ஒருமை பன்மை பிழை நீக்குதல் 40 - எடுத்துக்காட்டுகளுடன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 74

  • @HariKrishnan-dg8ce
    @HariKrishnan-dg8ce 2 года назад +10

    நான் பார்த்தது அதுவன்று ❌
    நான் பார்த்தது அஃதன்று ✅
    இதை நீங்களே சென்ற காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад +12

      அருமை… என் தவற்றைத் திருத்தியமைக்கு நன்றி. கவனக் குறைவைப் பொறுத்தருள்க🙏🏼

    • @HariKrishnan-dg8ce
      @HariKrishnan-dg8ce 2 года назад +6

      இருக்கட்டும் தவறுகள் மனித இயல்பு. உங்கள் சேவை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள்

    • @sarathkumar1549
      @sarathkumar1549 2 года назад +1

      @@AmizhthilIniyathadiPapa 😍Nice

  • @kaliyappankaliyammalchezhi1678
    @kaliyappankaliyammalchezhi1678 2 года назад +3

    வணக்கம். என்னுடைய இந்த நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த வலையொளியில் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழச்சி. உங்களுடைய இந்த ஒருமை பன்மை விளக்கவுரை உண்மையில் மிகவும் எல்லோருக்கும் பயன் மிக்கது. வாழ்த்துகள். நன்றி🙏

  • @vramakrishnan5611
    @vramakrishnan5611 10 месяцев назад +1

    உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது. வாழ்த்துகள்.
    புத்தகங்களெல்லாம் என்பது ஒருமையா ? பன்மையா?

  • @adhiadhi6653
    @adhiadhi6653 2 года назад

    அருமை அம்மா இது போலவே வலிமிகும் கு போட்ட உபயோகமா இருக்கும்

  • @sreesree442
    @sreesree442 Год назад

    உங்கள் குரல்வளமும் மிக அருமை சகோதரி

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 года назад +1

    காணொளி அருமை; பயனுள்ளது.

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID 2 года назад

    நூலகத்திற்குப் புத்தகங்கள் வந்து சேர்ந்தன.

  • @arularjunan8830
    @arularjunan8830 2 года назад +1

    Nandri sagothari

  • @mindandwords2797
    @mindandwords2797 2 года назад +2

    நீங்க பயன் படுத்தும் chalk piece வண்ணத்தை மாற்றினால் படிப்பது எளிதாக இருக்க வாய்ப்புண்டு.

  • @thisaisankar4007
    @thisaisankar4007 2 года назад

    நன்றி🙏
    ஒரு சிறிய சந்தேகம்
    "இவர்கள் என்னுடைய நண்பர்கள்"
    "இவர் என்னுடைய தந்தை"
    இந்த வாக்கியங்கள் சரியா?

  • @unityindiversity8964
    @unityindiversity8964 2 года назад +1

    36
    இஃது எனது புத்தகம் ..........

  • @ashini4459
    @ashini4459 Год назад +1

    மேகங்கள் சூழ்ந்து கொண்டது இதற்க்கு விடை அக்கா இது Exam வத்தஉற்க்கஉ

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 2 года назад +1

    வணக்கம் சகோதரி.இன்றுதான் உங்களின் காணொளியை இந்த வளையொளி மூலம் பார்த்தேன். மிக அருமை. என்பள்ளிப்பருவகால நினைவுகலை திருப்ப வரச்செய்துள்ளீர்கள்.நான் இப்போதுதான் தொடக்கப்பள்ளியிலும்;நடுநிலைப்பள்ளியிலும் கல்வி கற்றுக்கொண்டிருப்பதாக உணர்கிறேன்.அருமையான நல்ல தெளிவான விளக்கங்களுடன் கூறுகிறீர்கள்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.நான் தெரிவித்த இந்த கருத்தில் கூட எழுத்துப்பிழைகள் இருந்தால் குறிப்பிடவும்.
    குறிப்பு:- பள்ளிக்கூடம் என்பது சரியான தமிழ்சொற்கள் இல்லை.பாடசாலை அல்லது கல்விச்சாலை என்பதுதான் சரி.உண்மைதானே?.

