இறைவன் என்பதற்கு அரபியில் அல்லாஹ் என்பதாகும்..அவ்வளவே.. இறைவன் யார் என்பதை மனிதன் தான் சிந்திக்க வேண்டும்.. இறைவன் ஒருவனே 👆 அவனுக்கு உருவமும் இல்லை , உலகத்தில் பிரவேசிக்கவும் இல்லை.. துனைவி,தாய் ஏதும் இல்லை.. படைப்பாளன் .
ஒரு மனிதனாக.... என்னை படைத்த காத்து வருகின்ற....என் தலைவனை...இறைவனை......போற்றும் வார்த்தைகளை பாடலாக...உன் குரலில் கேட்கும் போது...கண்ணீர் மடை திறந்து ஓடுகிறது...சகோதரி நீ நீண்ட காலம் நல்ல அரோக்கியத்துடன் வாழ இறைமை அருள்வாதாக.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
கணவனை பிரிந்து, குழந்தையின் தாகத்திற்காக ஜம்ஜம் நீரை ஊற்றெடுக்கச் செய்து, ஸஃபா மர்வா-வின் கானல் நீரை..! (நபிஸல்- உம்மத்திற்கு) இறை ஞானம் எனும் காணும் நீராக "தன் இறைவனிடம்" அன்றே ஒரு அடிமைப் பெண்ணான "அன்னை ஹாஜிரா(அலை)" அவர்களின் உள்ளத்தின் தேடுதலே இவை..!!
எளிமையான இஸ்லாமிய பாடல்கள் மூலம் நம் சமூகத்திற்கு நபிகளார் பற்றிய செய்திகளை கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா அவர்கள். அந்த உன்னத வரிகளை உங்கள் குரலில் பாடுவது என்பது உங்கள் இருவருக்குமே பெருமை சேர்க்கும். அருமையான ஆன்மீக பாடல் வரிகள். கேட்கும்போதே உள்ளம் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியில், கண்ணீரும் சிந்துகிறது. உங்களது எண்ணங்களுக்கும், உழைப்பிற்கும், முயற்சிகளுக்கும் கூலி வழங்க இறைவன் போதுமானவன்.
என் சிறு வயதிலிருந்தே அய்யாஹனீபா பாடல்களை ஆர்வமுடன் கேட்பதும் பாடுவதும் ,யாரும் பாடினால் ரசித்து கேட்பதும் என் வழக்கம். முதல் முறையாக பெண் குரலில் அய்யா ஹனிபா பாடலை கேட்கிறேன். இனிய குரல் வளம் உங்களுக்கு ,. சினிமா பானியை தவிர்த்து நல்லிணக்கமாக பாடியதுதான் உங்கள் சிறப்பு. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
இதற்கு முன்னால் நீங்கள் பாடிய பாடலுக்கு இத்தனை லைக், கமெண்ட் வந்திருக்குமா என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் நாகூர் ஹனிபா பாடலை பாடவும் பார்த்தீர்களா எத்தனை லைக், கமெண்ட் வருகிறது. Nagoor hanifa is Always best singer in islam.
இறைவா உன்னை தேடுகிறேன் உங்கள் மூலம் வரிகளை தெளிவாக புரிந்து பாடல் கேட்கும் பொழுது இனிமை மட்டுமல்ல உள்ளம் நிறைந்த நிம்மதி மதிமயங்கி பாடலை கேட்கிறேன் நன்றி சகோதரி
இனி தமிழ் (முஸ்லிம்) சமூகத்தில் ஒரு நாகூர்அனீபா வரப்போவது இல்லை,இலக்கியம் இல்லா வறட்டு சமுதாயமாக மாறிக்கொண்டு இருக்கின்றோம், இந்த முயற்சியை வரவேற்கின்றோம்.
சகோதரியின் குரல் இனிமை. குரல் வளம் கொண்ட நீங்கள் திரைப்பட பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்து தங்களின் பொருளாதார சக்திதையும் செம்மைபடுத்திக்கொள்ள எங்கும் வெளிச்சமும் இருளுமாகயுள்ள இறைவன் அருள் பாலிக்கட்டும், உங்களுக்கு....😊
சூப்பர் ரஹிமா எனக்கும் பாடவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அல்லாஹ் எப்பொழுது நாடுகின்றான் என்று தெரியவில்லை. நானும் நன்றாக பாடுவேன். அல்லாஹ் போதுமானவன்.
உள்ளத்தை நெருடிவிட்டீர்கள்..!.👌 சங்கீதம் இறைவனுக்கு உகந்தது இல்லை. ஆனால் உங்கள் கீதத்தில் என் உள்ளம் உருகியது.. என்விழியில் நீர் மல்கியது. நான் எப்போது என் இறைவனுடன் இனைவேன் என்று என் மனம் கலங்கியது. படைத்தவனை பார்க்க தூண்டிய உங்கள் கீதத்தில் அல்லாஹ் உங்களுக்கு ரஹமத்தும், பாக்கியமும் தருவானாக..!ஆமீன்..!!
