மிக அருமையான தகவல். .Gid bless you to continue your brilliant work please explain the difference between கலாச்சார or கலாசார thank you Ananth ஆங்கில வார்த்தைகள் உபயோகித்தமைக்கு மன்னிக்கவும்
நல்ல காணொளி. எனக்கு இதுபோலவே இன்னொரு சந்தேகம் உள்ளது. அதையும் தீர்த்துவைத்தால் மகிழ்ச்சி. சிவப்பு - சிகப்பு கோபம் - கோவம் கறுப்பு - கருப்பு (வண்ணம்) கொஞ்சம் விளக்குங்கள்.
கட்டடம் தான் சரி என்பதை இன்று அறிகிறேன். விளக்கம் அருமை. நன்றி! துர் நாற்றம் என்பதில் வரும் துர் Dhur என்ற உச்சரிப்பில் வரும் வட மொழிச் சொல் அல்லவா? தமிழ் அன்றே. விளக்கம் தாருங்கள்.
ஒரு சொல்லின் வேர்ச்சொல் (Root word) எந்த மொழிக்குரியது என்று கண்டறிவது எப்படி? அநேகமான இந்திய மொழிகளில் சிறுசிறு மாற்றங்களுடன் பொதுவாக வழங்கப்படும் சொற்கள் சமஸ்கிருதத்திற்கு உரியனவா? அல்லது தமிழிலிருந்து சென்று திரிபடைந்தனவா?
தோழி எனக்கு ஒரு நீண்டநாளாக இருக்கும் சந்தேகம், கனிதத்தில் எண்களின் வரிசையில் 1,2,3,4,5 இவற்றை எழுத்தில் எழுதும்போதும்,இந்த எங்களுடன் பத்தின்(10)மடங்கு அதிகரிக்கும்போதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, ஆனால் 6,7(ஆறு, ஏழு என்ற எண்கள் குறிளாகவும்)(60,70-அறுபது, எழுபது)என நெடிலாக மாறுகிறது!!!தயவுகூர்ந்து விளக்கவும்🙏🏻🙏🏻🙏🏻
9:07 சகோதரி வணக்கம். முதலில் நன்றி. நிறைய பயனுள்ள தகவல்கள் கற்றுக்கொடுக்கிறீர்கள். துர்நாற்றம் என்பதில் உள்ள துர் என்பது வடமொழி அல்லவா. வடமொழி தமிழில் கலந்ததன் விளைவு துர் உள்ளே வந்தது. நாற்றம் என்பதற்கு வாசனை என்பதுதான் பொருள். ஆனால் கெட்ட வாசனைக்கு தமிழ்ச்சொல் ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை.
கட்டடம்
அடம் - தொழிற்பெயர் விகுதி (கட்டும் தொழிலால் உருவான கட்டுமானம் கட்டடம்)
அடம் - அடுக்கி அடுக்கி வைக்கப்பட்டது (அடுக்கடுக்காகக் கட்டப்பட்டது/கட்டப்படுவது கட்டடம்)
அடம் என்ற சொல்லிற்கு இப்படியெல்லாம் பொருள்கொள்வது சரியாகாது.
மிக மிக அருமை, ரொம்ப நன்றாக இருக்கிறது உங்க ஒவ்வொரு வகுப்பும், மிக்க மிக்க நன்றி.
தமிழ் மொழிக்கு தொண்டு செய்வது தெய்வத்திற்கு தொண்டு செய்வதற்கு ஈடாகும்...
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி சகோதரி மிகவும் அருமை சகோதரி தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍎🍊🍌🍆🫐🍓🧄🍆🍌🥑🍑🍐🍎🍅🍑
தங்கள் விளக்கம் மிகநன்று.தமிழ் ப்பணி சிறக்க வாழ்த்துகள் .
தேவதை அருமையாக கூறுகிறது
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள். தங்கள் பதிவுகளை பார்க்கவேண்டியவர்கள் பார்த்தால் தமிழ் வளரும்.
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் 🙏💐
நன்றி அக்கா. மலேசியா.
