சசிகலாவின் ஜாதகத்தில் இருந்தது என்ன??? | Actor Rajesh | Sasikala | neem karoli baba | AMMK | ADMK |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
    ஸ்டாலினின் சவாலை ஏற்று வங்கியில் திருடிய நபர்!!! | Actor Rajesh | Astrology |
    • ஸ்டாலினின் சவாலை ஏற்று...
    நடிகையாக மாற நினைத்த பெண்ணின் கதை...
    studio.youtube...
    அப்பாவின் இறப்பிற்கு அருவாளுடன் வந்த பெண்!!! Actor Rajesh | Real Life Stories | Astrology
    • அப்பாவின் இறப்பிற்கு அ...
    Audi car-ல் வந்திறங்கிய 17வது மனைவி... Actor Rajesh | Real Life Stories | Astrology
    • 17 மனைவிகள் ஆனால் ஒரு ...
    அப்பா எப்போ இறப்பாருன்னு கேக்குற ஆனா!!! Actor Rajesh | vijayakanth | rajesh Real Life Stories
    • அப்பா எப்போ இறப்பாருன்...
    இளையராஜாவின் எதிர்காலத்தை சொன்ன ஏடு ஜோதிடர்! Actor Rajesh | Ilayaraja Astrology Experiences
    • இளையராஜாவின் எதிர்காலத...
    ஆமை நுழைந்த வீட்டை வாங்கியவருக்கு நடந்தது என்ன? Actor Rajesh Q&A Session
    • ஆமை நுழைந்த வீட்டை வாங...
    இத்தனை நடந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது... Actor Rajesh Real Life Stories | Astrology
    • இத்தனை நடந்த பின்னும் ...
    காதலா? காமமா? காலமா? Actor Rajesh Real Life Stories | Astrology
    • காதலா? காமமா? காலமா? A...
    அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    www.youtube.co....
    அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
    • அடுத்தவர் காசை எடுத்தவ...
    நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
    • நான் தினமும் சாப்பிடும...
    ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
    • ஹிட்லர் போற்றிப் புகழ்...
    என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
    • என் வீட்டில் வைத்திருக...
    "அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    • "அவர் ஒரு Fraud!" Acto...
    3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
    www.youtube.co....
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 658

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 2 года назад +3

    சசி
    ஜாதகப்படி
    அரசு.கஜானா.களவாணி
    A.2.aaki.நாலு
    வருடம்.ஜெயிலில்.கஞ்சி.என்று.உள்ளது

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 года назад +4

    இது ரோம்ப நாட்டுக்கு முக்கியம் பதவில் இல்லை கோடி கோடி இருந்த தாமிழ்நாடு என்ன ஆகும்?

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад +1

      Sasikala vaala t.n. enna nallathu nadanthathu. Jayalalithaa herself suffered because of her

  • @renukadevitulasi4798
    @renukadevitulasi4798 3 года назад +16

    Murthy lip movementkkum avar pesuvadharkum difference therighiradhe

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 3 года назад +8

    நீம்கரோலி பாபா சென்னை அருகில் உள்ள ஆவடி எல்லைஞ வீராபுரம் என்ற ஊரில் உள்ளது.He himself established at Chennai.
    There is a Printing Press at Broad way. சென்னையில் உள்ள ஹிந்தி யை தாய் மொழி யாக கொண்ட வடமக்கள்
    நீம்கரோலி பாபாவின் தீவிர பக்தர்கள். நைனிதால் அருகே உள்ளது பாபாவின் ஆசிரமம் கன்ஞ்சி தாம்.
    ரஜினி அறிமுகம் செய்த மஹாஅவதார் பாபா குகை இமயமலை யில் உள்ளது. புனித யாத்திரை செய்யும் போது கன்ஞ்சி தாம்மில் இறங்கி நீம்கரோலி பாபாவை வணங்கி செல்வார்கள்.

  • @bringinglight9454
    @bringinglight9454 3 года назад +70

    ஐயா, நீங்கள் சொன்ன பால்ராஜ் ஜோதிடரை பார்த்தேன். அவர் சொன்ன கடந்தகால கணிப்புகள் அனைத்தும் தவறு..ஒரு மரியாதை கூட இல்லை. நாம் ஒன்று கேட்டால் வேறு ஒன்று சொல்கிறார். 1000 ரூபாய் வீண். Full of negativity.

  • @sugumardurai7476
    @sugumardurai7476 3 года назад +17

    ஐயா ராஜேஷ் அவர்களே. நானும் ஒரு ஜாதகர்தான்..மிஸ்டர் ராமமூர்த்தி சொல்வதை கேட்டேன் சார். இந்த முறைகள் சாத்தியமில்லை.ஏன் என்றால், லக்னம் மட்டும் இடம் பெயர்ந்தால் மற்ற கிரகங்களும் இடம் பெயற வேண்டுமே.,இந்த விதம் சரியில்லை ஐயா. ஒருவர் ஜாதகத்திற்கு தசா பலன்கள் தான் முக்கியம். பிறந்த லக்னம் எப்பொழுதும் மாறாது .இது சாத்தியமில்லை நன்றி ஐயா.

    • @sudha3431
      @sudha3431 3 года назад +3

      உண்மை தான்.லக்னம் மாறிக்
      கொண்டே இருப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை.ராஜாக்கள் காலத்திலேயே அடிக்கடி ஜாதகம் பார்க்க மாட்டார்கள்.எப்பொழூது எதிரியுடன் மோதினால் வெற்றி பெற முடியும் என்பதைத்தான்
      பார்ப்பார்கள்.தசாபுத்தியைத் தான் பார்ப்பார்கள்.

    • @subramanianr7971
      @subramanianr7971 2 года назад

      Q

    • @astrologerthamizh6521
      @astrologerthamizh6521 8 месяцев назад +1

      Sir கிரகங்கள் மாற தானே செய்கிறது?