எத்தனையோ தூக்க மாத்திரை போட்டேன் தூக்கம் வரவில்லை ஆனால் உங்கள் பாட்டை கேட்டவுடன் என்னை அறியாமல் ஈர்ப்பு தன்மையோடு தூக்கம் வந்துவிடும் உங்கள் பாட்டில் உங்கள் குரலிலும் ஒரு ஈர்ப்பு தன்மையோடு கலந்த தூக்கம் வருகின்றது நன்றி சகோதரி
இறைவனை தேடி படிக்கிற இந்த பாடல் ஆன்மீக உணர்வை தூண்டி மனதை சுண்டி இழுக்கிறது ! இது போன்ற பாடல்கள் சகோதரியின் குரலில் வெளிவருவதை மிகவும் ஆர்வமாக எதிர் பார்க்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ வ பரக்காத்துஹு அல்லாஹ் நம் பிடரி நரம்புகளுக்கருகில் பிரியாமலிருக்கும் பிரியமானவன் அப்படி பிரியாத பிரியாவரம் பெற்ற மனிதன் சூட்சமம் புரியாது விதியே என்று புலம்புகிறான் புலம் பெயர்ந்தாலும் எல்லாபுலன்களுமாயாலும் அவன்தான் நம்மை புலம்பெயரச்செய்கிறான் என்பதை விளங்காது விலகி நிற்கிறோம் தாயானவள் சிலநேரம் தன் குழந்தையுடன் மறைந்து விளையாடுவாள், தன் குழந்தை தேடுவதைக்கண்டும் சற்று ரசிப்பாள் ஆனால் மனதளவில் துடிப்பாள் இறைவனென்பவன் ஒரு மனிதத்தாயைக்காட்டிலும் 70மடங்கு அன்புடையவன் நாம் விலகினாலும் அவன் விலகுவதில்லை அதை விளக்குவதற்கு மறையும் மறைதந்த நபிகளின் வாழ்க்கை வழியும் ஒளியாக என்றென்றுமிருக்கிறது பேதமையால் நாம் அவனை மறந்தாலும் அவன் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை தூக்கமென்பது சிறிய மரணம் இருந்தும் மீண்டும் எழுப்பி வாழ்க்கைதருகிறான் உலகப்படைப்புகளனைத்தும் புகழனைத்தும் அல்லாஹ்விற்கென துதிக்கின்றன நாங்களும் நீயே கதியென துதித்துப்பாடுகிறோம் இதயத்தை நீயே ஆளுகிறாய் எமை இசைத்திடத்தூண்டி ரசிக்கின்றாய் மனிதரின் உள்ளத்தை பார்க்கின்றாய் அதில தெரிவதைக்கண்டு சிரிக்கின்றாய் எங்கும்,எதிலும் செயல்களைப்பார்ப்பதில்லை மாறாக எங்கள் எண்ணங்களை மட்டுமே பார்க்கின்றாய் எங்களின் எண்ணங்களை உன்பால் நிரந்தரமாக திருப்பிவிடு யா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மறைந்தாலும் இசைமுரசு நாகூர்.இ.எம்.ஹனீ்ஃபா அவர்களின் குரலுக்கும்,உச்சரிப்பிற்கும் என்றென்றும் வளர்பிறைதான் இறைவன் மறைவாழ்வையும் மீள்வாழ்வையும் மேன்மையாக்குவானாக ஆமீன். மாஷா அல்லாஹ் மிக, மிக அற்புதமான வரிகள் மனம் அசைபோடும் வகையிலும்,மீண்டும்,மீண்டும் கேட்க ஆசையைத்தூண்டும் வகையிலும் மிகையில்லாத மென்மையான பின்னணி இசை, ரஹீமா அவர்களின் குரலில் உச்சரிப்பும் பயமும் மெருகு கூடிவருகிறது நன்றாக உணர்ந்து பாடியிருக்கிறார் தெளிவான ஒலி, ஒளிப்பதிவு எல்லாம் நன்று இணைந்து செயல்பட்டு வென்ற அனைவருக்கும் துஆவும் வாழ்த்துகளும் ஆமீன் மென்மேலும் சிகரம் உயர இருகரம் உயர்த்துகிறோம் ஆமீன், முன்னவனே உன் முன்னே நாங்கள் வெறும்கையாய் வராது எம்மை இம்மையிலும் மறுமையிலும் பொறுமையாளனே நன்மையால் நிரப்பி முடிசூட்டு ரஹ்மானே ரஹீமே ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப் அல் ஆலமீன். என்றும் அன்புடன் 💐 இறையடிமை, ஷேக் அப்துல் காதிர்.💐
@@godson5283 @Sundara Devakumar pandiyan மாற்றுத்திரனாளிகளை நல்ல நிலையிருப்பவர்கள் பாதுகாக்கவேண்டும் என்பதை உணர்த்தவும் நாம் நமது அறியாமையிலிருந்து வெளிவரவுமே இந்த குறைபாடுகளைக்கொண்டு நம்மை சோதிக்கிறான் குர் ஆன் அத்தியாயம் 48:ல் வசனம் 17ல் இப்படி சொல்கிறான் யாரொருவர் உடல்,மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரோ அவர் மீது போருக்கு செல்லவோ அல்லது முடியாத வேலைகளை செய்யவோ அவர்கள்மீது கடமையில்லை அதோடு அவர்களுக்கு மேலான சொர்க்கமுண்டு என்று நன்மாராயம் கூறுகிறான் இதை மறுக்கின்றவர்களுக்கு வேதனையுமுண்டு ஒரு முறை நபியவர்களிடம் உம்மி மக்தும் என்று ஒரு பார்வையற்ற மனிதர்வந்து நான் பள்ளிக்கு வந்துதான் தொழவேண்டுமா எனக்கேட்டார்கள் அதற்கு நபிகள் உங்களுக்கு தொழுகை அழைப்பான பாங்கின் ஒலி கேட்கிறதா என்று அதற்கு ஆமென்று உம்மி மக்தும் பதிலுரைத்தார்கள் அப்படியானால் நீங்கள் பள்ளிக்குவந்துதான் தொழவேண்டும் அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு அதே பள்ளியில் பாங்கு தொழுகை அழைப்பைவிடுக்கும் உதவிப்பணியாளராகவும் நியமிக்கப்பட்டார். இதிலிருந்து என்ன விளங்குகிறது முடியாதவர்களுக்கு அவர்களுக்கு எதுமுடியுமோ அந்த வகையிலான வேலைகொடுக்கலாம் அப்படி ஒன்றுமே முடியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவுவது நமக்கும், பைத்துல் மால் எனும் பொது அமைப்பிலிருக்கும் நிதியிலிருந்து அவர்களுக்கு உதவவேண்டுமென்பது கடமையாக இருக்கிறது எல்லாகாலங்களிலும் எல்லாமனிதருக்கும் எல்லாமே வசதியாக அமைந்துவிடாது அதற்காகத்தான் இதுபோன்ற இக்கட்டான நிலைகளை சீர்செய்யவே இஸ்லாத்தின் நான்காம் கடமையான ஏழை வரியான (ஃஜக்காத்)2-1\2 விழுக்காடு நியமித்துள்ளது. அதாவது நமது தேவைக்குப்போக பொன்னாகவோ,பொருளாகவோ,பணமாகவோ இருந்தால் இந்த ஏழைவரி கடமையாகிறது இந்த கடமை முடிந்தவர்கள்மீது கட்டாயக்கடமையாக்கப்பட்டுள்ளது. மனிதநிலை மேம்பட நீரின்தன்மையாக இருக்கவேண்டும் நீர் எப்பொழுதுமே சமநிலையைத்தான் நாடும். அதோடல்லாமல் மனிதன் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும் பழைய செருப்பாக இருக்கிறதென்று வருந்திக்கொள்பவர்கள் காலே இல்லாதவர்களை கண்டு இறைவனுக்கு நன்றிகூறவேண்டும் உங்களுக்கு வேறேதும் சந்தேகங்கலிருந்தால் கேட்கலாம் தெரிந்தவரை பகிர்ந்துகொள்கிறேன் இறைவன் நாடுவான் தெரியாததையும் தெரிந்துகொள்ள அவனே நாடுவான் எல்லாப்புகழும் இறைவனுக்கே இறைவன் மிக்கப்பெரியவன்.💐💐💐
