Merger with universe || Kiruthika Prabakaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • KIRUTHIKA PRABAKARAN
    kiruthikaprabakaran.loa@gmail.com
    +91 84285 62316
    🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
    👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
    👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
    அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
    👉 Every Sunday Workshop Details
    ---------------------------------------------------------
    ❤️10 Days Relationship part 1
    ❤️5 Days Relationship part 2
    💸12 DaysMoney part 1
    💸7 Days Money part 2
    👜8 Days Job workshop
    🔥6 Days Marriage Workshop
    💻6 Days Education workshop
    🏋️8 Days Health workshop
    👷6 Days Govt Job workshop
    🤱15 Days Pregnancy workshop
    🎉7 Days Basic of loa workshop
    🎀21 Days Gratitude workshop
    👩‍💻6 Days Business workshop
    🎸21 Days Musical morning meditation workshop
    👉Contact - Kiruthika Prabakaran,
    +91 84285 62316
    👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔻This Video is about Right Track Of Manifestation 🔺
    🙏 Watch playlist for More Videos 🙏
    🔷 Universe Secrets
    • Universe Secret
    🔷 Relationship Manifestation
    • Relationship Manifesta...
    🔷 Money Manifestation
    • Money Manifestation
    🔷 LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    🔷 Affirmations
    • Affirmations
    🔷 Success Story
    • Success Stories
    🔷 Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    -------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
    Tags :
    #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

Комментарии • 292

  • @ganesanr5536
    @ganesanr5536 2 месяца назад +59

    கடவுள் மீது நம்பிக்கை உள்ளெவர்கள் மட்டும் உங்கள் வீடியோ பார்க்க முடியும். அந்த விதத்தில் நான் கொடுத்த வைத்தவன். நன்றி 🙏👍🌹❤️✋

  • @malathyb4956
    @malathyb4956 2 месяца назад +6

    உங்களுக்கு நினைத்தது எல்லாம் நடக்கின்றது நான் என்ன தான் பாஸிட்டீவாக நினைத்து நினைத்து இருந்தாலும் முடிவு என்னை அதால பாதாலத்தில் தள்ளிவிடும் ஓரு முறை இல்லை பலமுறை அதனால் மனம் வெறுத்து விதி என வாழ்கிறேன் என் எண்ணம் ஏதுவும் நறைவேறவில்லை இது தான் விதி இது ஏதும் மாற்ற முடியாது என்பது மட்டும் உண்மை இறை நம்பிக்கையில் காலம் தள்ளுகிறேன்

  • @saidhanam5724
    @saidhanam5724 2 месяца назад +14

    Thank u mam ❤❤ என் மகன் 12th std படிக்கிறான் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான் அவன் நன்றாக படிக்க வேண்டும் please mam நல்ல பதிவு கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்களால் மட்டுமே என் மகனின் மனநிலையை மாற்ற முடியும் plesse madam pathi கொடுங்கள் கடன் பிரச்சினையில் கஷ்டபட்டு கொண்டு இருக்கிறேன் என் வாழ்க்கை மாற வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்கள் முகத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி நன்றி பிரபஞ்சம்🙏🙏🙏🙏🙏

  • @Amandaberry08
    @Amandaberry08 2 месяца назад +7

    என்னை ஹெவி டிப்ரஷன் இருந்து வெளியில் கொண்டுவந்தது நீங்கள்தான் அதை என் வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன். உங்களுக்கு எப்பவும் நன்றி செலுத்திக் கொண்டே இருப்பேன். அந்த கொரோனா டைமில் தான் ஹெவி டிப்ரஷன் மன அழுத்தத்தில் இருந்து உங்கள் பேச்சைக் கேட்டு அனைத்தையும் ஃபாலோ செய்து இன்று ஒரு நல்ல பொசிஷனில் இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @DhanyarameshRamesh
    @DhanyarameshRamesh День назад

    Hare krishna 🙏. Very happy to see a krishna bhaktha.when i was sitting inside the pooja room i looked my krishna idiol and i thought when will i meet my krishna. I love all krishna song.That time i took my phone and search in you tube i come to know your channel.

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 2 месяца назад +3

    என் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கிறது. நான் இந்த பிரபஞ்சத்தில் மிகவும் ஆனந்தமாக இருக்கிறேன். மிக்க நன்றி பிரபஞ்சம். நன்றி மேடம்.

