Airavatesvara Temple , 2cm Size Carvings , Darasuram

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • this video shows the very famous Airavatesvara temple in darasuram , hope you guys like the video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Airavatesvara #UNESCO #Darasuram #Ganeshraghav

Комментарии • 141

  • @kanchanas315
    @kanchanas315 4 года назад +2

    ஹாய், உங்களை கருணா தமிழ் நேவிகேஷின் வ்லோக் பாத்தேன் அந்த வீடியோ நல்லா இருக்கு ஆனால் உங்க அளவுக்கு தெளிவா, விளக்கம் விரிவாக இல்ல எங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க வீடியோ தான் இருக்கு👌👌👌👌 வாழ்த்துக்கள். தனியா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 4 года назад

    நன்றி கணேஷ் முக்கியமான கோவில் நமக்கு பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது வரம் வேண்டி கிடைத்தது இவ்வளவு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிட வேலைகள் நல்லா பிடிச்சிருக்கு நன்றி வெளிநாட்டிலிருந்து பெறுவதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது நேரடியா பார்க்க வேண்டும் ஓம் நமசிவாய நீங்கள் நிறைய கோவில் விவரங்கள் தந்து கொண்டு இருப்பதற்கு நன்றி சகோதரா மேலும் நிறைய கோவில்கள் பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @drkiran9874
    @drkiran9874 4 года назад +4

    Dear Ganesh Raghavaji, thanks for showing Airavatheshwara temple of Kumbakonam. Temple premises was nice to see. Surprise to see Pushakarni in front of the temple only. Ardhanarishwara statue was nice. Ratha structure which was connected to temple was very attractive. Stories in Pillar was carved nicely. You told that temple has been built with a basement stone. We can see similar type of temples in Karnataka also. Few places are Chennakeshava temple of Belur, Eshwara temple of Halebidu , Shankaracharya temple of Sringeri, Somanatha temple of Somanathapura, near Mysuru . These temples are also built on stone base of 15 to 20 feet height. It is built in such a way that we can do Pradaskane in the stone and then enter the main temple. Painting and architecture was very nice to see. Steps carving architecture are also there in above mentioned Karnataka temples also. Natya Ganapathi was very attractive in the pillar. Thanks for telling the story that Airavatha Elephant removed his curse in this temple. It was also one of your best video you have showed. Wish you happy new year 2020.( Christian wise). I think you will celebrate your new year on April 14th ( Tamil new year/ Tamil Yugadhi).

  • @premavenkasan2884
    @premavenkasan2884 4 года назад +5

    Thanks for the video. I'm enjoying the scupltures.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 года назад +2

    Beautiful temple . Nice video coverages. Thanks for your post.

  • @gayathrimurugesn4782
    @gayathrimurugesn4782 4 года назад +6

    ஹாய் கனேஷ் அந்த பகலையில் நடந்து போனிர்களல்லவா அதற்கு பக்கத்தில் ஸப்த ஸ்வரங்கள் கொண்ட படிகள் உள்ளது ஒவ்வொரு படியும் ஒவ்வொரு ஸப்தங்கள் இப்போது கேட் போட்டிருக்கு அருமையான கோவில் அதோடு அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 года назад +3

    ஹாய் கணேஷ் அத்திவரதர் வீடியோவில் இருந்து உங்க வீடியோவை ரசிச்சுத்தான்பார்ப்பேன் ஐராவதிஸ்வரர் வீடியோ அருமை அருமை சின்ன சின்ன சிற்ப்பதையும் அழகாக படம் பிடித்துக் காட்டி யதற்க்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    இந்த கோயிலுக்கு ஜெனோ தம்பி வந்திருந்தால் எவ்வளவு படம் பிடித்து இருப்பார் என்று வீடியோ பார்க்கும் போது நினைத்துக்கொண்டேன்
    கணேஷ் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 4 года назад

    நீண்ட காலத்திற்கு பிறகு உங்கள் வீடியோக்கள் பார்க்க கிடைத்தது நன்றி மகிழ்ச்சி உங்கள் சேவை

  • @chandralekha6296
    @chandralekha6296 4 года назад +4

    Excellent Video Coverage 👏👏👌 Darasuram Temple is looking very nice and beautiful. The Piller carvings so cute . Each and every one of them was looking so cute. Thank you so much for your Videos. Advance Happy New year wishes to you and your family and your friends Naveen ,Hema, Jeno, Karthikeyan ,Viki, parthiban and all.
    🎉🎉🌾🌾✳️✳️☀️☀️🎉🎉

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 года назад +1

      Thanks a lot mam , wishing you advance happy new year

  • @mohankumar-mb1kc
    @mohankumar-mb1kc 3 года назад +1

    சிற்பங்களை காண கண் கோடி வேண்டும்

  • @nagarajans914
    @nagarajans914 4 года назад

    ஹாய் கணேஷ் கோவில் சிற்பங்கள் எவ்வளவு அழகாக செதிக்கி இருக்கிறார்கள் நன்றாக இருந்தது. நன்றி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 4 года назад +1