    • @Jothi_ALP_NKV_Astrologer_Mdu
      @Jothi_ALP_NKV_Astrologer_Mdu 5 дней назад

      U can check with your date of birth and time and tell me sir

  • @shrishri265
    @shrishri265 3 года назад +14

    நம் தலையில் எழுதியதுதான் நடக்கும். நம் பிரச்சினைகளை நம்மால் சரிசெய்ய முடியாத போது மனம் ஜோசியம்..பரிகாரங்களை தேடும். நமக்கு அனுசரணையாக நாலு வார்த்தை ஒருவர் சொல்லும் போது மனசு கொஞ்சம் ஆறுதல் அடையும்.என் அனுபவத்தில் நிறைய பணம் செலவழித்து ஜோசியம் பார்த்து கோயில் கோயிலாக பரிகாரம் செய்து எதுவும் நடக்கவில்லை.நடப்பது நடந்துதான் தீரும். விதி வழிதான் வாழ்க்கை....mrs.shridevi.

    • @agathiyarmahanagathiyarmah285
      @agathiyarmahanagathiyarmah285 3 года назад

      பரிகாரம் செய்து நடக்கவில்லை என்றால் பாவ த்தின் வீரியம்
      குறைய வில்லை

    • @shrishri265
      @shrishri265 3 года назад +5

      @@agathiyarmahanagathiyarmah285 இருந்து விட்டுப் போகட்டும்.இறைவன் பார்த்து கொள்வான்.

    • @sathishselvaraj2093
      @sathishselvaraj2093 3 года назад +2

      @@shrishri265 sema thelivu

    • @amuthashankar3272
      @amuthashankar3272 3 года назад +2

      நம் உடலில் பல உறுப்புகள் இருக்கிறது ஓவ்வொரு உறுப்பும் ஓன்றொக்கு ஒன்று சம்பந்தப்பட்டது இதில் ஒன்றில் பிரச்சனை என்றாலும் உடல் பாதிக்கப்படும் எந்த உறுப்பில் பிரச்சனை என்பதை கண்டு பிடித்து வைத்தியம் செய்தால் மட்டுமே உடல்நிலை சரியாகும் அது போல் தான் ஜோதிடம் எந்த கிரகத்தால் பிரச்சனை என்பதை அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து அந்த கிரகத்திற்கு உரிய பரிகாரம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் அதை கண்டு பிடிப்பவரே நல்ல திறமை வாய்ந்த ஜோதிடர்

    • @shrishri265
      @shrishri265 3 года назад

      @@amuthashankar3272 விண்டவர் கண்டிலர்... கண்டவர் விண்டிலர்.,.

  • @thirua2198
    @thirua2198 3 года назад +69

    நல்ல ஜோசியர் கிடைப்பதற்க்கும் நன்றாக பலன் தெரிவதற்க்கும் நமக்கு நல்லநேரம் வேண்டும் ஏனெனில் நான் படித்தவரைக்கும் பெரியாட்களுக்கே சரியாக பலன்கள் சொல்கிரார்கள்.

    • @bhuvanaguruvel3497
      @bhuvanaguruvel3497 3 года назад +9

      பொதுவுடைமை ALP மூர்த்தி அய்யாவின் கைபேசி எண் கிடைக்குமா அய்யா?

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 года назад

      Mr. ARASU JEEVA NADI
      7550179801
      Perfect 💯prediction

    • @ramyanatrayan7018
      @ramyanatrayan7018 2 года назад

      @@sureshsairam7833 consultation fees?

    • @sureshsairam7833
      @sureshsairam7833 2 года назад

      @@ramyanatrayan7018 1000/- mam. First you talk to him over phone mam.

