1. ஹைட்ரஜன் பவர்ல பிரச்சனையே பாதுகாப்பான ஸ்டோரேஜ் தான். லீக் ஆனா அவ்வளவு தான் , ரிஸ்க் இதில ஜாஸ்தி 2. ஹைட்ரஜன் ஏறுச்சு கரண்ட் எடுக்குற அளவு பாத்தா, அத தயாரிக்க பயன்படுத்தும் கரண்ட்ட விட கம்மிதான் .Solar பேனல்ல வர கரன்ட்ட அப்படியே உபயோகப்படுத்தலாம்
@Sakalakala Tv Its a Good Innovation. If we want hydrogen then we can Install 20 watt Solar plane and connect it with Hydrogen generator available in market, we will be able to produce more hydrogen, in simple ways, why should we touch the nose round the neck. Even if we have hydrogen, we need complex infrastructure to turn hydrogen into electricity or use it as stove fuel. Remember that hydrogen is highly inflammable gas, if we store on our roof , we need to be careful about the safety.
To drive 1 mile with a hydrogen fuel cell car, you need about 20 grammes of hydrogen. This costs at least 1 kWh to make. To store the generated hydrogen in the tank, costs another 20% energy, so that makes 1,2 kWh per mile. A solar panel with 400 Wp takes 3-4 hours to make this amount of energy around noon. On a full day the panel will be making about 2,5 kWh. Suppose you have 20 of these panels and it's sunny summer day. Then you can generate 50 kWh - which enough for 40 miles - for a big roof with 20 panels. Just barely 2 miles per panel, per sunny summer's day. Btw. a BEV will do with 1/5 th of the energy, much more feasible, and safe. When you would burn hydrogen in a combustion engine, you'll need 3 times more than for a fuel cell car. No way that you can provide your own hydrogen for that.
அண்ணா நீங்க சொல்லுர மாதிரி hydrogen அ compress பன்னி சின்ன tank லலாம்store பண்ன முடியாது. வேனும்னா solid ஆ மாத்தி store பண்னலாம்..நீங்க அதை gas stage ல store பண்ணும்ணா syntex tank மாதிரி பெரிய தொட்டிலதான் store பண்ணமுடியும்....... எனக்கு தெரிஞ்சி safety reason க்காக இதை ban பண்றத்துக்கும் வாய்ப்பு இருக்கு........
அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள்,மனிதனின் தேவைகள் என காலமாற்றங்கள் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டுதான் இருக்கும். வருங்கால சந்ததிகள் நலமுடன் வாழவேண்டுமெனில் புதிய கண்டுபிடிப்புகளால் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்கவேண்டும்.
Loss of Energy in Hydrogen is very high and storing hydrogen is costly Bro these are the biggest draw back in Hydrogen technology. Hope new innovations control these drawbacks.
Sabatier reaction பற்றி மக்களுக்குச் சொல்லுங்கள். அது ஒருவேளை எதிர்காலமாக இருக்கலாம். கார்பண்-டை-ஆக்சைடு வாய்வை மீண்டும் மீத்தேன் என்ற எரிபொருளாக மின்சாரத்தைப்(ஆற்றலை) பயன்படுத்தி மாற்றுவது இந்த வேதிவினை.
Good question, but technically water vapour which causes humidity is actually a green house gas that increases global warming. So reducing the humidity helps reduce global warming. The effect is for humans and animals, anyhow this may increase the winds from ocean to land to compensate. Already we water from air projects doing similar thing, which is a benefit for coastal countries like us... 👍
Bro super bro. I have a Hydrogen gas inhaler at my home n it produces 50ml per minute of H2 gas. U have to pour Distilled water which is rs 20 per liter n for 30 minutes 2 times a day water will last for 1 month. This Hydrogen gas Inhaler with few other medicines has saved my mother during 2020 vivid n 2021 vivid. U also need to inhale Oxygen also. So hydrogen has lot of medicinal properties bro.
Question from me: Is deploying hydrogen gas/solar panels at home explosive? Having this on each home is like keeping an explosive bomb at home, right? Let me know if my understanding is correct. Response from AI: Your concern about the safety of hydrogen gas is understandable. However, modern hydrogen-producing solar panels are designed with safety in mind. Here are a few key points: Low Pressure Operation: These panels typically operate at very low pressure, which significantly reduces the risk of explosion. No Onboard Storage: Hydrogen panels do not store hydrogen gas onboard. Instead, the gas is collected centrally and can be compressed for storage if needed. Safety Measures: Hydrogen is lighter than air, so it disperses quickly in the event of a leak, reducing the risk of accumulation and explosion. Additionally, hydrogen has a higher oxygen requirement for explosion compared to fossil fuels. While hydrogen is flammable, the safety features and design of these systems make them much safer than you might think. It’s not like having a bomb at home, but rather a well-engineered system designed to minimize risks.
