Hi sangeema kalayana veettu birinji rice very very nice ma supera iruku vegetables pottu arumaiya seithu irukama paarthathum appadiye yeduthu pottu sapidanumpol irukuma thank you sangeema 👌👌👌.......
Unga samayal ellame semaya irkum . Unga style of cooking enga v2 la ellarukum istam. Ipo vera entha cooking Channel um pakrathu illa epome cook with sangeetha tha. ❤❤❤
மிகவும் அருமையான காய்கறிகள் வைத்து பிரிஞ்சி சாதம் மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது தோழி நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹
ஹாய் சங்கீமா கல்யாண வீட்டு பிரிஞ்சி சாதம் சூப்பர் 👌👌 இது ஒரு வெஜிடபிள் பிரியாணி அப்படின்னு சொல்லலாம் காய்கறிகள் எல்லாமே சேர்த்து இருக்கீங்க ரொம்ப நல்லா இருக்கும் சாதம் நல்லா ஒன்னோடு ஒன்னா ஒட்டாமல் பொல பொலன்னு இருந்தது வாழ்த்துக்கள் மா 👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️
Wow Sangeema very super briyani today you given is soo colourful, different masala,and more quantity of vegee gives good taste for briyani. Special mention for colour and texture very very perfect dear. We didnt try this kind of briyani da must try quickly thank you dear.😋😋😋👌👌👌👍👍❤️❤️😋😋😋
Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog veg biryani recipe super different style Sangeetha style always super o super sis thanks for shareing this video
நான் செஞ்ச மாதிரி செஞ்சீங்கன்னா அடி பிடிக்காது நீங்க போடுற பொருட்கள் இருந்து பிரியாணிக்கு வைக்கிற தண்ணி அளவுல இருந்து உங்க அரிசி புது அரிசியா பழைய அரிசி அதுக்கு தகுந்த மாதிரி தண்ணி வைக்கணும் நீங்க போடுற பொருட்கள் தகுந்த அளவு மெசர்மென்ட் அதாவது தண்ணி அளவு ஊற்றினால் தான் அடியும் பிடிக்காம இருக்கும் தண்ணி அளவு கம்மியா இருந்தாலும் அடி பிடிக்கும் மசாலா ஓவரா இருந்தாலும் தண்ணி பிடிக்கும் என்ன கம்மியா இருந்தாலும் அடி பிடிக்கும் மெயினா நீங்க செய்யக்கூடிய அதாவது பிரியாணி செய்யக்கூடிய பாத்ரூம் மெல்லிசா இருந்தாலும் அடி பிடிக்கும் நீங்க எந்த பாத்திரத்தில் செய்கிறீர்களோ அதுக்கு தகுந்த மாதிரி அடுப்பும் சூஸ் பண்ணனும் இதெல்லாம் காரணம் ஒரு பிரியாணி செய்யும் போது இத்தனையும் கவனிக்கணும்
எப்பயுமே பிரியாணி இந்த மாதிரி எல்லாம் செய்யும்போதும் மசாலா ரொம்ப பார்த்து போடணும் நம்ம எவ்ளோ அரிசி எடுக்கிறோமோ அதுக்கு தகுந்த மாதிரி தான் மசாலா அளவு போடணும் நீங்க என்ன ரெகுலரா ஃபாலோ பண்ணி இருந்தா உங்களுக்கு புரிஞ்சிருக்கும் எல்லா ரெசிபியிலும் நான் தெள்ள தெளிவா சொல்லுவேன் பட்டை கிராம்பு அதே மாதிரி அன்னாசி மட்டும் இந்த மாதிரி ஐட்டம் எல்லாம் போடும்போதும் அதை அதிகமா போட்டீங்கன்னா கண்டிப்பா மசாலா அதிகமாயிட்டு கசக்கும் சோ எல்லாருமே சொல்லுவோம் பட்டை கிராம்பு அளவு ஆனா கூட நீங்க எடுக்கிற பட்ட கிராம்போட சைஸ் ரொம்ப முக்கியம் சோ ரொம்ப கரெக்டா பார்த்து போடணும் அது அதிகமான கசப்பா இருக்கும் சோ கொஞ்சம் கம்மியா இருந்துட்டா கூட பரவால்ல