    • @kumarm-yo3fc
      @kumarm-yo3fc 2 года назад

      @@sureshsairam7833 number

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 года назад +32

    மிகச்சிறப்பான பதிவு ஜோதிடத்தில் ஆய்வு அதிகம் தேவை நல்ல முயற்சி ராஜேஷ் சார் நன்றி

    • @aadhigurus5641
      @aadhigurus5641 3 года назад

      இனிruclips.net/video/afkSd1fZvUY/видео.html

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 года назад

      போயஸ்‌தோட்டத்துசகுனியின் ஜாதகம்

  • @chithras8090
    @chithras8090 3 года назад +7

    ராஜேஷ் அவர்களின் வீடியோவை தொடர்ந்து பாத்துட்டு வர்றேன். எங்க வீட்டில் அம்மா அப்பா க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. எனக்கு இல்லாம இருந்துச்சு. 2012ல முதல்முறையா ஓலை சுவடி பாக்க என்னையும் கூட்டி போனாங்க actually அக்காவுக்கு திருமணம் பன்ன பாத்தாங்க அதுக்கு தான் போனது. எனக்கும் பாத்தாங்க. ஜாதக நோட்டை வச்சு முதல்நாளே ஓலை எடுத்து குறிப்புகளை பேப்பர்ல எழுதி வச்சிட்டு இருந்தாங்க. நாங்க மறுநாள் போனதும் பலன் சொல்ல ஆரமிச்சா ங்க. நான் உண்மைலயே அசந்து போனது அப்பதான். எனக்கு என்ன உணவு பிடிக்கும், முதற்கொண்டு அத்தனையும் சொன்னாங்க. நான் காலேஜ்ல டூர் போனப்போ நீரில் மூழ்கியதும் அங்கு ஒருவர் என் தலை முடியை பிடித்து தூக்கி காப்பாத்தியதையும் மிகச்சரியா சொன்னாங்க. நான் அவங்க சொல்ற எல்லாத்துக்கும் ஆமா ஆமா னு மட்டும் சொல்லிட்டே வந்தேன். வாழ்க்கைல கடவுள் நம்பிக்கையே எனக்கு அப்ப பெருசா கிடையாது. அதுதான் நான் உணர துவங்கிய மூமன்ட். திருச்சி அருகில் இனாம்குளத்தூர் ல தான் பாத்தோம். வள்ளுவர் னு சொல்றவங்க அப்பவே ரூ1000. துல்லியமா சொன்னாங்க. அவங்க சொன்னது எல்லாத்தையும் என்னோட tablet ல ரெக்கார்ட் செய்து வச்சிருகேன் இப்பவும் உள்ளது. 2020 பிப்ரவரில அதை எடுத்து கேட்டபோ தான் 2014ல எனக்கு நடந்த சாலை விபத்தை 2012லயே சொல்லி எச்சரித்து இருந்ததை கவனித்தேன். நான் தான் கவனிக்காம போயிட்டேன் என்பதை அறிந்து கொண்டேன் நல்லவேளை பெருசா எந்த சேதமும் அந்த விபத்தில் நிகழல ஆனா விபத்து பெருசு. அந்த ஜோதிடர் இன்னும் அங்கதான் இருகாங்க பட் அவிங்க போன் நம்பர் அல்லது பெயர் எதுவும் தெரியாது. முடிஞ்சா இன்னொரு முறை கொரோனா லாக்டவுன் முடிஞ்சதும் போய் பாக்கனும் ஏன் 25 வயசு முடிஞ்சதும் வாங்க அப்பதான் திருமண காண்டம் பாக்க முடியும்னு சொன்னாரு. இப்ப எனக்கு 30 வயசு நடக்குது. இதுக்கு நடுவே இந்த வருடம் ஜனவரில "நாடி ஜோதிடம்" முதல்முறையா பாத்தோம்.எங்கம்மா பிரண்ட் 20வருசம் முன்ன பாத்தபவே உங்க கணவன் இறந்திருப்பார், உங்களுக்கு 2 பசங்க அதில் மூத்தவன் மருத்தவர் ஆவான் இளையவன் என்ஜினீயரிங் என்று சொன்னாரு அது அப்டியே நடந்துள்ளது. அவிங்க சொல்லி அந்த நாடி ஜோதிடரிடம் போனோம். பையன் என்பதால் வலது கை கட்டை விரல் ரேகை வச்சேன் அதவச்சு ஒரு கட்டு ஓலை எடுத்து வந்தாங்க. அதில் ஒவ்வொரு ஓலையா எடுத்து குறிப்புகளை கேட்டபடி வந்தார் கடைசியா ஒரு ஓலை வந்தது அதில் என் அப்பா அம்மா உட்பட எல்லார் பேரு தகவல் லா சரியா இருந்தது. 1மணிநேரம் கழித்து வர சொன்னார். முழு பலனையும் படித்து போன்ல ரெக்கார்டு செய்தும் குடுத்தார். இதுவரை என் உறவினர் 1, நண்பர்கள் 2 பேரை கூட்டி போயிர்க்கேன் இந்த 4 மாசத்தில். அனைவருக்குமே மிகச்சரியா சொல்லிட்டாரு. கட்டணம் ரூ800/ அவரு பெயர் சிவகணபதி. ராஜேஷ் சாருக்கு வைத்தீஸ்வரன் கோயில்ல ஒருத்தர் நாடி ஜோதிடம் பாத்தார்ல சிவச்சாமி அவரோட உறவுமுறை தானாம் இவரும். இவருக்கும் சொந்த ஊரு மயிலாடுதுறை தான். திருச்சில அகத்தியர் நாடி ஜோதிடம் னு வெச்சிர்காங்க.
    ஜோதிடம் உண்மை. ஆனால் சரியான நபரை கண்டுபிடிக்றது முக்கியம். இதில்லாம நிறைய பேரிடம் எங்க அம்மா அப்பா பாத்ருகாங்க. அவங்களும் ஓரளவு ஓகே தான். ஆனா அவிங்க ஜாதக கட்டம் வச்சு சொல்றவங்க. நான் இதுவரை பாத்ததுல இவிங்க இரண்டு பேர் தான் ஓலை எடுத்து சொன்னது. இரண்டுமே துல்லியமா இருந்தது 🙏

    • @skvickey2823
      @skvickey2823 2 года назад +1

      சார் அவர்கள் அட்ரஸ் கரெக்டா சொல்லுங்க

  • @jrajju
    @jrajju 2 месяца назад

    ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு பலனை தருகிறது பண்ணிரண்டு பாவங்கள் தொடர்ந்து நம் வாழ்க்கை கால படிநிலைகளை விளக்குகிறது அந்த பாவங்களின் அதிபதி அதில் நின்றோர் பார்ப்போர் என்பதை பொறுத்து அந்த தசா புத்திகளில் அந்த பாவ பலன் நடக்கும் மரபு முறைப்படி விம்சோத்ரி தசா மூலம் நடக்கிறது இது நகராத சந்திர பிறப்பு லக்கினங்களை வைத்தே கணிக்கப்படும்
    இவர் முறை மாற்றுபட்டது
    ஆயினும் ஏற்று கொள்ள முடியவில்லை. காரணம் நிலையான லக்கினத்தின் மூலம் கிடைக்கும் பலன் நிலையானது alp மூலம் கிடைப்பது தற்காளிகம் அதாவது கோச்சார பலன் போல

  • @ramachandrangovindan4626
    @ramachandrangovindan4626 Год назад +1

    Ellaavatreyum thokuthu pithakam veliyidalame sir

  • @b.lekshmanan8006
    @b.lekshmanan8006 3 месяца назад

    As per my prediction seeman backup by vijay will swear 🙋‍♂️🇮🇳🚩2026 annmalai opposition

  • @dhilludurai
    @dhilludurai 3 года назад +6

    சிடீவ் ஜாப்ஸ் பாபாவை சந்திக்கவே இல்லை என்று இன்டர்நெட் சொல்கிறது, நீங்கள் சொல்வது ஒரு காலத்தில் பார்வர்ட் மெசேஜாக சுற்றிக் கொண்டிருந்த புரளி செய்தி. இது தான் உங்கள் ஆராய்ச்சியின் லட்சணமா?

