தானத்தில் சிறந்தவன் கர்ணனா தர்மனா ? கிருஷ்ணரின் விளக்கம் | Mahabharatham in Tamil | Bioscope

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии •

  • @KNKRADAN
    @KNKRADAN 5 лет назад +774

    இப் புவியியல் யாரும் கர்ணனை போல் இருக்க போவதில்லை. கர்ணனை போல் பிறக்க போவதில்லை. தர்மத்தின் தலைவன் கர்ணன் மட்டுமே

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 4 года назад +315

    சூரிய புத்திரன் கர்ணனே என்னுடைய ஹீரோ

  • @sammishavel
    @sammishavel 4 года назад +293

    கர்ணனை நினைத்து கண்ணீர் வந்துவிட்டது...

  • @sanjayraj65
    @sanjayraj65 5 лет назад +392

    கர்ணன் தான் உயர்ந்த வீரன்.. பகவத் கீதையில் கண்ணன் என்ன சொன்னாரோ அதன்படியே வாழ்ந்தவர் கர்ணன் மட்டுமே. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று கிருஷ்ணன் சொன்ன மாதிரி அதர்மம் பக்கம் இருந்தாலும் தர்மம் வெல்ல வேண்டும் என்று நினைத்து அதன்படியே போரிட்டு வீரமரணம் அடைந்தார் கர்ணன்

  • @suthanvarma9807
    @suthanvarma9807 3 года назад +13

    அனைத்திலும் சிறந்த ஒருவன் 🙏karnan ☝️

  • @krishnasamysamy453
    @krishnasamysamy453 5 лет назад +36

    கர்ணனுக்கு நிகர் கர்ணன்
    பதிவுக்கு நன்றி ஐயா

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 2 года назад +1

    ஹரே கிருஷ்ணா போற்றி போற்றி 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏💐👏

  • @moorthydrs7566
    @moorthydrs7566 4 года назад +20

    Karnan is the real hero in mahabharatham. I hear Karnan story make me cry 😭

  • @NirmalaDevi-od4mu
    @NirmalaDevi-od4mu 4 года назад +56

    கர்ணன் சிறந்தவர் 🙏🙏

  • @rajendrang8941
    @rajendrang8941 5 лет назад +125

    கர்ணபகவானின் புகழ் இந்த லோகம் அழிந்தாலும் அழியும் அவர் புகழ் அழியா...

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 4 года назад +41

    கர்ணன் கதபாத்திரத்தை நினைத்தல் சிவாஜீகணேசன் தான் நினைவுக்கு வரும்

  • @lavanya_official__
    @lavanya_official__ 3 года назад +14

    தர்ம கடவுள் கர்ணன்🙏🙏

  • @divyasathishkumar2796
    @divyasathishkumar2796 4 года назад +11

    Karnan is a genuine and honest for duryudhana.... He is really a great person... We are lucky to hear his story.. It is endless it should reach to our next generation....

  • @saikeerthi8932
    @saikeerthi8932 5 лет назад +34

    I love karnar... really appreciate my karnaa

  • @socialjustice8020
    @socialjustice8020 3 года назад +13

    கர்ணன்
    என்றென்றும்
    நெஞ்சம் நெகிழம்
    உண்மை நாயகன்

  • @MILLONAIRESECRETs
    @MILLONAIRESECRETs 5 лет назад +33

    மெய் யானா பதிவு கலியுகத்தில் அருமை அடியாரே நன்றி

  • @maheswariguruviah2620
    @maheswariguruviah2620 4 года назад +4

    Nice message. My favorite mahabharatham la krishna & karna. Na child irukkum pothu la iruntha mahabharatham kettpe. Pattipe. Enakku rempa pidikkum. Intha Video la sonna karuthum enakku pidichrukku

  • @AngadesathuArasan
    @AngadesathuArasan 4 года назад +4

    கர்ணன்🏹🏹🏹🥰🥰🥰🏹🏹🏹

  • @deepakpk6786
    @deepakpk6786 2 года назад +2

    இந்த மாதிரி மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்தார்கள் என்பது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது கர்ணன் 🙏🙏🙏

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 года назад +1

    Very good information, thanks, I love very much meaningful psychologist of karman the great person

  • @parivarthini2955
    @parivarthini2955 3 года назад +2

    உங்க பேச்சு மிக மிக அருமை அண்ணா.

  • @starvijays361
    @starvijays361 5 лет назад +56

    கர்ணன் the mass

  • @hi-techamalasoap2712
    @hi-techamalasoap2712 5 лет назад +107

    கர்ணன் உலகிலேயே சிறந்தவன்

    • @kiru37
      @kiru37 3 года назад

      Nope

  • @ajithmeenu2822
    @ajithmeenu2822 5 лет назад +136

    Karnan story a kekum pothu azhukai varum

    • @commoner22
      @commoner22 5 лет назад +3

      Unmai..