அண்ணா,எனக்கு ஒரு சந்தேகம்.ஹைட்ரஜனின் விடுபடு திசைவேகம் பூமியின் புவியீர்ப்பு விசையைவிட அதிகம்.எனவே வளிமண்டலத்தில் இருந்து வெளியே சென்றுவிடும்.அதனால்தான் நம் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் இல்லை. நீரை உடைத்து தொடர்ந்து ஹைட்ரஜன் வெளியேறும்பொழுது பூமியின் நிறையில் மாற்றம் ஏற்பட்டது அதன் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.இப்போது தெரியாது.பின்னாளில் ஏற்படும் அதிபயங்கர ஆபத்தை உணர வேண்டும்.வானவியல் அறிஞர்களை கேட்பது நல்லது.
This looks like all in one solution for mankind. Don't know if big MNC's and Government will bring this technology to India. Hope this implementation will happen in our lifetime.
Hydrogen gas use பண்ணி engine ன run பண்ணலாம் அதே engineநோட energy வைத்து Hydrogen gas சை உருவாக்க முடியாது ஹைட்ரஜனை பிரித்தெடுக்க அடிஷ்னல் energy தேவைபடும்
Concept is ok but practically not feasible bro.except IT what we are talking at present are invented decades ago. So dont get confused with this kind of concepts.
Sir if we use water for car and power what we do for drinking and how animals will drink... Innovation is always good but it should not disturb other life cycle....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
1. ஹைட்ரஜன் பவர்ல பிரச்சனையே பாதுகாப்பான ஸ்டோரேஜ் தான். லீக் ஆனா அவ்வளவு தான் , ரிஸ்க் இதில ஜாஸ்தி
2. ஹைட்ரஜன் ஏறுச்சு கரண்ட் எடுக்குற அளவு பாத்தா, அத தயாரிக்க பயன்படுத்தும் கரண்ட்ட விட கம்மிதான் .Solar பேனல்ல வர கரன்ட்ட அப்படியே உபயோகப்படுத்தலாம்
@Sakalakala Tv
Its a Good Innovation. If we want hydrogen then we can Install 20 watt Solar plane and connect it with Hydrogen generator available in market, we will be able to produce more hydrogen, in simple ways, why should we touch the nose round the neck. Even if we have hydrogen, we need complex infrastructure to turn hydrogen into electricity or use it as stove fuel. Remember that hydrogen is highly inflammable gas, if we store on our roof , we need to be careful about the safety.
To drive 1 mile with a hydrogen fuel cell car, you need about 20 grammes of hydrogen. This costs at least 1 kWh to make. To store the generated hydrogen in the tank, costs another 20% energy, so that makes 1,2 kWh per mile. A solar panel with 400 Wp takes 3-4 hours to make this amount of energy around noon. On a full day the panel will be making about 2,5 kWh. Suppose you have 20 of these panels and it's sunny summer day. Then you can generate 50 kWh - which enough for 40 miles - for a big roof with 20 panels. Just barely 2 miles per panel, per sunny summer's day. Btw. a BEV will do with 1/5 th of the energy, much more feasible, and safe. When you would burn hydrogen in a combustion engine, you'll need 3 times more than for a fuel cell car. No way that you can provide your own hydrogen for that.
அண்ணா நீங்க சொல்லுர மாதிரி hydrogen அ compress பன்னி சின்ன tank லலாம்store பண்ன முடியாது.
வேனும்னா solid ஆ மாத்தி store பண்னலாம்..நீங்க அதை gas stage ல store பண்ணும்ணா syntex tank மாதிரி பெரிய தொட்டிலதான் store பண்ணமுடியும்.......
எனக்கு தெரிஞ்சி safety reason க்காக இதை ban பண்றத்துக்கும் வாய்ப்பு இருக்கு........
Cost எவ்வளவு ஆகும் தெரியுமா
Polutation problem
எவ்வளவு அதிகமாகும்
😂FREE ENERGY - with proof full video 🔥ruclips.net/video/dPYbWzFYX2o/видео.html
அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள்,மனிதனின் தேவைகள் என காலமாற்றங்கள் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டுதான் இருக்கும்.
வருங்கால சந்ததிகள்
நலமுடன் வாழவேண்டுமெனில்
புதிய கண்டுபிடிப்புகளால் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்கவேண்டும்.
Loss of Energy in Hydrogen is very high and storing hydrogen is costly Bro these are the biggest draw back in Hydrogen technology. Hope new innovations control these drawbacks.
