வணக்கம் சகோதரி என்னுடைய பெயர் டேனியல் நான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி I am studied M A.B ed completed next LLB படிப்பதற்காக அப்ளை செய்து உள்ளேன் உங்கள் சேனலில் வரும் தகவல் மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் ஒரு வழக்கறிஞர் ஆ என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அல்லது சட்டக் கல்லூரி மாணவியா கூறுங்கள் சகோதரி அவர்களே

👍👍👍👍👍👍👍
Thank You for your Valuable Support !
Stay Connected with Saamaniyanukana Sattangal 🖤
@@She-speaks sis general principle of political science pathi video upload pannunga
More test details send it mam
Brain mapping, polygraph test details give me mam
சட்ட தமிழ் புத்தகங்கள் pdf வடிவில் கிடைக்குமா?
கிடைக்கும்..
@@She-speaks dineshkumarbabl27@gmail.com இது என்னுடைய முகவரி இந்த முகவரிக்கு சட்ட தமிழ் புத்தகங்களை அனுப்புங்கள் நான் படிக்க ஆர்வமாக உள்ளேன் நன்றி
Google play book app ல் பெற்றுக்கொள்ளுங்கள்.
@@She-speaks அந்த செயலியில் உள்ள புத்தகங்களை பணம் செலுத்தினால் மட்டுமே படிக்க முடியும், இலவசமாக படிக்க வேறு ஏதேனும் வழி உண்டா?