    • @sudhakar.s616
      @sudhakar.s616 4 года назад +3

      Unmaiyil Karnanin Kadhai Ketka Ketka Kannir Varum

    • @rjstarmail
      @rjstarmail 4 года назад +1

      True

    • @kalaievents9584
      @kalaievents9584 4 года назад

      Unmai

    • @ushavenkatesh3738
      @ushavenkatesh3738 4 года назад +1

      உண்மை thane. Ana oru Penna ,thropathy ya veysi endru sonnathala ,enaku pidikala

  • @divyakothandapani8636
    @divyakothandapani8636 5 лет назад +38

    Karna 😭my hero 4rever

  • @jothimanik1276
    @jothimanik1276 5 лет назад +43

    கர்ணனாக நடித்த சிவாஜி கணேசனை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தெரிந்த கர்ணன் சிவாஜி மட்டுமே

    • @kanthansaran4143
      @kanthansaran4143 5 лет назад +1

      Jothimani K கொடுக்கர குணம் மிகவும் குறைவு

    • @kanthansaran4143
      @kanthansaran4143 5 лет назад +1

      Jothimani K சினிமா வேரு நிஜ வாழ்க்கை வேரு நண்பா

  • @sagayaraj3212
    @sagayaraj3212 2 года назад +3

    தர்மன் தான் சிறந்தவர் 👏👏👏👏👏

  • @dinakarann1745
    @dinakarann1745 5 лет назад +66

    ஒன்றை பதிவு செய்யவிரும்புகிறேன்
    கர்ணன் வேதங்களை கற்றவர். ஆதலால் முடிவெடுப்பதில் திறமைசாலி

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +11

      பாண்டவர்களும் வேதங்களை கற்றவர் தான் ஐயா

    • @super85482
      @super85482 5 лет назад

      வெள்ளாடா வேதம் கற்றது!!!

    • @kanthansaran4143
      @kanthansaran4143 5 лет назад +1

      தர்ம சிந்தனை முற்பிறவி பயன்

  • @fivestar2494
    @fivestar2494 5 лет назад +23

    I heard these stories in my childhood itself,but still I remember because it is very interesting, super I like karnan also asvathaman both respect friendship,they were true friends for dhuriyodhan

  • @shakthikwt2600
    @shakthikwt2600 3 года назад

    Arputhamama vilakkam 💯💖💝💝❣👍👌🙏🙏thanks anna

  • @georgechristin1087
    @georgechristin1087 3 года назад +1

    Super super nice bro

  • @chinnarasus6499
    @chinnarasus6499 2 года назад +1

    கர்ணா போற்றி போற்றி

  • @ravichandran9419
    @ravichandran9419 5 лет назад +7

    யுகயுகங்கள் தோன்றி அழிந்தாலும் கர்ணனை மிஞ்சிய தர்மவான் பிறக்கபோவதில்லை.இந்த மகாபாரதத்தில் இருவர் மட்டுமே மிகச்சிறந்த வீரர்கள் ஒன்று கர்ணன் மற்றொருவர் அபிமன்யு கண்ணனின் சூழ்ச்சியால் வீழ்ந்தனர்.

  • @sekarnarayanan433
    @sekarnarayanan433 3 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த மாவீரன்
    கர்ணமகாராஜன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GRRajivganthiGRRajiv
    @GRRajivganthiGRRajiv 3 года назад +3

    Karnaaaaaaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilmani9062
    @tamilmani9062 3 года назад +1

    எனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன் மட்டும்தான்

  • @sanam8931
    @sanam8931 3 года назад +1

    Super very nice

  • @ashokmathan4823
    @ashokmathan4823 3 года назад +1

    Super Super

  • @unnikrishnan6434
    @unnikrishnan6434 2 года назад +1

    Universal hero👍🏻🙏🙏🙏

  • @1985devan
    @1985devan 5 лет назад +21

    I like Karnan..... he is the real hero.... thanks for the information bro... expecting more

  • @kavikavi.g2606
    @kavikavi.g2606 4 года назад +3

    Krishnan my favorite hero god.. Also our explanation is very good

  • @manimegalai7493
    @manimegalai7493 3 года назад +2

    My favorite hero karnan

  • @mariyappana139
    @mariyappana139 4 года назад +4

    என் ஹீரோ என்றும் கர்ணன் தான்

  • @tamilats174
    @tamilats174 5 лет назад +107

    தர்மத்தில் சிரந்தவன் கர்ணண் என்ற போது
    தர்மத்தை கிருஷ்ணண்
    கொன்றததுதான் வேடிக்கை

    • @கொரானாகோவிட்-19
      @கொரானாகோவிட்-19 5 лет назад +6

      ஆமாடா பண்ணி பயலே

    • @Rk_Shorts16
      @Rk_Shorts16 4 года назад +15

      @Dinesh s apdina oru ponna vechi aaduna dharman uthamana?