அருமை சகோதரி தினமும் காலை மாலை இந்த பாட்டை கேட்டு மெய்மறக்கிறேன். இந்துவாக இருந்தாலும் இந்த பாட்டை கேட்கும் போது கண்கள் கலங்கி நிற்கிறது.இறைவனின் அருட்கொடை உங்கள் குரல் வாழ்க வளமுடன்
உங்கள் மதத்தில் பிறந்து இருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும் வசதிகள் இல்லை யென்றாலும் மன. நிம்மதி யாக இருந்து இருப்பேன். நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மறக்க முடிய வில்லை
அருமையான பாடல்.... மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது ஆழ்ந்து கேட்க்கும் போது. பல மன குழப்பங்களால் வாழ்கிறேன் எங்கே தெளிவு மற்றும் பதில் கிடைக்கும் என்று. இறுதியில் எனக்கு இஸ்லாம் மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளேன் குறிப்பாக நான் விரும்பும் டாக்டர் சாகிர் நாயக் அவர்களுடைய காணொளியை காணும் பொழுது பல உண்மைகள் மற்றும் சிந்தனைகள் மனதில் எழுகின்றன. இறைவன் தேடலில் நானும் பயணிக்கிறேன் என் மன நிம்மதிக்காக....
பாடியவர் இஸ்லாமியர் என்றாலும் பாடல் பொதுவான இறைவனை மட்டுமே குறிப்பதாக அமைந்திருப்பது சிறப்பு...அது போலவே இதே குரலில் இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை கேட்க ஆவலாக இருக்கிறோம்
I am a Hindu from Malaysia but i hear all types of devotional songs from all faith....Aiya Hanifa is one of my fav singer....but when i hear Rahema sing diz song...i flow with tears each time i hear it..my heart melts and i go into a state of clamness and divine luv. Her voice is sooooo luvly and the background music is so soothing too....I am in luv with your voice daa kanna. Your Ireivenidum Kaiyenthungel too is simply heart touching.......DIVINE BLISS....God bless ya for such a beautiful presentation!
அன்பு சகோதரியே நான் பிறப்பால் ஒரு ஹிந்து ஆனாலும் நாகூர் ஹனீபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை அதிகம் கேட்டுள்ளேன் அதன் பிறகு என் குடும்பத்தாருடன் நீங்க பாடிய பாடலை இனிமையாக கேட்டு ரசித்தோம் நன்றியம்மா
1st day of Ramadan , Don’t know how I found this but listen till the end literally cried without my concern! Lovely voice sister Allah almighty bless you. ❤️ from 🇱🇰
நாகூர் E.M. ஹனீபா அவர்கள் எம்மை விட்டு மறைந்தாலும், அவருடைய பாடல்கள் உலகில் தமிழ் பேசுபவர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. நானும் அவருடைய பாடல்களை கடந்த 25 வருடங்களாக பாடி வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
Now listen on Spotify - open.spotify.com/track/6x2d3XNMOqVIGEmzTw8qNp?si=WwUxOcPFSCOyX07cwGL0pQ
Good soul song always god blessed you
A tip : you can watch movies at Flixzone. I've been using them for watching lots of of movies these days.
@Jabari Rhys yea, been watching on flixzone} for years myself :D
@Jabari Rhys Yup, been using Flixzone} for months myself =)
@Jabari Rhys definitely, been using Flixzone} for years myself :)
நான் இந்து சமயம்
50 முறை கேட்டுஇருப்பேன்
அருமை
❤
❤️
I like you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢
I like you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢
I like you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢
அருமை நான் ஹிந்துவாக இருந்தாலும் தினமும் இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதியாக உணருகிறேன்
மனிதர்கள் நமக்கு தான் மதம்.
இறைவனுக்கு அல்ல. நம் அனைவரையும் படைத்தவன் இறைவன் ஒருவன் தான். நம் அனைவருக்கும் சொந்தம்.
Nanum than
❤❤❤❤❤❤i join Islam please help me 😢😢😢😢😢😢😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤
Mashallah
நான் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் அன்பு சகோதரி குரல் மிகவும் இனிமையானது
உண்மையானது. உலகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளகூடிய தெளிவான வரிகள். நன்றி. நன்றி
Masha Allah, உங்க voice's👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻, ஒவ்வொரு வரியும் உண்மையானது, அல்லாஹ்வைத் தவிர யாருமே உதவி பண்ண முடியாது
❤️❤️❤️❤️😭😭😭😭👌👌
எள்ளாபுகழும்இரைவனுக்கே
@@sundaramoorthy6178😢😢
அல்ஹம்துலில்லாஹ் 🤲
இந்த பாடல் எந்த மதத்தையும் காட்டவில்லை எல்லாருக்கும் பொருந்தும் சகோதரி
ஏனெனில் இறைவன் ஒருவனே
இறைவனிடம் கையெந்துங்கள் என்ற ஹனிபா பாடிய பாடல் கோயில்களில் பாடப்படுகிறது
இறைவன் என்பதற்கு அரபியில் அல்லாஹ் என்பதாகும்..அவ்வளவே.. இறைவன் யார் என்பதை மனிதன் தான் சிந்திக்க வேண்டும்..
இறைவன் ஒருவனே 👆 அவனுக்கு உருவமும் இல்லை , உலகத்தில் பிரவேசிக்கவும் இல்லை.. துனைவி,தாய் ஏதும் இல்லை.. படைப்பாளன் .
