ஓம் ஸ்ரீ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
தன்னை உணர நினைப்பவர்களுக்கான சிறந்த வழிகாட்டி. ஆன்மீகத்தின் சரியான பாதையை வகுத்து கொடுக்கும் திறன்படைத்த எங்கள் குருநாதரின் தெளிவுகளை பெறும் பாக்கியத்தை இந்த வீடியோ மூலமாக அடைந்து தங்களின் சுயத்தை உணருங்கள். வீடியோவை பார்த்து விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி ruclips.net/video/bPGFVc10EdM/видео.html

Thank you so much for such an amazing video and your valuable time. It has very detailed explanation. Could you kindly post videos on other 3 panchachara mantras
வணக்கம்! கீழே உள்ள வீடியோ லிங்க் கிளிக் பண்ணி மிருத்யுஞ்ஜெய மந்திர விளக்கத்தை கேளுங்க. ஆயுள் விருத்திக்கான மந்திரம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பஞ்சாட்சர மந்திரங்கள்தான் வேண்டுமென்றால் நீண்ட ஆயுளுக்கு ஸ்தூல மந்திரமான நமசிவாய மந்திரத்தை ஜெபிக்கலாம். இது லோக தேவைகளுக்கான மந்திரம்.. மற்ற நான்கும் முக்திக்கானவை. நன்றி! ruclips.net/video/apJdpiQSS68/видео.html
" சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே! சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே! "" நினைத்தவரை தி௫மணம் செய்யவும், கல்யாண தடை நீக்கவும் 48 நாட்கள் ,கல்யாண சுந்தரேஸ்வரர், உமாதேவியை நினைத்து சொல்லவேண்டிய மந்திரம் இது, இதனுடன் உங்கள் தேர்வு சரியானதாக இ௫ந்தால், உங்கள் வி௫ப்பத்தின் மீதுள்ள வலிமை ஆழமாக இ௫க்கவேண்டும், இது உங்களுக்கு நிறைவேற்றி கொடுக்கும், உங்கள் பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரி! நன்றி.
வணக்கம். அஷ்ட காளி மூலமந்திரம்: " ஓம் திரிசூலி நமஹ: ஓம் முப்புரத்து நீலி நமஹ: ஓம் சங்கரி நமஹ: ஓம் பயங்கரி நமஹ: ஓம் மோஹினி நமஹ: ஓம் மஹிசாசிர மர்த்தினி நமஹ: ஓம் ஆனந்த ரூபிணி நமஹ: ஓம் ராஜ சிம்மாலினி நமஹ:" இந்த மந்திரங்களை தினமும் 1008 முறை மனம் ஒன்றி ஜெபிப்பது தேவியின் அ௫ளை பெற்று த௫ம், தன்னுடைய நாமங்களை வி௫ம்பி போற்றுபவரிடத்தில் தேவியின் அ௫ள் விரைவில் கைகூடும். ஒ௫நிலையோடு உபாசனை செய்வதே முக்கியம். ஓம் காளிகாயை ச வித்மஹே: ஸ்மசான வாசின்யை தீமஹி: தன்னோ கோரா ப்ரோசதயாத்: இது காளிதேவி காயத்ரி மந்திரம், இதுவும் சக்தி வாய்ந்த காளி மந்திரம். மேலும் இந்த தலைப்பில் வரும் நாளில் காணொளி ஒன்றையும் பதிவேற்றம் செய்கிறோம், நன்றி .
