Leelai - Oru Kili Oru Kili Video | Shiv Pandit, Manasi Parekh

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2015
  • Watch Oru Kili Oru Kili Official Song Video from the Movie Leelai
    Song Name - Oru Kili Oru Kili
    Movie - Leelai
    Singer - Shreya Ghoshal & Satish Chakravarthy
    Music - Satish Chakravarthy
    Lyrics - Kavignar Vaalee
    Director - Andrew Louis
    Starring - Shiv Pandit, Manasi Parekh
    Producer - V. Ravichandran, Ramesh Babu
    Studio - Aascar Film (P) Ltd
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2009 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ruclips.net/user/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 7 тыс.

  • @adhikitchen-rm8iy
    @adhikitchen-rm8iy 6 месяцев назад +7682

    Yar ellam intha song 2024 la kekkuringa❤😊

  • @smileyking1524
    @smileyking1524 5 месяцев назад +2701

    ☺️ Yarallam 2024 la indha song ga kekuringa 💯👌

    • @suresh_Nat
      @suresh_Nat 5 месяцев назад +7

      Yen kekka koodatha

    • @KSMani-rw9yl
      @KSMani-rw9yl 5 месяцев назад

      😅😮🎉😢😂❤😂🎉🎉😮😅😊😊😊😊 5:22 5:22 5:22 5:22 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @hanvikaan246
      @hanvikaan246 5 месяцев назад +8

      ​@@suresh_Nat
      It means it's a evergreen song for 90's kids those who are truly in love....

    • @hanvikaan246
      @hanvikaan246 5 месяцев назад +3

      And I'm the one who is really like the movie heroine character karunai malar... same to same and it's one of my favorite movie and my favorite repeat mode song is chillendru oru Kalavaram song from the same movie....

    • @mohamedsafry3974
      @mohamedsafry3974 4 месяца назад

      Yes❤

  • @RathikaDuraisamy-xt9sy
    @RathikaDuraisamy-xt9sy 5 месяцев назад +1673

    யாரெல்லாம் இன்ஸ்டாகிராம் ரீல்சை பார்த்து இந்தப் பாட்டை கேட்க வந்து அவர்கள் அதில் நானும் ஒருவன்❤️

  • @user-bo9mc2ot6e
    @user-bo9mc2ot6e 2 месяца назад +392

    Anyone after nee partha viligal and
    Oru Kili remix

    • @harshiniborra4933
      @harshiniborra4933 Месяц назад +2

      Yes yes! I literally searched everywhere without knowing the lyrics of the second song. I finally got it.

    • @user-bo9mc2ot6e
      @user-bo9mc2ot6e Месяц назад

      @@harshiniborra4933 yes TRUE even me

    • @Heyia
      @Heyia Месяц назад +3

      Intha song irukkunu remix paththu thaan therichi kitten

    • @CandyHearts07
      @CandyHearts07 Месяц назад +1

      Mee🥰

    • @mughalayasamayal6090
      @mughalayasamayal6090 Месяц назад +1

      Me

  • @4247a
    @4247a 3 года назад +4475

    Yar elam indha song ha 2021 la kekkringa....😍😍😍🎶🎶

    • @ajunuajunu3044
      @ajunuajunu3044 3 года назад +28

      THIS SONG WILL LINGER EVEN IF WE FORGET TO LISTEN ONE OF MY ALL TIME FAVORITE SONG FOREVER MY COLLEGE MEMORIES ARE FILLED IN THIS SONG ...

    • @naveenkumarnaveen2454
      @naveenkumarnaveen2454 3 года назад +20

      Ayyo shreyaghoshal high level sing...beautiful voice

    • @sannasanna2506
      @sannasanna2506 3 года назад +4

      Yes na

    • @alexmarshal3310
      @alexmarshal3310 3 года назад +16

      Yes daily intha song kepen

    • @justsmile3490
      @justsmile3490 3 года назад +4

      Me

  • @Karthi-or9yt
    @Karthi-or9yt 3 года назад +1276

    Nobody is talking about the heroine's expressions. :( She has really done a fantastic job! :)