Good is one Please say to all
V true brother.
Beautiful song n nice voice.
தூக்கத்திலேயும்
உன்னை யோசிக்கிறேன்
துயரத்திலேயும்
உன்னை
நேசிக்கிறேன்..!
நெஞ்சை நெகிழச் செய்யும் அருமையான பாடல்..!
Tremendous
ஒரு 20 முறையாவது கேட்டிருப்பேன் ஆனாலும் ஈர்ப்பு குறையவில்லை வாழ்த்துக்கள் சகோதரி பாடுங்கள் பாடிக்கொண்டே இருங்கள்
அருமைதங்கைநல்வாத்க்கள்
Super
@@sajnayasmin8305 oio
O
Poool
தண
வாழ்த்துக்கள் 👍
🙏🙏🌹
ஒரு மனிதனாக.... என்னை படைத்த காத்து வருகின்ற....என் தலைவனை...இறைவனை......போற்றும் வார்த்தைகளை பாடலாக...உன் குரலில் கேட்கும் போது...கண்ணீர் மடை திறந்து ஓடுகிறது...சகோதரி நீ நீண்ட காலம் நல்ல அரோக்கியத்துடன் வாழ இறைமை அருள்வாதாக.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ஹெட் செட் மாட்டி கண்ணை முடி கேட்கிறேன்... என்னையே நான் மறக்கிறேன்...
என்னையும் அறியாமல் அழுகிறேன்..
கணவனை பிரிந்து, குழந்தையின் தாகத்திற்காக ஜம்ஜம் நீரை ஊற்றெடுக்கச் செய்து, ஸஃபா மர்வா-வின் கானல் நீரை..!
(நபிஸல்- உம்மத்திற்கு) இறை ஞானம் எனும் காணும் நீராக "தன் இறைவனிடம்" அன்றே ஒரு அடிமைப் பெண்ணான "அன்னை ஹாஜிரா(அலை)" அவர்களின் உள்ளத்தின் தேடுதலே இவை..!!
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை இனிமையான குரல் மாஷா அல்லாஹ்
Masha. Allah
Ashif aslam
Masha Allah
Mashaaallah
Masha Allah
நான் இப்பாடலை கேட்டு மெய்சிலிர்க்கின்றேன் சகோதரி.இனி இறைவன் உங்களை தேடுவார் வாழ்த்துக்கள்...
Thank you sir
பக்தி மார்க்கம் என்பது பொதுவானது
நல்ல இனிமையான குரல் என் மனதை வாட்டுகிறது்
இந்த பாடல் எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.
Nagoore Hanifa voice la kelunga bro idha vida semaya irukum
என்னையறியாமல் விழிகளில் நீர் திரண்டது.. ரொம்ப நன்றி. அருமையாக பாடியிருக்கீங்க சகோதரி!!
Soupr songs 👍👍👍
Super
Manasu kashtama irukkumbodhu kelunga ... Manam amaidhi perum...
Unmai enakum appadithan anadu
இந்த பாட்டை கேட்டவுடன் என் மனம் துடிக்கிறது எனக்கு ஆறுதலாக இருக்கிறது alhamthillah
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. தினமும் கேற்கிறேன் Heart Melting song Ma shaa Allah 😍
I AM TAMILAN Christin but HANIFA IYYA PAADAL YENAKU UIRE 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
You Tamil peoples are so lucky " you have only one emotion TAMILIYAN" , coz you have good tredion, salute from Kerala :)
@@vvkabir thank you 🙏🙏
எனக்கு தெரியவில்லை எதற்க்காக நான் அழுகிறேன் இந்த பாடலை கேட்கும்போது 😞
இறைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏக்கத்திலே நான் வாடுகிறேன்😞
Yh me also..😥
mee tooo
எனக்கும் தான் அழுகை வருகிறது. அல்லாஹ்அக்பர்.
உன் ஆதாரம் தேடி அழுகின்றேன்....literally I cried
Same
இதைக் கேட்கும்போது ஒரு கிறிஸ்தவப் பாடலைக் கேட்டதுபோல் இருந்தது. மிகவும் அழகான வரிகள் மற்றும் குரலும் கூட.
This song is beyond all religions. Whatever name you call there is only one God. Whatever way you pray there is only one God.
ONE GOD !
பக்தி மார்க்கம் என்பது பொதுவானது
@@lawrencerichards4073 true
I love you too baby
எளிமையான இஸ்லாமிய பாடல்கள் மூலம் நம் சமூகத்திற்கு நபிகளார் பற்றிய செய்திகளை கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா அவர்கள். அந்த உன்னத வரிகளை உங்கள் குரலில் பாடுவது என்பது உங்கள் இருவருக்குமே பெருமை சேர்க்கும். அருமையான ஆன்மீக பாடல் வரிகள். கேட்கும்போதே உள்ளம் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியில், கண்ணீரும் சிந்துகிறது. உங்களது எண்ணங்களுக்கும், உழைப்பிற்கும், முயற்சிகளுக்கும் கூலி வழங்க இறைவன் போதுமானவன்.
A1@71½$, $
அல்ஹம்துலில்லாஹ் இந்த சாங் கேக்கும் போது எனக்கு நிம்மதியா இருக்கு 👍🤲
நாகூர் ஹனீபா பாடல்கள் தெவிட்டாத தேனமுது.இக்குரலோ என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
என் சிறு வயதிலிருந்தே அய்யாஹனீபா பாடல்களை ஆர்வமுடன் கேட்பதும் பாடுவதும் ,யாரும் பாடினால் ரசித்து கேட்பதும் என் வழக்கம். முதல் முறையாக பெண் குரலில் அய்யா ஹனிபா பாடலை கேட்கிறேன். இனிய குரல் வளம் உங்களுக்கு ,. சினிமா பானியை தவிர்த்து நல்லிணக்கமாக பாடியதுதான் உங்கள் சிறப்பு. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
Very good
I like your voice maasha allah 💖
இறைவன் உங்களுக்கு தந்த இனிமையான குரல் வளம் நன்றாக பயன்படுத்தினீர்கள் நன்றி மென்மையான இசையில் இந்தப் பாடலை பாடியவர் தெற்கு நன்றி என் சகோதரி
Good
Assalamu alaikkum
assalamu alikkum
மதங்களைக் கடந்த ஆன்மீகப்பாடல்.