    • @drsmahesan203
      @drsmahesan203 Год назад

      வளையொளி? இருக்கட்டும் தவறுகள் மனித இயல்பு. ;-)

  • @AS235DI
    @AS235DI 2 года назад +3

    This is a very important lesson 🙏

  • @royamsureshkumar
    @royamsureshkumar 2 года назад

    அம்மா, உங்கள் விளக்கங்கள் அருமை. ஒரு சந்தேகம். ஒரு சினிமா பாடல் வரியில் பிழை இருப்பதாக கருதுகிறேன் விளக்கவும்.
    ' ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே'.
    இதில் இலக்கண பிழை உள்ளதா?. விளக்கவும்.

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 2 года назад

    Great Madam
    A refreshing reminder for all who aspire to learn and to write flawlessly
    Thanks Mam
    Tamilchelvan R
    Kuwait City

  • @sankarjaya9299
    @sankarjaya9299 2 года назад +1

    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sweetlykaviya2580
    @sweetlykaviya2580 Год назад

    Thank you so much amma.. ..nala purinjuthu

  • @S.vishalisubhakarS.vishalisubh

    மிக பயனுள்ள பாடம் 👌👌

  • @sudhakarpalanivelu4694
    @sudhakarpalanivelu4694 Год назад

    மிகப் பயனுள்ள பாடம் !

  • @inthinaiyal8787
    @inthinaiyal8787 2 года назад

    அம்மா, இந்த விதியை வைத்து பார்க்கும் பொழுது,
    ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்ற பாடலில் பிழை இருப்பது போல் தோன்றுகிறது.
    ஒவ்வொரு பூவும் சொல்கிறதே என்றல்லவா அமைய வேண்டும்.
    விளக்கம் தாருங்கள்.

  • @vijiudhayakumar5057
    @vijiudhayakumar5057 Год назад

    Great mam

  • @chitran9617
    @chitran9617 2 года назад +1

    Kindly make video on punarchi vidhi

  • @wellingtonmoses5453
    @wellingtonmoses5453 Год назад

    Supper

  • @prabapraba5117
    @prabapraba5117 2 года назад +1

    Nice voice

  • @Libra1928
    @Libra1928 Год назад

    வீரர்கள் சிலர் காயமடைந்தார்கள் "கள்" இது சரியானதுதனே?

  • @teusszx
    @teusszx 2 года назад

    sim 😎👍

  • @saraswathikb5747
    @saraswathikb5747 2 года назад

    வணக்கம் சகோதரி, மதிப்புப் பன்மைக்கு நூற்பா உண்டா?

  • @saravananr6824
    @saravananr6824 2 года назад

    சகோதாி, சிறு விளக்கமளிக்க வேண்டுகிறேன். "இராஜ" என்னும் சொல்லை எழுதும்போது "ரா" க்கு முன் "இ" சோ்ப்பதனால், ஒரு சொற்றொடாில் "இராஜ" என்னும் சொல்லுக்கு முன் ஓா், ஒரு இவ்விரண்டில் எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது? உதாரணமாக, "இ:.து ஓா் இராஜகிரகம்" என்று எழுதுவது சாியா, "இ:.து ஒரு இராஜகிரகம்" என்று எழுதுவதா?

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 года назад

    "தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம்" - இஃது சரியா சகோதரி?

  • @drsmahesan203
    @drsmahesan203 Год назад

    24: நான் எம் தோழியைச் சந்தித்தேன் - சரியாக அமையும் சந்தர்ப்பம் உண்டல்லவா? சொல்பவருக்கும் கேட்பவருக்கும் ஒருவர் தோழியாக இருக்கலாம் அல்லவா?