  • @user-vs3mk6ye5i
    @user-vs3mk6ye5i Месяц назад +94

    யாரெல்லாம் இன்ஸ்டாகிராம் ரீல்சை பார்த்து இந்தப் பாட்டை கேட்க வந்து அவர்கள் அதில் நானும் ஒருவன்

  • @sreeragssu
    @sreeragssu 2 месяца назад +41

    Insta റീൽസ് il നിലവിൽ trending ആയ song 🥰🎶
    മുൻപ് കേൾക്കാറുണ്ട് എങ്കിലും ഇപ്പോ search ചെയ്ത് വരാൻ കാരണം insta റീൽ ആണ്. കിടിലൻ romantic track 🎶💕 ഒത്തിരി ഇഷ്ടം.

  • @shafnafarook00
    @shafnafarook00 3 года назад +1583

    படத்தை விட பாட்டு செம்ம hit bcz of sherya goshal voice 😍

  • @liyasha6050
    @liyasha6050 3 года назад +584

    விழியல்ல விரல் இது
    ஓர் மடல்தான் வரைந்தது..
    உயிர் அல்ல உயில் இது உனக்குதான் உரியது..❤❤❤

  • @SumiSumiFai
    @SumiSumiFai 6 месяцев назад +277

    Early Morning breeze+train travel+ this song in the headphones+ flashes of millions of memories flowing back= heavens of happiness ❤❤ its 2024 still stuck to this song

    • @kalaignankalai1815
      @kalaignankalai1815 5 месяцев назад +2

      Avolo nalla vah iruku 😅

    • @SumiSumiFai
      @SumiSumiFai 5 месяцев назад +1

      @@kalaignankalai1815 yeah ellaa nalla thaane poitu iruku azu pudikalaya 🤣😂

    • @harirapid8054
      @harirapid8054 2 месяца назад +2

      Songa Vida comment Nala iruku😊

    • @kovendan2896
      @kovendan2896 Месяц назад

      True

  • @attempt-69
    @attempt-69 6 месяцев назад +102

    Anyone in 2024?

  • @thangamrohith5553
    @thangamrohith5553 Год назад +1658

    இந்த பாடலை 2023 ல் விரும்பி கேட்பவர் லைக் போடுங்க 😊

  • @priyadarshniranganathan1130
    @priyadarshniranganathan1130 4 года назад +2173

    2020 இல் இந்த பாடலை ரசித்தவர்கள் ஒரு like போடுங்க

  • @Achumaalu-e6i
    @Achumaalu-e6i 2 месяца назад +250

    Anybody is here from
    instagram audio mix😂... “Nee partha vizhikal +oru kili oru kili 💗”

  • @manokaran358
    @manokaran358 4 года назад +1237

    Yaralam Corona leave ku aprom intha song kekuringa like here . Intha song ahh ketta Corona ve poirum💕💕😍. Semma song pa 💜💜💜

  • @changesofall3752
    @changesofall3752 3 года назад +1635

    யாரெல்லாம் இந்த பாடலை ரசித்து மெய் மறந்து கேட்டவர்கள்...... 2021

  • @prakashayyasamy5509
    @prakashayyasamy5509 Месяц назад +21

    I dont know why composers are not composing such beautiful songs now a days 😢😢 even arr stopped such songs. Fans base for such songs are always on the higher side even in 2024.

