அந்த அழகான நினைவுகள் ✨️💞😰
Wow... arumaiyo arumai ..2:33 to 3:27 !!! Excellent lyrics supported by outstanding expressions from the lady!!! So cute when she says "anbulla kirukka" 😍😍😍😍😍
மழைக்காலங்களில் இந்த பாடலை கேட்டால் இன்னும் இனிமை....
എന്റെ favorite song.... Daily kelkan തോന്നുന്നത് എവിടെയോ പോയ ആള്ക്ക് വേണ്ടി
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட.....❤
Watching this after Cheran entry in big boss 3... 💓 i always adore Cheran's work... his movies fills my childhood ❤️❤️
Yes... My favorite Director 2... And also Cute
Cheran,
My favourite director for ever
All his movie's r meaningful for society
He just say only good for society
my favourite song
Way Ed DG ioi yup fr fr VG unorganized TDK JD Freddy
prasanna. l Kalpi
Manja love manju
My favourite director and i like his all films😍👍
யுகபாரதியின் அருமையான காதல் ❤️ வரிகள்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே
அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே
அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே
அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே
அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே
Up
Muthu Moorthy
Nantri...
Arumai 📝
Thank u fa t lyrics.. நன்றிகள்
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் ஏனோ காற்றில் மிதக்கும் இரகாய் மாறி விடுகிறது 💫💯✨
இப்படம் வெளியான புதுதில் இசை அருவி சேனலில் தினமும் காலையில் நான் பள்ளிக்கு கிளம்பும்போது ஒரு தடவையாவது ஒளிபரப்பாகும் இந்த பாட்டை கேட்ட பிறகு தான் நான் பள்ளிக்கு செல்வேன் 💞
What a lovely song... Heart melting words and that's power of our Tamil language...
😍🥰விஜய் யேசுதாஸ் சின்மயி குரலிசை ,மனதை ஈர்க்கும் பாடல் வரிகள் அற்புதமான பாடல் 💟
எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்💯 💫💥🔥♥💙💞💖💝❣💗💓💕🥳🥳🥳🥳🥳
2019 viewers ???? I know not only me ....
Shobana Shobana Mee too it's ma morning vibes
Ofcourse me also
I'm also
meee
@@abdulhakkeem7873 meeee tooo shobana
2021 ൽ കാണുന്ന മലയാളികൾ കൊട് ലൈക്
Cheran is one of the very few directors who is a class-act and picturises very well. We miss your movies very much Mr Cheran.
Fantastic Song, Greatest Tamil, the first language of the universe- Haja from Qatar
வலிகளால் நிறைந்த படத்தில் எனக்கு பிடித்த ஒரு பாடல்🎶
அற்புதமான ஒளி,ஒலி,ஓவியம் கண்கொள்ளா இதயம் நிரப்பும் பாடல்!
வர்ணிக்க முடியாத வரிகள் ஃ☔💧🌨🌧🌴🌈💧💧💧💧💧💧☁
நீண்ட வருடத்திற்கு பின் இந்த பாடலை கேட்பதால் மனதிற்கு ஓர் அமைதி கிடைக்கின்றது.
ഭംഗിയുള്ള എല്ലാം കൊണ്ടും വർണിച്ചാലും മതിവരാത്ത സൗന്ദര്യമാണ് എനിക്കവൾ ♥️
മലയാളി ആരുമില്ലേ ..... ഈ 2020 ഇൽ