  • @ksmanikandanksmanik10
    @ksmanikandanksmanik10 2 месяца назад +4

    அக்காவை நேரில் பார்த்திற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 2 месяца назад +3

    அன்பு மகளே!எனக்கு ஆன்மீகப் பாதையிலிருந்த சில பல சந்தேகங்கள் இக்காணொளி மூலம் தீரப் பெற்றன.மிக்க நன்றியம்மா! வாழ்க வளமுடன் மற்றும் வாழ்க பல்லாண்டு!

  • @janushylu5409
    @janushylu5409 2 месяца назад +3

    நானும் அந்த பாதையில் இருக்கிறேன் சகோதரி. ஆனால் புறவாழ்க்கையில் வரும் சோதனைகளை தாங்க முடியவில்லை.. நீங்க சொன்ன
    Believe U Ammappa Love U Ammappa nu solliterupen Sister. Naan universe ah enoda Amma Appa va unarkiren yeanna universe ah Enoda Ammappa face ah parkuren Sister
    Love you Love you Love you Ammappa ❤❤❤❤
    Please always Be with us

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 месяца назад +1

    உங்கள் குழப்பங்களை பலபேருக்கும் பகிர்ந்து, அவர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்த எனது வாழ்த்துக்கள் - #By 🦄🗡️✨* !!!,...

  • @gaayathriseetharaman1922
    @gaayathriseetharaman1922 2 месяца назад +6

    God has sent u in human form to lift persons like who are feeling insecure about their life and in very depressed mode. GOD IS GREA
    THANK YOU
    Thank you Thank you Universe

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran  2 месяца назад +1

      Thank you so much Ella pugalum இறைவனுக்கே

  • @s.marimuthu6733
    @s.marimuthu6733 2 месяца назад +5

    அக்கா சூப்பர்.
    வாழ்க வளமுடன்.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @ThenralRajesh
    @ThenralRajesh 2 месяца назад +3

    உங்களோட வீடியோவ பார்த்து பார்த்து எனக்கும் கடவுள அடையணும்னு தோணுது மேடம். இப்போ நா ரெம்ப சந்தோசமா இருக்கேன். பட் எனக்கு கணவர் இல்லை. குழந்தை இருந்தும் என்னிடம் இல்லை என்னோட அம்மா மட்டுமே எனக்கு துணை. அம்மாக்கு நா மட்டும். எனக்கு கடின உழைப்பு பண்ண முடில.😢 ரெம்ப கஷ்டமாக இருக்கு வாடகை வீடு எதும் எங்களுக்கு இல்லை.இருந்தாலும் சந்தோசமாக இருக்கே.உங்களோட வீடியோ மட்டுமே எனக்கு ஒரு மருந்து மேடம் .நெறைய உங்க கிட்ட கத்துக்கணும்னு.ஆசையா இருக்கு.கடவுள் உங்களை எனக்கு காட்டினதுக்கு ரெம்ப நன்றி கிருத்திகா மேடம்❤🙏🙏❤..மனித உருவில் உள்ள நீங்கள்.. எனது ஆசான் .நன்றி🙏

  • @indhumathi2197
    @indhumathi2197 2 месяца назад +3

    Super mam nanum shivan na appa and krishna va mama tha soli kuptuva nenga sonathum enaku happy ahh iruthathu enaku vinayagar tha romba pudicum na avru kuda dailium pesuva anna na veliya pora vanga polam nu soluva nenga epadi krishna kuda pesarengalo nanum apadi tha (same to you same mam)😊

  • @VanithaA-fy2zd
    @VanithaA-fy2zd 2 месяца назад +1

    | Love Universe ❤ | believe Universe❤ பிரபஞ்சத்தினுள் நான் இருக்கிறேன் என்னுள் நி இருக்கிறாய் ❤Thank you Thank you Thank you Universe உங்களை பார்பதற்கு மிக்க மகிழ்ச்சி🙏❤️🌹 ஆனும் ஆன்மிகத்தில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் | |ike you So Much Krishkrithika❤️❤️❤😄

  • @banusundararajan2218
    @banusundararajan2218 2 месяца назад +1

    Super 👌 Krithika nanum intha law of spiral world keetean mam ithu unmai mam. Thankyou universe. Geethai la krishna solrar paraporulai adana mukthi adaya guruarulai petru nalvazhii vazhithunechayama naan mukthiadaivean thankyou mam thankyou universe ♥️

  • @vallisankar6609
    @vallisankar6609 2 месяца назад

    நன்றி.நன்றி.நீங்க சொல்வதை நம்ப முடிந்தாலும் கொஞ்சம் நம்ப முடியாத மாதிரியும் இருக்கிறது. ஆன்மிக உலகம் என்று தனியாக இருக்கிறதா? Puriya sister puriya vainga. Please.

