எல்லோரும் இன்புற்றிருக்கயல்லாது வேறொன்றரியேன் பராபரமே என்று இயம்பிய நான் நேசிக்கும் தாயுமானவர் அவர்களின் வரலாறு ஆதிகுருவில் பதிவிட்டது மிக்க மகிழ்ச்சி 🙏🏽
அற்புதமான பதிவு ஐயா. . மிக்க நன்றி. . தங்களின் அழகான தமிழ் உச்சரிப்பு, தெளிவான குரல் கேட்பவர் காதுகளுக்கு விருந்து.. நன்றி. .வாழ்க வளமுடன். . சித்தர் வாழ்க சிவம் வாழ்க. . திருச்சிற்றம்பலம்..🙏🙏🙏
அருமையான பதிவும் விளக்கமும்.... தெளிவான உச்சரிப்பு... ஸ்ரீ தாயுமானவர் பாடல்களை யும்பதிவேற்றிஇருக்கலாம்... மிகவும் சிறப்பான பதிவு.. நன்றி நன்றி.ஐயா.. ஸ்ரீ தாயுமானவர் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐
திரும்ப திரும்ப தாயுமானவர் வாழ்க்கையை காது குளிர கேட்கும் போது நான் பரவசமடைகிறேன். என் மகன் செய்கை நடவடிக்கை சாமிகளைப்போல் உள்ளது. என் மனதில் தாயுமான சுவாமிகள் என் மகனாக வந்து அவதரித்து இருப்பாரோ என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.
Thanks you for your nice information ....... Om Shree Thayumaneswaraya Namaha!!! Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM
Sri Ramana Mariani used to quote SRI Thayumanavar in conversation. In my understanding, sri Ramana quoted Thayumanavar the most and held him in very high regard.
சித்தர் தாயுமானவரை பற்றி கூறு சிறப்பாக இருந்தது ஆனால் அவர் ஜீவசமாதியான இடம் காட்டுப் பிள்ளையார் கோவில் ஆனால் இராமநாதபுர மாவட்ட லட்சுமிபுரம் அருகே தாயுமானவர் அங்கு தான் நடக்கிறது ஆனால் உண்மையில் அவர் ஜீவ சமாதியான இடம் காட்டுப் பிள்ளையார் கோயில் தற்சமயம் அவருடைய மடம் இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் இருக்கிறது அதில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் . அந்த பதிவு இடம்பெறவில்லை நன்றி !!!
Your Adhi guru channel on Thayumanvar recollects my Stay in Tricjnapally ln60s I could Know now the real history of the utchi Pillaiyar koil Thanks to your Channel
Anna, Arpudham.. Nature knows our destiny.. It is the best guide.. This Video is a great example.... like Shri Ramanamarishi landed in Thiruannamalai at his age of 13. Is it call of God or God himself showing us how a seeker should be.. ? " Be Quite" is the best teaching... Anyway we are not going to understand even 1 millimicron of what the Gurus are offering us, so better we keep our Silence and experience their love and Grace. Thank you Anna.🙏
வாழ்நாள் முழுதும் எனது தந்தை திரும்பத் திரும்ப கூறும் ஒரே மந்திரம்....எல்லோரும் இன்புற்றி இருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே..... என்பதுதான்
எல்லோரும் இன்புற்றிருக்கயல்லாது வேறொன்றரியேன் பராபரமே என்று இயம்பிய நான் நேசிக்கும் தாயுமானவர் அவர்களின் வரலாறு ஆதிகுருவில் பதிவிட்டது மிக்க மகிழ்ச்சி 🙏🏽
அற்புதமான பதிவு ஐயா. . மிக்க நன்றி. . தங்களின் அழகான தமிழ் உச்சரிப்பு, தெளிவான குரல் கேட்பவர் காதுகளுக்கு விருந்து.. நன்றி. .வாழ்க வளமுடன். . சித்தர் வாழ்க சிவம் வாழ்க. . திருச்சிற்றம்பலம்..🙏🙏🙏
H
ஒப்பற்ற ஞானியர்களி வாழ்வியலை வரலாற்று சுவடுகளுடன்...தேனில் கலந்த கணிபோல் தெவிட்டாமல் தந்த மாமனிதர்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
🙇🙇🙇
மிக அருமையான கட்டுரை.சொல்லிய வண்ணம் சொல்லிய நபரின் தமிழ் சிறப்பாக உள்ளது.