Thanks you sir ..........Very good information. Future is hyrdrogen technology on less price.
நன்றி நண்பரே. விஞ்ஞானம் தரும் புதிய விஷயங்களை மக்களுக்கு சுலபமாக விளக்கும் உங்கள் சேவை தொடரட்டும்.
நன்றி சார் தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்❤
Sabatier reaction பற்றி மக்களுக்குச் சொல்லுங்கள். அது ஒருவேளை எதிர்காலமாக இருக்கலாம். கார்பண்-டை-ஆக்சைடு வாய்வை மீண்டும் மீத்தேன் என்ற எரிபொருளாக மின்சாரத்தைப்(ஆற்றலை) பயன்படுத்தி மாற்றுவது இந்த வேதிவினை.
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!
மக்களுக்கு நல்லதா இதன் பயன் அமையட்டும்
இதனால் உலகம் வெப்பநிலை அதிகம் ஆகுமா ஆகாதா என்று கூறினால் நல்லது நன்றி
Sir,evalavu Naala electric electric kku sonnenga?proper disposal kidayathu battery kku.electric vehicle eco-friendly kidaiyathu.
❤சூப்பர் சார் அருமையான பதிவு நன்றி சார்❤
காத்துல இருக்குற ஈரபதத்தை உறிஞ்ச புவி வெப்பமயமாகாதா....😳😳😳😳
Hydrogena hydro cella use pani electicityum produce paniklam and waterum produce airum
Good question, but technically water vapour which causes humidity is actually a green house gas that increases global warming. So reducing the humidity helps reduce global warming.
The effect is for humans and animals, anyhow this may increase the winds from ocean to land to compensate. Already we water from air projects doing similar thing, which is a benefit for coastal countries like us... 👍
அப்புறம் மனிதன் அழிந்து போக என்னதான் வழி???
AC போடுவதால் என்ன நடக்குதுன்னு நினைக்கிறீங்க.
@@VeDeKargreen House effect கும், humidity கும் என்ன connection கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க. CO2 green House effect ம் சம்பந்தம் இல்லை.
So this will not work in the desert area right? Anga tha humidity kammi aachae
Bro super bro. I have a Hydrogen gas inhaler at my home n it produces 50ml per minute of H2 gas. U have to pour Distilled water which is rs 20 per liter n for 30 minutes 2 times a day water will last for 1 month. This Hydrogen gas Inhaler with few other medicines has saved my mother during 2020 vivid n 2021 vivid. U also need to inhale Oxygen also. So hydrogen has lot of medicinal properties bro.
Very effective information dear sundar thank you 🙏
Question from me:
Is deploying hydrogen gas/solar panels at home explosive? Having this on each home is like keeping an explosive bomb at home, right? Let me know if my understanding is correct.
Response from AI:
Your concern about the safety of hydrogen gas is understandable. However, modern hydrogen-producing solar panels are designed with safety in mind. Here are a few key points:
Low Pressure Operation: These panels typically operate at very low pressure, which significantly reduces the risk of explosion.
No Onboard Storage: Hydrogen panels do not store hydrogen gas onboard. Instead, the gas is collected centrally and can be compressed for storage if needed.
Safety Measures: Hydrogen is lighter than air, so it disperses quickly in the event of a leak, reducing the risk of accumulation and explosion.
Additionally, hydrogen has a higher oxygen requirement for explosion compared to fossil fuels.
While hydrogen is flammable, the safety features and design of these systems make them much safer than you might think.
It’s not like having a bomb at home, but rather a well-engineered system designed to minimize risks.
Thanks bro... U r giving technology updates in lay man language❤
சரி காற்றில் உள்ள ஈரபதத்தை உறிந்து விட்டால் மழை எப்படி பொழியும்????????????????????
பொய்யென பொய்யும் மழை😂
Super Boss 👍 Very Usefull Information
Our people too are great. Educated and even un educated are finding numerous things.for the society.
Super nalla thagaval anna
Climate, drastic change ஏற்படும்
keka nala dhan iruku ana hydrogen oda safety point of view la solanume
Sir home use generator oru video pannuga sir
I think It is not good of taking moisture from air
Blade battery பற்றி ஒரு video போடுங்க boss
Ok 👍 sure
இதனை வாங்கி வைப்பதற்கு ஏதாவது ஒரு சொத்தை விற்கணும்
Neenga solratha saatharana solar panel vachea seyalaam
Hydrogen highly flameable la sir
talk about Ramar Pillai Bio fuel sir, !!! is it true or not??