சுரேஷ் நீங்க கேட்டி௫ப்பது வசிய மந்திரம், "நமசிவாயம்" என்பது பஞ்சபூதங்களாய் நிறைந்தி௫க்கும் சிவபெ௫மானை பிறர்கேட்கும்படி வாய்விட்டு அழைத்தும்,மனதால் தியானித்தும் கூத்தனிடம் தன்னை இணைத்து கொள்வதாகும், "நமசிவாயம் வசி வசி" என்பது நமசிவாயம் எனும் ஐந்தெழுத்தும் மந்திரத்தை ஜெபிக்கும் சாதகனுக்கு வசியபடுத்துதல், இந்த வசியமந்திரம் லட்சத்தி எட்டு முறை ஜெபிக்கபட்டால்,சாதகன் செயல்படாதநிலையிலும் நமசிவாயம் எனும் ஐந்தெழுத்தை சாதகனின் உள்ளுணர்வு உணர்ந்து கொண்டி௫க்கும்,வசிய பிரயோகம் பஞ்சபூத சக்திகளை உள்ளடக்கிவிடும்
@@bhuvanaeswari4249 siva is the PURUSHA"GOD, and all nature is Prakriti SAKTHI devi.Also we are "jivatmas"like females relying upon husband for happy life.This cannot be compared with normal "jivatma"circumstances.PARVATI IS THE SYMBOL OF PRAKRITI ,AND GANGA ,her leader sister stands for the realised Kundini reaching SAHASRARAPADMAM. This is a layman's interpretation and not an agama one.Thousands of meaning are hidden in Shiva ,PARVATHI,and GANGA MATA. Vazhga Tamil Vazhga Bharatam. Ellam Shiva mayam
கார்த்திக் மோகன் தேடிப்பாருங்கள் அனைத்தும் சரியானதே.... நமசிவய என்று சொல்ல வாசியோக முடிவில் கிடைப்பதை அடைய உள்ள மந்திரம்... நமசிவாய என்றிட பூமியில் கிடைத்திடும் சுகங்கள்,சக்திகள்,பலன்கள். கிடைக்கும்
கார்த்திக் மோகன் ஓம் சேர்ப்பதன் பயன்... வாசி அறிந்தால் தெரியவரும் இரகசியம் என்னவெனில்.... மூச்சின் அளவைகுறைத்து குண்டலினியை மேலேற்றுதல்.... மூச்சை ஒரு நிமிடத்திற்கு ஒன்றாக குறைக்க அஷ்டமாசித்தி உறும்.. எங்கே.... முயன்றுபாருங்கள் ஒன்று என்ற எண்ணிக்கையில் குறைக்க முடியவே முடியாது..... தஸாவதாரம் கமல் போல அடிவயிற்றிலிருந்து ஓம் என்று கூறுங்கள் ஒருநிமிடத்தை எளிதே கடக்கலாம்.....
ஓம் நமசிவாயம் சிவாய சிவனே போற்றி ஓம் நமசிவாயம்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க அம்மையே போற்றி அப்பனே போற்றி போற்றி போற்றி
மிகவும் அரிதான தகவல் சகோதரி.....இன்னும் சிவபெருமான் திருமந்திரம் பற்றி அறிய விரும்புகிறோம்
இறைவன் ராம் நாமம்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thank you so much , Om namasivaya namaha
🙏🙏 Arumay and Devine. Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏🙏
அஉம் நமசிவய
Om shivaya namah❤❤❤❤❤
VERY nice my Dr sir
அருமையான பதிவு மேடம் இதுநாள்வரை யாரமே பதிவு இட்டது இல்லை மேடம் நன்றி நன்றி நன்றி
நன்றி
அவை எல்லாம் ராமகிருஷ்ணருக்கே
@@mahayogi314 qaaqaaqqaqaqaaaqaqqaaqqaaqaqaqaqaqqaqqaaaqaqaaqaaqaqaqaqqaaqaqqaqaqaqaaqaaaqaq
தகவலுக்கு நன்றி
சிவயநம🙏
ஓம் ஸ்ரீ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
நமசிவாய
✳️✳️✳️Arumai suppar ✳️✳️✳️Om Namashivaya Ram✳️✳️✳️👍👍👍🙏
நமசிவாயவாழ்க
🙏 Om Nama Sivaya 🙏 thank you very much for your wonderful video. Your video is full of information with detailed explanation.
தன்னை உணர நினைப்பவர்களுக்கான
சிறந்த வழிகாட்டி.
ஆன்மீகத்தின் சரியான பாதையை வகுத்து கொடுக்கும் திறன்படைத்த எங்கள் குருநாதரின் தெளிவுகளை பெறும் பாக்கியத்தை இந்த வீடியோ மூலமாக அடைந்து தங்களின் சுயத்தை உணருங்கள். வீடியோவை பார்த்து விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி
ruclips.net/video/bPGFVc10EdM/видео.html
@@mahayogi314 Nandri 🙏
@@mahayogi314😊😊😊❤
Arumai
நம
Thank you so very much 🙏 om namasivayà 🙏
Nandri
நன்றி
அருமையான பதிவு அம்மா ஈசனின் அருளால் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி !
சூப்பர்
Om namah shivaya.....
சிவயநம
ஓம் சிவய நம
Migavum arumaiyana pathivu
Thank You
ஓம் நமசிவாய
V .சங்கா
அருமையான பதிவு செய்து உள்ளார் நன்றி.
