போலீஸுக்கே டஃப் கொடுத்த சீரியல் கில்லர் | Pradeep Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    Part 2 : • இப்படி ஒரு சீரியல் கில...
    போலீஸுக்கே டஃப் கொடுத்த சீரியல் கில்லர் | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

Комментарии • 74

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  8 месяцев назад +23

    The offer has already expired. Utilize my exclusive coupon code 'pk74'' to enjoy an 74% discount. Act quickly, as this code is nearing its expiration.
    Arivudamai : arivudamai.com/

    • @HARIKRISHNAN-ee4yy
      @HARIKRISHNAN-ee4yy 8 месяцев назад +3

      Hi bro, I used Amazon87 coupon code and bought the Amazon reseller course, still courses are not opened, kindly guide you to recover this

    • @ladies982
      @ladies982 8 месяцев назад

      நானும்

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  8 месяцев назад

      Could you please send a mail to arivudamai help center they will guide you

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  8 месяцев назад

      Hari Krishna we have resolved the issue could you please check your and mail and let us know

    • @anusharavirachanrachu
      @anusharavirachanrachu 8 месяцев назад

      arivudamai fake use panadhing enoda money poitu

  • @AnnamalaiMalai-t1f
    @AnnamalaiMalai-t1f 8 месяцев назад +10

    Sir உங்க குரல் மற்றும் சொல்லும் விதம் Super

  • @mokujin-tamil
    @mokujin-tamil Месяц назад

    Intro Music Name?

  • @Chanrak6660
    @Chanrak6660 8 месяцев назад +4

    Bro yaravathu Amazon course vangunengana solunga ungaketta erunthu second hand la na vangeruren ungalukkum profit enakkum profit *

  • @NtrNtr-yt1ci
    @NtrNtr-yt1ci 8 месяцев назад

    Half hour thooki vari pottuchi😮😮😮😮😮

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 8 месяцев назад +16

    நான் தான் பிரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம்

    • @GovernmentofindiaIncome
      @GovernmentofindiaIncome 8 месяцев назад +5

      Sarida pundamavane

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs 8 месяцев назад

      @@GovernmentofindiaIncome உன் பெயருக்கும் ,பேசுரத்துக்கும் சம்மந்தம் கிடையாது சைக்கோ சூசை 😡😡

    • @hari5524
      @hari5524 8 месяцев назад

      Poo da punda

    • @shailagopalan8898
      @shailagopalan8898 7 месяцев назад

      What is your diability pradeep
      And how did u over come this

  • @Manof20
    @Manof20 8 месяцев назад +4

    Tamil Nadu la intha Mari crime story and interesting case ethum illaya nama police effort potu case kadupudichirupanga la pls tamilnadu series podunga

  • @AnnamalaiMalai-t1f
    @AnnamalaiMalai-t1f 8 месяцев назад +7

    தி,மலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் நடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி காரணம் தெறியலை சார் அதைபற்றி பதிவு செய்யுங்கள் சார்

  • @mspandi7775
    @mspandi7775 3 месяца назад +1

    Bro tamilnadu case um podunga bro

  • @gayathrigurusamy178
    @gayathrigurusamy178 7 месяцев назад +2

    Bro i really want to appreciate the way you narrate a case. You give importance in explaining all the below
    1. Details about the charecters involved in the story
    2. Changes in their behaviour before n after the crime
    3. Criminals proposed plan of crime n final what happened in crime scene
    4. How police investigation is done
    5. Family background of the victim n criminal
    6. Mind set n motive of the criminal
    7. Moral from the crime.
    8. You bring us into the whole story i really feel like i am into this scene an experience the whole crime scene with my eyes.
    I watched many cases which you explained n also watched the same case narrated in some other xyz RUclips channel. They just explain it like reading a case from news paper. For example "jolly Joseph kerala case". I cant feel the seriousness n emotion in their explanation. You are doing great job.
    I personally take life skills from you crime story like not to trust anyone newly, how to be together in a family with ups n downs, should nt share too much in social media and many more.

  • @komathi2375
    @komathi2375 3 месяца назад +1

    தம்பி உங்கள் பதிவு அனைத்தும் அருமை

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 8 месяцев назад +3

    ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை கொலை செய்து அதை மறைத்து அவர்கள் சொத்தை அபகரிக்கும் அளவிற்கு உள்ள இந்த முதல் பகுதியே கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறது இன்னும் அடுத்த பகுதியில் என்னென்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ எவ்வளவு கொடியவர்கள் உள்ளார்களோ தெரியவில்லை

  • @ghousemohideen3722
    @ghousemohideen3722 7 месяцев назад

    Bro ivalo advisement over a eruku ethuku apparam unga video a pakakudathu nu ninaikuren

  • @thilagamani1974
    @thilagamani1974 5 месяцев назад

    finally இது முட்டாள் தலைப்பு

  • @amrithac4094
    @amrithac4094 8 месяцев назад +1

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga 🙏

  • @globalbusinessschoolkandy4339
    @globalbusinessschoolkandy4339 19 дней назад

    Re-upload

  • @shobanasai8048
    @shobanasai8048 8 месяцев назад +1

    I saw this case in crime patrol long ago.