நன்றிகள் பல.
மிகவும் மனதை நொறுக்கிய வரிகள் சகோதரி❤. இறைவன் உங்களுடன் இருக்கிறார்.
As a Christian, I love hearing this song 💞
I aso but sama song
Pls reading tamil translated Quran in the google thanks ur comnt Christians and Muslims have holy books but simple and understandable ok byy bro
i hear hosanna jeyam namakke
boss.. No need to say your relgian dear... the song is extreme level... even we observe the line we never know the tears fall down...
me too
உயிரூட்டும் குரல்
உளம் நிறையும் வரிகள்....
இவ்வரிகளை எழுதியவர் கிளியனூர் அப்துல் சலாம்......
Engal ethir veedu
பாண்டி திண்டிவனம் இடையில் இருக்கும் கிளியனூரா?
Sagos, unmayana iraivanai thedungal. Kallo, manitharhalo endraikkum kadavulaaha mudiyaathu. Ellavatrayum padaithathu iraivan. Iravanai naam sirumai padutha vendaam.
Entha kannum paarthiraathathu, brahmathmaavaukku yaarum uruvam kodukka mudiyaathu. Arabiyil AVAN PEYAR 'ALLAH'
@@nagarajs1613 nagapattinam district kiliyanur
@@Rockcreaters which location, near by area name pls, is that near mangainallur
இறைவன்! மிகப் பெரியவன். (ராகவன். சவூதி.)
அருமையான குரல்... நிறைய நேரம் கேட்டுயிருக்கிறேன்....
இதற்கு முன்னால் நீங்கள் பாடிய பாடலுக்கு இத்தனை லைக், கமெண்ட் வந்திருக்குமா என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் நாகூர் ஹனிபா பாடலை பாடவும் பார்த்தீர்களா எத்தனை லைக், கமெண்ட் வருகிறது. Nagoor hanifa is Always best singer in islam.
இறைவா உன்னை தேடுகிறேன் உங்கள் மூலம் வரிகளை தெளிவாக புரிந்து பாடல் கேட்கும் பொழுது இனிமை மட்டுமல்ல உள்ளம் நிறைந்த நிம்மதி மதிமயங்கி பாடலை கேட்கிறேன் நன்றி சகோதரி
இனி தமிழ் (முஸ்லிம்) சமூகத்தில் ஒரு நாகூர்அனீபா வரப்போவது இல்லை,இலக்கியம் இல்லா வறட்டு சமுதாயமாக மாறிக்கொண்டு இருக்கின்றோம், இந்த முயற்சியை வரவேற்கின்றோம்.
Sagothariin erai unarvugalaium ner vaiyaum esai karuthugalal nagoor e.m .hanifaa avargalukku aduthu eraivan nadinal elakkiya esaiil kanalaam insah allah
மிக இனிமையாக உள்ளது.
எனினும் நாகூர் ஹனிபாக்கு இணையாகது.
எனினும் நல்ல அருமை
Abdul Subuhan Unmai
Pen hanifa very clear
சகோதரியின் குரல் இனிமை.
குரல் வளம் கொண்ட நீங்கள் திரைப்பட பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்து தங்களின் பொருளாதார சக்திதையும் செம்மைபடுத்திக்கொள்ள எங்கும் வெளிச்சமும் இருளுமாகயுள்ள இறைவன் அருள் பாலிக்கட்டும், உங்களுக்கு....😊
Unmai bro
என் மன உணர்வுகளை யாரோ பாடலாக பாடியதுபோல உணர்ந்தேன்💜💚🧡❤️
சூப்பர் ரஹிமா எனக்கும் பாடவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அல்லாஹ் எப்பொழுது நாடுகின்றான் என்று தெரியவில்லை. நானும் நன்றாக பாடுவேன். அல்லாஹ் போதுமானவன்.
இந்த பாடலை கேட்கும் போது ஆடும் பொருள் அசையாமலும் அசையும் பொருள் ஆடாமலும் இருப்பதை உணர்ந்தேன்
இறைவன் கொடுத்த வரம்
உங்கள் குரல்
மாஸா அல்லாஹ்🎉🎉🎉
Nan daily 3times kepen allava avlo பிடிக்கும் ....
தேவனுக்கு மகிமை உண்டாவதாக....
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்....
God bless you
God bless you, Amen
Good
தேவன் ஒருவனே...
இயேசு இறைதூதர்
@@namitha4176 இயேசு இறை தூதரே
உள்ளத்தை நெருடிவிட்டீர்கள்..!.👌 சங்கீதம் இறைவனுக்கு உகந்தது இல்லை. ஆனால் உங்கள் கீதத்தில் என் உள்ளம் உருகியது.. என்விழியில் நீர் மல்கியது. நான் எப்போது என் இறைவனுடன் இனைவேன் என்று என் மனம் கலங்கியது. படைத்தவனை பார்க்க தூண்டிய உங்கள் கீதத்தில் அல்லாஹ் உங்களுக்கு ரஹமத்தும், பாக்கியமும் தருவானாக..!ஆமீன்..!!
மாஷா அல்லாஹ்
Ameen
பாடிய என் சகோதரிக்கு அஸ்ஸலாம்
சலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாதுஹு இது நிறைய கேட்க ஆசைப்படுகிறேன் மீண்டும் இது மாதிரி பாட்டுகள்போடவும்
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது சகோதரி அருமையான குரல் மாஷா அல்லாஹ்💐💐
👌👌👌
எத்தனையோ தூக்க மாத்திரை போட்டேன் தூக்கம் வரவில்லை ஆனால் உங்கள் பாட்டை கேட்டவுடன் என்னை அறியாமல் ஈர்ப்பு தன்மையோடு தூக்கம் வந்துவிடும் உங்கள் பாட்டில் உங்கள் குரலிலும் ஒரு ஈர்ப்பு தன்மையோடு கலந்த தூக்கம் வருகின்றது நன்றி சகோதரி
இறைவனை தேடி படிக்கிற இந்த பாடல் ஆன்மீக உணர்வை தூண்டி மனதை சுண்டி இழுக்கிறது ! இது போன்ற பாடல்கள் சகோதரியின் குரலில் வெளிவருவதை மிகவும் ஆர்வமாக எதிர் பார்க்கிறேன்.