  • @prathi9800
    @prathi9800 6 месяцев назад +102

    ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
    உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி
    வழிகிறதே விழி வழி
    உனக்குள் நான் வாழும்
    விவரம் நான் கண்டு
    வியக்கிறேன் வியக்கிறேன்
    எனக்கு நான் அல்ல
    உனக்கு தான் என்று உணர்கிறேன்
    நிழல் என தொடர்கிறேன்
    ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
    உன்னை தொடவே அனுமதி
    ஒரு துளி ஒரு துளி சிறு துளி
    வழிகிறதே விழி வழி
    விழியல்ல விரல் இது
    ஓர் மடல் தான் வரைந்தது
    உயிர் அல்ல உயில் இது
    உனக்கு தான் உரியது
    இமைகளின் இடையில் நீ
    இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
    விழிகளின் வழியில் நீ
    உறக்கம் வந்தால் தடுக்கிறேன்
    காதல் தான் எந்நாளும் ஒரு
    வார்த்தைக்குள் வராதது
    காலங்கள் சென்றாலும்
    அந்த வானம் போல் விழாதது
    ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
    உன்னை தொடவே அனுமதி
    ஒரு துளி ஒரு துளி சிறு துளி
    வழிகிறதே விழி வழி
    தூரத்து மேகத்தை
    துரத்தி செல்லும் பறவை போலே
    தொகையே உன்னையும் நான்
    தேடியே வந்தேன் இங்கே
    பொய்கை போல் கிடந்தவள்
    பார்வை என்னும் கல் எறிந்தாய்
    கலங்கினேன் உன் கையில்
    வழங்கினேன் என்னை இன்றே
    தோழியே உன் தேகம்
    இளம் தென்றல் தான் தொடாததோ
    தோழனே உன் கைகள் தொட
    காலம் தான் விடததோ
    ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
    உன்னை தொடவே அனுமதி
    ஒரு துளி ஒரு துளி சிறு துளி
    வழிகிறதே விழி வழி
    உனக்குள் நான் வாழும்
    விவரம் நான் கண்டு
    வியக்கிறேன் வியக்கிறேன்
    எனக்கு நான் அல்ல
    உனக்கு தான் என்று உணர்கிறேன்
    நிழல் என தொடர்கிறேன்
    ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
    உன்னை தொடவே அனுமதி
    ஒரு துளி ஒரு துளி சிறு துளி
    வழிகிறதே விழி வழி

  • @lavanyaapoorva6963
    @lavanyaapoorva6963 3 года назад +2251

    காதலிக்காதவர்களின் மனதிலும் காதல் உணர்வை தூண்டும் பாடல்...

  • @jamjum5368
    @jamjum5368 4 года назад +1240

    Who's Addicted This Song 2020😍🙈🔥

  • @k.kgroupsofjuniors8699
    @k.kgroupsofjuniors8699 2 месяца назад +33

    Nee paatha vizhigal X oru kili kili trending song 2024

  • @saravanansan5378
    @saravanansan5378 5 месяцев назад +14

    Really a underrated song, this song should have reached at least 100M views. Most lovable melody, söothing music with eye catching intimating visuals💗💗💗

  • @vendarajendiran399
    @vendarajendiran399 4 года назад +2755

    Yar ellam 2021 la intha song ah like panni kekriga

  • @sureshguru2242
    @sureshguru2242 6 лет назад +906

    நாயகனுக்கும் நாயகிக்கும் எப்படி ஜோடி பொருத்தம் அற்புதமாக பொருந்தி உள்ளதோ அதே போல் இசைக்கும் பாடல் வரிக்கும் ஜோடி பொருத்தம் அமைந்தது

  • @vicky_04___
    @vicky_04___ 2 месяца назад +59

    Yar Elam indha song ha 2024 la kekkringa😍😍😍🎶🎶

  • @SunithaSuni-fz5xl
    @SunithaSuni-fz5xl Месяц назад +24

    Who listen this song in 2024🎉

  • @seenuseenuts2298
    @seenuseenuts2298 4 года назад +595

    நான் சாகும் வரை இந்த பாடல் என் நினைவில் இருக்கும் நான் 90is கிட்ஸ்

  • @srigandhi2447
    @srigandhi2447 5 лет назад +162

    Intha heroine and hero oru padam nadichalum intha song and chemistry between them rendum epavumae marakathu I love this song❤❤❤💕💘

  • @ezhilr6226
    @ezhilr6226 11 месяцев назад +17

    😍🥰எப்போதும் என் மனதில்,நீங்கா இடம் பெற்றப் பாடல்களில், இப்பாடலும் ஒன்று💯💫💥🔥❤💙💕💖💝❣💗💓💞🥳🥳🥳🥳🥳

  • @catherinejoseph8446
    @catherinejoseph8446 6 месяцев назад +91

    2024 anyone

  • @RathikaBPHY
    @RathikaBPHY 3 года назад +237

    2021 la intha song yarukku romba pitichurukku... Pitichavanga like potunga

  • @parthirayal7341
    @parthirayal7341 2 года назад +2030

    யாரெல்லாம் 2022ல் இந்த பாடலை விரும்புபவர்

  • @sathishct08
    @sathishct08 10 месяцев назад +15

    Vaali sir's lyrics and satish Chakravarthy's voice, music & mesmerising Shreya Ghoshal ❤❤❤.... Especially karunai malar🌺🌺🌺🌺❣️❣️❣️

  • @user-pj4ih1oe5y
    @user-pj4ih1oe5y Месяц назад +5

    Singers of this song must be highly appreciated. What an amazing voices.