  • @tpsaganesan
    @tpsaganesan 2 года назад

    மாணவன்- ஒருமை
    மாணவர் --- பன்மை
    அரசன் -- ஒருமை
    அரசர் --- பன்மை
    பின் ஏன் பலர் தங்கள் புனைப்பெயருக்குபின் ர் சேர்த்து எழுதிக் கொள்கிறார்கள். இது முறையா?

  • @HariKrishnan-dg8ce
    @HariKrishnan-dg8ce 2 года назад +1

    எதிர்காலத்தில் செய்யும் என்பதை பலவின்பாலில் எவ்வாறு குறிப்பிடுவது?
    இஃது எனக்கு நெடுநாள் ஐயம் இதை விளக்குங்கள்.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад +2

      பலவின்பால் எதிர்கால வினைமுற்றுகள்,
      ‘அ’, ‘வ’ ஈறுகளைக் கொண்டிருக்கும்.
      எ.கா.
      ஆடுகள் வருவ.
      மான்கள் ஓடுவ, தாவுவ.

    • @HariKrishnan-dg8ce
      @HariKrishnan-dg8ce 2 года назад

      @@AmizhthilIniyathadiPapa என் நெடுநாள் ஐயத்தைத் தீர்த்தமைக்கு மிக்க நன்றி.

  • @yuvaranilakshmanan4388
    @yuvaranilakshmanan4388 2 года назад

    ellam k.but 36 matum purila.en apadi kerathum orumai thana.yan thana punmai

  • @prakashtamizhan5412
    @prakashtamizhan5412 2 года назад

    நன்றிகள்

  • @HoNeY-le7eo
    @HoNeY-le7eo 2 года назад

    நேற்று தென்றல் காற்று அடித்தது pls crt ans

  • @britto1977
    @britto1977 2 года назад

    37 வது வாக்கியத்தை 'என்னுடைய' என்றும் சொல்லலாம் தானே?

  • @jayaravi6675
    @jayaravi6675 2 года назад

    அருமை!👌

  • @Ramsay8850
    @Ramsay8850 2 года назад +1

    ஒடு ஓடு விடுதல் ஆகி விட்டன.

  • @chitran9617
    @chitran9617 2 года назад +1

    Complete punarchi vidhi

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад

      Next to the “வலி மிகுதல்” series , I will do this ma .

  • @kajamohideen6784
    @kajamohideen6784 2 года назад

    Super madam

  • @murugumd
    @murugumd 2 года назад

    நன்றி

  • @kuttipaiyant5648
    @kuttipaiyant5648 Год назад

  • @ranjithkumars5489
    @ranjithkumars5489 2 года назад

    பானையை உடைத்தது கண்ணன் __________
    a.அல்ல b.அன்று c.அல்லள் d.அல்லன்
    Answer enna mam varum pls reply pannunga..🙏

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 2 года назад

    🙏

  • @chitran9617
    @chitran9617 2 года назад

    Make video on peyaracham

  • @HariKrishnan-dg8ce
    @HariKrishnan-dg8ce 2 года назад

    எனக்கு இரு சிறு ஐயங்கள்.
    ஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான்.
    ஓர் ஊரில் திருடன் ஒருவன் இருந்தான்.
    இவ்விரு தொடர்களில் எது சரி?
    அதுபோல
    செய்திகள் வாசிப்பவர் பாண்டியனார்.
    செய்திகள் வாசிப்பவர் பாண்டியன்.
    இவற்றுள் எது சரி?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад

      தாங்கள் கூறியுள்ள நான்கு தொடர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவே!
      இருந்தும் மிகச்சரியான தொடர்கள்,
      ஓர் ஊரில் திருடன் ஒருவன் இருந்தான்.
      செய்திகள் வாசிப்பவர் பாண்டியனார்.
      தங்கள் கணிப்பு சரியே.
      எனினும்,
      “செய்திகள் வாசிப்பது பாண்டியன்” என்பதே சரி என்போரும் உளர்🙂

    • @HariKrishnan-dg8ce
      @HariKrishnan-dg8ce 2 года назад

      @@AmizhthilIniyathadiPapa நான் என்னுடைய வேறு சில ஐயங்களையும் பதிவிட்டுள்ளேன் அவற்றிற்கும் விடை அளியுங்கள்.

