History of Santhananda Swamigal| ஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீ சாந்தானந்த சாமிகள் வரலாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • சென்னை, சேலம் ஆகிய இடங்களில் ஸ்கந்தாஸ்ரமம் அமைத்து, பல சக்திமிக்க தெய்வங்களை பிரதிஷ்டை செய்து, பல யாகங்களை நடத்திய ஒரு அவதூத சாமிகள் ஸ்ரீ சாந்தானந்த சாமிகள். அவரின் குரு யார்? அவர் செய்த பணிகள் என்ன? எப்போது மஹாசமாதி அடைந்தார்? போன்ற அனைத்து விபரங்கள் அடங்கிய வீடியோ.

Комментарии • 57

  • @venkatp1979
    @venkatp1979 Год назад

    Thanks for sharing 🙏

  • @ksanthanamala
    @ksanthanamala 4 дня назад

    🙏ஹரி ஓம் நன்றி

  • @tigerteamentertainment4193
    @tigerteamentertainment4193 Год назад

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 3 года назад +5

    மிகவும் நல்ல முறையில் அவ தூதர் மூன்று மஹா சித்த புருஷர்கள் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அவர்களின் பணியை முடிந்தவரை கூறி மேலும் அவர் புகை படங்களையும் பதிவு செய்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய து அவசியம்.
    ஸ்ரீமத் சாந்தா ப்ரஹ்மேந்திர சரஸ்வதி அவதூத ஸ்வாமிகள் ஸ்ரீ ஸ்கந்த குரு கவசம் தவிர மேலும் பத்து கவசம் அருளினார்கள்.
    ஒரு தனநிகரில்லாத மஹானை அல்லாத சராசரி மனிதரால் இவைகள் பதினோறு கவசத்தை
    அருள முடியாது.
    இவைகள் அனைத்தும்
    பாமரர்களும் படித்து பயன் பெரும் வகையில் அருளி உள்ளார்.
    ஸத் குரு பாதாரவிந்தகளில் அனேக கோடி ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
    நன்றி.
    ராம் ராம்

  • @raamky
    @raamky 3 года назад +3

    தங்கள் சேவைகள் அலப்பறியது. தங்களுக்கு மனமார்ந்த நன்றி பல.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 месяца назад

    ஶ்ரீ கந்தகிரி முருகன் துணை🙏

  • @Vel_Murga
    @Vel_Murga 4 года назад +14

    கந்தகுரு கவசம்! ஐயாவால் அருளப்பட்டது.

  • @muruganthiruvengadam2657
    @muruganthiruvengadam2657 4 года назад +6

    Namaskaram ayya. Ivar ezhudiya Skanda guru kavacham patriyum sollunga ayya..

  • @r.logamithrax-d2483
    @r.logamithrax-d2483 3 года назад +4

    Good and clear explanation. Voice Gives correct Bhavam (Tone) for the subject choosen

  • @vedapuriapuducherry4354
    @vedapuriapuducherry4354 3 года назад +3

    உங்களின் சித்தர்கள் தரிசனத்தை கண்டேன் ஐயா மிகவும் அற்புதம் உங்களின் சித்தர்கள் தேடல் தொடரட்டும் ❤️👍👍👍👍🙏🙏🙏🙏 நன்றி ஐயா

  • @sakthimithas9489
    @sakthimithas9489 4 года назад +2

    Very useful video sir thanks for the best moment 💐💐💐💐💐

  • @baskarpillai8434
    @baskarpillai8434 3 года назад +2

    அருமையான பதிவு, நன்றி தங்களின் பதிவுகள் அனைத்தும் நன்று, முடிந்தால் தங்களது தொலைபேசி அல்லது மெயில் முகவரி பதிவிடவும் 🙏

    • @Adiguru
      @Adiguru  3 года назад

      நன்றி.....🙏🙏 karisalsathish@gmail.com 🙏

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 4 года назад +7

    தெய்வ தரிசனம் கண்ட மஹான் & பல ஆன்மிக நற் பணிகள் ஆற்றி௰வர்-- ஸ்கந்த குரு கவசம் அருளி௰வர்

  • @suganthiravi2671
    @suganthiravi2671 3 года назад

    Thankyou ji for this video.
    I am from Salem and visit Skandashram often . Every Pournami ,they conduct Sandi Homam in a very grand manner.
    All the homams done at Skandashram are so very huge and grand for the welfare of mankind.
    So blessed to be here 🙏🙏

  • @rajeshnr5271
    @rajeshnr5271 3 года назад +1

    Thanks for sharing

  • @sghomathy49
    @sghomathy49 4 года назад +6

    It's Selaiyur near Tambaram, chennai

  • @mariappanp497
    @mariappanp497 2 года назад +1

    குருவோ சரனம் மனமோ குரு ஆத்ம நமஸ்காரம் அய்யா

  • @panbuselvan5818
    @panbuselvan5818 4 года назад +2

    நல்ல பதிவு

  • @arunnavi9426
    @arunnavi9426 4 года назад +3

    தாயுமானவர் பற்றி போடுங்கள் அய்யா

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 года назад

    🌺 Nandrigal 💐💐🙏

  • @தமிழ்குரல்-ஞ5வ
    @தமிழ்குரல்-ஞ5வ 2 года назад +1

    ஆன்மீக உணர்வை உள்வாங்கி பதிவு செய்யப்படும் உங்களின் ஒவ்வொரு காணொளியும் மதிப்புமிக்கது! நன்றி!!!