  • @chandruk5032
    @chandruk5032 3 года назад +9

    எத்தனை பெரியார்
    வந்தாலும்....
    உங்களை எல்லாம்
    திருத்தவே முடியாது❌

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 3 года назад +3

    தினமும் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை லக்கினம் மாறிட்டுதான் இருக்கு, ஆனால் ஜெனன கால ஜாதகத்தில் பிறப்பு லக்கினம் என்பது மாறுவதற்கு உண்டான வாய்ப்பு இல்லை என்பது உண்மை நிலை, ஒருவரது பிறந்த குறிப்பின் அடிப்படையில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமை, கடந்த திசை தற்போழுது நடை பெரும் திசை, எதிர்வரும் திசை ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாத நிலையிலும், ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் பலன்கள் என்ன ? என்ற விஷயம் தெரியாத நிலையில், இந்தமாதிரி கதை விட்டுட்டு சுத்திட்டு திரிய வேண்டியதுதான்...

  • @dhilludurai
    @dhilludurai 3 года назад +1

    சசிகலா உங்க ஜாதி, அதை தூக்கி பிடிக்கிறீங்களாக்கும். சின்னம்மாவாம்................

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 3 года назад +11

    ராஜேஷ் அய்யா அவர்களுக்கு வணக்கம்🙏. நானும் ஒரு ஜோதிடர் என்ற முறையில்...
    சில கருத்துக்களை கூறுகின்றேன்.
    திரு.ALP ஜோதிடர் வாக்குயோகி பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்கள் ஒரு சிறந்த ஜோதிட ஆராய்ச்சியாளர் ஆவார். இவரது கணிப்பு பல நேரங்களில் சரியாக உள்ளது.
    உதாரணமாக, 29.01.2021 அன்று...
    ஆதன் டிவியின் நெறியாளர், திருமதி. சசிகலா அவர்களைப் பற்றி பேட்டி எடுத்திருந்தார். அதில் அட்சய லக்ன பத்ததி (ALP Method) முறையில்...
    திருமதி. சசிகலா அவர்கள் 07.02.2021க்குப் பிறகுதான் பெங்களூரில் இருந்து தமிழகம் திரும்பி வருவார் என்ற ரீதியில் பலன்களைச் சொல்லியிருந்தார். மேலும் அவரைப்பற்றி 08.02.2021க்குப் பிறகு பேசுவோம் என்று பேட்டி முடிக்கப்பட்டது. அவர் சொல்லியபடியே, திருமதி. சசிகலா அவர்கள் 08.02.2021 அன்றுதான், சிறப்பான வரவேற்பிற்கிடையே தமிழகம் வந்தடைந்தார்.
    எனவே...
    இவரது ஜோதிட முறையில் ஏதோ ஒரு சிறப்பம்சம் உள்ளதாகவேத் தெரிகின்றது. எனவே, விருப்பம் உள்ளோர், திரு. ALP ஜோதிடர் வாக்குயோகி பொதுவுடைமூர்த்தி அவர்களை அணுகி பயன் பெறலாம்.
    (அவரது கைபேசி எண்கள் :
    7010185656 &
    9788518230)
    இந்த பேட்டியை வழங்கிய
    நடிகர் திரு. ராஜேஷ் அவர்களுக்கு நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!

  • @gopalakrishnanviswanathan7481
    @gopalakrishnanviswanathan7481 3 года назад +6

    லக்னம் நகர்வு, என்பது பற்றி தெரிந்து கொள்ள எந்த appஐ download செய்ய வேண்டும்?

  • @kumaragurug6360
    @kumaragurug6360 3 года назад +2

    சின்னம்மாவின் எதிர்காலத்தைப்பற்றி பேசாமல் தேவையில்லாமல் ஜோதிடரின் புகழ் பாடியதுதான் இந்த வீடியோவால் மிச்சம்! Waste video

  • @sathyapillari4194
    @sathyapillari4194 3 года назад +12

    His talent has not been explained clearly. Mr. Rajesh is crystal clear and impressive in talk.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +63

    ஆயிரம் சொன்னாலும் விதி வலியது

    • @raghunathanbala6999
      @raghunathanbala6999 3 года назад +7

      நடப்பதுநடந்தேதீரும்ஜோசியம்பார்பதால்எந்தபலனும்கிடையாது

    • @aadhigurus5641
      @aadhigurus5641 3 года назад +1

      விதிruclips.net/video/afkSd1fZvUY/видео.html

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 3 года назад

      Great true

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 9 месяцев назад

    . உத்திரகாண்ட் >> நீம் கரொளி பாபா

  • @TSR1942
    @TSR1942 Год назад

    Rajesh neenga rombo interfere panringa.

  • @shivakumarshivakumar1123
    @shivakumarshivakumar1123 3 года назад +6

    வணக்கம் ஐயா, இவருடைய அலைபேசி எண் கிடைக்குமா.

    • @sureshc5152
      @sureshc5152 3 года назад +2

      , திரு. ALP ஜோதிடர் வாக்குயோகி பொதுவுடைமூர்த்தி அவர்களை அணுகி பயன் பெறலாம்.
      (அவரது கைபேசி எண்கள் :
      7010185656 &
      9788518230)

    • @revathisivaraman4745
      @revathisivaraman4745 3 года назад

      U CAN CONTACT JOTHIDA ARAICHI MIYYAM

  • @harindranchitra5652
    @harindranchitra5652 3 года назад +2

    வடிவேலு சொல்ற மாதிரி புதுசு புதுசா கெளம்பியிருக்காங்கெயா. ஏன்டா இதெல்லாம் உனக்கு கேவலமாக இல்ல. அட ச்சீ. இது ஒரு விஷயம் ன்னு சொல்ல வந்துட்ட.

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 года назад +6

    Bull shit crap. You keep lecturing on past, anyone can say that. Now tell her future. That is prediction.

  • @b.lekshmanan8006
    @b.lekshmanan8006 3 месяца назад

    Sir ur genius but predict one think atleat 2026 chief minister seeman Or annamalai

  • @rajirathinam7078
    @rajirathinam7078 3 года назад +7

    mohan srinivasan avarkalin phone number enna sollungal

  • @priyamohan27
    @priyamohan27 3 года назад +20

    ஆம். அரசியல் பிண்ணனி அந்த பெண்மணிக்கு ஏற்பட்டது. அது ஆக்கத்திற்கா அழிவிற்கா? தெளிவாக உள்ளதா ஜோசியம்?

