கணவனை கொன்றவனை கொல்வதற்காக ரவடிகளுடன் உறவாடி போலீஸை திருமணம் செய்து | Pradeep Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    கணவனை கொன்றவனை கொல்வதற்காக ரவடிகளுடன் உறவாடி போலீஸை திருமணம் செய்து | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

Комментарии • 75

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  Год назад +8

    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    Use Coupon code : SQL85

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Год назад +81

    சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டதால் தன் கணவர் கொல்லப்பட்டார் என்று தெரிந்தும்,பழிவாங்க இவ்வளவு தொலைவு சென்றது கண்மூடித்தனமான காதல் என்று சொல்வதா,இல்லை அந்தப் பெண்ணை அவர் எவ்வளவு தூரம் நேசித்திருந்தால் இந்த பெண் இவ்வளவு துணிந்து இருப்பார் என்று நினைப்பதா என்று தெரியவில்லை

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +17

    ஏற்கனவே இந்த பதிவினை The paper cup la Babu Sankar சொல்ல கேட்டிருந்தாலும் நீங்க வேற ஸ்டைல்🎉

  • @Gunashekar58
    @Gunashekar58 Год назад +5

    One of the best narration from you was this... Great and awesome... Looking forward to see this kind of narration in upcoming videos as well❤❤❤

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +12

    Felt like hearing a movie story❤

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 Год назад

    Superb bro. ....
    பூலன் தேவி story போடுங்களேன்

  • @rajendiranchinnasamy2200
    @rajendiranchinnasamy2200 Год назад +4

    You superbly narrate the real story...Congrats...Keep it up

  • @aravindlakshmanan
    @aravindlakshmanan Год назад

    I need to learn Sap as an beginner, is there any course in arrivudamai?

  • @Nk-hr9me
    @Nk-hr9me Год назад +2

    3:13 outfit & vdo edit nice try to wear this Anna⭐️

  • @AkshayaPatthiram
    @AkshayaPatthiram Год назад

    Brave lady

  • @soundirarajanmani2807
    @soundirarajanmani2807 Год назад +3

    Vada Chennai Movie ku reference ah irukkumo

  • @rohith4869
    @rohith4869 Год назад +3

    bro indha story oru padama eduka pattu iruku "Gangs of Madras" ana avlo nalla irukadhu paaka slow screenplay but unga narration super and please to be inthe middle of the frame eyes romba distract agudhu neenga rightla irukum bodhu unga old background sooperah irundhuchu please go with that

  • @shagulhameed2561
    @shagulhameed2561 Год назад

    Oru movie review ketta feeling🎉🎉🎉intha story

  • @kiranbedi4940
    @kiranbedi4940 Год назад

    Namma naatla eppavumea... Seri.. Oruthan ediri naala
    Sethadha veeda.... Dhurogiyaala yarandhavanga dha adhigam...
    Kuda erundhavanea kuli parichanaaladha... Avanga yarandhanga

  • @dharmarajan5555
    @dharmarajan5555 Год назад +1

    Romba nal achi bro unga voice ketu,

  • @9894618060
    @9894618060 Год назад

    Very nice explanation Prem

  • @berryadda2614
    @berryadda2614 Год назад +1

    My salute for that lady 😢😢police and politicians good mans ayirndha. Indha upscand dons yepovo pudikapattirpange... Sorry mam😢😢

  • @JeyaLakshmi-p1t
    @JeyaLakshmi-p1t Год назад +1

    Bro Unga all episode very nice

  • @vithushalini4790
    @vithushalini4790 Год назад

    Ipdi videos podunga bro

  • @satiyaselen19
    @satiyaselen19 Год назад

    VANAKAM PK

  • @ENGLANDTAMILFAMILY
    @ENGLANDTAMILFAMILY Год назад +1

    Good job 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @cuteafrith8708
    @cuteafrith8708 Год назад

    Back round good

  • @januaj5812
    @januaj5812 Год назад +4

    Anna 1st view 1st like 😮❤

  • @sz1300
    @sz1300 Год назад +1

    👌👌👌👌👌👌

  • @geethasgallery2513
    @geethasgallery2513 Год назад +2

    Antha ponnu mass

  • @amrithac4094
    @amrithac4094 Год назад +1

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga🙏

  • @meghnamithran
    @meghnamithran Год назад

    Coupon for this SQL course has expired. Can you please put this offer again once.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад

    Super bro

  • @christraj1111
    @christraj1111 Год назад +1

    Bro
    Intha video already unga channel la potutinga

  • @sheiksyedmydeen3825
    @sheiksyedmydeen3825 Год назад +1

    I think you already posted this video

  • @agilaagilavijay1967
    @agilaagilavijay1967 Год назад +1

    Swapna... The great

  • @ARR56
    @ARR56 Год назад +7

    None of the terrorists/gangsters have any moral values. We can see those people in films only 😥😡. At last, she merged with his beloved husband. RIP 😢

  • @drnithyafelix23
    @drnithyafelix23 11 месяцев назад +1

    Dawood is currently in Pakistan. Recently, his daughter marriage was celebrated like a festival. He is the major reason for so many criminal activities that happened in Mumbai.

