முன்பு வெளியிட்ட வீடியோவில் பேட்டி எடுப்பவரின் தொடர்பு முகவரி மற்றும் தொடர்பு எண் கொடுப்பதில்லை , அதனால் சில மாதங்களாக தங்கள் வீடியோ பார்ப்பதில்லை , தற்போது உள்ள வீடியோக்களில் தொடர்பு முகவரி இடம்பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது . தங்களின் கேள்விகள் முக்கிய இடம்பெறுகின்றன .
எனது தாத்தா காலத்தில் இருந்து ஆடு வளர்கிறோம்.இப்போது முப்பது கொடி ஆடு மேய்ச்சல் முறையில் வளர்கிறேன்.அய்யா சொல்வது போல் துறு சதவீதம் வாய்பில்லை.இது போன்ற வீடியோக்களை பார்த்து ஏமாந்து போகிறார்கள்.
அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன, நான் போகும் பண்ணைகளில் எல்லாம் கேள்விப்படுகிறேன் எல்லோரும் ஒரே மாதிரி பொய் சொல்வார்களா , நீங்கள் சொல்லும் வாதத்தை அடுத்த பண்ணையில் வீடியோ எடுக்கும் பொழுது கண்டிப்பாக அந்த பண்ணையாளரிடம் கேள்வியாக வைப்பேன்
உண்மையாகவும் எதார்த்தமாகவும் பேசுகின்றீர்கள். ஆடு வளர்ப்பில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏
அண்ணன் மிகவும் வெல்லந்தியாக பேசுகிறார் நெறியாளர் சிறப்பான கேள்விகளை கேட்கின்றார் வாழ்த்துக்கள் இருவருக்கும்🎉🎉🎉
அண்ணனின் எதார்த்தமான பேச்சு உண்மையை உரைக்கும் என்று நம்பிக்கை கொள்கிறேன் கேள்வி பதில் அருமை நன்றி
ஆடு வளர்க்கும் தொழில் சம்பந்தமான கேள்விகள் அனுபவம் உள்ள எதார்த்தமான பதில் அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்
கேள்வி கேட்ட விதம் மிகவும் அருமை எம் தங்கவேல் திண்டுக்கல்
அருமை அருமை நன்றி
Tamilar nilam❤❤❤❤ super
நீங்க போட்ட வீடியோக்குள்ளே மிக சிறந்தது இது ஒன்றுதான்
ஆடுவளர்ப்பு நஷ்டம் வராது, ஆனால் இவர் சொல்லும் லாபம் வராது, by naattaraayan
ஐயா சூப்பர் சூப்பர் நீங்கள் சொல்வது உண்மை
சிறப்பு 🙏🏾
Super ji thanks
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் நன்றி
கேள்விகள் அருமை !
பதிலும் அருமை !
நன்றி !🙏
Super super thank you bro ❤
ஐயா.... 10 கிடாய் மட்டும் வளர்த்து விற்றால் மாதம் எவ்வளவு சம்பாரிக்க வாய்ப்பு உள்ளது ?
வியாபாரிகள் ஒரு சந்தையில ஒரு குரூப்பா இருந்துட்டு ஒரே விலையைக் கேட்டு ஏமாத்த பாப்பாங்க! இடைத்தரகர் இல்லன்னா தொழில் அனைத்துமே லாபம் தான்!.
