வறுமையின் கேள்விக்கு உழைப்பால் பதில் சொன்னவர் | MCR - ன் வெற்றிப் பயணம் | திரு.MCR.ரிக்ஸன் பாபு

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • வறுமையின் கேள்விக்கு
    உழைப்பால் பதில் சொன்னவர்
    வாழ்ந்து, வீழ்ந்து, திரும்ப எழுந்த
    MCR - ன் வெற்றிப் பயணம்
    ஃபீனிக்ஸ் பாடங்கள்
    திரு.MCR.ரிக்ஸன் பாபு
    நிர்வாக இயக்குனர்,
    MCR டெக்ஸ்டைல்ஸ் (பி) லிட்.,
    #IdeaPlus #business #businesssolutions #chennai #process #pudhukanaku #pudhu_ilaku #புதுக்கணக்கு #புதுஇலக்கு #businessseminar #growyourbusiness #businessdevelopmentideas #businessplanning #training #motivationalspeech #businessplaner #businessdevelopment #kvtraining #krishnavaratharajan #mdspeech #MDMCR

Комментарии • 51

  • @Moon_editor_
    @Moon_editor_ 11 месяцев назад +4

    தேநீர் இடைவெளி சேனலை பார்த்துவிட்டு தான் இங்கு வந்தேன் தோல்விகளை மட்டுமே சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் பார்க்க வேண்டிய வீடியோ (வீடியோவை எந்த இடத்திலும் skip பண்ண முடியவில்லை ) best motivation MCR ரின் புகழ் இன்னும் பரவட்டும் 👍👌👏

  • @user-pi6wf7yl5l
    @user-pi6wf7yl5l 6 дней назад +1

    சிறந்த பதிவு....... மனநிறைவு

  • @blackkpandeestudiosofficial
    @blackkpandeestudiosofficial 9 месяцев назад +1

    அண்ணனின் இனிமையான பேச்சு அனுபவம் எல்லாம் எதிர்கால தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எவ்வளவு உச்சத்தை அடைந்தாலும் எளிமையாக வாழ ஒரு அற்புதமான வழிகாட்டி இந்த பதிவு
    தோல்வியின் இறுதி விளிம்பில் இருப்பவர்கள் கூட நிமிர்ந்து நிற்கும் காணொளி இது
    அற்புதமான நினைவுகள் அருமையான எடுத்துறைத்தல் அன்பே நிலையானது
    நீங்கள் தொன்று தொட்டு வாழ்க பல்லாண்டு என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அன்பு உறவு பிளாக் பாண்டி

  • @NagapriyaR
    @NagapriyaR 6 дней назад +1

    Very nice , great advice sir🙏🙏

  • @sathiyamoorthi7908
    @sathiyamoorthi7908 6 дней назад +1

    Good speech anna we are follow your thoughts

  • @arunsanjay5965
    @arunsanjay5965 7 месяцев назад +1

    Super speech sir....

  • @sharankumars5764
    @sharankumars5764 Год назад +1

    இப்பவும் மதிய உணவை நம்பி பள்ளிக்கு போகிறோம், உணவுக்கு நன்றிகள்

  • @rajeshbalachandran606
    @rajeshbalachandran606 Год назад +4

    First time 40 minites skip pannama patha full ❤️

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад +1

      Thank you for your valuable comment sir..

  • @harshithramkumar2027
    @harshithramkumar2027 Год назад +3

    அருமையான பெற்றோர்கள்...
    சிறந்த மகன்கள் !
    இவர்களின் அம்மா தான் உண்மையான தொழிலதிபர்.
    நாம் அனைவரும் அம்மாக்களை உதாசீனப் படுத்துகிறோம். அம்மாவின் அன்பும், அறிவு மூலதனமும் நம்மோடு இருந்தால் உச்சம் தொடலாம்.

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад +1

      உங்கள் பதிவிர்க்கு வணக்கம்கலந்த நன்றி!!!

