நாட்டில் நடக்கிற பிரச்சனைகளை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை அதனால் சினிமா மூலம் ஏதாவது மாற்றம் வரும் என்று நம்புகிறோம் மிஸ்கின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💕💕💕
Please students. This is only his point of view. Im a hardcore mysskin fan but avaroda point of view than sari endrum athu than what exact endrum underline seyyavenda avasyam kedayathu. Cinema 24 lies per second endru sonnalum athu moolama nejatheyum sollalam. So antha nejam romba brutally honest arikkalam. Kadasiyile periya thapu than kathayode conclusion arikkalam because neja vazhakayile incidents inspire pannupothu anthamathiri kadyakal varlam. Ippo visaranai movie vanthu nejathe than solre. Athu oru hope um kodukkatha movie. Athu life ode brutal reality ye patri solrar. Athinal athu antha movie mosam akuma? Ippo ivar sonna pattiyode bhoothakathayum athavarude personal experience. Veroru kolanthaykku antha kathai sonna piragum bhootha kanavukal varlam bhayapeduthalam. Athu than naan mothalile sonna point. Its is personal point of view. Ethukku cinema pakkanam endra reasonum person to person vethyasam varlam!so please students neenga vanthu unkalude uniqeness purichikonge. Vere areyum strictly follow panna vendiya avasyam kedayathu. ( ippo nan sonnathum neenga eduthukka venda avasyam kedayathu. All are individuals you have the right to choose)
When he made Chitram Pesudhadi his first movie. He came to our college PSG coimbatore.. I went there to do my PG from Chennai.. He took two of my friends as assistants, one my fnd passed away and my other fnd made a film cald Malai pozhudhin mayakathile. He is a good man not as u think..
Hi sir can you please tell your friend that i liked the maazhai pozhudhin mayakkathilaey 😊😀😁& that i feel bad that the movie was unnoticed & unfortunately that the heroine died 😧 please
He will take care like his own son nd daughter bro, his office will be like a library, school, play area nd home. All assistants will see a child in him and u Ppl see only the serious side in him.
@@Enjoyablewalks Yesss 3 yrs nd 4 months under Myshkin sir it was, i never regretted for joining under him, each hour nd day were worth learning in the office
எது கதை? எது திரைக்கதை? Pisasu உருவானது எப்படி? | Talk to Master With Director Mysskin - Part 2 Link: ruclips.net/video/Y0NsxxAk2v0/видео.html எல்லா படங்களையும் பார்க்காதீர்கள்! Talk to Master With Director Mysskin - Part 3 Link: ruclips.net/video/Z64mEZeqBKs/видео.html
நாம பார்க்கும் படங்கள் மூலம நம் வாழ்க்கையில் என்ன தவறுகள் நடக்க கூடாது என்பதை தவிர்க்கலாம் நமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை காட்சியாக சினிமாவில் பார்க்கும் போது மனசு ஆறுதல் அடைகிறது அதுவே சிறந்த கலை சினிமா கலை என்பதை உணர வைக்கிறது சினிமா மனிதனின் வாழ்கை உணர்வை வெளிப்படுத்திய கலை வலிதவறி நடக்கும் மனிதனை வழிநடத்தும் கலை சினிமா
எதற்காக திரைபடம் பார்க்கிறோம்? (விளையாடும்போது எதிர் காலத்தை பற்றிய அச்சமும், இறந்த காலத்தைப் பற்றிய கவலையும் இல்லாமல் ,நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்) அதுபோல் திரைப்படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் (எதிர்கால அச்சத்தையும் ,இறந்த கால கவலைகளையும் மறந்து , நிகழ்கால மகிழ்ச்சி )தேடும் சிறு பயனும் தான் திரைப்படம்.