  • @miracle3031
    @miracle3031 3 года назад +6

    Waste of money...2000 rs..he literally says nothing..dont waste money and time

    • @Neervani638
      @Neervani638 2 года назад +1

      ரூ. 2000 மா இனி ஜோதிடர்கள் தான் பணக்காரர்கள் இவர்களுக்கு ரெய்டு உண்டோ

  • @applelovers7481
    @applelovers7481 3 года назад +2

    சினிமாவில ஒண்ணூமில்ல
    கதையளந்து பிழைக்கச் பார்க்கிறான்!
    தூ ... இது ஒரு பிழைப்பு

  • @mykuttistory
    @mykuttistory 3 года назад +15

    ராஜேஷ் சார். இன்றைக்கு வீடியோ அருமை.

  • @b.lekshmanan8006
    @b.lekshmanan8006 3 месяца назад

    My prediction ur hair is wick 🇮🇳🙋‍♂️🙌

  • @Bkoso
    @Bkoso 3 года назад +6

    நின்ன் நின் நின் நின் நெய்னா....ம்நின் நின் நின் நெய்னா.....ஜோதிடர் பாபு அவர்களைப் பற்றி ....

  • @ragulraje7
    @ragulraje7 Год назад

    His charge little high for srilankan people .o checked

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 2 года назад +1

    பட்டுக்கோட்டை டேவிஸ் பிள்ளையின்
    வீட்டு மாப்பிள்ளையா
    வெட்கம் மாப்பிள்ளை யா சம்பந்தியா?

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings9772 Год назад

    Too much Costly ALP software.

  • @orukadhasollatuma6294
    @orukadhasollatuma6294 3 года назад +8

    Apple tha namba mudiyala

  • @ambujamm9666
    @ambujamm9666 Год назад

    இவருடைய போன் நம்பர்

  • @rajar7920
    @rajar7920 3 года назад +8

    நீங்களும் இப்படி விலை போய்ட்யிக 😡

    • @meenakshisundaram5713
      @meenakshisundaram5713 3 года назад +3

      1954 I'll Sasi kaka veettil doctor yaru irunthanga

    • @vasanthimanickam3854
      @vasanthimanickam3854 3 года назад

      ஆமா உங்களை மாறியதையான மனிதர் என்று நினைத்தேன் 🤔🤔🙄

  • @smanoharan7968
    @smanoharan7968 3 года назад +3

    There is nothing mentioned about the Apple logo and Baba - and your story that it was Baba who was the reason for the logo . Please research this again

  • @senthilkumarsenthil1008
    @senthilkumarsenthil1008 3 года назад +17

    தங்கள் தொலைப்பேசி எண் வேண்டும் ஐயா!

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 года назад +8

    இப்போதும் சசிகலா அவர்கள் தான் சிறந்த தலைமையாக திகழ்கிறார்கள்

    • @nichayaamuthavadivelmodaha2070
      @nichayaamuthavadivelmodaha2070 2 года назад +3

      அப்படியா. எதுவும் அந்த மாதிரி தெரியவில்லையே

    • @srideviaruldoss397
      @srideviaruldoss397 2 года назад +1

      Loose pa nee

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 года назад +1

      சிறந்த"என்றால்எதில்

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed Год назад

      சிறந்த தலைமை என்றால் கொள்ளை கூட்டத்திற்கு (மார்பியா) தலைமை தாங்குவது உண்மை தான்.உச்ச நீதிமன்றம் தண்டித்து சிறைக்கு அனுப்பினால் அங்கும் லஞ்சம் கொடுத்து விட்டு வெளியே சுற்றியுள்ள சிறந்த தலைமை....

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 3 года назад +11

    யோவ் கம்முன்னு போங்கய்யா ... சும்மா கதை விட்டு...

  • @gopalakrishnanviswanathan7481
    @gopalakrishnanviswanathan7481 3 года назад +16

    இன்னும் அவரை அதிக அளவில் பேச வைத்து இருக்கலாம்.

  • @raranetcentre3924
    @raranetcentre3924 3 года назад +3

    அருமையான பதிவு . தொடர்ந்து பகிரவும். அனைவரும் நம் கலையின் சிறப்பையும் ,அருமைகளையும் தெரிந்து பயன் பெறவேண்டும். நான் கடந்த ஒரு வருடமாக தங்கள் தொடரினை அறிந்து வருகின்றேன். மூர்த்தி ஐயாவின் முகவரி மற்றும் தொடர்பு எண் தெரிவித்தால் நண்மை அடைவேன் . நன்றி.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +7

    அருமை
    மனம் சொல்வது பல நேரம் நடக்குது
    பல நேரம் நடக்காமல் ஏமாற்றி விடுகிறது

    • @neithalyoutube8433
      @neithalyoutube8433 2 года назад

      நடக்கவில்லை அது நமக்கு இல்லை என்று பொருள்.

  • @umamaheswari604
    @umamaheswari604 2 года назад +2

    Ok when will t.n. have uncorrupted honest political head like Kamarajar and when would people realise such leader is crucial for our state development than voting for freebies and personal benefits?? Please have an interview with any good astrologer and put a video for the welfare of t.n.

  • @ravindrashiman4097
    @ravindrashiman4097 3 года назад +15

    I have seen this Guy,,nothing I gain fm this guy except I paid Rs 2000

    • @geethaagarwal4581
      @geethaagarwal4581 3 года назад +8

      God is supreme, Real, True 🙏🙏🙏 Rest all xxxxxx have limitations. Mahabharat is a classic example for this. Sahadev being a great astrologer gets know that Karana is also his brother only after his death.
      His astro knowledge doesn't help him. He destroys all his books. So what we have is Just 10%.