    SUPERB!! Wish u in advance a very Happy New Year 2020, Ganesh

  • @MrKhana75
    @MrKhana75 4 года назад +4

    Pali Peedam stairs are musical stairs. Each steps can produce unique sounds. Its locked to safe guard against abuse. 🎼

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 4 года назад +1

    ஓம் நமசிவாய.வீடியோஅருமைதம்பி..சுவாமிமலையிலிருந்து ஒரு.கி.மி. தொலைவில் இருக்கும் திருவலஞ்சுழி செல்லவும் அருமையான கலைக்கோயில் . வெள்ளை நிற வினாயகர் சிறப்பு .. நன்றி

  • @Mukund415
    @Mukund415 4 года назад

    Simply awesome! I am amazed at the manner the joints between the huge stones that form the walls and other structural elements have been made without a mortar, and with perfectly matching edges between the mating pieces of dressed and shaped stone. Even the flooring, after a thousand years of service under the feet of millions of pilgrims, appears as if it were laid today. Here we are privileged to witness and enjoy from close another work of supreme piety of the artists, our forefathers, that enhances our pride as Tamil people, built some thousand years ago, by then with their undying devotion to their faith and outstanding culture that has been part of it from time immemorial! We are grateful to Ganesh for his part in bring this to us all, found all over the wide world. Happy New Year to your and the thousands of your fans who are following you all the way.

  • @revathi.s1648
    @revathi.s1648 4 года назад

    Thanks bro. Sema temple. VAZHGA valamudan....

  • @ushat3815
    @ushat3815 4 года назад +5

    Happy New year Ganesh. God bless you

  • @lakshminatarajan7817
    @lakshminatarajan7817 4 года назад

    Happy New year 2020 I was expecting this temple frm you simply superb kana Kodi kangal vendum 🙏🙏

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 4 года назад +5

    Happy New year thambi Karthik, Naveen,

  • @rajendhranj9504
    @rajendhranj9504 4 года назад

    நீங்கள் போடும் வீடியோக்கள் அருமை 👌👌👌 நன்றி

  • @vijayvj2229
    @vijayvj2229 9 месяцев назад

    என்ன ஒரு அழகான, அருமையான இடம் ❤🤩😍

  • @kanagajothi1042
    @kanagajothi1042 4 года назад

    Thanks thambi.God blessings you son.Dake care..

  • @vanithavanitha773
    @vanithavanitha773 4 года назад +3

    Hai ganesh brother happy new year 2020and your friends and family God bless you all Friend s

  • @kalavathithirunavukkarasu8164
    @kalavathithirunavukkarasu8164 4 года назад

    Very beautiful and neat video coverage no words to appreciate you well done keep it up from your videos we see all types of temples God bless you son see you again wish you happy New year

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 года назад

    Very nice Ganesh for such effort to share with us.WISH U HAPPY NEW YEAR🎈🎈🎉🎉🎊🎊🎁🎁N TO UR FRIENDS.

  • @vijayalakshmikrishnan3281
    @vijayalakshmikrishnan3281 4 года назад

    Wow!!very nice tiny sculpture .
    Super Must visit

  • @kalpanaamarnath8498
    @kalpanaamarnath8498 4 года назад

    We visit temples but we do go to the small details like u. Very nice.

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 3 года назад

    I got to see this temple through this video ...thnk you

  • @balakumaranm1200
    @balakumaranm1200 4 года назад +1

    Hai bro advance happy new year bro...... Nega chennai pogum bothu chidambaram natarajar temple ku vanga ..... Ipa festival vera start agi iruku..... Don't miss it

  • @MadhuSuthanan-ys2jc
    @MadhuSuthanan-ys2jc 4 года назад

    செம்ம bro
    உங்க வீடியோ வேற லெவல் ❤️❤️❤️

  • @devsanjay7063
    @devsanjay7063 4 года назад +3

    Need maintenance like this our athivardar temple also bro.... happy new year bro.....pls come live

  • @kanchanam9059
    @kanchanam9059 4 года назад +5

    Happppy new year 2020 ganesh, Hema and Naveen brothers

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 4 года назад +2

    Sirpangal megavum beautiful big temple view super thambi pattiswaram temple video podungma

  • @rangarajan9728
    @rangarajan9728 4 года назад

    Entha sirpathi sathuka appdi yocecrkal. Happy new yr for your family and friends my son god bless u

  • @hemadevis2062
    @hemadevis2062 4 года назад

    Super raghav good to see the temple super statues 👍👍💐👌👌♥♥♥💞🌸🌹🌹🌹🌹🌹raghav karuna had don this temple vlog😱😊😁

