Malaikkallan (1954) | மலைக்கள்ளன் | Full Movie | M.G.Ramachandran | P. Bhanumathi | Pyramid Talkies

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 16

  • @SrisanthaPerumal
    @SrisanthaPerumal 17 дней назад

    எங்கள் தங்கம் எம்ஜூஆர் அண்ணா அருமை. நாமக்கல் கவிஞர் கானம் என் இதய பானம். இலக்கிய படர்ந்த செடிகள் உரையாடல் பசுமையாக படர்ந்துள்ளது. கம்ப்யூட்டர் இவ்வுலகில் அற்புதமான படம்🙏.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +6

    எம்ஜிஆர்அப்பா செம அழகு! புன்னகை அரசன் ! ஐ லவ்மை எம்ஜிஆர்அப்பா ❤❤❤❤❤

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 11 дней назад +1

    நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் மலைக்கள்ளன். ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம்," மலைக்கள்ளன்". மக்கள் திலகம், பானுமதி அவர்களின் அருமையான நடிப்பு. வசனம்: மு. கருணாநிதி. இயக்கம்: ஶ்ரீ ராமுலு நாடு. ஒரு 500 தடவை பார்த்திருப்பேன். இந்த கதையை லைப்ரரியில் எத்தனை தடவை படித்திருக்கிறேன் என்று தெரியவில்லை.

    • @kalyanaramankrishnamoorthi1328
      @kalyanaramankrishnamoorthi1328 Час назад

      இந்த அருமையான படத்தை 1976 ம் ஆண்டு என்னுடைய 14 ம் வயதில் மன்னார்குடி விஜயா திரையரங்கில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சி பார்த்தது இன்றும் பசுமையாக என் நினைவில் உள்ளது. இன்று அந்த திரையரங்கம் இல்லை. ஊரும் அன்றுபோல் இன்று இல்லை. எனக்கும் வயது 60 ஐ கடந்து விட்டது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +2

    சூப்பர் எம்ஜிஆர்அப்பாப்கடம் அருமை! நன்றீ ❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +1

    புலிக்கும் கரடிக்கும் சண்டை சபாஷ் ❤❤❤❤

  • @vishal2008-o7q
    @vishal2008-o7q 6 месяцев назад +17

    Please rajapart rangadurai movie upload Pannunga

    • @balakrishnan-qn9lt
      @balakrishnan-qn9lt 5 месяцев назад

      3u0668o9qö9i8

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад

      அது நீங்க யூடியூப்புக்கு டைப்பண்ணாவருமே 👸❤❤❤

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 2 месяца назад +3

    MGR..க்குஜே

  • @PriyaMenaga
    @PriyaMenaga 2 месяца назад

    எனக்கு ஒன்றும் கவலை இல்லை

  • @PriyaMenaga
    @PriyaMenaga 2 месяца назад +1

    நான் வந்த வேலை முடிந்தது

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 26 дней назад

    மலைக்கள்ளன் என்பதற்கு பதிலா மசக்கள்ளன் என் பெயர் வைத்துருக்களாம்