    • @shanthp1811
      @shanthp1811 3 года назад +2

      Same for me too.

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 года назад

      Mr. ARASU JEEVA NADI
      7550179801
      Perfect 💯prediction

    • @rahulstar9331
      @rahulstar9331 Год назад +1

      @@geethaagarwal4581 You Are 100 % Correct. Even Being a Greatest Astrologer Sahadev Could Know That Karanan is his brother only after his demise so no one can predict 100 % in Astrology.

  • @dr.shivaroshon9184
    @dr.shivaroshon9184 3 года назад +6

    absolutely not .lagnam will never change .only in tht fraction of second a child is born and that can never be changed or recreated .whoever knows atrology could understand me .everything is fixed at birth if it changes complete life will change .if lagnam and aadipathiyam changes life will be a miserable one .never a caharacter of tht lagnam holding human will change .he may gain knowledge after ages but the character will nevr change. this guy may try to do something new but this totally a wrong one.donot follow this new method and waste ur time guys .

  • @subramanihemadrinaidu860
    @subramanihemadrinaidu860 3 года назад +5

    Ethanukku etthan!!! Jithanukku jitthana irrukirar alp jothidar💪💪💪 5000 Yrs rule break panittar!!!

  • @lotus4867
    @lotus4867 3 года назад +1

    பிறப்பின் போது ஒளி கிரகங்கள் நிலைபெற்றிருக்கும் கட்டத்தை வைத்து லக்னம்/ராசி என கணித்து அங்கிருந்து நகர்வதை பார்த்து தானே பலன் கூறப்படுகிறது . லக்கினாதிபதி இன்றிருக்கும் நிலை + லக்கினத்தில் இன்று இருக்கும் கோள் -- -- இவற்றின் பார்வை பரிமாற்றங்கள் தானே பேசப்படுகிறது .
    லக்கினத்தில் மாற்றம் எப்படி ஏற்றுக்கொள்வது .

  • @sudha3431
    @sudha3431 3 года назад +6

    லக்னம் மாறிக் கொண்டே இருப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை.இது ஜோதிடம் நன்றாகத் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

    • @revathisivaraman4745
      @revathisivaraman4745 3 года назад

      S U R CORRECT. WEN BIRTH TAKE PLACE LAGNA STANDS IN A STAR.STAR LORD BALANCE WE HAVE TO CALCULAT.LIKE DASA CALCULATION. WE CALCULATE DASA AS PER CHANDRAN BASE.LIKE THIS CALCULATE AS PER SUN BASE THAT IS LAGNA.

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 Год назад

    ஐயா வணக்கம் என் பெயர் பரமசிவன் நான் ஜோதிடம் பார்த்துள்ளேன் என இந்த இதுவரை எந்த ஜோதிடமும் சரியாக பதில் சொல்லவில்லை சொல்வது ஒன்று நடப்பது ஒன்னு.
    என்னுடைய டேட் ஆப் பர்த் எல்லாம் உண்மை கட்டாயமும் உண்மை
    நேரமும் மணியும். பிறந்த நேரமும் உண்மை
    உண்மையான நேரம்தான்16.10.1977
    மாலை.5.40. இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா எனக்கு என்ன நடக்கும் நான் எதிர்காலத்தில் என்னவாகும் என்பது உங்களால் பதில் சொல்ல முடியுமா.
    நான் என்ன சாதிப்பேன் எனக்கு ஏதாவது சாதிக்கக்கூடிய இந்த கிரகத் திட்டங்கள் உண்டா எந்த வயதில் சாதிப்பேன் என்று உங்களால் சொல்ல முடியுமா

  • @saravanakumar-cz9pg
    @saravanakumar-cz9pg 3 года назад +7

    Jothidam is true...he add some interesting stories mix with jothidam,

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 3 года назад +34

    நீங்கள் இது போன்ற உரையாடல்கள் பல ஜோதிடர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து தரவேண்டும் நன்றி கள்

  • @daivasigamanidillikumar5757
    @daivasigamanidillikumar5757 3 года назад +9

    ஐயா அவருடைய வகுப்பு எங்கே நடக்கிறது? அவரை எப்படி தொடர்புக்கொள்வது என்பதைத் தெரிவிக்கவும்.

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 3 года назад +1

    வணக்கம் ஐயா,
    ஒருவர் புதிய விடயங்களை கஷ்டப்பட்டு ஆராய்ந்து கண்டுபிடித்து மக்களுக்கு தெரிவித்தால், அதன் பலனைப் பெறுவதற்கு பிரார்த்தம் உள்ளவர்கள் மட்டுமே அதனை பின்பற்றி பலன்பெறுவார்கள்.
    அதற்கான பிரார்த்தம் இல்லாதவர்கள் உங்களுக்கு எதிராக கமெண்ட் போடுவார் போன்று சும்மா கழுதையாய்க் கத்துவார்கள்.
    இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோமே ஐயா.
    அவர்கள் அனுபவப் பாடத்தை படித்த பின் இங்கே வருவார்கள்.

  • @MrMjayaps
    @MrMjayaps 3 года назад +11

    No much details given by Mr. moorthy like future prediction, at least 2021 election could have been given by him

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 3 года назад +7

    பொறுக்க முடியவில்லை நீங்கள் பாபாவை அறியாமல் பேசியது,He was not only Hanuman devotee & Saint .He was lived as social saint.