சினிமா பார்ப்பதின் காரணம் வேலை இல்லை அல்லது ஒரு குறிப்பிட்ட கால நேரத்திற்கு பிறகு வேலை இல்லை அதன் காரணத்தால் பொழுது போகாது போர் அடிக்கும் திரைப்படம் நமது கவலைகளை இரண்டு மணிநேரம் மறக்க செய்யும் அதுவும் ஒரு காரணம் பல பிரச்சினைகளை சில மணி நேரம் மறக்க தான் சினிமா அதனால் தான் மக்கள் படம் பார்க்கிறார்கள் படம் மக்களை கவர வில்லை என்றால் இந்த கருத்துக்கள் பொருந்தாது
I Watch Any Movie In Theater Means That Character Like Me That Character Related Like Me (Any Character Not Relat To My Character I Not Watch That Movie In Theater)
ஜாதி மதம் இனம் கடந்து அறிமுகம் இல்லா சக மனிதனோடு சிரித்து மகிழ்ந்து அழுது நம்மை வேற ஒரு உலகத்துக்கு கூட்டிச் செல்வது தான் சினிமா ❤❤அதுக்காக தான் நான் சினிமா பார்க்க போவேன் ❤
Why I am entering into theator, because my father wants to show is hero to me,,,and now I am trying show my hero to my frds that's why I am entering....
பசிகிது சோறு திங்கிரோம்னா விட்டுல உள்ள பழைய சோறு போதும் ஆனா நம்ம ஹேட்டலுக்கு போரோம் அந்த பழையசோறு பாட்டி கதை ஹேட்டல்ல உள்ள ருசியான சாப்பாடு சினிமா.பழையசோரு வீட்டுல பழைய சோறு சாப்பிட புடிக்கல அதனால நல்ல atmosphere உள்ள இடத்துல போய் பசிய ருசியோடு தித்துக்குரன். வாத்தியார், பாட்டி, friends அம்மா, அப்பா சொல்லி புரிஞ்சிக்காதத ருசியோட சினிமால தேரிஞ்சுக்க போரன் இதுக்கு தான் நா சினிமாக்கு போரன் But இத எனக்கு எப்படி Short ஆ சொல்றதுனு தெரியல நீங்க one wordla சொன்னிங்கனா அத நீங்க பல வருடம்மா யோசிச்சிட்டு இருந்திருப்பிங்க. அதுக்காக அவங்கல கேலி செய்யாதிங்க நீங்க கேலி செய்யலனு சொல்லுரிங்க ஆனா உங்க style of speech பர்த்துட்டு நிறைய பேர் உங்களிடம் பதில்கூருவறை பார்த்து சிரிச்சாங் அத கேலினு நீங்க எடுத்துகள நாலும் மற்ற பசங்க எடுத்துகிட்டாங்க அந்த சிரிப்ப நீங்க கேலினு எடுத்து குலனா நீங்க மற்ற மானவர்கள சிரிக்க வேண்டாம்னுனாவது சொல்லிற்றுகலாம் இது ஒன்னும் அவலவு பெரிய விஷயம் இல்லை ஆனா சொல்லனும்னு தோனுச்சி Sir
எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தன்னடக்கம் இல்லை என்றால் மக்கள் உங்களிடம் பேச விரும்ப மாட்டார்கள். கேள்வி கேட்டால், அதற்கான பதில் மட்டும் தான் சொல்ல வேண்டும். கேள்வி கேட்டவரை கேள்வியை வைத்து judge செய்யக் கூடாது. Of course nysskin is brilliant, but he is poor while answering. The tone at which he answers shows that he considers people asking questions to him as inferior. He says he reads J.krishnamurthy. J Krishnamurthy answers questions like he answers to a friend. But Mysskin answers like he knows everything in the world. This is not how you deal with people. ஒருவர் சொல்லும் பதிலை அல்லது கேள்வியை வைத்து அவரது குணத்தை மதிப்பீடு செய்வது பைத்தியக்காரத்தனம். இப்படி மிஷ்கின் போல் பேசுபவர்கள் தங்களை அறிவு ஜீவிகளாக, பேரன்பு உள்ளவராக காட்டிக்கொள்வார்கள். ஆனால், நிஜத்தில் அறிவு மட்டுமே இருக்கும். No surprise he is self-centered and self-contradictory. If me judging Mysskin is wrong, then Mysskin is also wrong judging people.
Problem is not with his answers but the tone in which he answers. Maybe the students may not tell anything. But deep inside they will feel like they don't want to call him again. His films are superb and amazing to watch. But he is not as he speaks like an egoist and self - centred person.
Why do you want to watch a movie? There is no one size fits all answer for this. There are so many reasons for one would want to watch a movie. It also depends on what the movie is.