  • @simplyfun8841
    @simplyfun8841 Год назад +1

    Already this story u have done bro

  • @Divyasvlog1111
    @Divyasvlog1111 Год назад +1

    Hey bro background nice ❤

  • @baskarvasantha5324
    @baskarvasantha5324 Год назад

    11:04 தாவூத் அடியாள்...

  • @yogeuday4995
    @yogeuday4995 Год назад +2

    Enna mr.pradeep sarakku illayooo

  • @sandeepmaddy932
    @sandeepmaddy932 Год назад

    Hey pradeep I am unable to register to Arivudamai

  • @jackey9533
    @jackey9533 Год назад +1

    Starting la i guess that don
    Dhawod ibrahim

  • @prathibhadhankumar1348
    @prathibhadhankumar1348 Год назад +1

    I saw one hour before another head line.now it's was changed why pradeep

  • @venkateshrangan449
    @venkateshrangan449 Год назад +3

    Already keta kathaiya iruku

  • @Ananth19903
    @Ananth19903 Год назад

    Hi Anna

  • @vickyvicky--
    @vickyvicky-- Год назад +2

    Intha story already solli irukingala...???? @pradeep

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Год назад

    Hai

  • @stalinpsyco5903
    @stalinpsyco5903 Год назад

    I watched this story in dawood series

  • @kircyclone
    @kircyclone Год назад +1

    இந்த கதை already tamil ல படமா வந்துருச்சு... படம் நல்லா தான் இருக்கும்...But படம் சரியா போகல...
    படம் பேரு gangs of madras, prime ல இருக்கு...

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +1

      Heroine யாரு?

    • @kircyclone
      @kircyclone Год назад

      @@pavithra-7429 popular heroine illa... எனக்கு யாருன்னு தெரியல...

    • @kircyclone
      @kircyclone Год назад +1

      @@pavithra-7429 அந்த பொண்ணுக்கு help பண்ண அருண் கவளி character ல டேனியல் பாலாஜி நடிச்சி இருக்காரு...

  • @vinovijay9705
    @vinovijay9705 Год назад

    Gangubai 💯🔥👑💥

  • @Mumtajyasmin
    @Mumtajyasmin Год назад +2

    You already told this story . And you are confusing the name of the women and men. Ashraf is a male name

    • @afreenmfasith8869
      @afreenmfasith8869 Год назад

      Her name itself is Ashraf. For reference, you can read the story

    • @Mumtajyasmin
      @Mumtajyasmin Год назад

      @@afreenmfasith8869 ok just now check the name. Thanks for the info.

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 Год назад +1

    Dei nee yathai pathai.vilambaram seiyura,?

  • @gaminggwithaakash5347
    @gaminggwithaakash5347 Год назад

    This story is also like billa movie

  • @Cute-pet8045
    @Cute-pet8045 Год назад

    Avanga innoru kalyanam panni yum ivana kola panna try pannangalaa first husband kkaga

  • @palanichamys228
    @palanichamys228 Год назад

    Un kadaiye kekka sankadama irukku vilamparam daniye pannu

  • @thamizharasu5942
    @thamizharasu5942 Год назад

    Ok bro andha match India win pannucha illa lose aah

  • @JAID2015
    @JAID2015 Год назад

    Billa

  • @prathish5286
    @prathish5286 Год назад

    Billa movie kathai itha vachu thaa ezhuthi irukanga pola

  • @vinothkumarsankararaj
    @vinothkumarsankararaj Год назад +1

    Gangs of madras movie real story

  • @KathiravanKathiravan-se5tv
    @KathiravanKathiravan-se5tv Год назад

    Vilambaram over

  • @shanyfrancis1570
    @shanyfrancis1570 Год назад

    Gangs of madras movie story

  • @Rஆதிரா
    @Rஆதிரா Год назад

    வீடியோ புடிச்சி இருக்க

  • @rajasekaran8119
    @rajasekaran8119 Год назад

    என்ன பிரதீப் தம்பி விண்வெளியில் இருந்து வீடியோ போடுறீங்க உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா

  • @ukarthik1991
    @ukarthik1991 Год назад

    Yen da epomae negative storya podura moola illathavanae