சிறப்பு அம்மா
எளிமையான அருமையான சிறப்பு மிக்க விளக்கம்.
தண்ணீர்.... வெந்நீர்... என்னோட underlining points அக்கா 👍
சுடு தண்ணீர் - காய்ச்சிய பிறகு குளிர் ஊட்டிய நீர் குடிப்பதற்கு ஏற்றது. சரிதானே!
மிக்க நன்றி சகோதரி. நல்ல பயனுள்ள விளக்கம்.
Hai Vp, Continue your Unique Teaching Style
மிக தெளிவான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் அம்மா
இப்படி நுட்பமாக, நிதானமாக,தமிழ் இலக்கணம் சொல்லி க்கொடுத்தால் அனைவரும் பயன் பெறுவர். நன்றி பாராட்டுக்கள்.
Super nice sister and ok thanks sister ♥️♥️♥️👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
இன்னும் இன்னும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன் சோதரி வாழ்த்துகள்
மிகஅருமை
மிக அருமையான விளக்கம் 👍👍👍👍👍👍👍🙏🙏
மகளே முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்
, , very good useful program thanks 😊 keep it up
பாசத்திற்கு உரிய விஷ்ணுப்பிரியா மகளே வணக்கம்.
உங்களின் கட்டுக்கோப்பான வகுப்புகள்!
கலப்படமற்ற அன்பை எங்கள் குழந்தைகளுக்கு வழங்குகிறதம்மா! உங்களின் கரைகடந்த, கறையற்ற அன்புக்கு நன்றிகளம்மா!
இராமச்சந்திரன்.மு. திருச்செங்கோடு.637 211.
ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான்
பாரத் மாதா கீ ஜெய்.
ரொம்ப நன்றி சகோதரி. 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான விளக்கம்
மிக அருமை சகோதரி 👌
ஐந்தாம் தமிழர் சங்கத்தில் சேருங்கள். உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு தேவை
உங்களின் ஒத்த சொற்களின் பொருள் விளக்கம் மிகவும் அருமை சகோதரி. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
அருமை தோழி
மிக அருமை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻
மிக அருமை
வேறுபாடுகளை தெளிவு படுத்தும் விதம் அருமை .பாராட்டுகள். .
Useful for TNPSC general tamil
Mam..thirukural podunga mam plss mam..26ku aprm wait panraen mam....
Super 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Thanks sis never knew this much..
நன்றி சகோதரி. மிகவும் அருமையான தகவல்கள். தாங்கள் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றுகின்றீர்களா?
Very nice teaching
Thank you mam for teaching Tamil grammer at a time when children are not able to write the mother tongue properly.
மிக அருமையான தகவல்.
.Gid bless you to continue your brilliant work
please explain the difference between
கலாச்சார or கலாசார
thank you
Ananth
ஆங்கில வார்த்தைகள் உபயோகித்தமைக்கு மன்னிக்கவும்
❤️❤️❤️❤️
வணக்கம்
மிக அருமை
ஒரு சந்தேகம்
மாணவர்களிற்கு மாணவர்களுக்கு இதில் சரியானது எது?
Pls can you post thirukural videos for 6 years old in singing way...
Sure will do it as soon as possible 👍🏼
Teacher amma! Even in sleep I see Aana et cetera
"யாவரும் கேளிர்" சரி என்று தெரியும். ஏன் சரி என்று இன்று அறிந்தேன். நன்றி
நன்றி. ஒரு சந்தேகம் தோழர், ஆற்றங்கரை குளத்தாங்கரை என்றீர்கள் ஆனால் குளக்கரை என்பதுதானே சரியாக புணரும்?
‘அத்து’ சாரியை பெறும்போது ‘குளத்தங்கரை’ என்றாகும் தோழரே.
நன்றி தோழர் 'அத்து' என்பன் அர்த்தம் என்ன?
ஆற்றின் கரை - ஆற்றங்கரை
குளத்தின் கரை - குளத்தங்கரை
குளிர்ந்த நீரை எப்படி அழைப்பது
தண்ணீர் என்று.
எண்னை (அ) எண்ணை,
இரண்டில் எது சரியானது?