  • @zerogirl3089
    @zerogirl3089 2 года назад +311

    காதலிக்க யாரும் இல்லாததால் காதல் மிகவும் அழகாக தெரிகிறது...
    காதல் உணர்வை தரும் மிக அழகான பாடல் ❤💕❤

    • @rolex_gaming2958
      @rolex_gaming2958 2 года назад +2

      oooo apdi

    • @akr_5
      @akr_5 2 года назад +9

      Kadhalikkamal irupathey siranthathu😊

    • @jesuschristinlotus3161
      @jesuschristinlotus3161 Год назад +2

      @@akr_5 That's true. But very Sad for Anybody not with us. That's very pain Situation 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

    • @karthickvickykaraikudivill6968
      @karthickvickykaraikudivill6968 Год назад +5

      தேடி போவது காதல் இல்லை......தேடல் தான் காதல்

    • @rthatchayani170
      @rthatchayani170 Год назад +1

      Kadhalinga apo ennum azhaka erukum life kuda

  • @minuramesh2784
    @minuramesh2784 5 лет назад +591

    எனக்கு நானல்ல உனக்குத்தான் என்று உணர்கிறேன் .......நிழலெனத் தொடர்கிறேன் .....💜

  • @MichaelSuba
    @MichaelSuba 7 месяцев назад +143

    2024 yarala keka poringa...☝️☝️☝️

  • @palaneeshwaric3124
    @palaneeshwaric3124 6 месяцев назад +28

    2024 la யாரெல்லாம் கேட்கிறீங்க லைக் போடுங்க மக்களே ❤❤

  • @radhikaradhika1498
    @radhikaradhika1498 7 лет назад +373

    Love pantravunga Mattum illa, love pannama singlae irukkuravungalayum intha song feel panna vaikkuthu pa spr

  • @terkinajency5300
    @terkinajency5300 5 лет назад +1937

    Who's hearing this song in 2019 😍😍😍

  • @UrbanFoodie28
    @UrbanFoodie28 8 месяцев назад +21

    this composer is so underrated! I wished he composed more songs.

  • @esprangasri5067
    @esprangasri5067 2 месяца назад +12

    Intha second intha song kekravanga like panungo...❤🎉,

  • @amirthamarul8886
    @amirthamarul8886 Год назад +94

    இந்த பாடலை கேட்கும் பொழுது, வேறு எந்த சத்தம் கேட்டாலும் மீண்டும் முதலில் இருந்து நான் கேட்கும் ஒரே பாடல்.

  • @haripriyakb9582
    @haripriyakb9582 4 года назад +113

    Shreya ghoshal uyir. 💖💖💖my love❤️❤️melody princess🌹🌹🌹

    • @borus_editz1259
      @borus_editz1259 4 года назад +6

      Yes..such an nice..voice.. Nightingale of South India

    • @kumars6669
      @kumars6669 3 года назад

      SHIV,MANASI,CUTE,PAIR,HEROHANDSOME,HEROIENBEAUTY

  • @me_lifediaries
    @me_lifediaries 7 месяцев назад +7

    ❤❤❤2023!!!!

  • @syedali-ky3ml
    @syedali-ky3ml Месяц назад +8

    ഇന്നാണ് അറിഞ്ഞത് ഇങ്ങനെ ഒരു പാട്ട് ഉണ്ടെന്ന് 🤍🤍👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @poorni4121
    @poorni4121 5 лет назад +916

    Semma voice Shreya goshal 🎤🎶 🎧🎼

  • @kicksiddik6795
    @kicksiddik6795 5 лет назад +247

    Shreya Ghoshal voice always evergreen... Melody Queen

  • @pavithradvc5642
    @pavithradvc5642 6 месяцев назад +18

    Anyone 2024😊

  • @vidushibatra8384
    @vidushibatra8384 Месяц назад +5

    I don't understand this song but I feel this songs most beautiful this voice Shreya Ghoshal ❤

  • @anwarnivas2608
    @anwarnivas2608 4 года назад +357

    இந்த படத்தை நான் 20 தடவைக்கு மேல் பாத்திருக்கேன் சூப்பர் படம்
    வாய்ப்பு கிடைத்தால் கலைஞர் டிவியில் போடுவாங்க பாருங்க

    • @bharathirajaT
      @bharathirajaT 3 года назад

      Film name?