  • @umashankar9216
    @umashankar9216 2 месяца назад +2

    நன்றிகள் பல

  • @ranjithakrishnamoorthy7259
    @ranjithakrishnamoorthy7259 2 месяца назад +2

    Thank you Universe ❤️🌈🏡 I love My Universe ❤️🌈🏡 I believe My Universe ❤🌈🏡

  • @sajeerafathima9016
    @sajeerafathima9016 2 месяца назад +3

    I'm so lucky to watch you in live.. ❤❤❤ love from 🇱🇰 thank you thank you thank you god❤

  • @deathseal_yt
    @deathseal_yt Месяц назад

    Beautiful Harekrishna stunning Mathajee got it Krishna is showing me every thing motivation to the core thank you dear Harekrishna HareRama Lakshmi Narasimha Om Sairam

  • @rmsmurugan7154
    @rmsmurugan7154 2 месяца назад +2

    Thank you❤ universe🌌 Thank you❤ sister

  • @QamkumarC-qu5qw
    @QamkumarC-qu5qw 2 месяца назад +3

    மேடம் நான் உங்கள மாதிரி தான் நினைச்சு இருப்பேன் கிருஷ்ணர் என்னோட மாமா சிவன் பார்வதி அப்பா அம்மா முருகன் விநாயகம் என்னுடைய அண்ணன்

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 месяца назад +1

    நன்றி அருமை வணக்கம்.பிரம்மா குமாரிகள் இயக்கம் பற்றி தெரிந்து கொள்ளவும் உங்களுக்கு அதன் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளவும்.

  • @akilaaki5562
    @akilaaki5562 2 месяца назад +1

    Kritha sister I love u so much... Na first unga channel la parthaen... Then konjam naal apuram... Law of spirit world, ast life regression la unga appa ramachandiran murugaiha avaroda channel follow panitu irunthaen... Avar eppavumae ,"en anbu kudumba uravugal" nu tha arambiparu..
    Appo avar channel la unga pear ah soli pona jenmathula kirthiga prabhakaran tha en ponu nu release paninaru.... I know...❤.. na ungala follow panurathuku universe Kum kadavul Kum thank you ❤❤❤ soluraen sister

  • @user-co1zw8tl5j
    @user-co1zw8tl5j 2 месяца назад +5

    பஞ்சபூதங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @PappathibalanMatheshwaran
    @PappathibalanMatheshwaran 2 месяца назад +1

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 2 месяца назад +2

    Thanks 🙏 universe thanks 🙏 mem.

  • @satishsatish6120
    @satishsatish6120 2 месяца назад

    Ungalai parthathil mikka magilchi akka..ningal eppoluthum shantosamagavum neraivagavum valey endum🙏🙏🌈🌈🌈

  • @muthuselvig6987
    @muthuselvig6987 2 месяца назад +1

    Akka unga voice &unga muga paavanai sema intha ungala mari ennoda Life m mara en pagavanukku nantri ❤❤❤

  • @asmithakannan2903
    @asmithakannan2903 2 месяца назад +1

    Enaku 6 ,7 age la eruthu krishnar na romba romba pudikum sis, naa krishna va husband mathiri paka aarambichuten athu thapu nu nenachen .epo neega athu crt nu sonnathu romba happy a eruku sis ❤️.

  • @uthandiraja2396
    @uthandiraja2396 2 месяца назад +1

    நன்றி நன்றி 💐💐

  • @nithivenky23
    @nithivenky23 2 месяца назад

    என்னை நான் பாக்குற மாதிரி இருக்கு. நான் பேசுறது எனக்கு கேட்கிற மாதிரி இருக்கு.. நீங்க சொல்றத அத்தனையும் உண்மை. நாம நினைக்காதது எதுவுமே நம்ம வாழ்க்கையில நடக்காது இது நான் ரொம்ப ஆத்மார்த்தமா உணர்ந்து இருக்கேன். நீங்க சொல்ற மெஜாரிட்டி ஆன விஷயங்கள் என் லைப்ல நடந்திருக்கு.. இமகினேஷன் என்றது என் சின்ன வயசுல நான் ஒரு விளையாட்டாகவே விளையாடுவேன்...your such a positive person.keep rocking❤❤❤

  • @user-jf8ty3rh2j
    @user-jf8ty3rh2j 2 месяца назад

    Lifena ennanu Puriya Vachurkinga.Thank you Sister.Thank you Universe.Vazgha Valamudan.