Don't mistake me cinema is not a career and it's not a job,,,it's just a piece of entertainment and passion ,,,it's not a professional thing,,,, please don't create like it simply if it earns more money it becomes profession,,,,,, please guys grow up
நாட்டில் நடக்கிற பிரச்சனைகளை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை அதனால் சினிமா மூலம் ஏதாவது மாற்றம் வரும் என்று நம்புகிறோம் மிஸ்கின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💕💕💕
To be understood others- is the biggest take away from this Master💙🛐
Movie - It's communication between my emotions (feeling) and visual
Why am watching a movie - to complete the in-between in myself ( a happy' ending )
Please students. This is only his point of view. Im a hardcore mysskin fan but avaroda point of view than sari endrum athu than what exact endrum underline seyyavenda avasyam kedayathu. Cinema 24 lies per second endru sonnalum athu moolama nejatheyum sollalam. So antha nejam romba brutally honest arikkalam. Kadasiyile periya thapu than kathayode conclusion arikkalam because neja vazhakayile incidents inspire pannupothu anthamathiri kadyakal varlam. Ippo visaranai movie vanthu nejathe than solre. Athu oru hope um kodukkatha movie. Athu life ode brutal reality ye patri solrar. Athinal athu antha movie mosam akuma? Ippo ivar sonna pattiyode bhoothakathayum athavarude personal experience. Veroru kolanthaykku antha kathai sonna piragum bhootha kanavukal varlam bhayapeduthalam. Athu than naan mothalile sonna point. Its is personal point of view. Ethukku cinema pakkanam endra reasonum person to person vethyasam varlam!so please students neenga vanthu unkalude uniqeness purichikonge. Vere areyum strictly follow panna vendiya avasyam kedayathu. ( ippo nan sonnathum neenga eduthukka venda avasyam kedayathu. All are individuals you have the right to choose)
Waiting for part 2. Superb l. Thank you so much for this. Why do we watch cinema? To get hope, to know that any bad will be defeated by good.
When he made Chitram Pesudhadi his first movie. He came to our college PSG coimbatore.. I went there to do my PG from Chennai.. He took two of my friends as assistants, one my fnd passed away and my other fnd made a film cald Malai pozhudhin mayakathile. He is a good man not as u think..
Hi sir can you please tell your friend that i liked the maazhai pozhudhin mayakkathilaey 😊😀😁& that i feel bad that the movie was unnoticed & unfortunately that the heroine died 😧 please
Last month it was 10 years remeber that heroine died subha phutela 😧
Love hearing this man talk always and once again loved hearing Mysskin Sir talk with his superb convinction 👌❤️⭐️💯
😂😂😂
தலைவன் கிட்ட வேலை பாக்குற assistant directors அ நெனச்சா தான் பாவமா இருக்கு😅
😂😂😂😂😂
He will take care like his own son nd daughter bro, his office will be like a library, school, play area nd home. All assistants will see a child in him and u Ppl see only the serious side in him.
ஆமா பேசியே கொல்றான்
@@meenas2170 interesting
@@Enjoyablewalks Yesss 3 yrs nd 4 months under Myshkin sir it was, i never regretted for joining under him, each hour nd day were worth learning in the office
எது கதை? எது திரைக்கதை? Pisasu உருவானது எப்படி? | Talk to Master With Director Mysskin - Part 2
Link: ruclips.net/video/Y0NsxxAk2v0/видео.html
எல்லா படங்களையும் பார்க்காதீர்கள்! Talk to Master With Director Mysskin - Part 3
Link: ruclips.net/video/Z64mEZeqBKs/видео.html
நாம பார்க்கும் படங்கள் மூலம நம் வாழ்க்கையில் என்ன தவறுகள் நடக்க கூடாது என்பதை தவிர்க்கலாம் நமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை காட்சியாக சினிமாவில் பார்க்கும் போது மனசு ஆறுதல் அடைகிறது அதுவே சிறந்த கலை சினிமா கலை என்பதை உணர வைக்கிறது சினிமா மனிதனின் வாழ்கை உணர்வை வெளிப்படுத்திய கலை வலிதவறி நடக்கும் மனிதனை வழிநடத்தும் கலை சினிமா
According to me I watch movies as I am limited yet greedy and with movies I enter another world and I can experience many lives.
i can understand onething....by reading books so that your keeping your life much better.