Mass anna❤
Super kutty
Nalla vishiyam thaan ithula enna uruddu eruku adu valakkathaava thaan ippadi pesuvan
Super🎉
Good news
ப்ளீஸ்ஸ் silent
4:52
Good information
Super video chennai
நான். நாற்பது ஆடு. வளர்க்கிறேன் கையிலிருந்து தான் போகுது நீங்கள் சொல்வது நம்பிக்கை இல்லை
Apram ethukku valakkuringa 😂😂😂😂😂
Yanna valakinga masam ooru aduku 1000 labam kidaikum brother
Super bro full rail rail
கண்டிப்பாக நஷ்டம் ஆகாது நீங்கள் பொய் பேசுகிறீர்கள் ஆடு வளர்த்து நஷ்டம் ஆகுவது சொல்வது நீங்கள் ஒருவர்தான்
பொய்
👍👌👌👌🤝
Good
Super anna
முன்பு வெளியிட்ட வீடியோவில் பேட்டி எடுப்பவரின் தொடர்பு முகவரி மற்றும் தொடர்பு எண் கொடுப்பதில்லை , அதனால் சில மாதங்களாக தங்கள் வீடியோ பார்ப்பதில்லை , தற்போது உள்ள வீடியோக்களில் தொடர்பு முகவரி இடம்பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது . தங்களின் கேள்விகள் முக்கிய இடம்பெறுகின்றன .
எல்லோரும் செல் நம்பர் கொடுக்க விரும்புவதில்லை
PerumayaPesuraruAnna
Jayalalitha has also earned 2 crores as profit from Grape garden from her Hyderabad farm!
Nalla vishiyamna kaththu kollunga illana video paththudu ponnga
அரசியலில் சம்பாதித்திருப்பார்
Kaai adichengala.
👌
🎉குட்
2:07
😂😂😂😂 இலாபம் கிடைக்கும் உண்மை தான். ஆனால் இது உருட்டு 😅
இது அனைத்தும் பொய் 20 ஆட்டில் 50 ஆயிரம் வந்தால் என்னிடம் 50 ஆடு இருக்குது மாதத்திற்கு 50 ஆட்டுக்கு 15 ஆயிரம் வருவதை கஷ்டமாக இருக்கிறது
பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
உருட்ட வேண்டிய அவசியம் இல்லை
நாங்களும் ஆடு மாடு கோழி வளர்க்கும் விவசாயிகள் தான்
எனது தாத்தா காலத்தில் இருந்து ஆடு வளர்கிறோம்.இப்போது முப்பது கொடி ஆடு மேய்ச்சல் முறையில் வளர்கிறேன்.அய்யா சொல்வது போல் துறு சதவீதம் வாய்பில்லை.இது போன்ற வீடியோக்களை பார்த்து ஏமாந்து போகிறார்கள்.
அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன,
நான் போகும் பண்ணைகளில் எல்லாம் கேள்விப்படுகிறேன்
எல்லோரும் ஒரே மாதிரி பொய் சொல்வார்களா
, நீங்கள் சொல்லும் வாதத்தை அடுத்த பண்ணையில் வீடியோ எடுக்கும் பொழுது கண்டிப்பாக அந்த பண்ணையாளரிடம் கேள்வியாக வைப்பேன்
Yarukkum puriyakoodathinnu pesuran
Respect koduga
Nala.anupavam.annam solvathu.unmai
கேமராவின்முன்வந்தால்அளந்துவிடுவது பழக்கம்.அண்ணனும்விதிவிலக்கல்ல
பொய் எல்லாம் பேசக்கூடாதுநான் என்ன சொல்றேன்னா இவ்வளவவருமானம் வராது
ரீல் ரீல் ரீல் ரீல் ரீல் ரீல்
Madan Chakravarthy goat farm thiruvengadam
Avar pesarathu ethuvm puriyala
அவரு தமிழ் தான் பேசுறாரு
Konjam uruttuthan
😢
ப்ளீஸ்ஸ் silent
நீங்க உண்மை ய சொல்லுங்க
பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
நீ உருட்டு
Poi sollurar
Verrygoodgoafarmthakyouanna.subam
Unga number send pannunga
ப்ளீஸ்ஸ் silent
4:52
ப்ளீஸ்ஸ் silent
ப்ளீஸ்ஸ் silent
4:52
ப்ளீஸ்ஸ் silent
ப்ளீஸ்ஸ் silent
4:52
ப்ளீஸ்ஸ் silent
ப்ளீஸ்ஸ் silent
4:52
ப்ளீஸ்ஸ் silent
ப்ளீஸ்ஸ் silent
4:52
ப்ளீஸ்ஸ் silent