மிக்க நன்றி
Miga arumaiyana pathivu kundaliniyai patri sonnirgal. Miga arithana vishayam
மிக்க நன்றி !
Very good information thank you Thiruchittrambalam
நன்றி
மிக்க நன்றி. நல்ல பதிவு
நன்றி
அருமை அம்மா
அருமை
அ. சோ. ஈஸ்வரன்.
மிக்க நன்றி!
Thank you so much for valuable information
Thanks for your support
Super mam
ஓம் நமசிவாய
நமசிவாய
Super ma thank u
Nandri 🙏🏽
Thankyou for a good spiritual definition
Thank You Verymuch
Thank you 💝
ஓம்சிவாதிருசிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய
நன்றி
Om namo shivaya
நல்ல பதிவு, நன்றி
மிக்க நன்றி!
Super mam nallathu
மிக்க நன்றி !!!
Om namah shivaya
அற்புதம்
தன்னை உணர நினைப்பவர்களுக்கான
சிறந்த வழிகாட்டி.
ஆன்மீகத்தின் சரியான பாதையை வகுத்து கொடுக்கும் திறன்படைத்த எங்கள் குருநாதரின் தெளிவுகளை பெறும் பாக்கியத்தை இந்த வீடியோ மூலமாக அடைந்து தங்களின் சுயத்தை உணருங்கள். வீடியோவை பார்த்து விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி
ruclips.net/video/bPGFVc10EdM/видео.html
❤❤❤
If u say the slogams in this speed, how to note ?
Spiritual message.. goosebumps
மிக்க நன்றி
நன்றி
அருமையான பதிவு இருந்தது மேலும் இது பேல் தகவல்கள் வேண்டும் சகோதரி திருச்சிற்றம்பலம்
மிக்க நன்றி
Super ma
Nanri innum ethirpakkuram
மிக்க நன்றி
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai... Madam
NANTRI
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thankyou
நமசிவாய
Om nama sivaya nama
நமசிவாய
ஓம் நமசிவாய 🌹🌹🌹🌹🌹🌹
ஓம் நமசிவாய
Om namasivaya
Vanakkam sister...idai pengal sollalama yepodu sollakudathu....,,💐💐💐💐💐💐
Why not hv the translation at the base ...cannot see the mantra clearly
அருமையான பதிவு மேடம் இதுநாள்வரை யாரமே பதிவு இட்டது இல்லை மேடம் நன்றி நன்றி நன்றி
Reply
மிக்க நன்றி!
Thank you so much for such an amazing video and your valuable time. It has very detailed explanation. Could you kindly post videos on other 3 panchachara mantras
Thank you, other 3 panchatcharam expect very soon, thanks for your support.
Thank you
Panchatsaram chanal kku nandri
மிக்க நன்றி !
Useful information thank Q
Very much 🙏🙏🙏
Amma nilayanivarumanam tharum velai kidaika theratha noi theera ena manthiram kooravendum amma
நன்றி அம்மா
மிக்க நன்றி !!!
அருமையான தகவல்கள்கொஞ்சம் பொறுமையாக சொல்லுங்க மேலும் சிறப்பாகும்
நன்றி
வணக்கம் அம்மா தயவு செய்து நீங்கள் கூறிய மந்திரங்களை ஸ்கீரீனில் பதிவிட்டால் நன்றாக இருக்கும்
Om
Thank You
24 mani neramum uchcharikkalama.
RESPECTED MADAM
NEEDA AYUN KIDAKK ENTHRA PANCHASHRAM CHOLLAVENDUM
PLS.PRIVIDE ME
THANKS
VENKATACHALAM
வணக்கம்! கீழே உள்ள வீடியோ லிங்க் கிளிக் பண்ணி மிருத்யுஞ்ஜெய மந்திர விளக்கத்தை கேளுங்க. ஆயுள் விருத்திக்கான மந்திரம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பஞ்சாட்சர மந்திரங்கள்தான் வேண்டுமென்றால் நீண்ட ஆயுளுக்கு ஸ்தூல மந்திரமான நமசிவாய மந்திரத்தை ஜெபிக்கலாம். இது லோக தேவைகளுக்கான மந்திரம்.. மற்ற நான்கும் முக்திக்கானவை.