    • @fowsiyarani8625
      @fowsiyarani8625 3 года назад +5

      @@bharathirajaT leelai

    • @designerstouchz
      @designerstouchz 3 года назад +2

      You can also watch in RUclips
      ruclips.net/video/dwI6HIChyD4/видео.html

    • @thamizhblink6093
      @thamizhblink6093 3 года назад +2

      Semma movie my all time favorite

    • @sujanth1512
      @sujanth1512 3 года назад

      ruclips.net/video/AeLNcm38e8s/видео.html

  • @arunateju7175
    @arunateju7175 4 года назад +84

    Fantastic beautiful Melody 🥰🥰🥰🥰😚😚😚😚 தனிமை ல இந்த song ketta நம்மள நாமே love pannuvom❤️☺️❤️❤️❤️❤️☺️🥀🥀🥀

  • @robinb9393
    @robinb9393 7 дней назад +3

    2024 - 17 July anyone 🎉🎉❤

  • @vignesh5345
    @vignesh5345 21 день назад +6

    யாரெல்லாம் இன்ஸ்டாகிராம் ரீல்சை பார்த்து இந்தப் பாட்டை கேட்க வந்து

  • @karthidekalingasamy7118
    @karthidekalingasamy7118 6 лет назад +302

    எவ்வளவு அழகான வரிகள் கவிஞா் வாலியின் வரிகள்

  • @ahmed-tv7sk
    @ahmed-tv7sk Год назад +205

    The most uncelebrated high worthy composition in Tamil cinema. Even I can't even find a single stage performance with this much beautiful song for many years.. Really I wonder. Hats off to music director Sathish for such a wonderful song but sad for not being recognized

    • @lakshmi36988
      @lakshmi36988 Год назад +8

      True never seen any concert, stage performances or even in reality shows this song came

    • @aasaimagal1
      @aasaimagal1 Год назад +2

      Its so tuff to sing it in stage so many nuances

    • @trackmaster2000
      @trackmaster2000 Год назад

      @ahmed-tv7sk here's another track from Satish ruclips.net/video/rjnyAnQl1t0/видео.html

    • @vithyasrimahalingam6356
      @vithyasrimahalingam6356 10 месяцев назад +7

      Sometimes talents goes unnoticeable 😢

    • @kenhuiwong4382
      @kenhuiwong4382 9 месяцев назад +2

      I found this Song been use in Instagram. Haven't watch this movie till today. I will if I'm free..

  • @user-bn5lr4un8v
    @user-bn5lr4un8v 3 месяца назад +12

    APRIL 2024 🎉

  • @Surya_es
    @Surya_es 5 месяцев назад +8

    உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியக்கிறேன் மை ஃபேவரிட் லைன் ❤

  • @tamilnaturalvideos7718
    @tamilnaturalvideos7718 3 года назад +209

    ஒரு முறை கேட்டு திகைத்தேன் இப்போது ஒவ்வொரு முறையும் 😍😍😍😍😍😍😍🥰

  • @harshidasindhuja7488
    @harshidasindhuja7488 2 года назад +638

    It's been 12 years... Still fav 😍😇
    Heroine and her expressions are causing goosebumps 😇✨MALAR ✨

  • @adithyatechtamil
    @adithyatechtamil 2 месяца назад +3

    One of the fine Tamil movie with good songs ❤ still movie looks fresh in 2024 🎉

  • @BinuHariBinuHari
    @BinuHariBinuHari Месяц назад +5

    0:19 Such a melting voice❤

  • @dineshkumaranburajan6054
    @dineshkumaranburajan6054 5 лет назад +396

    Omg i don't know why this film failed in box office, such a neat and decent love story with great music .
    Shiv and Manasi both nailed their roles.