  • @amuthavallia9467
    @amuthavallia9467 2 месяца назад +1

    உங்களை.பார்தகுற்கு பீரபஞ்சதீற்கு கோடன கோடீ நன்றி 🙏🙏🙏🌈🌈🌈🌈🌈🌈

  • @ananthiboopathi614
    @ananthiboopathi614 2 месяца назад +1

    Ayyo no words to say mam..lots of clearness.tq sooooo much mam...love u and love universe ❤

  • @sakthicreations5898
    @sakthicreations5898 2 месяца назад

    சூப்பர் மேம்.நானும் இறை வழியில் செல்ல ஆரம்பித்து விட்டேன்.எனக்கு க்ருஷ்ணன் மீது அண்ணன் போன்ற பாசம் வருகிறது ❤

  • @gowrivish4805
    @gowrivish4805 2 месяца назад

    THANK YOU MAM THANK YOU UNIVERSE THANK YOU ANGELS❤❤❤❤❤❤

  • @user-mz4xj6xe2b
    @user-mz4xj6xe2b 2 месяца назад

    Thank you universe❤❤❤
    Thank you sizzy krithika Angel❤❤❤

  • @user-by9fx5et4c
    @user-by9fx5et4c 2 месяца назад +1

    So sweet lady

  • @Karthik-pq8ez
    @Karthik-pq8ez 2 месяца назад

    Unga face pathu intha vedio pathathu romba happy ah iruken .... eptina chiken ah vedio va pathututeeee irunthu athu ipo kaila kedacha epti feel agumo athu mari iruku akka i love you

  • @anbullakirukencbe1401
    @anbullakirukencbe1401 2 месяца назад +1

    Really happy to hear
    your speech..❤🎉

  • @sathyamani266
    @sathyamani266 2 месяца назад

    It's true mam ❤❤❤ vazhga valamudan 🥰🥰🥰🥰

  • @kokilakokila5233
    @kokilakokila5233 2 месяца назад +1

    முருகன் என்னோட பெஸ்ட் பிரன்ட் சிவன் என்னுடைய ஆசிரியர்❤

  • @user-tk8qh7qj8f
    @user-tk8qh7qj8f 2 месяца назад

    Mam nanum en son um network marketing business panitu irukom.business ovoru achievements next next level poganum . more distributors varanum.monthily income vanganum.business growth varanum.fasta nanum en paiyanum 🧥 potanum. Unga kurala keta nampikai varuthu.thank you universe.i love universe.pls guide me.thank you mam.thank you universe

  • @SST-mv1hr
    @SST-mv1hr 2 месяца назад +1

    Wow Guru va live laya speech. Super👏. Guruva sharanam thank you🙏

  • @swathipriya7706
    @swathipriya7706 2 месяца назад

    Happy to see ur face ka..thank you universe for making me to see this video 💖

  • @d.juhithad3586
    @d.juhithad3586 2 месяца назад

    Love u my Angel Guru krithikrishna mam❤❤❤really superb mam ✨🌹🌷💜🌸✨🌸🌹🌸💜🌸✨🌸🌹🌷💜✨🌸🌹💜hugs God blessings to u & ur family dear mam much love & respects to u mam✨💜🌸🌹✨💜🌸🌹🌹💜✨💜🌸🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gowrisai1650
    @gowrisai1650 2 месяца назад

    Akka ungala pathathu romba santhosam ..enoda life romba struggle a iruku ..en husband pirinchi 5 varusam aguthu...enum sariyana padu ila ...yethathum solition solinga akka

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no 2 месяца назад

    Thankyou universe Valga nalamudan valga vaiyagam Valga valamudan ❤❤❤

  • @alilarasi3872
    @alilarasi3872 2 месяца назад

    Super very happy to see u again mam.. Great speech... Thank u dear universe and kiruthika mam... Love u always❤❤🙏👍👍

  • @abitha1264
    @abitha1264 2 месяца назад

    Akka intha maari unga life la ulla neraiya story sollunga pls ennaku romba pudichiruku❤❤

  • @MithraNethra
    @MithraNethra 2 месяца назад

    Thank you sis
    Unga face paathu vedio first time paakuren thank you so much sis
    Thank you universe

  • @jayanthi3988
    @jayanthi3988 2 месяца назад +2

    I like ur confidence level

  • @MS-lq2tu
    @MS-lq2tu 2 месяца назад

    Wow...super....interview yedukannu nethu dhan sonnen.....innaikku adhu nadandha madri irukku...

