என்னை காப்பாற்ற முடியுமா? | Please Help | Plastic Awareness | Rajmohan REPORT

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2024
  • மூச்சு முட்டுகிறது. கொஞ்சம் காப்பாற்றுங்கள். உங்களால் முடியும். பிளஸ்.. இப்படிக்கு பூமி
    #SayNoToPlastics #WorldEnvironmentDay #RajmohanREPORT #SavePlanet
    என்னை காப்பாற்ற முடியுமா? | Please Help | Plastic Awareness | Rajmohan REPORT Follow me on: / rajmohanreport

Комментарии • 489

  • @ramchandran1731
    @ramchandran1731 3 года назад +206

    அண்ணா நான் இன்னும் மஞ்ச பைதான் உபயோகிறேன், என்னை சார்ந்த நண்பர்களையு‌ம் அதை பயன் படுத்த சொல்லி வருகிறேன்

    • @vasanth1122
      @vasanth1122 3 года назад +1

      1qqq qa aa rha question of 1qqq1

    • @mow644
      @mow644 3 года назад +3

      I’m also bro… will try to carry a bag as much as possible

    • @preethiprem4371
      @preethiprem4371 3 года назад

      Sirappu 👌

    • @pranavkavin2011
      @pranavkavin2011 3 года назад

      Brother nanum manja Pai thuni Pai than use panrom

    • @jebanaveen5380
      @jebanaveen5380 3 года назад

      Naanum apdi thaan thuni pai kondu selven

  • @farooklal
    @farooklal 3 года назад +2

    நல்ல முயற்சி இதை நாம் வீட்டில் இருந்தே தொடங்குவோம் புதியதோர் சமுதாயத்தை உருவாக்கும் கடை வீதிகளுக்கு சென்றால் இந்த பாலத்தின் பைகளை தவிர்த்து கைபைகளை கொண்டு செல்வோம் நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் நாளை நமதே நமது பிள்ளைகளுக்காகவும் நமது செல்வங்களுக்காக வாழ்வோம் வாழ வழி விடுவோம்👌👌👌

  • @Hari1822
    @Hari1822 3 года назад +113

    Govt had banned plastic in Jan 2019, then corona came, we all forgot. Now you are reminding again. Good sir.

    • @meerwaheeth7461
      @meerwaheeth7461 3 года назад +3

      I don't know why people have to follow this,
      It is very simple let govt ban so nobody can use.
      Let govt ban like cocoanine and drugs so public will not get chance to use plastic

    • @Leaderprabu
      @Leaderprabu 3 года назад

      Govt too forgot Its not about ban its about implementation and following.
      No strict actions taken on shop keepers, vendors.
      They should be given allowances by govt. So that they wont have too much burden.
      But even in railway stations i could see banned paper cups after the law created in TN.
      So govt should be example for these activities

  • @puneethkumar9001
    @puneethkumar9001 3 года назад +2

    👏👏👏

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 3 года назад +2

    நன்றி திரு ராஜ்மோகன் சர்

  • @preethiprathi1525
    @preethiprathi1525 3 года назад +1

    சரியான பாதை சரியான பார்வை.

  • @kannanm5619
    @kannanm5619 3 года назад +2

    Semma bro❤️❤️❤️❤️❤️

  • @ajithajith-zo5pp
    @ajithajith-zo5pp 3 года назад +37

    சரியாக கூறினீர்கள் அண்ணா 🙏மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்💪👍தமிழ் வாழ்க💥💥

  • @aadham73
    @aadham73 3 года назад +1

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @CSKCSKUMAR
    @CSKCSKUMAR 3 года назад +16

    உங்கள் காணொளியை பார்த்து பார்த்து எனக்குள் பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது அண்ணா...

  • @ravigopal2457
    @ravigopal2457 3 года назад

    Soooppper speech

  • @sudharadhakrishnan8992
    @sudharadhakrishnan8992 3 года назад

    Hats off we all should change to save our environment very good message

  • @GokulGokul-xx2su
    @GokulGokul-xx2su 3 года назад +2

    Respect👏👏👏👏👏💪🔥🔥🔥

  • @syedabubakar1012
    @syedabubakar1012 3 года назад

    Arumai Arumai Arumai miga Arumai.