The book speaks.
I'm commenting before watching full video:
Why should we wanna watch cinema?
To experience various walks of life
and
Cinema ye pakanum yennaya maranthu enkastatha maranthu na 2.30hrs travel pandre,enjoy pandre puthu ulagathula,apram sila padam nalla entertaining pannuthu,sila movies entertaining+motivate pannuthu puriya vaikuthu sirika vaikuthu sila movies yenda vanthomnu yosika vaikuthu☺️
Thalaivan romba strict aana teacher ah irukare😂🔥❤
Yes bro but best teacher 😊❤️
But he is good ❤💫☄
❤️
😂
😂😂
Amazing, excited to watch next episode 😍
எதற்காக திரைபடம் பார்க்கிறோம்?
(விளையாடும்போது எதிர் காலத்தை பற்றிய அச்சமும், இறந்த காலத்தைப் பற்றிய கவலையும் இல்லாமல் ,நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்)
அதுபோல் திரைப்படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் (எதிர்கால அச்சத்தையும் ,இறந்த கால கவலைகளையும் மறந்து , நிகழ்கால மகிழ்ச்சி )தேடும் சிறு பயனும் தான் திரைப்படம்.
True
Myskin is a genius!! Way to go sir!!!
Yov... Avan arakoraiya padicha books, films ah kalanthu adichikittu iruntha genius ah..
@@vijayaprabu6669ahma
@@vijayaprabu6669😂 thuma baadu appo oru manusanukuk arrivu eppadi increase aagum
Listening or reading nalal thaan
I see this interview ,Without skipping per second
என்னுடைய நிஜ வாழ்க்கையிலிருந்து என்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்காகவும் வேறு ஒரு வித்தியாசமான உலகத்தில் என்னை தொடர்புபடுத்தி கொள்வதற்காகவும் தான்..
சினிமாவைப்பற்றி தெளிவான விளக்கம்!
I watch movies to listen a new story....(Normally human being have curiosity to listen for new stories) so usually i am curious to watch new stories
I wanted to watch episode 2 already...
எதுக்கு படம் பார்க்கிறோம்? உங்கள் பதில் என்ன?
தெரிந்துக் கொள்ள மிஷ்கின் ஆர்வமாய் இருக்கிறார்.
3hr time pass
Escape from reality for a while
Mathavangaloda nambala thodarpu paduthikirathukku nama katha solluvom padam pappom
The way he handles his anger 🤣🤣🤣🤣🤣 first time myskin sir become very angry but was swallowing it because he don't want to hurt kids 🤣🤣🤣🤣
Yo anga sema fun ha irunchu ya😭😂 na anga dhan irudnhen andha 31 mins yellow shirt
Wow tamizha, upload all episodes soon. 30 mins mattum potrukeengale ba. Avaru 2 hours pesunen nu sonnaru.
Cinema pakka yen porom..
Myskin answer - Hope
Mysskin Sir fans ❤️💖😘
Cinema unga rasanaigala therinchuka pakanu Namma rasanai therinchuka pakanu avlo than kantara hit aanatha pathu enaku athan thonuchu naraya peruku cinema paka theriya start aguthu. 🔥🔥
பல்வேறுபட்ட மக்களின் கலாச்சாரம் பண்பாடு அவர்களின் வாழ்க்கைமுறையை பற்றி தெரிந்துக்கொள்ள படம் பார்க்கிறோம் ❤
So much of thinking done after this interview 👍😊
நம்ம புத்திசாலி யா இருக்கலாம். அதுக்காக மத்தவங்கள முட்டாளா நினைக்க கூடாது. இந்த ஆள் திருந்தவே மாட்டாரு.🙏
He took this whole session as like of Philosopher J.krishnamurti.
Avan Avan best friend pondatti ah othu 5 abortion pannikittan
@@xdfckt2564 please share the reference bro.