  • @natarajangeetha4500
    @natarajangeetha4500 4 года назад

    NICE BEAUTIFUL. VIDEO. THANK. YOU. VERY MUCH. OX AND ELEPHANT. STATUE. IN THIS. TEMPLE. IS VERY. RARE. YOU. CAN NOT. SEE. THIS IN.ANY OTHER. PLACE... HAPPY. NEW. YEAR 2020.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 года назад +3

    Happy New year 2020💐

  • @gowriverydivineandpeaceful7302
    @gowriverydivineandpeaceful7302 4 года назад

    Dear Ganesh All your videos are super I feel that .I travel along with you

  • @meganathanb3923
    @meganathanb3923 4 года назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள் கணேஷ்கண்ணா💐💐.அருமையான கோவில் நன்றி கண்ணா

  • @smilinglife3606
    @smilinglife3606 4 года назад

    Hi Ganesh Bro,this z Priya HR, nice video,tmpl superb,next mnth we vl visit.Happy new year ganesh&u vl reach 1 million subscribers on 2020 dfntlyyy

  • @chandraayengar5677
    @chandraayengar5677 4 года назад

    கணேஷ் தம்பி ஐராவதிஈஸ்வரர் கோவில் பற்றிய தகவல் மற்றும் சிற்பங்கள் பார்த்து மகிழ்ந்தேன் மிக நன்றி தம்பி கடவுள் துனை புரிய வேண்டும் நன்றி தம்பி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பிக்கும் மற்றும் நண்பர்களுக்கும்👌👍

  • @radhanarasimhan8909
    @radhanarasimhan8909 4 года назад

    Darasuram Unimaginable beautiful and spellbinding

  • @sathiyar4425
    @sathiyar4425 4 года назад +3

    Hi ganesh Happy New Year 2020 🍎🍎🍎🙏🙏

  • @shantiarumugam410
    @shantiarumugam410 4 года назад +3

    Excellent

  • @minions_motif
    @minions_motif 4 года назад

    Nice reflection bro sirppangal vow kana kan Kodi vendum bro thank you

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 4 года назад +1

    சூப்பர் சார் அப்படியே பட்டீஸ்வரம் கோயில் அருகில் உள்ளது
    அந்த காலத்தில் கோவில் கட்டியது
    அதன் சிறப்பு நிகழ்வுகள் பதிவு செய்து பயன் பெறவும்🙏🙏

  • @papujinji5397
    @papujinji5397 4 года назад +1

    உண்மையாகவே வேற லெவல் கோவில்

  • @subathrashekar3105
    @subathrashekar3105 4 года назад

    Happy New year 🎉 Ganesh to you and to all friends, vazgha valamudan

  • @ganeshsuper476
    @ganeshsuper476 4 года назад +3

    Great Art

  • @m.susheela432
    @m.susheela432 4 года назад

    Very nice Ganesh thank you

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 года назад

    அருமையான கோயில் அருமையான பார்க்கும் கூட அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sridharkamala659
    @sridharkamala659 4 года назад

    Your all video is very nice 👌👌😍👍👌💯

  • @nagarajanmnd6054
    @nagarajanmnd6054 4 года назад +4

    Super👏👏👌👌🙏💐💐💐

  • @tneducation5970
    @tneducation5970 4 года назад

    Happy prosperous new year

  • @revathisarma7491
    @revathisarma7491 4 года назад +3

    Advanced Happy New Year Tambi

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 4 года назад

    Ganesh god blesses you and love you thank s

  • @sasikalaj3392
    @sasikalaj3392 4 года назад

    Hai Ganesh Darasuram temple very super. Wish you a Happy New year.

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 4 года назад

    Hi Ganesh advance happy new year super video I didn’t c this temple after seeing ur video feel like to go

  • @vasanthaselva4159
    @vasanthaselva4159 4 года назад +3

    Higanesh Happy new year👍💐

  • @revathirevathi606
    @revathirevathi606 4 года назад +3

    Wish u n yr frd a very happy new year 2020. Go the kasi viswanatha temple

  • @kiruba7081
    @kiruba7081 4 года назад +4

    Hi ganesh happy new year 👍👍👍

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 4 года назад

    happy new year everyone.. watching this video right after new year celebration. nijammaveh vera level KK

  • @skalpanamsrinivasan5531
    @skalpanamsrinivasan5531 4 года назад +1

    Super happy new year

  • @ursdeepaks
    @ursdeepaks 4 года назад +2

    Musical Steps ah pathi solave illa bro
    Entrance la lock panirundha steps than musical Steps nu solranga... Verify Pani sollunga bro

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 4 года назад

    Beautiful temple and sculptures.

  • @Bharath-j6v
    @Bharath-j6v 4 года назад +1

    Super temple happy new year2020......