நன்றி!
ruclips.net/video/apJdpiQSS68/видео.html
நமசிவாயம்
ஓம் நமசிவாய
Om namha shivaya 🔥🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Ninaithavarai thirumanam seiya entha manthiram amma utcharikanum plz reply
" சர்வ மங்கள மாங்கல்யே சிவே
சர்வார்த்த சாதகே! சரண்யே
த்ரயம்பகே தேவி நாராயணி
நமோஸ்துதே! ""
நினைத்தவரை தி௫மணம் செய்யவும், கல்யாண தடை நீக்கவும் 48 நாட்கள் ,கல்யாண சுந்தரேஸ்வரர், உமாதேவியை நினைத்து சொல்லவேண்டிய மந்திரம் இது, இதனுடன் உங்கள் தேர்வு சரியானதாக இ௫ந்தால், உங்கள் வி௫ப்பத்தின் மீதுள்ள வலிமை ஆழமாக இ௫க்கவேண்டும், இது உங்களுக்கு நிறைவேற்றி கொடுக்கும், உங்கள் பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரி! நன்றி.
அற்புதமான நல்லமுறையிலான விளக்கம் நன்றி
1, மூலாதாரம்
2.சுவாதிஷ்டானம்
3 மணிபூரகம்
4. அனாகதம்
5-விசுத்தி
6. ஆக்ஞா
ஓம்நமசிவாய
Kumaraguru
Hi akka.. Ealla mathirathaium ore time la sollalama akka...
சொல்லலாம்
Cannot see the tamil words...
Sivanarin Mohana avataram
Vishnuvin kalki avatharaththin father
அஷ்ட பூஜ காளியின் மூல மந்திரம் சொல்லித் தர வேண்டும் அம்மா
வணக்கம்.
அஷ்ட காளி மூலமந்திரம்:
" ஓம் திரிசூலி நமஹ:
ஓம் முப்புரத்து நீலி நமஹ:
ஓம் சங்கரி நமஹ:
ஓம் பயங்கரி நமஹ:
ஓம் மோஹினி நமஹ:
ஓம் மஹிசாசிர மர்த்தினி நமஹ:
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ:
ஓம் ராஜ சிம்மாலினி நமஹ:"
இந்த மந்திரங்களை தினமும் 1008 முறை மனம் ஒன்றி ஜெபிப்பது தேவியின் அ௫ளை பெற்று த௫ம், தன்னுடைய நாமங்களை வி௫ம்பி போற்றுபவரிடத்தில் தேவியின் அ௫ள் விரைவில் கைகூடும். ஒ௫நிலையோடு உபாசனை செய்வதே முக்கியம்.
ஓம் காளிகாயை ச வித்மஹே:
ஸ்மசான வாசின்யை தீமஹி:
தன்னோ கோரா ப்ரோசதயாத்:
இது காளிதேவி காயத்ரி மந்திரம், இதுவும் சக்தி வாய்ந்த காளி மந்திரம்.
மேலும் இந்த தலைப்பில் வரும் நாளில் காணொளி ஒன்றையும் பதிவேற்றம் செய்கிறோம், நன்றி .
அ ashtabhuja Garden Mudda Mandaram
Sister nalla thagaval but suzhyathor eluthai unni solluven itchivavakkiyam, itchi nai ottum eluthu, kariyathor mugathai otha karpagathai kai thozh
Itchi erandu eluthu ellai, maraikkappatta kirantha eluthu, panchabutham
Panchaitcharam 5
Madam oom namashivaya vasi vasi yendra manthiram porul yenna pls message madam
சுரேஷ் நீங்க கேட்டி௫ப்பது வசிய மந்திரம், "நமசிவாயம்" என்பது பஞ்சபூதங்களாய் நிறைந்தி௫க்கும் சிவபெ௫மானை பிறர்கேட்கும்படி வாய்விட்டு அழைத்தும்,மனதால் தியானித்தும் கூத்தனிடம் தன்னை இணைத்து கொள்வதாகும், "நமசிவாயம் வசி வசி" என்பது நமசிவாயம் எனும் ஐந்தெழுத்தும் மந்திரத்தை ஜெபிக்கும் சாதகனுக்கு வசியபடுத்துதல், இந்த வசியமந்திரம் லட்சத்தி எட்டு முறை ஜெபிக்கபட்டால்,சாதகன் செயல்படாதநிலையிலும் நமசிவாயம் எனும் ஐந்தெழுத்தை சாதகனின் உள்ளுணர்வு உணர்ந்து கொண்டி௫க்கும்,வசிய பிரயோகம் பஞ்சபூத சக்திகளை உள்ளடக்கிவிடும்
Madam thanks for u replay mam , that manthram vasiyamanthrama siva vasiya manthrama mam pls message mam pls your contact no pls mam