  • @Unse9316
    @Unse9316 2 месяца назад

    Unga manasu mariyae neengalum romba alaga irukeenga daily idhar Mari face kamuchae podunga .so sweet u r .we all love u .❤❤

  • @user-os2ib5wy8r
    @user-os2ib5wy8r Месяц назад

    Idhu unmai nandri ❤❤❤❤❤

  • @kanchanavaiyapuri7372
    @kanchanavaiyapuri7372 2 месяца назад

    Happy to see you my dear Angel Kiruthika mam💕💕💕 Tq Tq Tq Universe 🌈🌈🌈

  • @vedavarthinivelayutham1341
    @vedavarthinivelayutham1341 2 месяца назад +2

    Test vecha sollunga mam athuvum share pannunga mam

  • @jayanthi3988
    @jayanthi3988 2 месяца назад +2

    Gd morning, ma ur looking beautiful fm inside n out

  • @komz9093
    @komz9093 2 месяца назад

    Hi akka...This is the 1st comment of me in youtube...when i listen ur videos all m feel something inside of me..But today when i open ur video i saw your face and ur journey of spiritual is inspiring me..I'm feel that god give answer from you for my question that i'm ask..i can feel some different connection with u n also something inside me ask to talk with u..but i don't know it's my own imagination or god's guidance???Thank you so much akka.I'm so grateful now that god's give a opportunity to comment for ur video...❤feel like want to say" i love you to akka"❤

  • @maricomputerxeroxarchanama7791
    @maricomputerxeroxarchanama7791 2 месяца назад

    Super sister unka speech, remba pudichurukku

  • @jeganathanjeyagowry5469
    @jeganathanjeyagowry5469 2 месяца назад +1

    மிக்க நன்றி 🎉🎉🎉

  • @nandinirajendran2285
    @nandinirajendran2285 2 месяца назад

    Mam unkalai videovil neril parthatharku mekavum makilchi nandri🙏🙏kadavulai pathi nenka pesa pesa ketukonda iruka makilchiyaka irukendrathu. 🙏🙏🙏

  • @sasibanu369
    @sasibanu369 2 месяца назад

    You are such a wonderful energetic gal in this world 🌎🌍🌍... Universe gifted🎉

  • @Karthik-pq8ez
    @Karthik-pq8ez 2 месяца назад +1

    I love u sister nan 2 month ag tha universe pathi kelli patren athum unga channel ah pathu ....apo na romba payapatuven my life pathi .....ipo universe ah nambunathum life la oru boost vanthamari iruku. I love universe ❤❤❤❤❤

  • @Velsaran8064
    @Velsaran8064 2 месяца назад

    Yesterday 2345 paarthen sis. En mind la ulla questions answers kedachiruchi. Thank you so much sis 🙏🙏

  • @kavithamahadevan777
    @kavithamahadevan777 2 месяца назад

    Naan epoluthellam nilai thadumari nikkirano antha second kadavul unga roopathil enaku pathil solli vidukirar kadavuluku nanri ithu pola sakothariyai enaku kaatiyathirku Thank u Kiruthika mam Thank u Universe Love you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ kodi nanrigal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SUVENTHI-hc7ng
    @SUVENTHI-hc7ng 2 месяца назад

    ❤❤❤.sister.enakku.ungala.rompa.rompa.enakku.pidikkum.unga.videos.enakku.rompa.rompa.work.pannuthu.thanks.sister

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 2 месяца назад

    Excellent excellent 👌👌👌👌👌 video.Really gifted to see your video.
    Can we manifest for our children also

  • @mahalakshmikumar2719
    @mahalakshmikumar2719 2 месяца назад

    Blessed to hear ur info..pls share abt the conversation with ur father abt spirit world Maam

  • @user-ey2wf6km3u
    @user-ey2wf6km3u 2 месяца назад

    Thank u akka nenga super a irukinga unga face la oru prahasam iruku akka nijamave god unga koda irukar ok love universe i believe u iverse❤❤❤❤❤

  • @kalaivani3750
    @kalaivani3750 2 месяца назад

    I love you mam I love universe I believe universe

  • @saibharathi7689
    @saibharathi7689 2 месяца назад

    Om sairam..thank you for sharing mam..vera level neenga❤

  • @Loyal7Loyal7
    @Loyal7Loyal7 Месяц назад

    Thanks you universe ❤

  • @geethamansa
    @geethamansa 2 месяца назад

    ஒரு யோகியின் சுய சரிதையில் ஸ்ரீ யுக்தேஸ்வரர் இறந்தபின் மீண்டும் வந்து யோகிக்கு மேலுலகத்தைப் பற்றி சொல்கிறார்.. Hats off Madam..