நல்ல காணொளி. எனக்கு இதுபோலவே இன்னொரு சந்தேகம் உள்ளது. அதையும் தீர்த்துவைத்தால் மகிழ்ச்சி.
சிவப்பு - சிகப்பு
கோபம் - கோவம்
கறுப்பு - கருப்பு (வண்ணம்)
கொஞ்சம் விளக்குங்கள்.
சிவப்பே சரி. சிகப்பு பேச்சு வழக்கு.
கோபமே சரி. கோவம் பேச்சு வழக்கு. இது வடமொழிச் சொல்.
கறுப்பு - நிறம்
கருப்பு - பஞ்சம்
மக்கள் நீதி மய்யம்/மையம் இதில் எது சரி
சுடு தண்ணீர் - காய்ச்சிய பிறகு குளிர் ஊட்டிய நீர் குடிப்பதற்கு ஏற்றது. சரிதானே!
கரையான் --> கரையில் வாழ்பவன். (உயர்திணை)
கரையாத ஒரு பொருள்(அஃறிணை)
கறையான் --> கறைபடிந்தவன் (உயர்திணை)
( எறும்பு வகை க் )கறையான்.(அஃறிணை).
கட்டடம் தான் சரி என்பதை இன்று அறிகிறேன். விளக்கம் அருமை. நன்றி!
துர் நாற்றம் என்பதில் வரும் துர் Dhur என்ற உச்சரிப்பில் வரும் வட மொழிச் சொல் அல்லவா? தமிழ் அன்றே. விளக்கம் தாருங்கள்.
ஒரு சொல்லின் வேர்ச்சொல் (Root word) எந்த மொழிக்குரியது என்று கண்டறிவது எப்படி?
அநேகமான இந்திய மொழிகளில் சிறுசிறு மாற்றங்களுடன் பொதுவாக வழங்கப்படும் சொற்கள் சமஸ்கிருதத்திற்கு உரியனவா? அல்லது தமிழிலிருந்து சென்று திரிபடைந்தனவா?
தோழி எனக்கு ஒரு நீண்டநாளாக இருக்கும் சந்தேகம், கனிதத்தில் எண்களின் வரிசையில் 1,2,3,4,5 இவற்றை எழுத்தில் எழுதும்போதும்,இந்த எங்களுடன் பத்தின்(10)மடங்கு அதிகரிக்கும்போதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, ஆனால் 6,7(ஆறு, ஏழு என்ற எண்கள் குறிளாகவும்)(60,70-அறுபது, எழுபது)என நெடிலாக மாறுகிறது!!!தயவுகூர்ந்து விளக்கவும்🙏🏻🙏🏻🙏🏻
ஆறு, ஏழு நெடில்
Priya Mam ungali vp nu chellama kopdalam pola.
மிகமிக அருமை
துர்நாற்றம் என்பதில் துர் என்ற சொல் தமிழ் அல்ல
ஆம். பொதுவான பயன்பாட்டில் உள்ளதால் கூறிவிட்டேன். பொறுத்துக்கொள்க.🙂
@@AmizhthilIniyathadiPapa பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு தவறில்லை தாயே. சுட்டிக்காட்டினேன். உங்களிடம் நிரம்ப கற்றுக்கொண்டிருக்கிறேன்
9:07 சகோதரி வணக்கம். முதலில் நன்றி. நிறைய பயனுள்ள தகவல்கள் கற்றுக்கொடுக்கிறீர்கள்.
துர்நாற்றம் என்பதில் உள்ள துர் என்பது வடமொழி அல்லவா. வடமொழி தமிழில் கலந்ததன் விளைவு துர் உள்ளே வந்தது. நாற்றம் என்பதற்கு வாசனை என்பதுதான் பொருள். ஆனால் கெட்ட வாசனைக்கு தமிழ்ச்சொல் ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை.
Super nice sister and ok thanks sister ♥️♥️♥️👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
அருமை!
சுடு தண்ணீர் - காய்ச்சிய பிறகு குளிர் ஊட்டிய நீர் குடிப்பதற்கு ஏற்றது. சரிதானே!