அருமையான பதிவும் விளக்கமும்.... தெளிவான உச்சரிப்பு... ஸ்ரீ தாயுமானவர் பாடல்களை யும்பதிவேற்றிஇருக்கலாம்... மிகவும் சிறப்பான பதிவு.. நன்றி நன்றி.ஐயா..
ஸ்ரீ தாயுமானவர் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐
திரும்ப திரும்ப தாயுமானவர் வாழ்க்கையை காது குளிர கேட்கும் போது நான் பரவசமடைகிறேன். என் மகன் செய்கை நடவடிக்கை சாமிகளைப்போல் உள்ளது. என் மனதில் தாயுமான சுவாமிகள் என் மகனாக வந்து அவதரித்து இருப்பாரோ என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.
நன்றி. ஐயா!
தாயுமானவர் குறித்து சுருங்கச் சொல்லும் நல்ல உரை இது.
மிகவும் மகிழ்ச்சி
ஓம் நமசிவாய
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தாயுமானவர் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி .
அம்மையப்பரே உமாமகேசுவரரே
தாயுமானவரே போற்றி போற்றி போற்றி
🏵️நன்றிகள் 💐💐🙏🙏
நல்ல குரல் வளம் காட்சிகள் மற்றும் தொகுப்பு 👌🙏
குருவே துணை
Thanks you for your nice information
.......
Om Shree Thayumaneswaraya Namaha!!!
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM
மிகச்சிறப்பு
Nandri ayya
ஐயா வணக்கம். மிகவும் நன்று. மேலும்
இது போன்ற தகவல்களை தரவேண்டும்.
அருமை ஐயா நன்றி
அருமையான பதிவு அய்யா. வாழ்க வளமுடன்.
எங்கள் ஊரில் தாயுமானவர் தபோவனம் அமைந்துள்ளது
ஓம் அருணகிரிநாதர் மஹாகுருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
இப்பதிவிற்கு கோடான கோடி நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
தெரியாததை தெரிந்துகொண்டேன். நன்றி வாழ்க வளமுடன்🙏💕
அருமைஅருமை
Miha miha Arumai🙏🙏
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
திருச்சிற்றம்பலம் நன்றி குருவே...
மிகவும் அருமை...🙏
அரிய தகவல் நன்றி🙏🙏🙏🙏🌷🌷
Happy to listen thanks a lot more please
Miga arumaiyana pathivu Kodi nandrigal ithai pol patinathar varalarayum sollungal thaiumanavar thiruvadegal saranam
ஓம் நமசிவாய
அருமையான பதிவு.
நன்றி ஐயா
இது போன்ற கடந்தகால
விபரங்களை தெரிவியுங்கள்
Sri Ramana Mariani used to quote SRI Thayumanavar in conversation. In my understanding, sri Ramana quoted Thayumanavar the most and held him in very high regard.
Nantri ayya.
அருமையான விளக்கம்
OM Namasiva💐
எல்லா மும் பெற்று இனிதே வாழ்க வாழ்க வளமுடன் குருவே சரணம்
A
ungal kuraluku ennaku mikavum pidikum
மிக சிறப்பு
நல்ல பதிவு நன்றி சார்
சித்தர் தாயுமானவரை பற்றி கூறு சிறப்பாக இருந்தது
ஆனால்
அவர் ஜீவசமாதியான இடம் காட்டுப் பிள்ளையார் கோவில்
ஆனால் இராமநாதபுர மாவட்ட லட்சுமிபுரம் அருகே தாயுமானவர் அங்கு தான் நடக்கிறது ஆனால் உண்மையில் அவர் ஜீவ சமாதியான இடம் காட்டுப் பிள்ளையார் கோயில் தற்சமயம் அவருடைய மடம் இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் இருக்கிறது அதில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் .
அந்த பதிவு இடம்பெறவில்லை
நன்றி !!!
சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய
கருவூர் நமசிவாயத்தின்
ஆத்ம உறவு சகோதரரே
அருமையானதொரு மகிழ்ச்சியான
செய்தி தந்தமைக்கு நன்றிகள் ஐய்யனே
வாழ்த்துக்கள்
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
Good narration
Sri thatumanavar thiruvadi potri
தாயுமானவர் ஓம் நமசிவாய ஓம்
Excellent! Thanq! Keep it up! God bless! 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤💯
Really very good speech namaskaram for you
Wonderful presentation.
Sirantha pathivu
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
அருமையான தகவல்
நானும் சைவ வேளாளர் ஐயா
இந்த நல்ல செய்தியை உங்கள் மீடிய௱ மூலம் தெரிந்து கொண்டேன்.