  • @rajinair7650
    @rajinair7650 3 года назад +8

    Sir how to contact Astrologer

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 года назад

      Mr. ARASU JEEVA NADI
      7550179801
      Perfect 💯prediction

  • @guna7114
    @guna7114 2 года назад

    அய்யா உங்களுடைய கைப்பேசி எண்ணிற்காக கடந்த ஒரு வருடமாக கஷ்படுகிறேன் உங்கள் கைப்பேசி எண் கொடுத்து உதவவும் நன்றியுடன் வணக்கம்

  • @anandannaiduanandankrishna9613
    @anandannaiduanandankrishna9613 3 года назад +2

    Please inform poduvidai murthy phone no

  • @ragasportswearragasportswe9750
    @ragasportswearragasportswe9750 3 года назад +11

    Vks mass

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 года назад +13

    பொதுவுடமையில் பூத்து புரியாத ஜோதிடத்தை புரியவைத்துகொண்டிருக்கும் அம்மானே நன்றி ஐயா எங்கள் வீட்டருகே உள்ள அமானுசிய ஜோதிடர் நண்பர் பொதுவுடைமூர்த்தி அவர்களையும் புரிந்து தெளிவுபடித்தியதற்கு

    • @vijayakumarm9700
      @vijayakumarm9700 3 года назад +1

      நீங்க எங்க சார் இருக்கீங்க

    • @Arushi179
      @Arushi179 3 года назад

      His address???

    • @soma.poonguntran3982
      @soma.poonguntran3982 3 года назад

      @@vijayakumarm9700 mrm மில் சந்து பொன்வரயான்கோட்டை பட்டுக்கோட்டை

    • @aadhigurus5641
      @aadhigurus5641 3 года назад

      இனிruclips.net/video/afkSd1fZvUY/видео.html

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 3 года назад +3

    ஜோதிடர் பேசுவது போல் இல்லையே ..
    ..

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 3 года назад +12

    We would like to know
    Ms Sasikala 'S future!!
    Her past is an open book!
    Are you going to tell everyone else's history, Sir?

  • @dhinamalakalayanasundaram7248
    @dhinamalakalayanasundaram7248 3 года назад +4

    Sir mohan sir address iruka

  • @mauryan01
    @mauryan01 3 года назад +2

    ஸ்டீவ் ஜாப்ஸ், நீம் கரோலி பாபாவை சந்தித்ததே இல்லை. பாபா இறந்து சில வருடங்களுக்குப் பின்பே ஜாப்ஸ் இந்தியா சென்றார். பாபா இறந்தது தெரிந்ததும் ஜாப்ஸ் புத்த மடம் ஒன்றுக்கு சென்றார். ஆகையால் பௌத்த வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கினார். அமெரிக்கா திரும்பி ஆரிகானில் ஒரு காலேஜில் சேர்ந்தார். படிப்பில் ஈடுபாடு இல்லை. ஒரு ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்தார். நாள் ஆப்பிள் மட்டுமே தின்றார். சில காலம் கழித்து கலிஃபோர்னியா திரும்பி அங்கே புதிதாகக் கம்ப்யூட்டர் கம்பெனி தொடங்கும் போது தான் ஆப்பிள் சாப்பிட்டு வாழ்ந்ததை நினைவுகூறும்படியாக ஆப்பிள் கம்ப்யூட்டர் என்று பெயர் வைத்தார். ஜக்கர்பெர்க் கம்பெனி தொடங்கவிருக்கையில் ஜாப்ஸ் அவரை இந்தியா ஒருமுறை சென்று வருமாறு அறிவுரை கொடுத்தார். பாபா இறந்துப் பல வருடங்களாகி விட்டன. அவர் இறந்தது 1973ல். ஜாப்ஸ் சென்றது 80 களில். ஃபேஸ்புக் தொடங்கியது 1990களின் கடைசியில். இருவரும் பாபாவை எப்படி நேரில் சந்தித்திருக்க முடியும்? விவரங்களை சரியாக அறிந்து கொண்டு பேசுங்கள்.

    • @mauryan01
      @mauryan01 3 года назад

      முழுதும்

  • @b.lekshmanan8006
    @b.lekshmanan8006 3 месяца назад

    Dmk n admak will be ruined

  • @thangasamy7629
    @thangasamy7629 3 года назад +5

    இப்படி ஒரு மூட நம்பிக்கைக்கு ஒரு post ஆ. நேரம் வீண்.

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed Год назад

    இதை நம்பி தான் அம்மா அவர்களை போட்டு தள்ளிவிட்டார்கள் போல் தெரிகிறது.ஆனால் அம்மா அவர்களின் ஆன்மா இதைவிட வலிமையானதால் அதை தடுத்து விட்டது...

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Год назад

    Sir, enakku jothidam solveergsla

  • @luckytheo4193
    @luckytheo4193 2 года назад +1

    Can u suggest any good astrologer who predicts correctly .......

  • @yooyoo751
    @yooyoo751 2 года назад +1

    Hi Rajesh
    Can I get the address for astrology person please because of I want discuss My son history

  • @wisdomhome5699
    @wisdomhome5699 3 года назад +1

    Not every astrologer suites accordingly us .some may positive some may talk more on negative points n kills us with that planets .they don't talk about good planets that in our house ...they will ask you go to temple n pray pray pray. Only we have to come out of it with our own mind n wise thinking by taking the good n make it happen impossible can be possible .why I said this coz of my own experience. I have my personal consultant but than he only impesize on negative n ask to go temple pray .ask him he will just said all is good .go thats it.he will never tell the good planets that can support you during the process of it so our mind will be thinking only the negative ..what will happen ...mind capture the negative n fear n nothing works .force to go temple n cannot plan or do something we wanted n end up imbalance. Take it as a guide ,there are many astrologer nowadays in RUclips different opinion n suggestion take the good one n be positive .coz there are lagna ,rasi (action n possibilities )so now I become good in astrologer .coz seeking for good around me ,we attract good things around us understand about life n birth ...its all about our mind .learn about numerology on your numbers life path n move on .don't too much depending be a independent..n surrender to the 5 element. Everything will falls in good .

  • @kalai1469
    @kalai1469 3 года назад +12

    There are numerous stars in the sky. But we are taking only 27 stars in Astrology. Hence Calculation of Lagnam,Rasi , Natchathiram, Navamsam, Thasa Puthi, & chithiram based on birth time are enough to predict the future of a person 99.9% .We need not take the changes in Lagnam if any . If we take this video seriously, in future one Astrologer will say that we have to take into account all lakh & lakh Natchatras.

    • @ramananramanan568
      @ramananramanan568 3 года назад +2

      If you know astrology well, consider his calculation and verify it, don't under estimate.