    • @naganagarajan7748
      @naganagarajan7748 4 года назад +13

      Same doubt ?🤔🤔🤔🤔

    • @AbzerKelminalPM
      @AbzerKelminalPM 4 года назад +36

      and some awesome dialogues.. towards climax.. such as "we always forgive ourselves no matter what mistake we make, but don't do it for others"..

    • @aarthi8216
      @aarthi8216 4 года назад +13

      @@AbzerKelminalPM yes I rmb tat same dialogue they shld release the movie again now

    • @swarnalathasenthil9787
      @swarnalathasenthil9787 4 года назад +13

      Hero - Karunai MALAR - nu....
      Teriya-ma LOVE pannitu....
      Apram Terinja Madhiri Scene Vachi irundha Nalla Irundhu irukum.
      ( Idhu la Cheat Panna Madhiri irukum.
      Enna - vo Verum Azhaga Pathu.....Love Panna Madhiri
      Kaati irupanga.
      Hero Preplanned -a Kaati irupanga.
      Adha na la LOVE feel Konjam- kammi yana Madhiri irukum.)

    • @shafrinh4453
      @shafrinh4453 4 года назад +11

      Publish nalla pani irundha blockbuster aah irundhu irukum + movie name vera vechi irukalam ... Just my opinion

  • @sharmiammu8349
    @sharmiammu8349 5 лет назад +355

    எனக்கு நான் அல்ல உனக்குத்தான் என்று உணர்கிறேன்..... 😍😍😍nice lines💖💖

  • @ManiManigeetha
    @ManiManigeetha Месяц назад +5

    Na daily indha song keppa

  • @jmj4138
    @jmj4138 4 года назад +148

    Leelai should have been released in 2020. Perfect year. Great team anyways and songs uff ❤️😍 fell in love with the track. *Should re release it*
    2022 anyone? Missing good movies like this rn 😔❤️
    இந்த பாடல் நம் இதயத்திற்குள் பல உணர்ச்சிகளைத் தூண்டுகிறது

  • @AnandMishere
    @AnandMishere 7 лет назад +254

    How many of you expecting a come back of the whole leelai with another epic song like this? may be leelai part 2. This movie meant a lot to me. This is for those who missed this movie & songs in theater.

    • @SaravanaKumar-pi1be
      @SaravanaKumar-pi1be 7 лет назад +6

      Rightly said Anand, I like this song and the movie so much. This movie touched me a lot, I have seen this movie 3 times in 3 years, Every time would seem fresh. Sad that, movie like this never had any promotion.

    • @AnandMishere
      @AnandMishere 7 лет назад +8

      Saravana Kumar dude I don't know how many times I watched this movie..I feel soo refreshing whenever I watch from start to end.

    • @afrinmohamed6148
      @afrinmohamed6148 7 лет назад +2

      I want to watch this movie on RUclips but I still didn't find... someone can help me please?

    • @RoyceTbestintheworld
      @RoyceTbestintheworld 7 лет назад +2

      Try in Tamilyogi websites , its may help u to find more movies to watch as ur wish :-)

    • @AnandMishere
      @AnandMishere 7 лет назад +1

      Afrin Mohamed​ some one uploaded this movie with some wierd name like "dr 350 lai". Not sure.

  • @lekshmis4748
    @lekshmis4748 2 месяца назад +12

    Shiv Pandit is so handsome. ❤

  • @dhanalakshmi.rrajamani9634
    @dhanalakshmi.rrajamani9634 Месяц назад +42

    Who is adict this song

  • @ajunuajunu3044
    @ajunuajunu3044 5 лет назад +327

    If this movie is released in 2019 definitely it will be a blockbuster movie what a climax really I love this movie cute hero shiv Pandit hit if u like him