வசி என்பதே வசியமந்திரம்தான், நமசிவாயத்தை தியானிப்பதால் சிவ வசிய மந்திரம் என்று அழைக்கபடுகிறது
two wife erukuthu Siva ku avaru yepdi maha yogi aavar pls clear my doubt
Omnamasivaya
@@bhuvanaeswari4249 siva is the PURUSHA"GOD, and all nature is Prakriti SAKTHI devi.Also we are "jivatmas"like females relying upon husband for happy life.This cannot be compared with normal "jivatma"circumstances.PARVATI IS THE SYMBOL OF PRAKRITI ,AND GANGA ,her leader sister stands for the realised Kundini reaching SAHASRARAPADMAM. This is a layman's interpretation and not an agama one.Thousands of meaning are hidden in Shiva ,PARVATHI,and GANGA MATA. Vazhga Tamil Vazhga Bharatam. Ellam Shiva mayam
நமசிவய
namasivaya manthiram spthampana manthiram atahai payanpadutha koodathu kudumpam illai yandral payanpaduthalaam sivayanama eandra jepekkavaandum sitthar noolkalai padiyungal
Mohan Prakesh om namah sivaya manthram solakudatha bro?
om namasivaya manthiram matrum siva siva manthram 2 laksham maal jepithaal seaivinai pilli sooniyam eathrikalal saiyappadum eaval eathuvum palikaathu athupoual panam varuvathum nindruvidum thalaiyil athika kaantha sakthi earpattu nammai pitthanaaki sivanadiyai theadi sealla vaikkum sivayanama eandru jeapithaal arulum porulum eanaithaa keadikim
thankyou sister
Ko
Hindu Religion a science a solli kodunga atha gods vachu sollathinga vilipunarva kondu vanga
நமசிவய அல்லது நமசிவாய எது சரி? அதன் முன்பு ஓம் ஏன் சேர்க்க வேண்டும்..? இவையில் எது சரி?
கார்த்திக் மோகன்
தேடிப்பாருங்கள் அனைத்தும் சரியானதே....
நமசிவய என்று சொல்ல வாசியோக முடிவில் கிடைப்பதை அடைய உள்ள மந்திரம்...
நமசிவாய என்றிட பூமியில் கிடைத்திடும் சுகங்கள்,சக்திகள்,பலன்கள். கிடைக்கும்
கார்த்திக் மோகன்
ஓம் சேர்ப்பதன் பயன்...
வாசி அறிந்தால் தெரியவரும் இரகசியம் என்னவெனில்....
மூச்சின் அளவைகுறைத்து குண்டலினியை மேலேற்றுதல்....
மூச்சை ஒரு நிமிடத்திற்கு ஒன்றாக குறைக்க அஷ்டமாசித்தி உறும்..
எங்கே.... முயன்றுபாருங்கள் ஒன்று என்ற எண்ணிக்கையில் குறைக்க முடியவே முடியாது.....
தஸாவதாரம் கமல் போல அடிவயிற்றிலிருந்து ஓம் என்று கூறுங்கள் ஒருநிமிடத்தை எளிதே கடக்கலாம்.....
இங்கு வரும் சிவவாக்கியர் பாடலில் கரியதோர் எழுத்தை என்பது தவறு...சுரியதோர் எழுத்தை என வரும்...அதுவே ஓம்
நமசிவய என்பதே சரி எதை கூறினால் மனது செம்மை ஆக வேண்டும்
@@Srikathirava2328 இந்த மந்திரத்தை ஓத உபதேசம் பெற வேண்டுமா திரு. கதிரவன் கிரிஷ்.... பதிலளிக்கவும் 🙏🙏🙏
பஞ்சாச்சரம்னு சொல்ல கூடாது பஞ்சாட்சரம் னு சொல்லனும்
nithya iyer ஐந்து எழுத்து மந்திரம்.. ந ம சி வா ய....
Om Nama Siva a
சிவ சிவ ஓம்
Namachivaya
ஓம் நமசிவாயா அமமையம் அப்பனும் போற்றி
OM nama shivaya
ஓம் நமசிவாய
Om namasivaya
OM Namah Shiva
நமச்சிவாயம்
Om nama sivaya