  • @flemingdiaz
    @flemingdiaz 4 года назад

    பலிபீடத்திற்கு செல்லும் படிகள் இசைப் படிகள்.சப்தஸ்வரங்களின் ஒலி கேட்கும். கம்பிவலை போட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது..

  • @padminisaivasan1693
    @padminisaivasan1693 4 года назад

    Nice place they can make it as tourist place and should have a guide to explain

  • @sankarankonar2505
    @sankarankonar2505 4 года назад +2

    கல்லே கலைவண்ணம் கண்ட நம் தமிழரின் படைகாஞ்சி கண்ணன் கைவண்ணத்தில் மிகிழ்ந்த பதிப்பு கண் டதில் திகைப்பு வியப்பு நன்றி பல

  • @mathiravi2315
    @mathiravi2315 4 года назад +1

    Excellent content!

  • @saraswatishaji8819
    @saraswatishaji8819 4 года назад

    Thanks ganesh ❤🌹💐☺

  • @sarandsk
    @sarandsk 4 года назад

    Nice video. Happy New Year Ganesh bro...

  • @asaithambigopal3932
    @asaithambigopal3932 4 года назад

    This temple is like a precious ornamental jewel. Thankgod. Last year I visited this b.ful temple

  • @arumugamk5860
    @arumugamk5860 4 года назад

    happy New years Ganesh

  • @narasimhanshriinivas145
    @narasimhanshriinivas145 4 года назад +2

    Pls visit oppiliAppan and thirunageshwaram at kumbakkonam

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar3147 4 года назад +2

    Hai thambi 🥳🥳🥳🥳 Happy New year 🧔🧔🧔🧔🧔

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 4 года назад

    happy new year k r fantastic keep rocking

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 4 года назад +1

    GOOD NARRATION KK

  • @kalpanaamarnath8498
    @kalpanaamarnath8498 4 года назад

    Ganesh happy new year. One small correction. Invasion not invention.

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 4 года назад

    நமச்சிவாய வாழ்க!
    நாதன்தாழ் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க!!

  • @balakumaranm1200
    @balakumaranm1200 4 года назад +2

    Bro antha balipedam step ku gate poturukanga ..... Antha step la sa ri ga ma pa tha ni sa nu 7 music sound varum bro...... Check in google also

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 4 года назад

    Advance wishes Ganesh happy new year

  • @vijayalakshmiviswanathan7076
    @vijayalakshmiviswanathan7076 4 года назад +1

    Beautiful temple

  • @minions_motif
    @minions_motif 4 года назад

    Hai brothers happy New year

  • @balajikulasekaran6910
    @balajikulasekaran6910 4 года назад +1

    Pinnacles of Late Cholas architecture. The female figurines especially look as though they are sculpted yesterday. Sad the place does not have proper drains and gets flooded easily.

  • @vasudevankrishnasamy1607
    @vasudevankrishnasamy1607 4 года назад +2

    ௮ற்புதமான௧ோவில் ௮௫மையானபடப்பதிவு

  • @radharadha-uv3zb
    @radharadha-uv3zb 4 года назад

    Happy new year bro👌👍👍👍👍👍👍👍👍👍👍

  • @indraprithivi
    @indraprithivi 4 года назад

    Super bro.

  • @harikrishnan2159
    @harikrishnan2159 4 года назад

    Vera level

  • @papujinji5397
    @papujinji5397 4 года назад +1

    Miniature sculpting at its best here .

  • @papujinji5397
    @papujinji5397 4 года назад +1

    Nice!👏👏👍👍🍫🍫

  • @venkatachalamvenkatachalam4562
    @venkatachalamvenkatachalam4562 3 года назад

    Super msg 🙏🙏🙏

  • @hemakrishna7478
    @hemakrishna7478 4 года назад +2

    Ganesh pls document thirubhuvanam temple

  • @ashokkoneru1157
    @ashokkoneru1157 4 года назад

    Wish you Happy New Year 2020
    May this new year be a step forward,
    In leading you to new adventures,
    New roads to explore and new success to reach!
    URS ASHOK

  • @maruthikumar9311
    @maruthikumar9311 4 года назад +1

    Super❤👏👏👏

  • @nermalas1596
    @nermalas1596 4 года назад +3

    🕉🕉🕉🕉🕉🕉🕉super 👍👍👍👍👍👍👍🏤🏤🏤🏤🏤🏤

  • @sureshbabuvyas6224
    @sureshbabuvyas6224 4 года назад

    Which place bro

  • @shanthis188
    @shanthis188 4 года назад

    Happy newyear

  • @rajalakshmis5731
    @rajalakshmis5731 4 года назад

    WISH YOU HAPPY NEW YEAR🌝

  • @narayanans1517
    @narayanans1517 4 года назад

    Pls give the temple location