ஆனா அதிகமான கசக்கும் பட்ட கிராம்பு அன்னாசி மொட்டு இதெல்லாம் அதிகமா போடாதீங்க சோ கம்மியா போடும்போதுதான் அதோட சுவை நன்றாக இருக்கும் நான் எடுத்திருக்கிற கிராம்போட சைஸ் சின்னதா இருக்கும் நீங்க எடுத்திருக்கிறது பெருசா இருந்ததுன்னா நான் சொன்ன அளவு போட்டா கூட உங்களுக்கு அந்த இடத்தில கசப்பு வரும் சோ ரெகுலரா நீங்க எப்படி எப்படி போடுவீங்களா அதுக்கு தகுந்த மாதிரி பார்த்து செய்யணும் உங்களுக்கு தெரியும் உங்க பட்ட கிராம்புல எவ்வளவு காரம் இருக்குன்னு காரணம் அதிகமா இருந்தா கொஞ்சம் கம்மியா போடுங்க இல்ல காலம் கொஞ்சம் அதுல லைட்டா இருந்ததுனா அதுக்கு தான் தகுந்த மாதிரி பார்த்து போடுங்க இங்க தான் மிஸ்டேக்கா இருக்கணும்
Pls respect others hard work. நானும் சீன் போடுறனா என்ன ரெகுலரா ஃபாலோ பண்ற உங்களுக்கு தெரியும் எவ்வளவு மோசமா பேசுறீங்களே உங்களுக்கே கஷ்டமா இல்லையா நான் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணனும் சொல்லுங்க நான் என்ன குழப்பத்தமா பண்ணிட்டேன் ப்ளீஸ் மத்தவங்களோட உழைப்பு புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க இந்த வீடியோவுக்கு பின்னாடி எவ்வளவு உழைப்பு இருக்கு தெரியுமா. உங்களுக்கு புடிச்ச பாருங்க இல்லனா பரவாயில்ல ஆனா அநாகரீகமா பேசாதீங்க நான் வந்து உங்க அடிமை கிடையாது எனக்கும் ரெஸ்பெக்ட்னு ஒன்னு இருக்கு நான் எல்லாத்துக்கும் மரியாதை கொடுத்து போறவ என்னையவே நீங்க இப்படி சோதித்துப் பார்த்தா நான் என்ன சொல்றது உங்களுக்கு இதுக்கெல்லாம் பதில் கடவுள் சொல்லுவார் இவ்வளவு தான் நான் சொல்ல முடியும் என் மனசு அவ்ளோ நோகடித்துவிட்டீர்கள், ஒரே வீடியோவில் என்ன பத்தி நீங்க என்ன புரிஞ்சிக்கிட்டிங்கன்னு சொல்லுங்க நான் ரெண்டு வருஷமா வீடியோ அப்லோட் பண்றேன் ரெண்டு வருஷத்துக்கு வீடியோ பார்த்துட்டு அதுக்கப்புறம் இப்ப நீங்க அனுப்புன கமெண்ட் கரெக்ட்டா இல்லையான்னு நீங்களே சொல்லுங்க 700 வீடியோக்கு மேல போட்டு இருக்கேன் எல்லாத்தையும் பாத்துட்டு அதுக்கு அப்புறம் சொல்றீங்களா
TO DAY WE PREPARED கல்யாண வீட்டு பிரிஞ்சி சாதம் SAIDHOM WOW VERR SUPER AMAZIG SANKEE TOTALLY WE R VERY HAPPY THANKYOU VER MUCH
Me too vvvv happy sir thku so much sir
Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/IKttvSrFymE/видео.html. Pls watch and give your likes and support love you all ❤️
Akka parkavay colorfulla irruku manakka manakka samaciduom👌👌
இன்று செய்து பார்த்தேன் ……
மிகவும் அறுமையாக இருந்தது…❤❤❤❤
Sangeema kalyana veettu Briyani parkum podhe romba romba romba supera irrukku ❤
Thku
Hi Sangeetha sis,
இன்னிக்கு உங்க method ல pannen.
அருமையா வந்தது.
Thank you so much for sharing.
Thku pa
Hi sangeema kalayana veettu birinji rice very very nice ma supera iruku vegetables pottu arumaiya seithu irukama paarthathum appadiye yeduthu pottu sapidanumpol irukuma thank you sangeema 👌👌👌.......
Thku ma
Vow superb sister.... Its so much tempting... Today I will try this sister...