  • @kreb6083
    @kreb6083 2 года назад +1

    Shri aurobindo ghosh, great yogi also was imprisoned in alipore prison...like shri Shantananda swamigal, Where took rice and banana and practised pranayama leading to kumbhaka.... Looks like alipore jail is a siddha sthalam!😀🌷🌹

  • @svenkatesan9098
    @svenkatesan9098 3 года назад

    Sri.Santhananda Swami decorated Sri.Bhuvaneswari koil (Athishtaanam of Judge Swamigal) for a long time. Proud to recall that,there he arranged to conduct (during late 60s to 70s) numerous homams, in the morning, afternoon, day by day, continuously for more than 30 to 45 days at a stretch in a year, for the welfare of the people, universe., lot of pundits,sastris,vedic scholars participated in these yagnas. It seems that nobody like him had been deeply involved and arranged to conduct such homams on a large scale like this. He was a boon to Pudukkottai people

  • @senthilvasanpalanisamy2173
    @senthilvasanpalanisamy2173 4 года назад +1

    Very good work Sir

  • @selviarumugam2062
    @selviarumugam2062 3 года назад +1

    Guruve saranam

  • @sivakumars6802
    @sivakumars6802 2 года назад

    SRI GURUSARANAM, THANKSSIR

  • @krishnanr8506
    @krishnanr8506 3 года назад

    நன்றி ஐயா

  • @pranavaanundhasaraswathiav412
    @pranavaanundhasaraswathiav412 3 года назад +1

    Om sri gurubhyo namaha

  • @ChandruApacheTomcat
    @ChandruApacheTomcat 2 года назад +1

    1. Say la uoor... Not solayur.
    2. Naarthamalai to pudukkottai is 20km. From trichy to shree bhuvaneswari amman temple it is 65km.
    Please correct it in your content, devotees will not be misdirected.
    Nice video, Thank you.

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 года назад

    I am near skandhasraĺlmam in selaiyur I've participated in their allpoojas and homams for navathri they will arrange lolu in agrand manner

  • @ramanarayanan9242
    @ramanarayanan9242 3 года назад +1

    எங்கள் குருநாதர் பாதம் போற்றி

  • @santoshugaragol4039
    @santoshugaragol4039 4 года назад +1

    Sir plz English subtitles

  • @user-tl2nk6zx5z
    @user-tl2nk6zx5z 2 года назад

    Nandri Anna

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 года назад

    அன்பரே இவர்தானே சேலம் கந்த்ஸ்ரமத்தில் அஷ்டாதஸபுஜ அம்மன் சந்நிதியை நிறுவியது? இவர்தானே ஸ்கந்தகுரு கவசம் எழுதியவர்.? இவரின் மகிமை தெரியாது.சேலத்தில் ஒருமுறைதான் பார்த்து வணங்கியுள்ளேன். தாம்பரம் சேலையூர் பல சந்நிதி கள் கொண்ட கோயிலுக்கு சிலமுறை சென்றுள்ளேன். சேலையூரில்கட்டும்போது சுவாமிகள் தெரிவித்தும் பணக்கஷ்டத்தால் இவரின்மகிமை தெரியா ததால் ஏதும் செய்ததில்லை. இப்போது வருந்துகிறேன. தற்போது என் 80 வயதில் உங்கள் வீடியோ வழி தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @dr.thiruam5668
    @dr.thiruam5668 4 года назад +1

    Super annaa...

  • @bhanumathikasi8531
    @bhanumathikasi8531 3 года назад +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹

  • @swagethm5403
    @swagethm5403 4 года назад +1

    Anna unga peru?

  • @Murder_machine
    @Murder_machine 4 года назад +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jegadeeswaran9693
    @jegadeeswaran9693 4 года назад +1

    🙏🙏🙏🙏

  • @ksaran2050
    @ksaran2050 3 года назад +1

    Where is santhandha swamigal samathi exactly located?

    • @ksaran2050
      @ksaran2050 3 года назад +1

      Is it in senthamangalam or somewhere else?

    • @Adiguru
      @Adiguru  3 года назад +3

      சேலம் உடையாப்பட்டி ஸ்கந்தாஸ்ரமம் Its in Salem, Udyaapatti , Skandasramam

    • @ksaran2050
      @ksaran2050 3 года назад

      @@Adiguru thanks for replying. What is there in senthamangalam. Which temple u r referring in senthamangalam

    • @Adiguru
      @Adiguru  3 года назад +1

      Sandananthar guru sri suyamprakasa swamigal samadhi is in Senthamangalam temple🙏

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 2 года назад

    கண்வ கோத்திரம் என சொல்வோமே அந்த கண்வ மகரிஷியும் தாங்கள் சொல்லும் கண்வநயின மகரிஷியும் ஒன்றுதானா ? நன்றி ஓம் நமசிவாய

    • @Adiguru
      @Adiguru  2 года назад

      இல்லை அவர் வேறு இவர் கன்மநயின மகரிஷி (நாமக்கல் நயினா மலையில் வரதராஜ பெருமாள் கோவில் வரலாற்றில் இவர் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது,🙏🙇

    • @muralishankark.s.9647
      @muralishankark.s.9647 2 года назад

      @@Adiguru Thank U

  • @aryganesan1374
    @aryganesan1374 4 года назад +1

    Sivayanama