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 года назад +1

    Excellent metaphor 👍👍👍👏👏👏

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 3 года назад +2

    பணம்= செல்வம் மிக நல்ல விளக்கம். நன்றி

  • @selvamc6363
    @selvamc6363 3 года назад

    அருமை தோழர்

  • @lvsjns
    @lvsjns 3 года назад

    அருமையான பதிவு இதை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் . நன்றி அண்ணா

  • @harikrish6847
    @harikrish6847 3 года назад

    நன்றி அண்ணா அருமையான பதிவு😀😀😀

  • @murugesanvani23
    @murugesanvani23 3 года назад

    Hats off Rajmohan sir🙏

  • @suhashinil9698
    @suhashinil9698 3 года назад +9

    Why the factories can't be closed

  • @abdulhalima6582
    @abdulhalima6582 3 года назад

    சிறந்த பதிவு

  • @mariyaaustin1631
    @mariyaaustin1631 3 года назад +1

    Worthy content. Thanks for speaking about it

  • @favasummer4642
    @favasummer4642 3 года назад

    Tank you sir fan from Keralam

  • @elancheran7447
    @elancheran7447 3 года назад +16

    அண்ணா இதுபற்றி அரசாங்கமும், மக்களும் சேர்ந்து உடனே முடிவு எடுக்க வேண்டும்.🔥

  • @Aluthipudi123
    @Aluthipudi123 3 года назад +2

    Aarumai anna ❤️🙏❤️

  • @sangeethkumar.p9037
    @sangeethkumar.p9037 3 года назад

    அருமையான பதிவு அண்ணா உங்க பதிவு எல்லாமே மிகவும் அற்புதமாக இருக்கிறது...

  • @jeyram5380
    @jeyram5380 3 года назад +1

    Yes we follow, but corporate should stop manufacturing plastic

  • @ramkumargnanasekaran9692
    @ramkumargnanasekaran9692 3 года назад

    நன்றி நன்றி அண்ணா. எங்களின் ஊரில் உள்ள.ஆறு,ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை எல்லாம் இந்த பிளாஸ்டிக் கவர்கள் ஆக்கிரமித்துவிட்டன.
    எங்களுக்கு மனம்தான் வலிக்கிறது. அண்ணா

  • @SJ.bala.
    @SJ.bala. 3 года назад +18

    அண்ணா நீங்க வேற லெவல், Super anna. 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @akilakathir7246
    @akilakathir7246 3 года назад +2

    அருமை.
    நல்ல விழிப்புணர்வு பதிவு...

  • @mukthiyarnisa2621
    @mukthiyarnisa2621 3 года назад

    Very good massage thank you very much

  • @kabilansuriya7126
    @kabilansuriya7126 3 года назад +2

    Hats off sir... You are doing great work... Keep doing it sir.♥️

  • @Ramachandran304
    @Ramachandran304 3 года назад

    அருமையான பதிவு

  • @rajaselvam6414
    @rajaselvam6414 3 года назад

    சகோ அருமையான பதிவு

  • @ganeshsachin9236
    @ganeshsachin9236 3 года назад

    Clear view on plastic. Changed me .

  • @akilasriram2853
    @akilasriram2853 3 года назад

    Super brother .. continue your service

  • @shirleyjustin5640
    @shirleyjustin5640 3 года назад +25

    My recent favourite channel.. After watching Mr. & Mrs. Chinnathirai... ♥️❤️

    • @abhiashanand630
      @abhiashanand630 3 года назад +1

      Yaen ma.....mr and mrs chinnathirai dhan kedachutha.........seri paravala...unn vishayatha sonna ......neenga panna nalla visayam enna vendral.........indha maari nalla videos patha thadhu dhan

    • @abhiashanand630
      @abhiashanand630 3 года назад +1

      Maelum idhae mari nalla videos ah paarunga akka❤️🔥

  • @prathisivan8290
    @prathisivan8290 3 года назад

    Great sir

  • @thalathalapathy6553
    @thalathalapathy6553 3 года назад

    Very good message

  • @williamsatish25
    @williamsatish25 3 года назад

    Yet another path breaking report, well done Dear Raj Mohan appreciate it. 👍🏾

  • @mr.ivak29
    @mr.ivak29 3 года назад

    Super .. life is for all

  • @priyankak2063
    @priyankak2063 3 года назад

    அருமையான பதிவு...