கல்யாண வீட்டு பிரிஞ்சி சாதம் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா உங்களுடைய ஸ்டைலில் அனைத்து விதமான ரெசிபிகளும் சூப்பர் சங்கீதா
Thku inga
@@CookwithSangeethaakka sorry kaa na beginner arisi thanni measurement sluga kaa pls kaa
தல பார்க்கும் போதே பயங்கரமா டெம்ட் ஆகுது கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன் dr
Thku dr
Unga samayal ellame semaya irkum . Unga style of cooking enga v2 la ellarukum istam. Ipo vera entha cooking Channel um pakrathu illa epome cook with sangeetha tha. ❤❤❤
Thku so much dr
Very nice super Dish Akka ❤️💜❤️❤️❤️💜👍❤️💜
Look so tasty recipe. My son like this recipe very much
சூப்பர் அருமையான சமையல்பதிவு சூப்பர். 👌👌👌👌
Thku
Woow dear un channalil erunthu yengalukku different different tasty recipes thankyouda vanakkam dear
Thku ma
Sangeetha ka unga samayal epavum rock than ka. Entha receipe senthathuku romba thanks ka
Welcome dr
Sangee ma style briyani or brinji sadham or pulav... Epdi venalum name vachikala.. ana sangee ma senchi adhoda suvai koodave avangaloda andha pechu kekum bodhu.. enaku plate kodunga pls nu ketu vaangi sapidalam apdi irukum... Semmma tempting ..
Sure inga உங்களுக்கு இங்கிருந்தே கொடுக்கிற மாதிரி ஒரு ஆப்ஷன் இருந்தா கண்டிப்பா கொடுத்துடுவாங்க
Pakagave attagasama iruku
பார்க்கவும். சூப்பர் .இருக்குது.நன்றி. சங்கிதா
மிகவும் அருமையான காய்கறிகள் வைத்து பிரிஞ்சி சாதம் மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது தோழி நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹
Thku
Excellent preparation and explanation. Thank you sister.
God bless you
Thank you too
Brinji satham Namma vooru marriagela saptathu.semaya solli koduthirukkada.satham vuthiriya malarnthu paakum bothey theriuthu semaya irukumnu.👌👌👌👏👏👏👍👍😋😋😋😋🥰🥰🥰
Thku so much ma
Looks sooo tempting akka thanks for sharing brinji briyani akka 👌👌😋😋
Hi sangee akka
Semma Tasty and healthy ah (with vegetables) food manakka manakka
Vaila echi ooruthu ,pasikkuthu luv u ka tnx for ur bestest receipes 💞
Thku dr love you too
அண்ணி பால் கடம்பு செய்தேன் அண்ணி மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் அண்ணி.செம சூப்பர். நன்றி. லவ்யூயூயூயூயூ.
Very happy dear thku
Akka super ka. I ambeginner ka i can try ka
Hi sis, the recipe looking tasty and coming weekends i try this recipe.
😋😋😋💕💕💕💕💕
Super recipe.. i will try
ஹாய் சங்கீமா கல்யாண வீட்டு பிரிஞ்சி சாதம் சூப்பர் 👌👌 இது ஒரு வெஜிடபிள் பிரியாணி அப்படின்னு சொல்லலாம் காய்கறிகள் எல்லாமே சேர்த்து இருக்கீங்க ரொம்ப நல்லா இருக்கும் சாதம் நல்லா ஒன்னோடு ஒன்னா ஒட்டாமல் பொல பொலன்னு இருந்தது வாழ்த்துக்கள் மா 👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️
Thku ma
Wow Sangeema very super briyani today you given is soo colourful, different masala,and more quantity of vegee gives good taste for briyani. Special mention for colour and texture very very perfect dear. We didnt try this kind of briyani da must try quickly thank you dear.😋😋😋👌👌👌👍👍❤️❤️😋😋😋
Thanks a lot ma
Everyone's favourite recipe. You are so talented ma. Thank you so much for this video
Most welcome 😊
Super 👌👌👌👌👌 akka.yummy& tasty recipe 😋😋😋
Hi கண்ணம்மா நலமா 😍😍பிரிஞ்சி சாதம் செம 😋😋😋காய்கறி போட்டு 👌👌👌👌வெற லெவல் ஐ லவ் யூ 💜💚💙
Thku ma
Sangee Akka unga salna vedio paathu apdiye panen got appreciation from family members ♥️ Thanks alot akka briyani ku brinjal gravy panuvangala pls andha recipe panikaatunga Akka
Thku. Already uploaded pls check
ஹாய் சிஸ்டர் அருமையான பிரிஞ்சி் சாதம் சூப்பர், இந்த சாதத்தை மாராத்தி மொட்டு சேர்க்காமால் செய்யலாமா?காரணம் எங்கள் ஊரிள்
மாராத்தி மொட்டு கிடைக்காது நன்றி👍👍👍👌🇸🇬.
