அருமை பழங்காலத்து நிலை( மறந்து) அறிந்து கொள்ள இச்சிறப்பு மிக்க பாடலை அய்யா ஏ.எம்.ராஜாவின் குரலில் அதே போல் பாடி சிறப்பித்தமைக்கு நன்றி திரு.C.A.ராஜா அவர்களே.
சோலை மலை இளவரசி படத்தில் ஏ.எம் ராஜா அவர்களும் ராதா ஐயலக்ஷ்மி அவர்களும் சேர்ந்து பாடிய 'அன்பான மொழி பேசும் வனமோகினி' என்ற பாடலை முன்பு ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பாடி கேட்டேன். மிகவும் அருமையாக இருந்தது. அந்தப் பதிவை இதில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்
ஒரு நபர் ஒரு லைக் மட்டும் தான் கொடுக்க முடியுமா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
You are not acting to sing like AMR sir but you are singing Naturally like AMR..... That's your grand success in singing 👏👏👌👌👍👍
அருமை பழங்காலத்து நிலை( மறந்து) அறிந்து கொள்ள இச்சிறப்பு மிக்க பாடலை அய்யா ஏ.எம்.ராஜாவின் குரலில் அதே போல் பாடி சிறப்பித்தமைக்கு நன்றி திரு.C.A.ராஜா அவர்களே.
Thank you very much
Arumai Raja
ராஜாவின் தேன் குரலை மீண்டும் கேட்கிறோம். அருமை
Thank you very much
@@c.arajah7132நீங்கள் எங்கள் அபிமான பாடகர்களின் மகனா. தயவுசெய்து...
My. Favourite. Singer. Am. Raja
அருமை.. அப்படியே ஏ எம் ராஜா சார் குரல்.. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் பதிவு..
Thank you very much
Wow! Wow! Wow!!! Excellent singing C A Rajah 🌷🌷🌷🌷🌷
Thank you very much
சோலை மலை இளவரசி படத்தில் ஏ.எம் ராஜா அவர்களும் ராதா ஐயலக்ஷ்மி அவர்களும் சேர்ந்து பாடிய 'அன்பான மொழி பேசும் வனமோகினி' என்ற பாடலை முன்பு ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பாடி கேட்டேன். மிகவும் அருமையாக இருந்தது. அந்தப் பதிவை இதில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்
Oo like very much this song your way of singing in Muttaramae
And Rasi Nalla Rasi i very much impressed with that song God bless you all 🎉🎉
Thank you for your blessings madam
அற்புதம் 👌👌👌👌👌அருமையாக பாடி இருக்கீங்க சகோதரா 👏👏👏👏👏👏
Thank you sister
உங்கள் குரல்தான் ராஜா சார் போல இருக்கிறது. கேட்க இனிக்கிறது
Thank you very much
C A Rajahவின் குரல் மிகவும் அற்புதம் அப்படியே A M Rajaவின் குரலைப் போலவே உள்ளது
Thank you
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤
Thank you
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் என்ற பாடலைப்பாடி upload பண்ணுங்க pls.❤❤❤❤❤❤❤❤❤❤
இப்பாடலை எத்தனையோ இசை நிகழ்ச்சிகளில் அருமையாக பாடியுள்ளார்.
அருமை....அருமை...ராஜாசார்
Thank you
மென்மையான குரலில் பாடலை கேட்கும் போது மனதிற்கு இதம் கிடைக்கிறது,
தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
ஆவலுடன் உங்கள் குரலை செவிமடுக்க காத்திருக்கிறோம்
Thank you very much
Jayanthi's Kitchen. Thiruvannamalai...super song
Mesmerizing voice
Of Legend AM Raja sir
❤❤
Thank you madam
Fantastic singing!
Thank you very much
Yes girls should behave properly. Good song.
Super friend
Thank you
Vankkam Sir
Vanakkam
Suuuper
Thank you Anna
🎉❤😂
Thank you
ஒரு நபர் ஒரு லைக் மட்டும் தான் கொடுக்க முடியுமா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thank you very much madam
Xerox copy of AM RAJA's voice
Thank you very much
S.M.ANWAR.AMBUR 🎉