Mobin Jee kud
Haram bhai..
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ வ
பரக்காத்துஹு
அல்லாஹ் நம் பிடரி நரம்புகளுக்கருகில் பிரியாமலிருக்கும் பிரியமானவன்
அப்படி பிரியாத பிரியாவரம் பெற்ற மனிதன் சூட்சமம் புரியாது விதியே என்று புலம்புகிறான்
புலம் பெயர்ந்தாலும் எல்லாபுலன்களுமாயாலும் அவன்தான் நம்மை புலம்பெயரச்செய்கிறான் என்பதை விளங்காது விலகி நிற்கிறோம்
தாயானவள் சிலநேரம் தன் குழந்தையுடன் மறைந்து விளையாடுவாள், தன் குழந்தை தேடுவதைக்கண்டும் சற்று ரசிப்பாள் ஆனால் மனதளவில் துடிப்பாள்
இறைவனென்பவன் ஒரு மனிதத்தாயைக்காட்டிலும் 70மடங்கு அன்புடையவன்
நாம் விலகினாலும் அவன் விலகுவதில்லை
அதை விளக்குவதற்கு மறையும் மறைதந்த நபிகளின் வாழ்க்கை வழியும் ஒளியாக என்றென்றுமிருக்கிறது
பேதமையால் நாம் அவனை மறந்தாலும் அவன் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை
தூக்கமென்பது சிறிய மரணம் இருந்தும் மீண்டும் எழுப்பி வாழ்க்கைதருகிறான்
உலகப்படைப்புகளனைத்தும் புகழனைத்தும் அல்லாஹ்விற்கென துதிக்கின்றன
நாங்களும் நீயே கதியென துதித்துப்பாடுகிறோம்
இதயத்தை நீயே ஆளுகிறாய் எமை இசைத்திடத்தூண்டி ரசிக்கின்றாய்
மனிதரின் உள்ளத்தை பார்க்கின்றாய் அதில தெரிவதைக்கண்டு சிரிக்கின்றாய்
எங்கும்,எதிலும் செயல்களைப்பார்ப்பதில்லை மாறாக எங்கள் எண்ணங்களை மட்டுமே பார்க்கின்றாய்
எங்களின் எண்ணங்களை உன்பால் நிரந்தரமாக திருப்பிவிடு யா அல்லாஹ்
மாஷா அல்லாஹ் மறைந்தாலும் இசைமுரசு
நாகூர்.இ.எம்.ஹனீ்ஃபா அவர்களின் குரலுக்கும்,உச்சரிப்பிற்கும் என்றென்றும் வளர்பிறைதான்
இறைவன்
மறைவாழ்வையும் மீள்வாழ்வையும் மேன்மையாக்குவானாக ஆமீன்.
மாஷா அல்லாஹ்
மிக, மிக அற்புதமான வரிகள் மனம் அசைபோடும் வகையிலும்,மீண்டும்,மீண்டும் கேட்க ஆசையைத்தூண்டும் வகையிலும் மிகையில்லாத மென்மையான பின்னணி இசை,
ரஹீமா அவர்களின் குரலில் உச்சரிப்பும் பயமும் மெருகு கூடிவருகிறது நன்றாக உணர்ந்து பாடியிருக்கிறார்
தெளிவான ஒலி, ஒளிப்பதிவு எல்லாம் நன்று இணைந்து செயல்பட்டு வென்ற அனைவருக்கும் துஆவும் வாழ்த்துகளும் ஆமீன்
மென்மேலும் சிகரம் உயர இருகரம் உயர்த்துகிறோம் ஆமீன்,
முன்னவனே உன் முன்னே நாங்கள் வெறும்கையாய் வராது எம்மை இம்மையிலும் மறுமையிலும் பொறுமையாளனே நன்மையால் நிரப்பி முடிசூட்டு ரஹ்மானே ரஹீமே ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப் அல் ஆலமீன்.
என்றும் அன்புடன் 💐
இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.💐
ஐயா ஊனமுற்றவர்கள் பற்றி இசுலாம் கூறுவது என்ன?
@@godson5283 @Sundara Devakumar pandiyan மாற்றுத்திரனாளிகளை நல்ல நிலையிருப்பவர்கள் பாதுகாக்கவேண்டும் என்பதை உணர்த்தவும் நாம் நமது அறியாமையிலிருந்து வெளிவரவுமே இந்த குறைபாடுகளைக்கொண்டு நம்மை சோதிக்கிறான்
குர் ஆன் அத்தியாயம் 48:ல் வசனம் 17ல்
இப்படி
சொல்கிறான் யாரொருவர் உடல்,மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரோ அவர் மீது போருக்கு செல்லவோ அல்லது முடியாத வேலைகளை செய்யவோ அவர்கள்மீது கடமையில்லை அதோடு அவர்களுக்கு மேலான சொர்க்கமுண்டு என்று நன்மாராயம் கூறுகிறான்
இதை மறுக்கின்றவர்களுக்கு வேதனையுமுண்டு
ஒரு முறை நபியவர்களிடம் உம்மி மக்தும் என்று ஒரு பார்வையற்ற மனிதர்வந்து நான் பள்ளிக்கு வந்துதான் தொழவேண்டுமா எனக்கேட்டார்கள் அதற்கு நபிகள் உங்களுக்கு தொழுகை அழைப்பான பாங்கின் ஒலி கேட்கிறதா என்று அதற்கு ஆமென்று உம்மி மக்தும் பதிலுரைத்தார்கள் அப்படியானால் நீங்கள் பள்ளிக்குவந்துதான் தொழவேண்டும் அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு அதே பள்ளியில் பாங்கு தொழுகை அழைப்பைவிடுக்கும் உதவிப்பணியாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இதிலிருந்து என்ன விளங்குகிறது முடியாதவர்களுக்கு அவர்களுக்கு எதுமுடியுமோ அந்த வகையிலான வேலைகொடுக்கலாம்
அப்படி ஒன்றுமே முடியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவுவது நமக்கும், பைத்துல் மால் எனும் பொது அமைப்பிலிருக்கும் நிதியிலிருந்து அவர்களுக்கு உதவவேண்டுமென்பது கடமையாக இருக்கிறது
எல்லாகாலங்களிலும் எல்லாமனிதருக்கும் எல்லாமே வசதியாக அமைந்துவிடாது அதற்காகத்தான் இதுபோன்ற இக்கட்டான நிலைகளை சீர்செய்யவே இஸ்லாத்தின் நான்காம் கடமையான ஏழை வரியான
(ஃஜக்காத்)2-1\2 விழுக்காடு நியமித்துள்ளது.