ஓகே பா சேர்க்காமல் செய்யலாம் செஞ்சு பாருங்க
Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog veg biryani recipe super different style Sangeetha style always super o super sis thanks for shareing this video
Thank you so much 🙂
super amazing brinji rice my favorite
Thanks a lot sir
அக்கா உங்க குரல் டோரா மாதிரி இருக்கு சூப்பர் கா ❤
Thku
My favourite dish Sangeetha akka love t
Mine too
Excellent recipe yummy 😋
Super recipe 👌👌👌👍👍
சங்கீதா ஸ்டைலில் கண்டிப்பா செஞ்சுருவோ சங்கீமா ❤👌👍🥰
Thku
@@CookwithSangeetha பிரிஞ்சி சாதம் சங்கீதா ஸ்டைலில் செய்தேன் செமையா இருக்கு சங்கீமா வேற லெவல் 👌👍❤️💐💘
Super😋 recipe akka
Really superr
Romba super
Neenga eppavume briyani seithu ashathuveenga superb but coconut oilla samaikatheenga thank you.
Thku
Super பிரிஞ்சி recipe ❤
Thku
அக்கா சிறுதானியங்கள் செய்து 🥰🥰🥰கமிங்க
Already uploaded
Wow nize mam
செம அருமை
Thku
Very nice super
Hi sangee u cooking very very very nicepa
Thank you so much 🙂
ஆஹா அருமை தங்கச்சி
Thku anna
Mouth watering
Hi sister white chana kuruma dish video poduinga sister always like ur videos
Already uploaded pls check thku
Super 👌
After a long time watching your video
Thku
Pl do more variety rice
Already so many uploaded
GOOD MORNING SANKEETHA
Good afternoon sir, i came Kerala for holiday so morning I had shoot here sir
Thanks sis ♥️❣️
You are so welcome
Wow😍
Mouth watering biriyani
Thku
Very very nice ❤😊🌟👌💐👍
Many many thanks
Good morning sankeetha
Very good morning sir
Akka sandwich panunga pls...
Already uploaded
@@CookwithSangeetha thank u akka, i will check ...
Very very nice👍👍
Thank you! Cheers!
Seema cute akka 🌹💖
Thku dr
Akka neenga jigardhanda recipie uploade pannala la. Unga koda doo👍👍👍
Sorry pa am tri here I am not getting all i will try my best
@@CookwithSangeetha ok akka
Very nice
Thanks
👌👌👌
Very very beautiful sangee ma
Thku
👌👌👌👌👌👍🏼👍🏼❣️
Sister, oru doubt. Brinji kum biriyani kum enna different or rendume same thana?
பிரிஞ்சி சாதத்துக்கு வெஜிடபிள்ஸ் எல்லாம் போட்டு செய்வாங்க பிரியாணிக்கும் அதே மாதிரி தான். சில பிரிஞ்சி சாதத்தில் பிரட்டை பொறிச்சு கொண்டு வாங்க
Super sister
Thank you
😍😋😋😋🤤🤤🤤👌👍...
👌👌👌😋😋
Normal rice how many whistle mam
Two
Tq akka@@CookwithSangeetha
சங்கீமா, ஏன் பிரியாணி செஞ்சா அடி பிடிக்குது?