    • @kalai1469
      @kalai1469 3 года назад

      @@ramananramanan568I Have only expressed my view on Mr. Rahesh points.I did not estimate anybody. If anybody is interested to reveal his own view on my Comment, please try to answer the points raised instead of advising "don't under estimate".

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 года назад

    Ivarudaiya contact number vangiyirunthal parthavargalukku prayojanamaga irunthirukkum.

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 2 года назад +1

    எனக்கு தெரிந்தவரை ராஜெஸ் சாரின் பிசிறு இல்லாமல் தெளிவான உச்சரிப்பில் வார்த்தைகளில் விளையாடுவார் மக்கள் என் பக்கம் படம் நான் உணர்ந்தேன் நான் உங்கள் வார்த்தை வசியங்கலை வியக்கிறேன் .தெய்வம் தந்த வரம ராஜெஸ் சார்.

  • @murugans4217
    @murugans4217 3 года назад +2

    Intha jodithar phone number kidaikkuma or engey paarpathu avarai

  • @r.loganathan7751
    @r.loganathan7751 3 года назад +2

    வணக்கம் ஐயா, திண்டுக்கல்லில் ஒரு நல்ல ஜோதிடர் சொல்லுங்கள் ஐயா.

    • @sarathG3
      @sarathG3 3 года назад

      Dindugal Reeta😂

    • @r.loganathan7751
      @r.loganathan7751 3 года назад

      @@sarathG3 thanks bro

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      புதுசா பலி ஆடு சிக்கிடிச்சி🤣
      - ராஜேஷ்
      - மூர்த்தி
      காட்டிலே இனி மழை
      ஐப்பசி அடை மழை தான்😂
      - பணம்
      - நேரம்
      - நம்பிக்கை
      மூன்றும் விரையம் ஆகும் போது...
      என் சிரிப்பின் அர்த்தம் புரியும்👌
      ஈஸ்வரா....😭
      அழுதவர் சிரிப்பதும்
      சிரித்தவர் அழுவதும்
      விதி வழி வந்தது இல்லை❌
      மனம் என்ற கோயில்
      திறக்கின்ற போது
      அழைக்காமல் அங்கே
      தெய்வம் வந்து சேரும்☑️
      காலத்தை வென்ற
      புரட்சித்தலைவர் *MGR*

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 года назад

      Mr. ARASU JEEVA NADI
      7550179801
      Perfect 💯prediction

  • @dekeractart
    @dekeractart 3 года назад +2

    Podhum ya .. Reel arundhu romba neram achu !
    Touraj Saberivand was the partner of the design team that created Apple's logo.
    According to him, the bite was created to make it look more like an apple so that it does not seem similar to any other fruit.

  • @megalamegala4729
    @megalamegala4729 2 года назад

    Rajesh anna ivarudaya phone no ungaludeya phone number kudunga

  • @maha-pp7qy
    @maha-pp7qy 3 года назад +2

    Ayya enaku veetu suvarai parthal udampellam ooral edukra matri iruku athanala veetlae iruka mudila ithu oru seivinai kolarunu solranga pls enna karanamnu unga jothidartta kettu solunga plssss

  • @loveastro6056
    @loveastro6056 3 года назад +13

    பாரம்பரிய முறைய மாற்றமுடியாது தலைவரே

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 года назад +10

    இருவரும் பட்டுக்கோட்டை... ஐயா ராஜேஷ் அவர்கள் மற்றும் ALP மூர்த்தி அவர்களின் சொந்த வீடு கிராமத்தில் அருகருகே உள்ளது...

  • @NJ36971
    @NJ36971 Год назад

    Rajesh sir josiyam paarpara.. number kidaikuma

  • @baranidharan3332
    @baranidharan3332 4 месяца назад

    வணக்கம் சார் நல்லவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur 9 месяцев назад

    Steve Jobs and Neem Kalori Baba had never met each other previously.

  • @dhinamalakalayanasundaram7248
    @dhinamalakalayanasundaram7248 3 года назад +3

    Nan pirantha thethi sariyaga theriyavillai

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 года назад +10

    வரலாற்றில் நீங்களும் இடம் பெற்று விட்டீர்கள்

  • @b.lekshmanan8006
    @b.lekshmanan8006 3 месяца назад

    Ur clean bald

  • @kodeeswarisivakumar2639
    @kodeeswarisivakumar2639 3 года назад +14

    Sasi kaka amma. Sir we r not expect these words from you.

  • @kannan.ggovindaraj4064
    @kannan.ggovindaraj4064 Год назад

    Over blade

  • @chamiladhanusika5450
    @chamiladhanusika5450 3 года назад +4

    நல்லா விளம்பரம் பண்றீங்கடா; ராசேசு

    • @SenthilKumar-gz1ll
      @SenthilKumar-gz1ll 3 года назад +1

      please give respect .both rajesh & poduwodia moorthy good person

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 3 года назад +11

    அருமையான அறிமுகம் தந்தீர்கள் ஐயா. நன்றி

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 2 года назад

    Sir,are you ,
    1.Christian,2.NorthIndian
    Actor,Astrologer
    JACK OF ALL TRADES,
    MASTER OF NONE!,

  • @ganeshanastro5725
    @ganeshanastro5725 3 года назад +1

    நீங்கள் எப்போது? ராஜேஷ் சார்

  • @rangarajanb4229
    @rangarajanb4229 3 года назад +9

    Sir, நான் ALP Student என்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி

    • @thulasi8710
      @thulasi8710 3 года назад +1

      Sir contact number plz

    • @narineraju8725
      @narineraju8725 3 года назад

      Ur number sir

    • @rrr0723
      @rrr0723 3 года назад +1

      Is it possible to predict exact time of birth if we don't the birth time

    • @rajaguruyt
      @rajaguruyt 3 года назад

      @@thulasi8710 wait

    • @thulasi8710
      @thulasi8710 3 года назад

      @@rajaguruyt yes bro