  • @lavanyal1967
    @lavanyal1967 3 года назад +20

    மிக அருமையான, அறிவுப்பூர்வமான பதிவு. நாம் அனைவரும் முயன்றால் நிச்சயம் மாற்ற முடியம் 🙌🏻

  • @Tamilthendral5
    @Tamilthendral5 3 года назад

    அருமையான பதிவு அண்ணா👍

  • @karthikanand2022
    @karthikanand2022 3 года назад +2

    நன்றி தோழர்..🙏🙏

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 года назад +1

    🙏🙏🙏

  • @Dhanasekar-wx5zl
    @Dhanasekar-wx5zl 3 года назад

    Very good awareness to people 👏

  • @asifirfan
    @asifirfan 3 года назад +1

    💯

  • @manavaifrancis
    @manavaifrancis 3 года назад

    சூப்பர் அண்ணா...

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 года назад

    மக்கள் இதை பரிந்து கொள்ள வேண்டும்

  • @mugeshraj8912
    @mugeshraj8912 3 года назад

    Nandri brother

  • @anbalaganperiyan6401
    @anbalaganperiyan6401 3 года назад

    Fine sir. 👍👍👍🤗

  • @elangovanms3290
    @elangovanms3290 3 года назад

    அருமையான பதிவு அண்ணா..🙏

  • @amen-jenni
    @amen-jenni 3 года назад

    Super anna thanks

  • @koyalbird7969
    @koyalbird7969 3 года назад +1

    Important topic Anna...we destroy the nature...bcz of us.. nature sturggling....to breathe

  • @Deenanthiru
    @Deenanthiru 3 года назад

    சிறப்பான பதிவு அண்ணா

  • @gopiking8764
    @gopiking8764 3 года назад

    Super speech anna

  • @Raja-qx4uy
    @Raja-qx4uy 3 года назад

    அண்ணா , உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு தெரியாத பல விஷயங்கள் உங்களால் தெரிந்து கொள்கிறேன். பின்பற்றவும் செய்கிறேன் ❤️ உங்களுடைய ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி அண்ணா ❤️

  • @Sheik_Mohamed
    @Sheik_Mohamed 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @prabanjashakthi
    @prabanjashakthi 3 года назад

    உண்மையான பதிவு அண்ணா

  • @karthikkayan9100
    @karthikkayan9100 3 года назад

    Very good sir

  • @padmar3130
    @padmar3130 3 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு இந்த பதிவை பார்த்து திருந்துவார்களா? ...மிக்க நன்றி அண்ணா👌🙏🌺🌺💐

  • @sandesande6046
    @sandesande6046 3 года назад

    Thank you sir

  • @rishivardhini5609
    @rishivardhini5609 3 года назад

    Good start

  • @fareethmumthajgmeilcomfare6048
    @fareethmumthajgmeilcomfare6048 3 года назад +6

    நல்ல ஒரு கருத்தை சொன்னீர்கள் இதை எல்லோரும் கடைபிடிங்கள் pls... நன்றி அண்ணா

  • @dennis77497
    @dennis77497 3 года назад

    Welldone anna...Miss You Anna😘😘😘

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 года назад

    அருமை சகோ பயனுள்ள பதிவு

  • @tamizhmaranek3590
    @tamizhmaranek3590 3 года назад

    பயனுள்ள பதிவு

  • @janu5077
    @janu5077 3 года назад

    சகோ பயனுள்ள பதிவு 👍 from srilanka

  • @prabakaran-ph2zn
    @prabakaran-ph2zn 3 года назад

    அருமை

  • @mohanram6578
    @mohanram6578 3 года назад

    The real reporter.

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 года назад

    Sir what you say is 💯 percent correct. You are giving very useful information.

  • @msanthosh5869
    @msanthosh5869 3 года назад +2

    we hv already started to avoid plastic cover n products mohan sir ..great video appreciated

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish 3 года назад

    Semmma symbolic serupadi video for those who don't mind nature.👍

  • @roshnipasha17
    @roshnipasha17 3 года назад

    Well said ! 👍

  • @jeyanthim7573
    @jeyanthim7573 3 года назад

    Sir நீங்கள் நல்ல நல்ல தலைப்புகளில் பேசுகிறீர்கள்,அருமை, இவையெல்லாம் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக நாம் பயன்படுத்தி வருகிறோம், எந்த ஒரு பொருளும் மார்க்கெட்டில் வரும் போது ஏன் நாம் அதை தடை செய்ய மறந்தோம், நாங்கள் இதை உபயோகிக்க மாட்டோம் என்று மறுக்க மறந்தோம்.