  • @mariappans8265
    @mariappans8265 6 месяцев назад

    Printing technology

  • @HariKrishnan-dg8ce
    @HariKrishnan-dg8ce 2 года назад

    கொரித்தது ❌
    கொறித்தது ✅

  • @antonywinslows7038
    @antonywinslows7038 2 года назад

    Super

  • @aravinth2724
    @aravinth2724 Год назад

    3 பிழை

  • @HariKrishnan-dg8ce
    @HariKrishnan-dg8ce 2 года назад +1

    அறிஞர்கள் (பன்மை)
    அறிஞர் (ஒருமை)
    ஆனால் 34வது எடுத்துக்காட்டில் நீங்கள் அறிஞர் பலர் என்று பயன்படுத்தியுள்ளீர்கள்.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад

      இவ்விடத்தில் அறிஞர் என்ற சொல்லிற்குப் பின் பலர் என்ற சொல் வருவதால் இவ்விடத்தில் ‘அர்’ விகுதி பன்மையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

    • @HariKrishnan-dg8ce
      @HariKrishnan-dg8ce 2 года назад

      @@AmizhthilIniyathadiPapa இரண்டுமே சரியா

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад +2

      முன்னர்,
      அவர், அறிஞர், ஆசிரியர், மாணாக்கர் இவை அனைத்துமே பன்மையைக் குறிப்பனவாக இருந்தன.
      பின்னர், மரியாதைப் பன்மை என்ற பெயரில் ஆசிரியன் என்ற ஒருமை மதிப்பற்றதாகவும், ஆசிரியர் என்பது மதிப்புடன் அழைப்பதாகவும் கொள்ளப்பட்டது.
      இக்காரணத்தினால், பன்மையைக் குறிக்க, தேவையற்ற ‘கள்’ விகுதியைச் சேர்த்து அவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் என்று வழங்கத் தொடங்கினர்.
      இப்போது முடிவு தங்கள் கைகளில்…

    • @HariKrishnan-dg8ce
      @HariKrishnan-dg8ce 2 года назад

      @@AmizhthilIniyathadiPapa என் ஐயத்தைத் தீர்த்தமைக்கு மிக்க நன்றி.

    • @arumugamthiyagarajan1144
      @arumugamthiyagarajan1144 2 года назад

      அறிஞர் பன்மை. அறிஞன் ஒருமை ஐயா

  • @ashokkkm3759
    @ashokkkm3759 Год назад

    40 school book iruga..akka

  • @ARsZone..1912
    @ARsZone..1912 Год назад

    Adikadi ad varuthu remove pannuga ugga chennal la eruthu

  • @saravananr6824
    @saravananr6824 2 года назад +1

    விளக்கங்கள் அருமை, சகோதாி. "மற்றும்" என்னும் சொல்லை "and" என்னும் பொருளில் பயன்படுத்துவது சாியா? "மற்றும்" என்னும் சொல்லுக்குண்டான பொருளையும், அதன் பயன்பாட்டையும், அ:.து "இன்னும்" என்னும் பொருளைத் தருகிறதா என்பதையும் விளக்க வேண்டுகிறேன்.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад +3

      ஆம், மற்றும் என்ற சொல்லை ஆங்கிலத்தின் ‘and’ போல அனைவரும் பயன்படுத்தி வருகிறோம்.
      ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
      இவற்றின் வேறுபாடு குறித்து இன்னும் ஆராய்ந்து விரைவில் ஒரு சிறு காணொளி பதிவிட முயல்கிறேன்👍🏼

  • @sankarbalabala2687
    @sankarbalabala2687 2 года назад +1

    Konjam slowa va answer katunga.... Takutaku nu matha thinga

  • @chitran9617
    @chitran9617 2 года назад

    Punarchi vidhi. Pls make video on this