  • @azhaganalaivarisai6108
    @azhaganalaivarisai6108 Год назад +8

    மதிப்பிற்குரிய திரு எம் சி ஆர் ரிக்ஸன் அவர்களுக்கு வணக்கம்
    தங்கள் பேச்சின் வாயிலாக தங்கள் குடும்பத்தின் கதையையும் வாழ்க்கை வரலாற்றையும் அறிந்து கொண்டேன்
    மனம் கசிந்து கண்ணீர் பெருக்கெடுத்தது
    ஒவ்வொரு வறுமைக்கு பின்னாலும் ஒரு வாழ்வு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்
    உங்கள் குடும்பத்தாரின் வைராக்கியமும் உண்மையும் உழைப்பும் மிகச் சிறந்த தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு
    வாழ்க்கை வறுமையால் ஆனது அல்ல வரலாறு ஆனது என்பதை அனைவரும் அறிந்து கொண்டோம் நன்றி

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад

      இந்த பதிவை பகிருந்ததுக்கு மிக்க நன்றி !!

  • @drtamizharasisenthilkumar4436
    @drtamizharasisenthilkumar4436 Год назад +12

    நெகிழ்வான பதிவு. கடைநிலை ஊழியரிடமிருந்தும் ஒரு யோசனை வந்தால், அதையும் எடுத்துக்கொள்ளும் பெருந்தன்மையான குணம், மிகச் சிறப்பு. MCR குடும்ப நிறுவனத்திற்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்💐💐💐👏👏👏🎊🎊🎊🎉🎉🎉

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад

      இந்த பதிவை பகிருந்ததுக்கு மிக்க நன்றி !!

  • @abisiva87
    @abisiva87 Год назад +1

    U make me cry really impressed ur story sir ungala maari naangalum valthu ketta kudumbam tha enakum Naa nalla varanum nu thonuthu😔. Really u n ur brother r real hero selute to ur hardwork🙏🙏🙏.

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад

      Thank you for your valuable comment sir...

    • @abisiva87
      @abisiva87 Год назад

      @@Mcrshopping thank you for your reply sir.

  • @udayk1428
    @udayk1428 Год назад +2

    Hats Off Sir, I truly appreciate your humility and instilling the great essence of family, godly parents and raise and raise

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад

      Thank you for your valuable comment sir...

  • @sindhujeni
    @sindhujeni Год назад

    Every Customer is a king whether he buy little or big.. Great orator u are.. The young minds of India must hear such speeches from Big Business people like you.. The bondage with employees are extraordinary

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 Год назад

    🙏👌

  • @sivamuthu3844
    @sivamuthu3844 Год назад

    🎉❤

  • @madhusudhananbalu7665
    @madhusudhananbalu7665 Год назад +1

    நல்வாழ்க்கைக்கு உகந்த அருமையான பதிவு...,

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад

      இந்த பதிவை பகிருந்ததுக்கு மிக்க நன்றி !!

  • @nandhinimuthusamy9396
    @nandhinimuthusamy9396 Год назад +3

    Super speech...💐🎉

  • @karthick2927
    @karthick2927 Год назад

    Inspirational

  • @sathrakv9278
    @sathrakv9278 Год назад +1

    God bless you brother

  • @hrithickraj5034
    @hrithickraj5034 Год назад

    Sir really true and proved sir..... 👍👍👍👍

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад

      thank you for your valuable comment

  • @bharathiranganathan486
    @bharathiranganathan486 Год назад

    Inspirational ❤

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад

      Thank you for this valuable comment .

  • @psk0002
    @psk0002 Год назад +1

    ❤️❤️❤️

  • @prabhakaransptc695
    @prabhakaransptc695 Год назад

    ❤❤❤❤❤

  • @ramalakshmiunique
    @ramalakshmiunique Год назад +3

    That inspirational story is #MCR tu du tu du toon 😅 , no need of full video link 😂

  • @lonelyshore526
    @lonelyshore526 Год назад

    I'm from Bangalore i usually use Ramaraj dhotis now days it is very costly.
    By any chance do you have any outlets in Bangalore?

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад

      Thank you for your Comment Sir, In Feature We are planning to expand our Outlet there in bangalore ,We have an Online service,So you can see more collections there " www.mcrshopping.com" .For any further clarification call our customer care number - 9486062888.

  • @2516raghupathi
    @2516raghupathi Год назад

    Sir is it possible to meet you i am from Chennai ...

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад +1

      it is possible sir. pls contact this number: 9486062888

  • @arumugamsethu6
    @arumugamsethu6 Год назад

    Sir white cotton phant eruka......pls

    • @Mcrshopping
      @Mcrshopping  Год назад

      thank you for reply sir. pls call to our customer care number 9486062888

  • @beenakingson8576
    @beenakingson8576 Год назад +3

    🎉❤

  • @kavitharajkumar8078
    @kavitharajkumar8078 Год назад +3

    ❤❤❤