அதாவது நமது தேவைக்குப்போக பொன்னாகவோ,பொருளாகவோ,பணமாகவோ இருந்தால் இந்த ஏழைவரி கடமையாகிறது
இந்த கடமை முடிந்தவர்கள்மீது கட்டாயக்கடமையாக்கப்பட்டுள்ளது.
மனிதநிலை மேம்பட நீரின்தன்மையாக இருக்கவேண்டும் நீர் எப்பொழுதுமே சமநிலையைத்தான் நாடும்.
அதோடல்லாமல் மனிதன் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்
பழைய செருப்பாக இருக்கிறதென்று வருந்திக்கொள்பவர்கள்
காலே இல்லாதவர்களை கண்டு இறைவனுக்கு நன்றிகூறவேண்டும்
உங்களுக்கு வேறேதும் சந்தேகங்கலிருந்தால் கேட்கலாம் தெரிந்தவரை பகிர்ந்துகொள்கிறேன் இறைவன் நாடுவான் தெரியாததையும் தெரிந்துகொள்ள அவனே நாடுவான்
எல்லாப்புகழும் இறைவனுக்கே
இறைவன் மிக்கப்பெரியவன்.💐💐💐
முதல் முறை கேட்கிறேன் ஆனால் நெஞ்சில் பல முறை கேட்கிறது..... அருமை 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😖🥺🥺🥺🥺👍🙏
இந்த பாடலை கேட்டு மனம் விட்டு அழுகிறேன்.
இறைவா உன்னை தேடுகிறேன்.
அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்..
😭😭😭😭😭😭
வலி தந்த வரிகள்.
நான்நூறுமுறைக்குமேல் கேட்டுள்ளேனன் மனம்இலேசாகிறதுஇன்னும் எத்தனை முறையோ கண்கள் பனிக்கும் பாடலை கேட்கும்பொழுதெல்லாம்
அருமையான குரல்வளத்தை கடவுள் உங்களுக்கு கொடுத்துள்ளார்
அருமை சகோதரி தினமும் காலை மாலை இந்த பாட்டை கேட்டு மெய்மறக்கிறேன். இந்துவாக இருந்தாலும் இந்த பாட்டை கேட்கும் போது கண்கள் கலங்கி நிற்கிறது.இறைவனின் அருட்கொடை உங்கள் குரல் வாழ்க வளமுடன்
எனக்கு வயது 60
வாழ்த்துக்கள் மகளே
உவலெக்ஹும் ஸலாம் அவர் பாடறமாதிரி இருக்கு இன்னும் ஒன்னு தெரியுமா இந்த பாட்ட எல்லாமதத்தினரும் பாடலாம் வெல்கம்.
உங்கள் மதத்தில் பிறந்து இருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும் வசதிகள் இல்லை யென்றாலும் மன. நிம்மதி யாக இருந்து இருப்பேன். நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மறக்க முடிய வில்லை
அருமையான பாடல்.... மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது ஆழ்ந்து கேட்க்கும் போது. பல மன குழப்பங்களால் வாழ்கிறேன் எங்கே தெளிவு மற்றும் பதில் கிடைக்கும் என்று. இறுதியில் எனக்கு இஸ்லாம் மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளேன் குறிப்பாக நான் விரும்பும் டாக்டர் சாகிர் நாயக் அவர்களுடைய காணொளியை காணும் பொழுது பல உண்மைகள் மற்றும் சிந்தனைகள் மனதில் எழுகின்றன. இறைவன் தேடலில் நானும் பயணிக்கிறேன் என் மன நிம்மதிக்காக....
அருமையான தேன் குரல் தேன் செந்தமிழ் கேட்டுகொண்டே இருக்க தோன்றுகிறது👌.பாடல் வரிகளும் அருமை. வாழ்த்துக்கள்👏
பாடியவர் இஸ்லாமியர் என்றாலும் பாடல் பொதுவான இறைவனை மட்டுமே குறிப்பதாக அமைந்திருப்பது சிறப்பு...அது போலவே இதே குரலில் இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை கேட்க ஆவலாக இருக்கிறோம்
ruclips.net/video/9Judrz_oI-Y/видео.html
@@ZiraniDevotional உங்கள் இசை பயணம் நல்லபடியாக தொடர வாழ்த்துகிறேன் என்றும் அன்புடன்.
Nice
இதுவும் நாகூர் ஹனிபா பாடிய பாடல் தான்..
Nagoor Hanifa's Tamil Hamd brought me here. Masha Allah, I found calmness in this song which praises Allah.
அருமை 😊
I am a Hindu from Malaysia but i hear all types of devotional songs from all faith....Aiya Hanifa is one of my fav singer....but when i hear Rahema sing diz song...i flow with tears each time i hear it..my heart melts and i go into a state of clamness and divine luv. Her voice is sooooo luvly and the background music is so soothing too....I am in luv with your voice daa kanna. Your Ireivenidum Kaiyenthungel too is simply heart touching.......DIVINE BLISS....God bless ya for such a beautiful presentation!
Yes brother heart melting 🎵song..tears flowing..
Super
உங்கள் பாடலில் நான் இயேசுவை உணர்தேன்... பிறகு தான் தெரிந்தது பொதுவான இறைவனை நீங்கள் போற்றியிருக்கிறீர்கள்...
உங்கள் இசை பயணம் தொடரவேண்டும்..✍️.👍
I am Hindu...but I enjoyed your voice ....Allah bless you..all the best sister...
இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார்...
Loosu
Iraivan unaku nervali katattum
@@muhammathunapi493 bro lakum deenukum valiyatheen avanga matham avangalukku namma matham namakku so ippudi pesathinga iraivan naadinaal ethuvum nadakkum
@@siyath1389 hmm..crct
கர்த்தர் ஆசிர்வதிப்பார..