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 8 месяцев назад +1

    நன்றி வணக்கம் வாழ்க

  • @LekhaRajan-kn4dr
    @LekhaRajan-kn4dr 6 месяцев назад

    Pradeep banking online course pathi ethavathu video la solli irukingala?

  • @KrishnaRaj-ve7sy
    @KrishnaRaj-ve7sy 6 месяцев назад

    Amazon is gonna lose their hold in indian market because of their bad service and policy... no point in selling in amazon

  • @Iniyahomemadeproducts
    @Iniyahomemadeproducts 8 месяцев назад

    Anna i expect the youtube channel making editing posting also . Plz affordable price.

  • @venkidevictor
    @venkidevictor 8 месяцев назад +1

    I am the 5th person comment

  • @Iniyahomemadeproducts
    @Iniyahomemadeproducts 8 месяцев назад

    Annaa ipa than video pathen enaku thirumba offer eruntha sollunga

  • @vikkiblakz
    @vikkiblakz 8 месяцев назад +1

    Bought the course.😊

  • @vinothirumalai6714
    @vinothirumalai6714 8 дней назад

    என்னப்பா விளம்பரம் பண்ணிட்டு இருக்க அதும் 10 நிமிடம்

  • @rskeditsofficial1995
    @rskeditsofficial1995 8 месяцев назад +1

    1st comments

  • @classicrelocation174
    @classicrelocation174 8 месяцев назад

    Dai.. Yenda neeyum adv podure... Pradeep

  • @coastalconnect-v5p
    @coastalconnect-v5p 3 месяца назад

    Sowjanya case pathi parnge Karnataka case

  • @selvathalapathi
    @selvathalapathi 8 месяцев назад

    Course buy panna mudiyala 😢

  • @AkshayaPatthiram
    @AkshayaPatthiram 8 месяцев назад

    6th comments .. vera level ana

  • @stalinpsyco5903
    @stalinpsyco5903 8 месяцев назад

    Please share about Atlanta murders case bro

  • @bumpysky88
    @bumpysky88 5 месяцев назад

    part 2 iruka bro

  • @malligaveerasamy9757
    @malligaveerasamy9757 8 месяцев назад

    Send the video❤

  • @elangoellango-3300
    @elangoellango-3300 8 месяцев назад

    On falo panna poran

  • @boopalan7846
    @boopalan7846 8 месяцев назад

    ❤😊

  • @ladies982
    @ladies982 8 месяцев назад

    கோர்ஸ் amount neenga sonna maathiri varala sir...

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  8 месяцев назад

      Use coupon code amazon87 still if you face any issues please contact arivudamai help center

  • @sarojini763
    @sarojini763 8 месяцев назад

    மர்ளின் மன்றோ பற்ரி சொல்லுங்கள்

    • @sureshselvan1717
      @sureshselvan1717 8 месяцев назад

      அத பத்தி 5 mins videos channel ல போய் comment பண்ணுங்க ப்ரோ.

  • @Rameshprema25
    @Rameshprema25 8 месяцев назад

    🙏🏻

  • @elangoellango-3300
    @elangoellango-3300 8 месяцев назад

    😢

  • @aravindhlsm3729
    @aravindhlsm3729 8 месяцев назад

    Superb nanba ❤

  • @nandhakumarmanoharan3121
    @nandhakumarmanoharan3121 8 месяцев назад +2

    Idha vachi oru crime thriller movie part one ae pannalam polaye

  • @ushakumari-kz7ho
    @ushakumari-kz7ho 8 месяцев назад +1

    Waiting for part2 pradheep

  • @rajalakshimi1413
    @rajalakshimi1413 8 месяцев назад +2

    Super bro asusual
    Waiting for the another episode 🎉🎉❤❤

  • @Gunashekar58
    @Gunashekar58 8 месяцев назад +1

    Adichi dhool kelapitte pa ne... Narration awesome... Waiting for continue video❤

  • @MrManishalini
    @MrManishalini 8 месяцев назад +1

    Waiting for part 2 bro

  • @kaniraj9776
    @kaniraj9776 7 месяцев назад

    Mokka ya irugu voice