சினிமா பார்ப்பதின்
காரணம்
வேலை இல்லை
அல்லது ஒரு குறிப்பிட்ட
கால நேரத்திற்கு பிறகு
வேலை இல்லை
அதன் காரணத்தால்
பொழுது போகாது
போர் அடிக்கும்
திரைப்படம்
நமது கவலைகளை
இரண்டு மணிநேரம்
மறக்க செய்யும்
அதுவும் ஒரு காரணம்
பல பிரச்சினைகளை
சில மணி நேரம்
மறக்க தான் சினிமா
அதனால் தான்
மக்கள் படம் பார்க்கிறார்கள்
படம் மக்களை கவர
வில்லை என்றால்
இந்த கருத்துக்கள்
பொருந்தாது
mysskin roasting studentss🤣😅
Yov..fun max sa erukuya😁😁😂😂😂😂
If u ask me.....i envy the director....
புதிய சிந்தனைகளை சினிமா மூலம் நமக்கு தெரிய வருகிறது தட் ஈஸ் மாஸ் சைக்காலஜி
Poda lusu
Excellent one ❤️❤️❤️
That student: novv enna vittrunaav 😭😂😂
Intha session yaruku ellam purindhathu
Remembering of seeman epic reply here .."adhu enaku theriyala🤣"
Saamaan minions always thinking about their saaman
Part 2 upload pannunga bro
I Watch Any Movie In Theater Means That Character Like Me That Character Related Like Me (Any Character Not Relat To My Character I Not Watch That Movie In Theater)
Mysskin sir ❤️😘 speech
First kelvi Padam paaka yen porom poiya unmaiya paaka porom ...Namma aariva use Panna porom miskin Anna
ஜாதி மதம் இனம் கடந்து அறிமுகம் இல்லா சக மனிதனோடு சிரித்து மகிழ்ந்து அழுது நம்மை வேற ஒரு உலகத்துக்கு கூட்டிச் செல்வது தான் சினிமா ❤❤அதுக்காக தான் நான் சினிமா பார்க்க போவேன் ❤
to enjoy the creativity...
நெறியாளர் அய்யோ நம்ம பக்கம் திரும்பி கேட்பாரோ
ஏன் படம் பார்க்கனும்
we watch movies or series to get entertained. avlodhaan 🤗
There is a, difference between audience and an film artist.. U r audience
@@arunsmanohar1352 U need to be first a good audience to become a Film Artist
பாக்குற எனக்கே போறடிக்குது.. live ல இருக்கறவங்களுக்கு எப்டி இருக்கும்...
Part2 waiting 💖❤️💯
Waiting 💖
Part 2
the reason only ADDICTION
Last veree level
Why I am entering into theator, because my father wants to show is hero to me,,,and now I am trying show my hero to my frds that's why I am entering....
love u miskin anna😘😘
Mysskin Sir... onnu kannadiya podunga ila kalati vainga.. Evlo vaati repeat pandringa 😂
பசிகிது சோறு திங்கிரோம்னா விட்டுல உள்ள பழைய சோறு போதும் ஆனா நம்ம ஹேட்டலுக்கு போரோம் அந்த பழையசோறு பாட்டி கதை ஹேட்டல்ல உள்ள ருசியான சாப்பாடு சினிமா.பழையசோரு வீட்டுல பழைய சோறு சாப்பிட புடிக்கல அதனால நல்ல atmosphere உள்ள இடத்துல போய் பசிய ருசியோடு தித்துக்குரன். வாத்தியார், பாட்டி, friends அம்மா, அப்பா சொல்லி புரிஞ்சிக்காதத ருசியோட சினிமால தேரிஞ்சுக்க போரன் இதுக்கு தான் நா சினிமாக்கு போரன்
But இத எனக்கு எப்படி Short ஆ சொல்றதுனு தெரியல
நீங்க one wordla சொன்னிங்கனா அத நீங்க பல வருடம்மா யோசிச்சிட்டு இருந்திருப்பிங்க.