    • @samatkinson9424
      @samatkinson9424 4 года назад +4

      @@Rk_Shorts16 suzhchi seithu aadavaithathu karnanin mithiran dhuriyan

    • @boovanseelan9422
      @boovanseelan9422 4 года назад +4

      @@Rk_Shorts16
      Athey ponna vesi 5 purushan vachi irukka nu sonnavan dharmana antha karnan ??? Draupathi asinga padumbothu kai thatti sirichavan avan nallavana????

    • @boovanseelan9422
      @boovanseelan9422 4 года назад +5

      @@panneerselvam7313 அந்த மதன் கௌரி உண்மையா ஒரு டுபாக்கூர்.....கர்ணனும் திரௌபதியும் ஜென்ம விரோதிகள்....கர்ணன் அர்ஜுனனை விரோதியாக கருதியவன் அதனால் திரௌபதியும் விரோதியாக கருதினான்.... காதல் எல்லாம் கிடையாது.....

  • @balaw1971
    @balaw1971 3 года назад +2

    கர்ணனுக்கு நிகர் கர்ணனே

  • @rampichai2075
    @rampichai2075 3 года назад +2

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @pmgowri8473
    @pmgowri8473 4 года назад +3

    Great great very very great KARNA 👏👏
    GOOSEBUMPS 🎉😄😃

  • @rajendrans7685
    @rajendrans7685 3 года назад +1

    Super super super

  • @sumathraramaswamy2153
    @sumathraramaswamy2153 4 года назад +1

    Nice vedio

  • @SureshS-nz5ls
    @SureshS-nz5ls 5 лет назад +26

    I like karna very much

  • @antonygladson798
    @antonygladson798 5 лет назад +13

    my hero கர்ணன்...

  • @s.r.d2586
    @s.r.d2586 3 года назад +1

    Really your Tamil speech is surper
    And your script and voice is fantastic..
    Congratulations for your videos

  • @nesarajahvithurshan8724
    @nesarajahvithurshan8724 5 лет назад +2

    காலத்தல் அழியாத காவியம் பற்றிய தகவல்கள் மிகவும் அற்புதம் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @shortz595
    @shortz595 3 года назад +1

    Good info thank you

  • @jennybalasundaram1865
    @jennybalasundaram1865 4 года назад +1

    Really karna is great!!!!!!
    Your Tamil is very nice

  • @priyangagopalan8913
    @priyangagopalan8913 3 года назад +1

    Karan🔥🔥🔥🔥🔥🔥

  • @vanisrivani1134
    @vanisrivani1134 3 года назад +4

    கர்ணன் மாபெரும் விரன்

  • @kalaitopfightshadow3845
    @kalaitopfightshadow3845 3 года назад

    Super video bro 😘😘💯💯💯

  • @durgav2627
    @durgav2627 Год назад +1

    Amazing

  • @deepusuri5
    @deepusuri5 5 лет назад +8

    I love our bharat&mahabharat! Har Har Mahadev!

  • @nirmalsakthi
    @nirmalsakthi 4 года назад +5

    கர்ணனை போல் தானத்தில் சிறந்தவர் எவரும் இல்லை இனி கர்ணனை போல் எவரும் பிறக்க போவதும் இல்லை.........