இயேசு இறைத்தூதர் ...அவரு எப்படி ஆசிர்வதிப்பார்?
கடவுள் உணர்வு தூண்டும் உங்கள் பாடல் மிகவும் அருமை இனிமையாக உள்ளது உங்கள் குரல்
அன்பு சகோதரியே
நான் பிறப்பால் ஒரு ஹிந்து ஆனாலும் நாகூர் ஹனீபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை அதிகம் கேட்டுள்ளேன் அதன் பிறகு என் குடும்பத்தாருடன் நீங்க பாடிய பாடலை இனிமையாக கேட்டு ரசித்தோம்
நன்றியம்மா
நான். ஒரு. கிருஸ்டிண்.என் பெயர். ஜான்போஸ்.28.11.2024 . இந்த பாடல். கேட்டேன். மனதில். ஒரு. நிம்மதி. அவ்வளவு. அருமையான. பாடல். தினமும். காலை. நேரத்தில். இப்பாடலை. கேட்ப்பேன். நன்றி. அல்லாஹ்
உள்ளத்தை கரைக்கும் பாடல். We missed EM Haneefa
At the start of holy month Ramalan today 25-04-2020 I am fortunate to listen to such God searching song on my birthday. Long live. Thanks.
சகோதரி உங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க அல்லாஹ் கிருபை செய்வானாக.......
இதயத்தை நீயே ஆளுகின்றாய் என்னை இசைத்திட தூண்டி ரசிக்கின்றாய்........
Assalamu alaikum Akka unga voice Masha Allah super en payir Fathima Sumaiya
முதல் வரியே முழு உயிரையும் உருக்கி விடுகின்றது... 🖊️ ❤️💙
உங்கள் குரலில் அன்பு கலந்தே ஒலிக்கிறது. நன்றி 🙏❤️
As a Christian I’m hearing Islamic Songs With my Hindu friends 🖤
🖤☪️✝️🕉🖤
☮️ HUMANITY TAMIZHAN ☮️
Good bro
HAJA
Super song
Very nice
Very good
இந்த பாடல் மிகவும் அருமை❤❤❤❤
மாஷா அல்லாஹ்.....
இனிமையாகவும் அமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது பல ஆண்டுகள் கழித்து பலமுறை கேட்டேன் அருமை வாழ்த்துகள் சகோதரி
1st day of Ramadan , Don’t know how I found this but listen till the end literally cried without my concern! Lovely voice sister Allah almighty bless you. ❤️ from 🇱🇰
😠
அருமை என்ன இனிமை.இறைவன் உங்களை நிறைவாய் ஆசிர்வதிப்பார். இன்னும் உங்களை பயன்படுத்துவார்.
நாகூர் E.M. ஹனீபா அவர்கள் எம்மை விட்டு மறைந்தாலும், அவருடைய பாடல்கள் உலகில் தமிழ் பேசுபவர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது.
நானும் அவருடைய பாடல்களை கடந்த 25 வருடங்களாக பாடி வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
2000 times kettalum salikkadha kural ... Alagana varigal .....my 6 years old son. Is a slave for this song
மாஸா அல்லாஹ்
இனிய குரல்
இன்பமாக உள்ளது
உங்கள் குரலுக்கு தலை வணங்கிறேன்
Masha'Allah.... உங்கள் வாழ்க்கையும் அப்படியே அமையட்டும். ...அல்லாஹ் மிக பெரியவன். .. நன்றி. .
MashaAllah Ammeen
Nan Arabia nattilirundu intha padali kakkiran anakku romba viruppamana song sahodhariye ☺️🥰
Sweet. Voice. Alhamtullla
அனைவருக்குமான பாடல் வரிகள் அற்புதம்
Really It's God's grace and Love ....Through your voice many souls feeling to live with God.....
இப்பாடலை கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன் அருமை சகோதரி
Eraivan ungalukku avanudaya arulaum ner valiyaum tharuvanaga
Beautiful rendition. Mesmerizing lines. All praises to the Almighty.
The singer was amazing.
I miss ayya E.M. Haniffa.
God bless you all.
🙏
மன அமைதி தரும் பாடல்
Inthe padal en irudhyam en aanbava erupu sakthi heartly touch panurathe iravan anbu matum truth
I am a Hindu .but I cried listening to this song
வாழ்த்துக்கள் Sister உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை..... இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை....... பல பாடல்களை பாட வாழ்த்துகிறேன்......
What a song....great..only people who are close to god can understand..tears in my eyes..
சூப்பர் பாடல்...
அருமையான குரல் அல்ஹம்துலில்லாஹ்.
Masha Allah. மிகவும் அழகான பாடல் அழகான குரல்.
இனிமையான குரல்
இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் இந்த பாடல்
சகோதரியின் இனிமையான குரலில் கேட்பதற்கு, மனம் மகிழ்ச்சி அடைகிறது.நல்வாழ்த்துக்கள்.
என் அருமை சகோதரியே உங்களது முயற்சி இன்னும் மென்மேலும் சிறக்க அல்லாவின் ஆசிர்வாதம் எப்பவும் கிடைக்கும்.
அற்புதம்!
வாழ்க! வாழ்க!
Yella pugalum allahukka manaamithi tarum padal arumi❤❤❤
நூறு முறை கேட்டிருப்பேன் உன் குரலை என் காதுகளில் சலிக்கவில்லை
அல்ஹம்துலில்லாஹ்... very good voice
I am Jesus followers.....but like this songs , lyrics and voice.. God bless you sister...praise the Lord.......
Brother இயேசு யார் அவர் தான் இறைவன் ரோமர்.9.5 பாருங்க 1திமொத்தேயு.3.16 ஏசாயா.9.6 .1யோவான்.5.20 எப்பிரெயர்.2.14 அப்போஸ்தலர்.20.28 பாருங்க
இறைவா தூக்கத்திலும் உன்னை யோசிக்கின்றேன் என் துயரத்திலும் உன்னை நேசிக்கின்றேன். தூயவனே உன்னைத் துடிக்கின்றேன். இறைவா உன் துணையை நாடி வாழுகின்றேன்.
இப்பாடல் இனிமையான தமிழ் யாவருக்கும் பிடித்தமானது அல்லவா தமிழ்