அதுக்காக அவங்கல கேலி செய்யாதிங்க நீங்க கேலி செய்யலனு சொல்லுரிங்க ஆனா உங்க style of speech பர்த்துட்டு நிறைய பேர் உங்களிடம் பதில்கூருவறை பார்த்து சிரிச்சாங் அத கேலினு நீங்க எடுத்துகள நாலும் மற்ற பசங்க எடுத்துகிட்டாங்க
அந்த சிரிப்ப நீங்க கேலினு எடுத்து குலனா நீங்க மற்ற மானவர்கள சிரிக்க வேண்டாம்னுனாவது சொல்லிற்றுகலாம்
இது ஒன்னும் அவலவு பெரிய விஷயம் இல்லை ஆனா சொல்லனும்னு தோனுச்சி Sir
There is one element - SURPRISE
We watch films to get teleported and to get entrained to max
Myskin ❤️
Sir pls interview intelligent like missikin
Please upload sir waiting
Movie na hope
Thaa.. Bala padam pathu evanukkachum life la hope vantha avan pistha da
Bangam 😂😂😂
Sanjay Fans Club Like Here ♥️♥️
Ellarum knj purinjikonggaaya...❤
My man 💜
Actually the truth is guessed the correct answer at the first five minutes of that video....
Myskin kerala fans 👍
Avar soldrathu tha correct uh nu soldravaraikkum ungala vida maataru😂
Best answer will be satisfaction
13:20 😂😂😂😂
Wow!
I think he is good teacher
They connect to our life is it cinema
எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தன்னடக்கம் இல்லை என்றால் மக்கள் உங்களிடம் பேச விரும்ப மாட்டார்கள். கேள்வி கேட்டால், அதற்கான பதில் மட்டும் தான் சொல்ல வேண்டும். கேள்வி கேட்டவரை கேள்வியை வைத்து judge செய்யக் கூடாது. Of course nysskin is brilliant, but he is poor while answering. The tone at which he answers shows that he considers people asking questions to him as inferior. He says he reads J.krishnamurthy. J Krishnamurthy answers questions like he answers to a friend. But Mysskin answers like he knows everything in the world. This is not how you deal with people. ஒருவர் சொல்லும் பதிலை அல்லது கேள்வியை வைத்து அவரது குணத்தை மதிப்பீடு செய்வது பைத்தியக்காரத்தனம். இப்படி மிஷ்கின் போல் பேசுபவர்கள் தங்களை அறிவு ஜீவிகளாக, பேரன்பு உள்ளவராக காட்டிக்கொள்வார்கள். ஆனால், நிஜத்தில் அறிவு மட்டுமே இருக்கும். No surprise he is self-centered and self-contradictory. If me judging Mysskin is wrong, then Mysskin is also wrong judging people.
answers should be relevant to the subject, and it needs to create another question that needs to create a debate. not a full stop.
Problem is not with his answers but the tone in which he answers. Maybe the students may not tell anything. But deep inside they will feel like they don't want to call him again. His films are superb and amazing to watch. But he is not as he speaks like an egoist and self - centred person.
That is his personality type not that much hype to take it as bad he is mentally weird. yeah ofc wharever u said that is right.
It's a fair assesment, Lakshmi. Hope many see through people like this as only then we can evolve our critical understanding.
Simple my Answer is = getting knowledge and learning from watching movies
Super sir..
With THIAGARAJAN KUMARARAJA one session???
Good talk mishkin sir
13:12 Sec 😆😅😂
edhukku namma kai adikkirom?
Mood
❤
Good heart 💓💓💓
Why do you want to watch a movie? There is no one size fits all answer for this. There are so many reasons for one would want to watch a movie. It also depends on what the movie is.
❤️👍
Kavavela urrutu...
Urrutuppa urrutu...
kurasowa"s dreams movie
Don't mistake me cinema is not a career and it's not a job,,,it's just a piece of entertainment and passion ,,,it's not a professional thing,,,, please don't create like it simply if it earns more money it becomes profession,,,,,, please guys grow up
I kind of feel the same.
Seriously, cinema is not a profession ah? .. it has many sub professions and many fields to enter in.
You havent explored cinema ! It is the biggest profession and it will remain the biggest profession
May be this is your opinion......many were postive to this
@@amiedn01 how stupid is this comment ? Pls watch some good films brother.
I love miskin sir
Episode 2?
Pavam da mysskin.....
Ama evaru yaaru yen Hollywood la erundhu Inga vandhurukaru....🧐
Pisasu one is a english movie make
Entha padam
Clap panunga 😉
Unfortunately I think same Answer Mysskin Fan me... So Vibs iruku....
Oombu bro
Director Balaji sakthivel fan meet vagiga
Real Pariventhan