  • @dhanushkadhanushka9833
    @dhanushkadhanushka9833 4 года назад +134

    தமிழன்னாய் பிறப்பதட்கு என்ன தவம் செய்தேனோ நல்ல பாடல் ❤️❤️❤️❤️

  • @mmsportsmartialarts6715
    @mmsportsmartialarts6715 Месяц назад +5

    Shreya Ghoshal voice amazing sola vartha illa

  • @asminsulthana7864
    @asminsulthana7864 6 месяцев назад +7

    Who's listening to this in 2024, still a bliss forever

  • @GAYATHRIEMBROIDERY
    @GAYATHRIEMBROIDERY Год назад +477

    யாரெல்லாம் 2023 இல் இந்த பாட்டை கேட்டு ரசித்தீர்கள்

  • @mohamedsulaiman8066
    @mohamedsulaiman8066 5 лет назад +127

    "அழகான வரிகள் அழகிய முகிலில் தோன்றிய மழைத்துளியாய் பிறக்கிறது "

  • @manjuveerapathiran1483
    @manjuveerapathiran1483 Месяц назад +2

    காதலிக்காதவர்கலின் மனதில் காதலை தூண்டும் பாடல்

  • @mpraveena288
    @mpraveena288 5 месяцев назад +6

    Thozhaney that line of shreya ghoshal voice.. 😩💖awsome 😩💙

  • @muthumarimuthumari2504
    @muthumarimuthumari2504 4 года назад +710

    Oru naalaiku oru thadavayathu indha song kepanu soldravanga yellarum oru like poodunga boss😜

  • @DebBan
    @DebBan 5 лет назад +62

    Shreya Ghoshal mastered Tamil language. WooooW. After my stay at TN from last 2years I've become a fan of the Film Industry.

  • @MrAjayoo7
    @MrAjayoo7 23 дня назад +7

    Yaar ellam Leelai movie paarthutu intha songa ketkiringa,.?😂😊❤

  • @manidrasani
    @manidrasani 2 месяца назад +3

    Male voice sema avarudhan music director pola semaiya padirukar rendu per voiceum sema

  • @sridharm1372
    @sridharm1372 5 лет назад +93

    Keka keka innum keka thonduthu
    Lovely song 😍

  • @romeiroo1
    @romeiroo1 Год назад +214

    Oru Kili Oru Kili Song Lyrics in Tamil
    -BGM-
    பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
    உன்னை தொடவே அனுமதி…
    ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
    வழிகிறதே விழி வழி…
    ஆண் : உனக்குள் நான் வாழும்…
    விவரம் நான் கண்டு…
    வியக்கிறேன் வியர்க்கிறேன்…
    பெண் : எனக்கு நான் அல்ல…
    உனக்குதான் என்று உணர்கிறேன்…
    ஆண் : நிழல் என தொடர்கிறேன்…
    ஆண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
    உன்னை தொடவே அனுமதி…
    ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
    வழிகிறதே விழி வழி…
    -BGM-
    பெண் : விழி அல்ல விரல் இது…
    ஓர் மடல்தான் வரைந்தது…
    உயிர் அல்ல உயில் இது…
    உனக்குதான் உரியது…
    ஆண் : இமைகளின் இடையில் நீ…
    இமைப்பதை நான் தவிர்க்கிறேன்…
    விழிகளின் வழியில் நீ…
    உறக்கம் வந்தால் தடுக்கிறேன்…
    பெண் : காதல்தான் எந்நாளும் ஒரு…
    வார்த்தைக்குள் வராதது…
    ஆண் : காலங்கள் சென்றாலும் அந்த…
    வானம் போல் விழாதது…
    ஆண் : ஒரு கிளி ஒரு கிளி…
    பெண் : சிறு கிளி…
    உன்னை தொடவே அனுமதி…
    ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
    வழிகிறதே விழி வழி…
    -BGM-
    ஆண் : தூரத்து மேகத்தை…
    துரத்தி செல்லும் பறவை போலே…
    தோகையே உன்னை நான்…
    தேடியே வந்தேன் இங்கே…
    பெண் : பொய்கையை போல் கிடந்தவள்…
    பார்வை என்னும் கல் எறிந்தாய்…
    தங்கினேன் உன் கையில்…
    வழங்கினேன் இன்றே…
    ஆண் : தோழியே உன் தேகம் இளம்…
    தென்றல்தான் தொடாததோ…
    பெண் : தோழனே உன் கைகள் தொட…
    நாணம்தான் விடாததோ…
    பெண் : ஒரு கிளி ஒரு கிளி…
    ஆண் : சிறு கிளி…
    உன்னை தொடவே அனுமதி…
    ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
    வழிகிறதே விழி வழி…
    பெண் : உனக்குள் நான் வாழும்…
    விவரம் நான் கண்டு…
    வியக்கிறேன் வியர்க்கிறேன்…
    ஆண் : எனக்கு நான் அல்ல…
    உனக்குதான் என்று உணர்கிறேன்…
    பெண் : நிழல் என தொடர்கிறேன்…
    ஆண் & பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
    உன்னை தொடவே அனுமதி…
    ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
    வழிகிறதே விழி வழி…