Reply பண்ணுங்க
நான் செஞ்ச மாதிரி செஞ்சீங்கன்னா அடி பிடிக்காது நீங்க போடுற பொருட்கள் இருந்து பிரியாணிக்கு வைக்கிற தண்ணி அளவுல இருந்து உங்க அரிசி புது அரிசியா பழைய அரிசி அதுக்கு தகுந்த மாதிரி தண்ணி வைக்கணும் நீங்க போடுற பொருட்கள் தகுந்த அளவு மெசர்மென்ட் அதாவது தண்ணி அளவு ஊற்றினால் தான் அடியும் பிடிக்காம இருக்கும் தண்ணி அளவு கம்மியா இருந்தாலும் அடி பிடிக்கும் மசாலா ஓவரா இருந்தாலும் தண்ணி பிடிக்கும் என்ன கம்மியா இருந்தாலும் அடி பிடிக்கும் மெயினா நீங்க செய்யக்கூடிய அதாவது பிரியாணி செய்யக்கூடிய பாத்ரூம் மெல்லிசா இருந்தாலும் அடி பிடிக்கும் நீங்க எந்த பாத்திரத்தில் செய்கிறீர்களோ அதுக்கு தகுந்த மாதிரி அடுப்பும் சூஸ் பண்ணனும் இதெல்லாம் காரணம் ஒரு பிரியாணி செய்யும் போது இத்தனையும் கவனிக்கணும்
Thank u so much for quick reply 😊
Unga veetla vandhu sapdanum nu aasaiya iruku mam
Vainga pa
Can you avoid onions in this receipe
No
😍
ஹாய் அக்கா
Thku
1 St comment 😀
Thku
Intha channel ku holidays illayadi
Work hard n expect what is your goal correcta ma
Hi sister
Thku
Hi dear birinji taste was good but yenaku koncham kasappu therinchathu....yethanalanu puriyala...
Masala more
எப்பயுமே பிரியாணி இந்த மாதிரி எல்லாம் செய்யும்போதும் மசாலா ரொம்ப பார்த்து போடணும் நம்ம எவ்ளோ அரிசி எடுக்கிறோமோ அதுக்கு தகுந்த மாதிரி தான் மசாலா அளவு போடணும் நீங்க என்ன ரெகுலரா ஃபாலோ பண்ணி இருந்தா உங்களுக்கு புரிஞ்சிருக்கும் எல்லா ரெசிபியிலும் நான் தெள்ள தெளிவா சொல்லுவேன் பட்டை கிராம்பு அதே மாதிரி அன்னாசி மட்டும் இந்த மாதிரி ஐட்டம் எல்லாம் போடும்போதும் அதை அதிகமா போட்டீங்கன்னா கண்டிப்பா மசாலா அதிகமாயிட்டு கசக்கும் சோ எல்லாருமே சொல்லுவோம் பட்டை கிராம்பு அளவு ஆனா கூட நீங்க எடுக்கிற பட்ட கிராம்போட சைஸ் ரொம்ப முக்கியம் சோ ரொம்ப கரெக்டா பார்த்து போடணும் அது அதிகமான கசப்பா இருக்கும் சோ கொஞ்சம் கம்மியா இருந்துட்டா கூட பரவால்ல ஆனா அதிகமான கசக்கும் பட்ட கிராம்பு அன்னாசி மொட்டு இதெல்லாம் அதிகமா போடாதீங்க சோ கம்மியா போடும்போதுதான் அதோட சுவை நன்றாக இருக்கும் நான் எடுத்திருக்கிற கிராம்போட சைஸ் சின்னதா இருக்கும் நீங்க எடுத்திருக்கிறது பெருசா இருந்ததுன்னா நான் சொன்ன அளவு போட்டா கூட உங்களுக்கு அந்த இடத்தில கசப்பு வரும் சோ ரெகுலரா நீங்க எப்படி எப்படி போடுவீங்களா அதுக்கு தகுந்த மாதிரி பார்த்து செய்யணும் உங்களுக்கு தெரியும் உங்க பட்ட கிராம்புல எவ்வளவு காரம் இருக்குன்னு காரணம் அதிகமா இருந்தா கொஞ்சம் கம்மியா போடுங்க இல்ல காலம் கொஞ்சம் அதுல லைட்டா இருந்ததுனா அதுக்கு தான் தகுந்த மாதிரி பார்த்து போடுங்க இங்க தான் மிஸ்டேக்கா இருக்கணும்
Thank you so much for your reply......hereafter I will do it correctly mam....😊
S
Super 🙏🏼🙏🏼👍
Work from home typing job want genuine
Absolutely wonderful recipe!!❤😊
Thank you so much 😊
👍👌🥰😍
Hey nee normalave ippadi thana, illa video kaga va. Loose maathiri thalaiya angittum ingittum aatti kittu iruka. Overa scene podathe.. irritating...