Om Namah Shivaya 🔥
Really so good and great 🙏🏻🙏🏻
அன்பே சிவம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
tharinthu yadukapata sorkal muthu muthu sorkal gambira kural arputha kanoli valha valamudan
Thayumanava Swamy thiruvadigal charanam
Very divine🙏🙏
Your Adhi guru channel on Thayumanvar recollects my
Stay in Tricjnapally ln60s I could
Know now the real history of the
utchi Pillaiyar koil Thanks to your
Channel
Welcome Sir
மிக சிறப்பாக இருந்தது
தாயுமானவர் பாடல் பதிவு செய்யுங்கள் சகா.. மறந்து விட்டது 1986 6.7.8 வகுப்பறையில் பாடி பாடல். இயற்கை🌿🍃 சொர்க்க பூமியில்🌎
மண்ணாகி. பொன்ணாகி
Ohm thaayumaana swamikal thiruvadikale. Saranam
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி
🌿🌿 ஓம் ஸ்ரீ தாயுமானவர் சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🙏🙏
மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏
தாயுமானவர் 🙏
Excellent
Om namachivaya pottri pottri 🙏
🙏🙏👌👌💐💐
Thayumana swami en suchuma guru.om sairam.
Enakku theriyatha vishayamethu.migavum arputham on namasivaya.kkadu smb guru
Gurusaranam
Anna, Arpudham.. Nature knows our destiny.. It is the best guide.. This Video is a great example.... like Shri Ramanamarishi landed in Thiruannamalai at his age of 13. Is it call of God or God himself showing us how a seeker should be.. ? " Be Quite" is the best teaching... Anyway we are not going to understand even 1 millimicron of what the Gurus are offering us, so better we keep our Silence and experience their love and Grace. Thank you Anna.🙏
🙏🙏🙇
Namaskaram sadhguru🙏🙏🙏
🙏🏻❣️🌺🌺🌺🌺🌺❣️🙏💥💥💥💥💥💥💥💥💥
🙏🙏🙏🙏🙏🙏
VEERA SAIVA VELLALAR PILLAI AVAR CAST CUMUNITY 👍 Thirumurugakerubantha Varriyear SWAMY same CAST CUMUNITY 👍 OM NAMASIVAYEA 🙏💐💐💐 OM SAKTHI PARASAKTHI 🙏💐💐💐💐🌹 OM AKILANDEASWARI ANNAI PORRIE 👍🙏💐💐💐🌹🌹🌹🌺
Ivarkal kaala.desa varthamaana ellaiyai kadandavarkal
Ivarkaluku caste,creed ponravai thuliyum illai
Paravaliyil oneiponavarkal
Sithu vilayattukal matrum vithaikal pannal than gnani alla enbadhu thayumanavar vazhkaiyil irundhu kedaitha ariya thathuvam..yendha mayajalamum seiyamal oru gnaniai unarnthukollum menmai ellorukkum vandhuvidathu! oru gnaniyai adayalam kandarivathe avan jenma punniyam! Enakku kedaitha apdi oru pokkisham than engal Sadhguru! Silar Laksham kodi pazhi kooruvar avar meedhu, andha uruvathirku pin irukkum bramandathin oru thuliyai anubhavithavarkum theriyum andha kutra saatukkalin sillarai thanmai. 🙏🏽
Nallur temple Near trichy. location pl inform. any one knows pl reply .
OM Sai ram appa
Any way to please put english subtitles
Ayya swayamprakasaswamigal patri pathivu podungal aavalaga ullen .
கூடிய விரைவில் 🙏🙏
Nanum kathuttu irrukka ayya .Sri Sri swayam Prakasha avathutha sarasvathi swamigala kumpittu engal kudumbam palan atainchi Irrukku.senthamangalam namakkal.vaaipu kitaicha kandippa poitu vaanga🙏🙏🙏🙏🙏thiruvadigal potri🙏
🙏🙏🙏
Totally 10 Vallalars. First Seekali Kannudaia vallal. Thayaumanavar .one of.the Vallalars
Ok
Mahaperiyavarenkadhai
Sollavum
GURU SHARANAM GURU CHARANAM 🙏🙏🙏
And
அடியேன் காட்டுரணி தான்
subakiruthu varudathil ippathivai kanbathil magizhchi
இல்லை காட்டுரணி என்ற கிராமத்தில் தவம் செய்தார் அங்கே தான் அவர் உயிர் பிரிந்து அவர் உடலை அடக்கம் செய்த இடம் தான் அது
லெட்சுமிபுரம்
Mo
🙏
🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