  • @ranjinisathyaseelan4444
    @ranjinisathyaseelan4444 2 месяца назад

    ❤I love universe ❤I believe universe ❤I am sorry, please forgive me ,I love you ❤very good your speech, nice to see you ❤

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 месяца назад

    - நிர்மல நிச்சலனம் பயில்!
    உனது ஆன்மாவே உனக்கு குருவாக அமரும்!

  • @sridevithyagarajan8328
    @sridevithyagarajan8328 2 месяца назад

    Another amazing vlog from you sister Krithika. Every question I ask god & universe I feel they are clarifying it for me through your video. Always loved your energetic & happy voice was nice to see your face on this video.

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 2 месяца назад

    💯 true universe trust
    Jathgam nadakathu

  • @Little_girl634
    @Little_girl634 2 месяца назад +1

    Akka u look like angel ❤

  • @Subasrisubasri-xv2ol
    @Subasrisubasri-xv2ol 2 месяца назад

    Ennakku thevayantha nee koduththuttu irukka innum santhosh ama vishayam tharuvanu na nambura ennakkanavagala pakka pora nantri nantri nantri

  • @TheKeth04
    @TheKeth04 2 месяца назад

    Thanks Sairam Samantha lokaah Sukino Bhavanthu 🙏 feeling better

  • @rohiniv9485
    @rohiniv9485 2 месяца назад

    Mam unga face romba pragasama iruku smile face oda.....happy ah iruku😁

  • @suganyaarjun221
    @suganyaarjun221 2 месяца назад

    Thank you Sister ❤, I Love Universe, I Belive Universe

  • @nulagam6779
    @nulagam6779 2 месяца назад

    Super mam Thankyou I love Universe I believe Universe Thankyou Universe 💖 ❤

  • @kamalakannansengottuvelu3612
    @kamalakannansengottuvelu3612 2 месяца назад

    More interesting to hear your Life is God gifted.master...

  • @VNS2
    @VNS2 2 месяца назад +1

    🌟Hello sis, Non veg sapta extra karma add agi athu namma law of attraction affect pannuma..... spirituality la non veg sapda kudathunu solranga.....so itha pathi konjo clarity kudunga please😊

  • @Manimk7992
    @Manimk7992 2 месяца назад +1

    மகிழ்ச்சி

  • @user-so9pz4rz8w
    @user-so9pz4rz8w 2 месяца назад +1

    Thank youiits true nice voice

  • @Mahi55579
    @Mahi55579 2 месяца назад

    நல்ல காணொளி ❤❤❤❤❤❤❤❤❤

  • @makkalkural7777
    @makkalkural7777 2 месяца назад +1

    Super 👌 thank you universe 🙏

  • @senthilchitra9888
    @senthilchitra9888 2 месяца назад

    Thank you thank you thank you sister happy happy happy I am feel abundant thank you thank you thank you universe

  • @vasukimurugaraj7244
    @vasukimurugaraj7244 2 месяца назад

    Same feeling krithika ❤you story my story i clearly krithika I u chellam ..,.

  • @user-zp2xw6oi8y
    @user-zp2xw6oi8y 2 месяца назад

    Ennala mudiyala akka veetula alliance pakuranga but enaku ethumey set aaga matuthu..enga anna ku age aaguthunu ok sollu nu enna pottu romba pressure panranga.. but ivunga pakura paiyan ethumey enaku pudika matuthu... ipo thounuthu love panirukalam nu .. na manifest pana start panra akka enakana paiyana na manifest pananum ..

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி

  • @beautyofnature6247
    @beautyofnature6247 2 месяца назад

    🙏🙏🙏 unga speech enaku Puthiya anupavam🙏🙏🙏👍

  • @vimalarr4865
    @vimalarr4865 2 месяца назад

    Kaa idhe madhiri smily & happy 😁 face oda irunga

  • @senthilm5115
    @senthilm5115 2 месяца назад

    Super mam very interested
    thank you mam
    thank you universe thank you thank you thank you universe

  • @Ajith_kumar111
    @Ajith_kumar111 2 месяца назад +1

    Super
    Thank you universe