  • @sanjaiarun3665
    @sanjaiarun3665 5 лет назад +6

    Super Anna karnana enakkum romba pudikkum

  • @rajeshkumarfunnyrk2901
    @rajeshkumarfunnyrk2901 5 лет назад +5

    தகவல் தந்தமைக்கு நன்றி

  • @Sidneetian
    @Sidneetian 4 года назад +2

    My real hero karnan 💯💕💕💕

  • @shobhakarthik7992
    @shobhakarthik7992 2 года назад +1

    கர்ணா கர்ணா

  • @smani887
    @smani887 4 года назад +7

    Thalaivan😀😍😍😍😍

  • @ngunapalan4720
    @ngunapalan4720 4 года назад +1

    Super videos ❔😏👉👌👈👌👌

  • @devadharshini8900
    @devadharshini8900 3 года назад +4

    Karnan my favourite naa mahabharatham paatha alukama irrukamattean

  • @indianmovies3555
    @indianmovies3555 4 года назад +5

    We love karna😭😭😭💗❣

  • @Dineshkumar-wz1fr
    @Dineshkumar-wz1fr 5 лет назад +10

    100% true message bro

  • @harisrinivasan8509
    @harisrinivasan8509 5 лет назад +1

    Very nice video 👌👌

  • @bavas9184
    @bavas9184 3 года назад +3

    கர்ணா❤️

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 года назад

    Nalla vilakkam jai krishna all the best

  • @t.sathyasneha3798
    @t.sathyasneha3798 5 лет назад +10

    I love Karanan

  • @sureshelumalai1993
    @sureshelumalai1993 4 года назад +1

    Very nice 👌

  • @veerakumar5042
    @veerakumar5042 Год назад

    *DHARMAR* thaan, *Nidhanam - Dhanam* intha irandirkkum peyar phonavar *"'Dharmaththin Thalaivan - Dharman"'* 🙌🙌❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🔥🔥🔥🔥🔥🥰☺️🤗

  • @SriRam-et7ou
    @SriRam-et7ou 4 года назад +6

    கர்ணன் தான் தர்மத்தின் சிறந்தவர்

  • @AG098
    @AG098 3 года назад

    Sema 🌹

  • @ganantharaja
    @ganantharaja 4 года назад +9

    கர்ணனின் ஈகை அனைவராலும் பாராட்டப்படுகிறது, நானும் பாராட்டுகிறேன், கவச குண்டலமும், ஈகையின் பலனும் பகுத்து அறிதலுக்கு ஒவ்வாத கற்பனை, ஆனால் கர்ணன் வாரி வாரி வழங்கும் அளவுக்கு அவனுக்கு நிஜமான செல்வத்தை அளித்தவன் துரியோதனன், எனக்கு நினைவு தெரிந்து யாரும் அவனை நினைவு கூர்வதில்லை

  • @PonmudyVanithaVanitha
    @PonmudyVanithaVanitha 4 года назад +2

    Super hero karnan😗

  • @ashwinijanarathanan8853
    @ashwinijanarathanan8853 2 года назад

    அருமையான பதிவு

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 5 лет назад +1

    Good presentation.azhagana padhivu

  • @udheshb7555
    @udheshb7555 Год назад +1

    Good

  • @s4techtamil252
    @s4techtamil252 4 года назад +2

    Karan is best

  • @ramanathanbalachandran8992
    @ramanathanbalachandran8992 5 лет назад +19

    Yes. On the issue relating to Dhanam, no one can be matched with Karnan. He is par excellent. Such a human being.

  • @vijiranjitviji6223
    @vijiranjitviji6223 5 лет назад +10

    Karnan than ennoda hero 🔥🔥🔥

  • @vadivelmohan4983
    @vadivelmohan4983 4 года назад +2

    Karna the great. The fate's child. Real hero in mahabharatham

  • @abinaya2805
    @abinaya2805 3 года назад

    Arumai nandri

  • @Prabu638
    @Prabu638 2 года назад +1

    Admin ponnar senkar samy story update Pannuanga

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 года назад +1

    ஜெய் கிருஷ்ணா.

  • @idhayansudhakaran2752
    @idhayansudhakaran2752 4 года назад

    video kaga Romba Nandri Satish Raj sir matrum anaivairum.

  • @subaram1592
    @subaram1592 4 года назад +1

    Karna lovable

  • @yogijayaprakash3324
    @yogijayaprakash3324 5 лет назад +73

    அன்னா, அர்ஜுனன் மற்றும் கர்ணன் இருவரும் வைத்திருந்த திவ்ய அஸ்திரங்களை பட்டியலிட்டும் ஒரு பதிவு வெலியிடுங்களேன்.

  • @lochani.n
    @lochani.n 5 лет назад +4

    Nice video, especially ur voice made it so special 😊

  • @jaija9507
    @jaija9507 3 года назад +2

    Karnan is Hero

  • @ananthkumar4547
    @ananthkumar4547 5 лет назад +5

    Arumaiyana unmyyana kathai thanni perumai paduthamattan karnan muthal villalee karnan

  • @parthibanparthiban5082
    @parthibanparthiban5082 4 года назад +2

    Karnan. My role model

  • @nellaivallathaiintegratedf9013
    @nellaivallathaiintegratedf9013 4 года назад +1

    Super videos sir

  • @vinayakaj5964
    @vinayakaj5964 5 лет назад +2

    நன்றி சதீஷ்

  • @vishalvlogs7163
    @vishalvlogs7163 5 лет назад +33

    Karnan was a legend...