  • @sarojaj60
    @sarojaj60 3 года назад +2

    மிக அழகாக விளக்கியிருக்கினறீர்கள் தம்பி...அருமை...நாம்தான் திருந்த வேண்டும்...

  • @mohammedimrani8726
    @mohammedimrani8726 3 года назад

    Good message sir

  • @vijipushpa7099
    @vijipushpa7099 3 года назад

    👌👌👌👌👌👌. 👋👋👋👋👋👋.

  • @arulkumarraja1206
    @arulkumarraja1206 3 года назад +17

    நம்மை நாமே பாதுகாக்கவேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.தங்கள் விழிப்புணர்வு பணி தொடரட்டும் அண்ணா👍

  • @jeevithasakthivel7067
    @jeevithasakthivel7067 3 года назад

    ok bro.I will try it.good one awerness video.

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 года назад +5

    உப்பு ல plastic aa ? Shocked. One more strong video anna ❤️👍 #avoid plastics

  • @illangovanillangovan9776
    @illangovanillangovan9776 3 года назад +9

    மிகவும் பயனுள்ள தகவல் சார், அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து. பிளாஸ்டிக்கும், சீனாக்காரனும் ஒன்னுதான். சீன பொருட்களை தவிர்க்க வேண்டும். நம் நாட்டு பொருள்களையே பயன்படுத்த வேண்டும்.

  • @malathir5507
    @malathir5507 3 года назад +3

    நன்றி சார் நான் மாறிவிட்டேன் ஒவ்வொருவரும் மாறனும் 👍👍

  • @aksyt6961
    @aksyt6961 3 года назад +21

    அண்ணா நீங்கள் போடும் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை இதை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரிகள் பார்த்தாள் மிகவும் நல்லது

  • @ayyappanayyappan1234
    @ayyappanayyappan1234 3 года назад

    Super sir

  • @Goosyboybrooo728
    @Goosyboybrooo728 3 года назад

    Neyapagam paduthunathuku nandri Anna

  • @iyervidy
    @iyervidy 3 года назад +1

    Super super super Anna 👏👏👏👏 Mande le Nalla nachchu nu orekara maathiri sonneenga👍🙏🙏🙏 hereafter surely will avoid plastics

  • @Priyasara-qf6mg
    @Priyasara-qf6mg 3 года назад +1

    உங்களுடைய பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாகவும் நல் வழி பின்பற்றவும் உதவுகிறது........

  • @pradabg9369
    @pradabg9369 3 года назад

    Super Sir Vera Level Video 🙏🙏🙏

  • @positiveenergy4945
    @positiveenergy4945 3 года назад

    Awareness video...nice...

  • @manjula282
    @manjula282 3 года назад +4

    Sir vanakkam 🙏🙏🙏

  • @asharafasharaf2312
    @asharafasharaf2312 3 года назад +2

    ஒவ்வொருவரும் மாறினால் மட்டுமே இதையெல்லாம் மாற்ற முடியும்....

  • @rebeccapratap6231
    @rebeccapratap6231 3 года назад +1

    Very nicely expressed Sir,complete run through plastic.Now,everytime some one uses plastic will definitely keep in mind what you shared.Lets save mama Earth from plastic.🙏🏼

  • @suresh83friends
    @suresh83friends 3 года назад +2

    அருமையான பதிவு நண்பரே 🙏 வாழ்க வளமுடன்.

  • @kvinothini1302
    @kvinothini1302 3 года назад

    Thanks

  • @sivashankari6848
    @sivashankari6848 3 года назад

    நம்ம பூமி ரொம்ப பாவம்😥😥
    ஆனால் நாம எவ்ளோ பேசுனாலும் இனி இந்த உலகம் மாறாது மாத்துறது ரொம்ப கஷ்டம்
    மறுபடியும் ஆதி காலத்துக்கு யாரும் போகமாட்டாங்க உலகத்தில யாரும் மாறலன்னா கூட தமிழ்நாட்டுல யாராவது மாறுவாங்களா never

  • @mirrorcopy4681
    @mirrorcopy4681 3 года назад +1

    உங்களின் இந்த மாபெரும் முயற்சி தொடரட்டும் நண்பா.

  • @dhee77834
    @dhee77834 3 года назад

    👌👌👍👍