  • @Prakash_Pasupathi
    @Prakash_Pasupathi Месяц назад +4

    Sathish Krishnamoorthy - Shreya koshal nice combo.

  • @bismib3196
    @bismib3196 3 месяца назад +6

    Yarellam April 2024la kekareega indha songe

  • @dayanarose1224
    @dayanarose1224 3 года назад +57

    உயிர் அல்ல உயில் இது.... உனக்குத்தான் உரியது....❤️❤️❤️❤️ Fantastic lines

  • @NadhaswaravidwanNBK
    @NadhaswaravidwanNBK 3 года назад +376

    Train travel + night time + this song + headset ..... semma feel ❤️❤️❤️❤️♥️♥️

  • @munirathinam5523
    @munirathinam5523 2 месяца назад +16

    After insta reelsss?????

  • @fathmathsabinav3738
    @fathmathsabinav3738 2 месяца назад +9

    Anyone from kerala in 2024

  • @suganyamuthu9560
    @suganyamuthu9560 4 года назад +42

    தோழியே உன் தேகம் இளம் தென்றல் தான் தொடாததோ😍😍💕

  • @vishnudiya8724
    @vishnudiya8724 5 лет назад +358

    Train travel+window seat + headset+ this song=Vera level feel

  • @panchsan6473
    @panchsan6473 8 месяцев назад +6

    Leelai - Karunai Malar
    Premam - Malar
    Cute❤

  • @HemaprakashRoja
    @HemaprakashRoja Месяц назад +2

    எனக்கு நான் அல்ல உனக்கு தா என்று உணர்கிறேன்..❤ நிழலென தொடர்கிறேன்..✨ super lyrics

  • @Sridharasho
    @Sridharasho 3 года назад +20

    உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன்....❤️
    எனக்கு நான் அல்ல உனக்குதான் என்று உனர்கிறேன்..
    Lyrics & music 🎶👌🖤

  • @sangeesuresh8807
    @sangeesuresh8807 5 лет назад +32

    Orae naal 10 times ketuten....apdiyae engayo....kondu poguthu...miracle lines....and voice..

  • @dementedglobe
    @dementedglobe 4 месяца назад +10

    Anybody after nee partha vizhigal × oru kili mix by shiva musical❤

  • @jagadeeshbathri4076
    @jagadeeshbathri4076 2 месяца назад +12

    Yarellam 2024 la intha song kekkuringa❤🙌

  • @esther891129
    @esther891129 Год назад +229

    I wish they act more films together. Tamil industry missed these great talented actors.

    • @rajurathi7890
      @rajurathi7890 Год назад +2

      Is this actually a kannada movie?

    • @esther891129
      @esther891129 Год назад +16

      @@rajurathi7890 Its a tamil movie.

  • @archanasaravanan487
    @archanasaravanan487 3 года назад +157

    This hero deserves more films idk why he didn't get chance 😕if this movie releases in 2021 then it will hit blockbuster 😌💝

    • @prakashdevaraj7869
      @prakashdevaraj7869 2 года назад +23

      Yes he resembles sonu sood

    • @archanasaravanan487
      @archanasaravanan487 2 года назад +5

      @@prakashdevaraj7869 Sss i too thought the same

    • @deepikaamali9523
      @deepikaamali9523 2 года назад +8

      Yes most underrated movie and songs

    • @johnpa.6260
      @johnpa.6260 Год назад +5

      Hindi actor bro evaru .
      Hindi la kuda avaloo recognition illa..
      😑😑

    • @chefjokerasmr
      @chefjokerasmr Год назад +4

      Well said they should Re Release this movie now sure will be a block buster hit