No fake
@engineeringfact 0:41
அண்ணா,எனக்கு ஒரு சந்தேகம்.ஹைட்ரஜனின் விடுபடு திசைவேகம் பூமியின் புவியீர்ப்பு விசையைவிட அதிகம்.எனவே வளிமண்டலத்தில் இருந்து வெளியே சென்றுவிடும்.அதனால்தான் நம் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் இல்லை.
நீரை உடைத்து தொடர்ந்து ஹைட்ரஜன் வெளியேறும்பொழுது பூமியின் நிறையில் மாற்றம் ஏற்பட்டது அதன் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.இப்போது தெரியாது.பின்னாளில் ஏற்படும் அதிபயங்கர ஆபத்தை உணர வேண்டும்.வானவியல் அறிஞர்களை கேட்பது நல்லது.
How much moisture is available in the air. At this rate depletion of moisture in the air will leave a dry air that is much more harmful for humans
This looks like all in one solution for mankind. Don't know if big MNC's and Government will bring this technology to India. Hope this implementation will happen in our lifetime.
Sir youare really super first explains technology renewal energy sources.
Sir Kindly make video on Bloom Box Energy. by Sridhar NASA America
Yes on next
Super
World is ever changing
Nice innovation
Playful explanation
HHO அடபோங்கப்பா! இன்னுமா நம்பிகிட்டு இருக்கீங்க!
Solar வைக்க பணம் இல்ல, இதுல H2 வைக்க 5 லட்சம் . எங்க போறது.
Hydrogen gas use பண்ணி engine ன run பண்ணலாம் அதே engineநோட energy வைத்து
Hydrogen gas சை உருவாக்க முடியாது
ஹைட்ரஜனை பிரித்தெடுக்க
அடிஷ்னல் energy தேவைபடும்
Engineering fact 😂😂
Thala handling hydrogen is very challenging athaium sollunga
நல்ல தகவல்
சுந்தர் சார் இந்த வாயல போற் போடுறத விட்டு கற்றுள உள்ள ஈரப்பதம் குறைக்கும் அதபத்தி செல்லுங்க
இதன் விளைவு மழை பொழிவை பாதிக்கும்.
இது பற்றிய ஆராய்ச்சி போய்க் கொண்டு தான் இருக்கிறது பார்க்கலாம் சார்❤
World market will decide what people must use ... Our govt must decide
நல்ல பதிப்பு
நன்றி சார் தொடர்ந்து கொள்ளாதீர்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் சகலகலா டிவி❤😊
Hydrogen dangerous explosive gas
I praise sakala kala tv.
Free energy உண்மை. விரைவில் வரும் 👍
Will wait till the end of …..?
Hats off Mr. For your infotainment
Tnk u sir ❤🎉
Air la irukka erapathata edutha global warm agatha😂
Concept is ok but practically not feasible bro.except IT what we are talking at present are invented decades ago. So dont get confused with this kind of concepts.
Sir if we use water for car and power what we do for drinking and how animals will drink...
Innovation is always good but it should not disturb other life cycle....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
😂🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
NLC YA STOP PANNA SUPER 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️👣👣👣👣👣🗣️🗣️🗣️🗣️🗣️🗣️
This is always good.
Handling Hydrogen in Public is very difficult and Dangerous
This technology is already using industry gas purchase
Super info thala
8:06 baskar vithi 2:- marappom mannipom videova private la pouvom🤣🤣
இதில் மன்னிக்க ஒன்றும் இல்லை வேண்டுமென்றால் மறப்போம் 😮ஆனால் வீடியோ பிரைவேட்டில் போக வாய்ப்பே இல்லை ராஜா வாய்ப்பே இல்லை 😂
@@SakalakalaTv 👍
நீங்க சொல்றத சாதாரண solar panel வச்சே இந்த hydrogen production வேலைய செய்யலாம்...
Yes❤
Best solution to avoid battery and Inverter
இன்னுமே மாத்தலையா
good job
Mahadevan
Hydrogen is Easy explosives in air
Very dangerus for all living animals and humans
Yes may be
Bossu next video pota bossu
இரண்டு வருடத்திறக்கு முன்னால் சொன்னது.
ruclips.net/video/VyP6onRqslo/видео.html&feature=share
Solar panel efficiency not more than 42%
Good
காத்துல இருக்குற ஈரபதத்தை உறிஞ்ச புவி வெப்பமயமாகாதா
Sir.ENGLISH please for North India
Will try
@@SakalakalaTv Thanks Great Help you can become All-india Star
Konja complicate aana technology ah iruku
👉🙌🙌🙌🙌
காற்று பெருமளவு மாசுபடும்.. மிக பெரிய பாதிப்புகள் பல்லுயிர்களுக்கு உண்டாகும்
Already water price equals petrol price. Future there will be no water available.
மழை பெய்வது குறையும்